ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
 ayyasamy ram

பதிவுகள் 5000 - Dr.சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்களை வாழ்த்துவோம்
 ayyasamy ram

ரமேஷ்பாபு- அறிமுகம்
 ayyasamy ram

சுவாரஸ்யமான சில குறிப்புகள்:) - கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்!
 ayyasamy ram

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - சத்துமாவு பாசிப்பருப்பு அடை!
 ayyasamy ram

பசலைக்கீரை
 ayyasamy ram

என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
 ayyasamy ram

நொண்டிச் சிந்து – வ.ஐ.ச.ஜெயபாலன்
 ayyasamy ram

இரண்டு அடி கொடுத்தால்தான் திருந்துவாய்!
 ayyasamy ram

வெண்சுருட்டுப் புகைக்குள் திணறும் மல்லிகை மணம்….!
 ayyasamy ram

வெண்சுருட்டுப் புகைக்குள் திணறும் மல்லிகை மணம்….!
 ayyasamy ram

கருவேலங் காட்டிற்குள் வண்ணத்துப் பூச்சி!
 ayyasamy ram

கருவேலங் காட்டிற்குள் வண்ணத்துப் பூச்சி!
 ayyasamy ram

மழையில் வருகிறது மண் மணம். –
 ayyasamy ram

ஓவியர் கோபுலுவு--மறைவு
 விமந்தனி

வயதுக்கேற்ற வாழ்க்கை
 ayyasamy ram

27,000 - பானு - வாழ்த்துகள்...
 பாலாஜி

நட்பு நாடி வந்துள்ளேன் - கவிதாஞ்சலி
 பாலாஜி

அந்தமானை பாருங்கள் அழகு.......
 விமந்தனி

துவையல்கள் -மாங்காய் இஞ்சி துவையல்!
 krishnaamma

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.
 விமந்தனி

வரலாற்றில் இன்று - மே
 விமந்தனி

படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!
 விமந்தனி

லினக்ஸ் tutorial videos
 thesmartraja

எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) மசாலா பருப்பு உருண்டை குழம்பு!
 krishnaamma

உங்களுக்கு கொழுப்பு அதிகமா?
 Dr.சுந்தரராஜ் தயாளன்

சுமை !
 Dr.சுந்தரராஜ் தயாளன்

குடைக் கம்பியில் உன் கைரேகை…!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

சொம்புக்குப் பதிலா டம்ளரை வெச்சுக்கிட்டு தீர்ப்பு சொல்றாரே…ஏன்?
 Dr.சுந்தரராஜ் தயாளன்

நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ நகை கொள்ளை
 Dr.சுந்தரராஜ் தயாளன்

நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....
 krishnaamma

எப்படி மறப்பது
 ayyasamy ram

மீண்டும் நடிக்க வரும் மீனாட்சி சேஷாத்ரி...?
 ayyasamy ram

மஞ்சுவாரியரை மகிழ வைத்த மம்முட்டி!
 ayyasamy ram

நாவலாசிரியர் ரூத் ரென்டல் மரணம்
 ayyasamy ram

சொல் வியாபாரம்!
 ayyasamy ram

ரஜினியுடன் நடிக்க கமல் மறுப்பு!
 ayyasamy ram

How to create permanent alias in linux (customizing the long commands)
 ராஜா

மே 3 சித்ரா பௌர்ணமி !
 ராஜா

பிட்டுக் கன்னம்.
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (111)
 krishnaamma

கார்த்திக்ராஜாவின் இசை நிகழ்ச்சி!
 krishnaamma

அறிமுகம்
 ராஜா

டேய் கமல், ரொம்ப பெருமையா இருக்குடா !!!
 ராஜா

போலீஸ் வேடத்தில் நதியா!
 மாணிக்கம் நடேசன்

காதலிக்கு ஒரு கடிதம்
 விமந்தனி

ஹிருத்திக் ரோஷனை இயக்கும் முருகதாஸ்!
 ayyasamy ram

'உத்தம வில்லன்' படம் - தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை !
 ayyasamy ram

ஒரு புதிய அழைப்பு
 விமந்தனி

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
 ayyasamy ram

பட்டுப பூச்சி தோழியே…!!
 ayyasamy ram

காய்கறி வாங்கலாம் வரிங்களா?
 krishnaamma

ஒவ்வொருவனும் அறிஞனே..!
 ayyasamy ram

பார்வையற்ற ஆசிரியர்கள் மே 11-இல் சென்னையில் பேரணி
 ayyasamy ram

அஞ்சல் ஊழியர்கள் 6 -ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம்
 ayyasamy ram

தொல்காப்பியத்துக்கு முன் சோழரா
 M.Jagadeesan

INS Vishal விமானம் தாங்கி போர்கப்பல்
 SajeevJino

திரண்டெழுந்த மக்கள்...திரும்பி ஓடிய கோக கோலா!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மே 2: ஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே பிறந்ததினம்!
 krishnaamma

வாட்ஸப் வக்கிரங்கள் !
 சரவணன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online
புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன் 551

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sat Jun 23, 2012 9:33 am

உறவுகளுக்கு வணணக்கம்,

எனக்கு புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும். இரண்டிற்கும் தனி தனி கட்டுரைகள் இருந்தாலும் சரி அல்லது ஒரே கட்டுரையில் இரண்டும் இடம் பெற்றிருந்தாலும் சரி. விளைவுகளுக்கான புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நலம்.

உதவுங்கள் உறவுகளே புன்னகை

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 6195
மதிப்பீடுகள்: 1766

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sat Jun 23, 2012 11:54 am

நானே தேடி எடுத்து விட்டேன் உறவுகளே, யாராவது முயற்சித்து இருந்தால் நன்றிகள் புன்னகை நன்றி

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 6195
மதிப்பீடுகள்: 1766

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by யினியவன் on Sat Jun 23, 2012 11:59 am

ஒரு புகைய போட்டுட்டு வந்து உங்களுக்கு உதவலாம்ன்னு
நெனச்சேன் - அதுக்குள்ள நீங்களே கண்டு புடிச்சிட்டீங்க... புன்னகை




யினியவன்
தலைமை நடத்துனர்


நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 27997
மதிப்பீடுகள்: 7601

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sat Jun 23, 2012 12:03 pm

@யினியவன் wrote:ஒரு புகைய போட்டுட்டு வந்து உங்களுக்கு உதவலாம்ன்னு
நெனச்சேன் - அதுக்குள்ள நீங்களே கண்டு புடிச்சிட்டீங்க... புன்னகை


ஹா ஹா நீங்க புகையைப் போடுறதுக்குள்ள......நான் ஒரு ரவுண்டு எ போயிட்டு வந்துட்டேன் அண்ணா......இருந்தாலும் நன்றிகள் அண்ணா.....

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 6195
மதிப்பீடுகள்: 1766

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by விநாயகாசெந்தில் on Sat Jun 23, 2012 12:48 pm

படம் பார்க்க விருப்பமுள்ளவர்கள் , spoiler என்பதனை கிளிக் செய்து பார்க்கவும் - ராஜா

Spoiler:

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 1188
மதிப்பீடுகள்: 386

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by சார்லஸ் mc on Sat Jun 23, 2012 12:50 pm

எடுத்ததை பகிா்ந்து கொண்டால் மற்றவா்களுக்கும் உபயோகமாக இருக்குமே பிஜி

சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 4347
மதிப்பீடுகள்: 1736

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sat Jun 23, 2012 3:13 pm

@சார்லஸ் mc wrote:எடுத்ததை பகிா்ந்து கொண்டால் மற்றவா்களுக்கும் உபயோகமாக இருக்குமே பிஜி

அப்படியே ஆகட்டும் சார்.....பகிர்கிறேன்......... புன்னகை

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 6195
மதிப்பீடுகள்: 1766

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sat Jun 23, 2012 3:20 pm

புகைபிடித்தலும் அதன் விளைவுகளும்

இந்தியாவில் தினமும் சராசரியாக புகை பழக்கத்தினால் சுமார் 2 ,200 பேர் உயிர் இழக்கின்றனர். மேலும் 15 - 49 வயது குழுமத்தில் உள்ள 57 சதவீத ஆண்களும், 10 சதவீத பெண்களும் புகை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக 2005 ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார ஆய்வு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

• புகைக்கும்போது வெளிவரும் புகையில் பலவகையான நச்சுப் பொருள்கள் இருந்தாலும், இதயத்துககு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று முக்கியப் பொருள்களை உள்ளன அவை, நார், நிக்கோடின், கார்பன் மோனாக்ஸைடு ஆகியவையாகும்.


நிக்கோடினும் அதன் பாதிப்புகளும்

சிகரெட்டை புகைக்கும்போது சுமார் இரண்டு மில்லி கிராம் அளவுள்ள நிக்கோடின் நம் உடலுக்குள் செல்கிறது. புகையிலையில் அடங்கியுள்ள நிக்கோடின் ரத்த அழுத்தத்தை மிகைப்படுத்துவதோடு அல்லாமல் இதயத் துடிப்பின் அளவையும் அதிகமாக்குகிறது.

• உடலின் புறப்பகுதிகளில் உள்ள ரத்தக் குழாய்களையும் நிக்கோடின் குறுக்கிவிடுகிறது. இதனால் அங்கு செல்லும் ரத்தத்தின் அளவும் குறைந்து விடுகிறது.


கார்பன் மோனாக்சைடும் அதன் பாதிப்புகளும்

சிகரெட் புகையில் சாதாரணமாக சுமார் 2 முதல் 4 சதவீத அளவில் கார்பன் மோனாக்ஸைடு (Car Monoxide) என்ற வாயு உள்ளது. கார்பன மோனாக்ஸைடு வாயுவானது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களுடன் (Haemoglobin) இணைந்து கார்பாக்ஸி ஹீமோ குளோபின் (Carboxy Hameoglobin) என்று மாறுகிறது.

• சாதாரணமாக ஒரு மனிதனின் ரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோகுளோபின் ஒன்று முதல் இரண்டு சதவீதம் என்ற அளவில்தான் இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களின் ரத்தத்தில் கார்பாக்ஸி ஹீமோ குளோபின் அளவு 6 சதவீதத்துக்கு மேல் அதிகமாகிவிடும்.

• ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன் மோனாக்ஸைடின் அளவு அதிகமாகும்போது இதயத் தசைகள் இயங்குவதற்குத் தேவையான ரத்தத்தின் அளவானது அதிகரிப்பதால் இதயத் தமனி 20 மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.


பொதுப்படையான பாதிப்புகள்

• வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்ற உடல் பாகங்களால் புற்றுநோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.

• இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு), கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புற இரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.

• ஆண்களில் மலட்டுத் தன்மை ஏற்பட, புகைப்பழக்கம் ஒரு காரணமாக அமைகிறது.

• புகைத்தல் / புகையிலை பயன்பாடு, பெண்களில் ஈஸட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. மாதவிடாய் நின்றுபோவது குறித்த காலத்திற்கு முன்பே ஏற்படுகிறது.

• புகைத்தல் / புகையிலை பயன்பாடு உடலின் செயல் மற்றும் திறனை குறைக்கிறது.

• புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது, ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு) ஏற்படும் வாய்ப்பு விகிதம் அதிகரிக்கிறது.

• புகைப்பழக்கம் உள்ள கர்ப்பிணிகள், வளர்ச்சியில் கோளாறுகள் கொண்ட குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. பிறந்த குழந்தை திடீரென இறக்க வாய்ப்புள்ளது.

• புகையிலை மறைமுகமாக நுரையீரல் டியூபர்குளோஸிஸினை (டி.பி) ஏற்படுத்துகிறது.

• புகைத்தல்/புகையிலை திடீரென இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவினை குறைக்கிறது.

• புகையிலை, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. கால்களில், கரங்களில் காங்கரின் எனப்படும் கால் மாமிசத்தை அரித்துவிடும் புண்களை ஏற்படுத்தலாம்.

• பெற்றோரின் புகைப் பழக்கம் பிறக்கப் போகும் குழந்தையைக் கூட தாக்கும். தாய்க்கு புகைக்கும் பழக்கம் இருந்தால் குழந்தையின் இதயம் பாதிக்கப்படும்.

• உலகத்தில் பத்து வினாடிக்கு ஒருவர் புகை பிடிக்கும் பழக்கத்தினால் இறந்து கொண்டிருக்கிறார். நுரையீரல் புற்று நோய் வந்து இறப்பவர்களில் 82 விழுக்காடு மக்கள் புகை பிடிக்கும் பழக்கமுடையவர்கள்.


சிகரட் அட்டையில் உபயோகிக்கப் படும் படங்கள்








பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 6195
மதிப்பீடுகள்: 1766

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by பிஜிராமன் on Sat Jun 23, 2012 3:48 pm

போதைப்பொருட்களும் அதன் விளைவுகளும்

போதைப்பொருட்கள்

உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் போதைப்பொருட்களில் முக்கியமான சில ஹெராயின் (Heroin), ஹொகைன் (Cocaine), மீதம்பெட்டாமைன் (Methamphetamine), கிராக் ஹொகைன் (Crack Cocaine), மற்றும் லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைட் (LSD) ஆகும். இந்தியாவில் பரவலாக போதைப் பொருட்களாக ஆல்ஹகால் மற்றும் கஞ்சா (cannabis) பயன்படுத்தப்படுகின்றன.

ஹெராயின் மற்றும் ஹொகைன் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் அதிகம் என்று பலராலும் மதிக்கப்படுகின்ற தி லான்செட் மருத்துவ சஞ்சிகை கூறுகிறது. ஆக இங்கு மதுவால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி காணலாம்


முதல் இடம் : ஹெராயின் (heroine)



இரண்டாம் இடம்: ஹொஹைன் (cocaine)



உடல் நல பாதிப்பு

• மது அருந்துவதனால் ஏற்படக்கூடிய உடல் நலப் பாதிப்புகள்

o கல்லீரல் இழைநார் வளர்ச்சி,
o கணைய அழற்சி,
o காக்காய் வலிப்பு (epilepsy),
o பன்மை நரம்புகள் இயக்கத் தடை (polyneuropathy),
o மதுசார் மறதிநோய்,
o இதயநோய்கள்,
o ஊட்டச்சத்துக் குறைபாடுகள்,
o வயிற்றுப் புண்,
o பால்வினை செயல் பிறழ்ச்சி


மூன்றாம் இடம் : மீதம்பெட்டமைன் (Methamphetamine)



நான்காம் இடம்: கிராக் கொஹைன் (crack cocaine)



• அறிவாற்றல் இழப்பு மற்றும் உளத் தளர்ச்சி போன்ற வியாதிகளில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு நிகழ்வுகள் மதுவை அருந்துவதால் ஏற்படுவதாகும். மேலும் அறிவாற்றல் இழப்பு போன்ற நோய்கள் வருவதற்கு குடிப்பழக்கம் இரண்டாவது இடத்தை பிடிக்கும் காரணியாக இருக்கிறது


• உடல் நலத்தைப் பாதிக்கும் இதர காரணிகளில்


o இதயகுழலிய வியாதி (cardeovascular disease),
o அகத்துறிஞ்சாமை (malabsorbtion),
o மது சார்ந்த கல்லீரல் நோய், மற்றும் புற்று நோய்



ஐந்தாம் இடம்: லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைட் (LSD)



ஆறாம் இடம்: எக்ஸ்டசி (Ecstasy)



• தொடர்ந்து மது அருந்துவதால் மைய நரம்பு மண்டலமும் புற நரம்பு மண்டலமும் கூடச் சேதமடையலாம்.பொதுவாக குடிகாரர்கள் இறப்பதற்கு காரணம் இதயகுழலிய கோளாறுகள்தான் என அறியப்பட்டுள்ளது

• அதிகரித்த குடிப்பழக்கத்தால் ஆண்களை விட, பெண்களிலேயே அதிகளவில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், குடியினால் ஏற்படும் இறப்பும் பெண்களிலேயே அதிகம்இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

• உலக அளவில் நடைபெறும் தற்கொலைகளில் 50 விழுக்காடு தற்கொலை மது குடிப்பதனாலோ அல்லது போதைப்பொருட்களாலோ ஏற்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்தார்கள். இளம் வயதினரிடையே இந்த அளவு மேலும் மிகையாக காண்கின்றது, மது அல்லது போதைப்பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதலால் 70 விழுக்காடு வரை இளம் வயதினர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்


ஏழாம் இடம்: ஓபியம் (opium)



எட்டாம் இடம்: மரிஜுவானா (Marijuana) (cannabis)



உடலில் ஆல்ஹகால் அளவும் மாற்றங்களும்

இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.

• இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது;
1. தசை கட்டுப்பாடு இழக்கும். 2. தொடு உணர்வுகள் குறையும். 3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக் கப்படும்.

• இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்;

1. வாய் வார்த்தைகள் குளறுதல், 2. நடையில் தள்ளாட்டம், 3. அதிக மயக்கம்,
4. ஞாபக மறதி 5. அதிக குழப்பம் ஆகியவை ஏற்படும்.

• பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரி யாது.

• கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன.

• மது அருந்தி சாலையில் நடப் போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.


ஒன்பதாம் இடம்: சிலோசய்பின் மஸ்ரூம்ஸ் (Psilocybin Mushrooms)



பத்தாம் இடம்: பென்சைக்ளைடின் (Phencyclidin PCP)



இந்த பத்து போதைப்பொருட்களும், அது மனிதன் உடலில் உண்டாக்கும் விளைவுகளின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 6195
மதிப்பீடுகள்: 1766

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by சார்லஸ் mc on Sat Jun 23, 2012 4:49 pm

நன்றி பிஜி.

புகைப் பிடிப்போா் இதை வாசித்தால் - நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என கருதுகிற‌ேன்.

சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 4347
மதிப்பீடுகள்: 1736

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by முரளிராஜா on Sat Jun 23, 2012 4:52 pm

@சார்லஸ் mc wrote:நன்றி பிஜி.

புகைப் பிடிப்போா் இதை வாசித்தால் - நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என கருதுகிற‌ேன்.
நம்ம ஜேனுக்குதானே மறைமுகமா அறிவுரை சொல்றிங்க சார்லஸ் ஜாலி

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 10491
மதிப்பீடுகள்: 1173

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by சார்லஸ் mc on Sat Jun 23, 2012 4:55 pm

@முரளிராஜா wrote:
@சார்லஸ் mc wrote:நன்றி பிஜி.

புகைப் பிடிப்போா் இதை வாசித்தால் - நிச்சயம் ஒரு மாற்றம் வரும் என கருதுகிற‌ேன்.
நம்ம ஜேனுக்குதானே மறைமுகமா அறிவுரை சொல்றிங்க சார்லஸ் ஜாலி


என்ன ஒரு தன்னடக்கம் தங்களுக்கு.

தனக்கு சொல்லப்பட்டதை பிறா் மேல் கை நீட்டுவது...

சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 4347
மதிப்பீடுகள்: 1736

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by முரளிராஜா on Sat Jun 23, 2012 4:57 pm

@சார்லஸ் mc wrote:
என்ன ஒரு தன்னடக்கம் தங்களுக்கு.

தனக்கு சொல்லப்பட்டதை பிறா் மேல் கை நீட்டுவது...
அய்யோ அது உங்களுக்கு நீங்களே சொல்லிகிட்டதா
இது தெரியாம போச்சே

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 10491
மதிப்பீடுகள்: 1173

View user profile

Back to top Go down

Re: புகை பிடித்தல் மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் வரும் தீமைகள் பற்றிய கட்டுரைகள் வேண்டும் - பிஜிராமன்

Post by சார்லஸ் mc on Sat Jun 23, 2012 5:03 pm

@முரளிராஜா wrote:
@சார்லஸ் mc wrote:
என்ன ஒரு தன்னடக்கம் தங்களுக்கு.

தனக்கு சொல்லப்பட்டதை பிறா் மேல் கை நீட்டுவது...
அய்யோ அது உங்களுக்கு நீங்களே சொல்லிகிட்டதா
இது தெரியாம போச்சே


சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிலை:
நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 4347
மதிப்பீடுகள்: 1736

View user profile

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum