^ மேலே செல்ல
|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்by பார்த்திபன் Today at 4:27 pm
» தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை
by ராஜு சரவணன் Today at 4:21 pm
» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by பார்த்திபன் Today at 4:21 pm
» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...
by பூவன் Today at 4:11 pm
» 2000 மதிப்பீடுகள் பெற்று அசத்தும் நமது காதல் கவி பூவனை வாழ்தலாம் வாருங்கள்
by பார்த்திபன் Today at 4:11 pm
» புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி
by ராஜா Today at 4:07 pm
» காவல்துறை துணைத் தலைவர் அம்னோ தொகுதித் தலைவர் போல் செயல்பட வேண்டாம் – அன்வார் எச்சரிக்கை
by சிவா Today at 4:04 pm
» என்னை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உண்டு – சாஹிட் பதிலடி
by சிவா Today at 4:02 pm
» உலகின் 6 உண்மைகள் :
by பார்த்திபன் Today at 3:58 pm
» இதை பாருங்களேன் - மதுமிதா
by MADHUMITHA Today at 3:55 pm
» கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி
by பார்த்திபன் Today at 3:49 pm
» காதலி எழுதும் கடிதம்...
by பார்த்திபன் Today at 3:40 pm
» யார் இவள் என் விழியில்.....!
by பார்த்திபன் Today at 3:35 pm
» ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!!!
by பூவன் Today at 3:34 pm
» மக்கள் சேவையே மகேசன் சேவை சோமநாதர் ஆலயம்
by ராஜு சரவணன் Today at 3:31 pm
» திருக்குறளே தேசிய நூல்
by பார்த்திபன் Today at 3:30 pm
» முஸ்லிம்களின் சுயநலம்
by imz Today at 3:27 pm
» சென்னையில் ஒரு மாநாடு
by பார்த்திபன் Today at 3:26 pm
» அணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்!
by ராஜா Today at 3:24 pm
» குமரி மாவட்டத்தின் இயற்கை அழகு ...
by டார்வின் Today at 3:22 pm
» தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதில் புதிய தொழில்நுட்பம்?
by சிவா Today at 3:15 pm
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by சிவா Today at 3:11 pm
» தமிழுக்காக முழங்கிய குரல்கள் கோட்டை கதவுகளை திறக்குமா??
by ராஜு சரவணன் Today at 3:05 pm
» நான் பயந்தோடி வந்தேன்...உன்னிடம் உண்மைக் கூற....
by ஜாஹீதாபானு Today at 3:03 pm
» இருந்தாலும் இது ரொம்ப ஓவர்!
by ராஜு சரவணன் Today at 2:53 pm
» சென்னையில் 31 மலிவு விலை காய்கறி கடைகள்
by ஜாஹீதாபானு Today at 2:50 pm
» மறதியை மறந்தாலும் ....
by பூவன் Today at 2:43 pm
» பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
by MADHUMITHA Today at 2:38 pm
» இணையத்தில் சுட்ட சில நகைச்சுவை படங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:01 pm
» நான் ரசித்தவை - மது
by MADHUMITHA Today at 2:01 pm
» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....
by பூவன் Today at 1:54 pm
» கொஞ்சம் சிரியுங்களேன்...
by ஜாஹீதாபானு Today at 1:42 pm
» சில பயனுள்ள இனையத்தளங்கள்!
by karthi_hn Today at 1:38 pm
» சுகம்!!!....சுகம்!!!...சுகம்!!!
by Muthumohamed Today at 1:19 pm
» நண்பர்களுக்காக பிராத்தனை செய்வேன் ...!!!
by Muthumohamed Today at 1:17 pm
» சின்ன கவிதை சில நேரங்க்களில் ...
by Muthumohamed Today at 1:16 pm
» சாக்ரட்டீசுக்கு மரண தண்டனை.....
by Muthumohamed Today at 1:13 pm
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 1:08 pm
» பெண்ணே எழு நீ இடியாக...!
by Muthumohamed Today at 12:54 pm
» வெற்றியின் ரகசியம்...
by Muthumohamed Today at 12:51 pm
Top posting users this week
| Muthumohamed | ||||
| MADHUMITHA | ||||
| கவிஞர் கே இனியவன் | ||||
| யினியவன் | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| சிவா | ||||
| ராஜா | ||||
| பூவன் | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !
Page 1 of 1 • Share •
வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !
உண்ணும் உணவு வயிற்றுக்குள் ஜீரணமாகவேண்டும். அப்பொழுதுதான் உணவில் உள்ள சத்துக்குள் கிரகிக்கப்பட்டு கழிவுகள் எளிதில் வெளியேறும். அதனால் வயிற்றினை நமது நண்பனாக நினைத்து எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால் இன்றைக்கு பலரும் அதிக காரமுள்ள உணவுகள், பல்வேறுவகையான வேதிப்பொருட்கள், மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிறு புண்ணாகிவிடுகின்றன.
இன்றைக்கு நாம் உட்கொள்ளும் உணவுகள் பெரும்பாலும் வெப்பத்தில் சமைக்கப் பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக வெப்பத்தில் கரையக்கூடிய அல்லது ஆவியாகக்கூடிய சத்துகள் சமைக்கும் பொழுது ஆவியாகிவிடுவதால் நமக்கு உண்ணும் உணவின் பலன் கிடைப்பதில்லை. ஆகையால் வயிற்றில் புண்கள் உண்டாகின்றன. நமது உணவிலுள்ள ஒவ்வாத பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மையுள்ள உரம், பூச்சி மருந்து ஆகியவை உணவுப்பாதையை சேதப்படுத்துகின்றன.
உணவுப்பாதையில் புண்களை உண்டாக்கி, அவற்றில் நுண்கிருமிகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றன. இதனால் கடுமையான குடற்புண்களும், உணவுப்பாதை சார்ந்த நோய்களும் உண்டாகின்றன. ஒவ்வாத உணவுகள் அல்லது பயன்படாத உணவுகளை உட்கொள்வதால் இரைப்பை அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதன் தொடர்ச்சியாக உணவை செரிப்பதற்கு அதிகமான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்து, இரைப்பையின் உட்சுவர்களையும் சேதப்படுத்துகின்றன.
இந்த புண்களின் விளைவால் முறையே ஏப்பம், நெஞ்சுகரித்தல், உணவு உண்டபின் வயிற்றுவலி, பித்தவாந்தி பின் மலம் கழிக்கும்பொழுது கறுப்பாக மலம் செல்லுதல் அல்லது உறைந்த ரத்தம் வெளியேறுதல் ஆகியன படிப்படியாக தோன்றும். இவ்வாறு தோன்றும் உணவுப்பாதையில் ஏற்படும் புண்களை கட்டுப்படுத்தாவிட்டால் இரைப்பை, குடல் போன்றவற்றில் ஓட்டை விழுந்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவசரகால சிகிச்சையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அச்சுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
உணவுப்பாதையில் புண்கள் ஏற்படாமல் தடுக்க எளிதாக செரிக்கக்கூடிய பச்சை காய்கறி, பழங்கள், பழச்சாறுகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் முறை அரிசி கழுவிய நீர் குடலுக்கு நல்லது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதனை உட்கொள்ளலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
உணவுப்பாதையில் தோன்றும் பல்வேறு வகையான உபாதைகளை நீக்கி, இரைப்பை மற்றும் குடலுக்கு வலிமையை தரும் மூலிகை சீமைதுத்தி. இந்தச் செடிகளின் பூ மற்றும் பிற பாகங்களும் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன. சீமைதுத்தி இலைச்சாற்றை 10 மிலியளவு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து, தினமும் ஒரு வேளை சாப்பிட வயிற்றுப்புண்கள் ஆறும். மிளகுத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதுபோல் சீமைதுத்தி இலை மற்றும் பூவிதழ்களை சமைத்து, கீரையாகவோ அல்லது தண்ணீர்ச்சாறு செய்தோ சாப்பிட்டுவர பல்வேறு வகையான குடற் புண்கள் ஆறும்.
சீமைத்துத்தியின் பூ மற்றும் இலைகளிலுள்ள பிளேவனாய்டுகள் கேம்பரால், குர்சிட்டின், டையோஸ்மெட்டின், பாலிபினாலிக் அமிலங்கள் மற்றும் கவுமாரிக் அமிலங்கள் பல்வேறு வகையான நுண்கிருமிகளை நீக்கி, வயிறு மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்து கின்றன. சீமைதுத்தி இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கீரைபோல் நீராவியில் வேகவைத்து, கடைந்து சாப்பிட குடற்புண்கள் நீங்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

நன்றி போல்டு ஸ்கை

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
மதிப்பீடுகள்: 1173
Re: வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !
பயனுள்ள பகிர்வு முரளி.
ஆனால் இந்தக் கீரையை இது வரை கேள்விப் பட்டதே இல்லை.
ஆனால் இந்தக் கீரையை இது வரை கேள்விப் பட்டதே இல்லை.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21881
மதிப்பீடுகள்: 4903
Re: வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !
பயனுள்ள தகவல் நண்பா

ரிபாஸ்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 12088
மதிப்பீடுகள்: 241

Re: வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !
கீரையோட படம் போடுங்க முரளி அண்ணா

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21931
மதிப்பீடுகள்: 2545

Re: வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !
யினியவன் wrote:
இது தான் ராஜா.
யினியவன் நம்ம ராஜா படம்போட்டா மட்டும் போதுமா அந்த கீரைய பறிச்சு கொடுங்கனு சொல்லுவாரு
அப்படியே அவருக்கு பறிச்சு கொடுத்துடுங்க

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
மதிப்பீடுகள்: 1173
Re: வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !
முரளிராஜா wrote:யினியவன் நம்ம ராஜா படம்போட்டா மட்டும் போதுமா அந்த கீரைய பறிச்சு கொடுங்கனு சொல்லுவாரு அப்படியே அவருக்கு பறிச்சு கொடுத்துடுங்க![]()
அவரு தானே தோட்டக் கலை நிபுனர்ன்னு நீங்க சொன்னீங்க!!!

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21881
மதிப்பீடுகள்: 4903
Re: வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !
இது மருத்துவ கட்டுரை , இங்கே இந்த டீடைலு தேவையா ??யினியவன் wrote:அவரு தானே தோட்டக் கலை நிபுனர்ன்னு நீங்க சொன்னீங்க!!!முரளிராஜா wrote:யினியவன் நம்ம ராஜா படம்போட்டா மட்டும் போதுமா அந்த கீரைய பறிச்சு கொடுங்கனு சொல்லுவாரு அப்படியே அவருக்கு பறிச்சு கொடுத்துடுங்க![]()

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21931
மதிப்பீடுகள்: 2545

Re: வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !
ராஜா wrote:இது மருத்துவ கட்டுரை , இங்கே இந்த டீடைலு தேவையா ??யினியவன் wrote:அவரு தானே தோட்டக் கலை நிபுனர்ன்னு நீங்க சொன்னீங்க!!!முரளிராஜா wrote:யினியவன் நம்ம ராஜா படம்போட்டா மட்டும் போதுமா அந்த கீரைய பறிச்சு கொடுங்கனு சொல்லுவாரு அப்படியே அவருக்கு பறிச்சு கொடுத்துடுங்க![]()
ஹிஹி உங்க திறமைய இந்த உலகம் தெரிஞ்சுக்கனும்ல அதான் இந்த டீடைலு

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
மதிப்பீடுகள்: 1173
Re: வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க !
பலனுள்ள தகவல்கள்.

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 4317
மதிப்பீடுகள்: 1069
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum