ஈகரை தேடுபொறி
Latest topics
» சிக்கன் பூனா
by balakarthik Today at 2:03 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by krishnaamma Today at 2:02 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Today at 2:00 pm

» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Today at 1:47 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 1:44 pm

» டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது..!
by Muthumohamed Today at 1:33 pm

» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by Muthumohamed Today at 1:33 pm

» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by Muthumohamed Today at 1:31 pm

» விண்டோஸ் புளு
by Muthumohamed Today at 1:25 pm

» இது வேண்டாம்..அது...
by imz Today at 1:24 pm

» துன்பக்கேணி
by Muthumohamed Today at 1:23 pm

» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
by பாலாஜி Today at 1:22 pm

» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by Muthumohamed Today at 1:20 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 1:19 pm

» அளவற்ற அருளாளன்….
by Muthumohamed Today at 1:13 pm

» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by Muthumohamed Today at 1:12 pm

» மகனாக வந்தவன்!
by Muthumohamed Today at 1:06 pm

» உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு
by Muthumohamed Today at 1:05 pm

» சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!
by Muthumohamed Today at 12:51 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பாலாஜி Today at 12:49 pm

» முகநூலில் ரசித்தவை-2
by MADHUMITHA Today at 12:39 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by ராஜா Today at 12:23 pm

» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by ராஜா Today at 11:39 am

» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by பூவன் Today at 11:25 am

» வேதஆகமங்களின் அடிப்படையில் இலவச வழிபாடு பயிற்சி!
by ஆரூரன் Today at 10:24 am

» மணிமேகலையில் நிலையாமை
by ஆரூரன் Today at 10:05 am

» தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள்
by சதாசிவம் Today at 10:04 am

» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by ரிபாஸ் Today at 9:59 am

» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by MADHUMITHA Today at 9:15 am

» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by SajeevJino Today at 7:50 am

» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by ராஜு சரவணன் Today at 7:36 am

» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by சிவா Today at 3:13 am

» நதிக்கரையில் - ஜெயமோகன்
by சிவா Today at 3:09 am

» ராஜா- ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது?
by aarthy Today at 12:23 am

» ஈகரையில் புதிய விருப்பம் முறைமை!
by யினியவன் Today at 12:18 am

» ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
by aarthy Today at 12:18 am

» மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு
by Muthumohamed Today at 12:03 am

» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by Muthumohamed Yesterday at 11:53 pm

» வில் ஸ்மித்,ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 11:42 pm

» வன்முறையாகின்ற வரம்
by nandagopal.d Yesterday at 10:34 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!

View previous topic View next topic Go down

சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!

Post by பூவன் on Fri Jun 22, 2012 9:45 am

பூமியில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறோம். தற்போது விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி அடைந்து விட்டது. அதை பயன்படுத்தி சந்திரனுக்கு ஆட்களை சுற்றுலா அழைத்து செல்லும் நடவடிக்கையில் இங்கிலாந்து நிறுவனம் ஈடுபட்டுள்ளது.











அதற்காக ஒரு நபர் சந்திரனுக்கு சென்று வர ரூ.700 கோடி கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதற்காக ரஷியா நிறுவனத்திடம் இருந்து 6 விண்கலங்களை விலைக்கு வாங்கி உள்ளது. ஒரு விண்கலத்தில் 3 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.


சந்திரனுக்கு சென்று வரும் பயண திட்டம் வருகிற 2015-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.



அதையும் தாண்டி பூமியில் இருந்து 3 லட்சத்து 76 ஆயிரத்து 586.5 கி.மீட்டர் தூரம் சென்று திரும்பும் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது குறித்து லண்டனில் உள்ள வெஸ்ட் மனிஸ்டரில் நேற்று செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.
மேலும் பல தகவல்களை அறிய கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தவும் .............
http://www.dailymail.co.uk/sciencetech/article-2161646/Excalibur-Almaz-prepares-tourist-trips-moon-500k-mile-round-trip-cost-100m.html



News : Source


ஈகரை தமிழ் களஞ்சியம் பூவன்


பூவன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13527
சேர்ந்தது: 21/09/2011
மதிப்பீடு: 1721

View user profile http://pooninaivukal.blogspot.com/

Back to top Go down

Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!

Post by விநாயகாசெந்தில் on Fri Jun 22, 2012 10:30 am

நமக்கு இவளோ மலிவான சுற்றுலா செல்ல விருப்பம் இல்லை நண்பர்களே!!

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!

Post by அசுரன் on Fri Jun 22, 2012 10:48 am

நாராயணா இந்த கொசுத்தொல தாங்க முடியலப்பா! இதெல்லாம் நடக்காது

அசுரன்
வழிநடத்துனர்


பதிவுகள்: 9145
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959

View user profile

Back to top Go down

Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!

Post by கே. பாலா on Fri Jun 22, 2012 1:21 pm

ஏம்பா..இதுல சாப்பாடு, tea செலவெல்லாம் அடங்குமா?..இல்லை கையிலேயே பார்சல் கட்டிக்கிட்டு வரனுமா? கொஞ்சம் வெவரமா சொல்லுங்கப்பா ! பைத்தியம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!

Post by பூவன் on Fri Jun 22, 2012 7:18 pm

கே. பாலா wrote:ஏம்பா..இதுல சாப்பாடு, tea செலவெல்லாம் அடங்குமா?..இல்லை கையிலேயே பார்சல் கட்டிக்கிட்டு வரனுமா? கொஞ்சம் வெவரமா சொல்லுங்கப்பா ! பைத்தியம்


நண்பரே நான் வேணும்னா கேட்டு சொல்றேன் ???


ஈகரை தமிழ் களஞ்சியம் பூவன்


பூவன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13527
சேர்ந்தது: 21/09/2011
மதிப்பீடு: 1721

View user profile http://pooninaivukal.blogspot.com/

Back to top Go down

Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!

Post by அசுரன் on Fri Jun 22, 2012 11:03 pm

கே. பாலா wrote:ஏம்பா..இதுல சாப்பாடு, tea செலவெல்லாம் அடங்குமா?..இல்லை கையிலேயே பார்சல் கட்டிக்கிட்டு வரனுமா? கொஞ்சம் வெவரமா சொல்லுங்கப்பா ! பைத்தியம்
இன்னொன்றை மறந்துட்டீங்க பாலா : டிரைவர் பேட்டா ஜாலி

அசுரன்
வழிநடத்துனர்


பதிவுகள்: 9145
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959

View user profile

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: சந்திரனுக்கு சென்று வர வேண்டுமா? ஒரு நபருக்கு கட்டணம் ரூ.700 கோடி மட்டுமே!

Post by சார்லஸ் mc on Sat Jun 23, 2012 7:28 am

அசுரன் wrote:
கே. பாலா wrote:ஏம்பா..இதுல சாப்பாடு, tea செலவெல்லாம் அடங்குமா?..இல்லை கையிலேயே பார்சல் கட்டிக்கிட்டு வரனுமா? கொஞ்சம் வெவரமா சொல்லுங்கப்பா ! பைத்தியம்
இன்னொன்றை மறந்துட்டீங்க பாலா : டிரைவர் பேட்டா ஜாலி


நடு வழியிலே நின்னா... நீங்க ரண்டு பேருதான் இறங்கி தள்ளனும் ... ஓ.கே. வா


உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum