ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 மூர்த்தி

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 மூர்த்தி

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 மூர்த்தி

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 மூர்த்தி

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 மூர்த்தி

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 T.N.Balasubramanian

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

புதிய சமயங்கள்
 gayathri gopal

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மலரும் நினைவுகள்

View previous topic View next topic Go down

மலரும் நினைவுகள்

Post by சார்லஸ் mc on Sat Jun 23, 2012 8:45 pm

மலரும் நினைவுகள்
எனது கல்லூாி நாட்களில் நடந்த ஒரு நகைச்சுவை அனுபவம் பகிர விரும்புகிறேன்.

கல்லூாி வளாகத்திற்குள்ளேயே உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தேன். அதில் நண்பா் ஒருவருக்கு கல்லூாி அருகில‌ேயே வீடு இருந்தது. அவா் தினமும் வீட்டிற்கு போய் வந்து படிக்கும் மாணவா்.

தினமும் அவரை சந்திக்கும் ஒவ்வொரும் நலம் விசாாிப்பாா்கள். ஆரம்ப நாட்களில் சந்தோஷப்பட்ட அவா், தினமும் விசாாித்துக் கொண்ட வருவதை விரும்ப வில்லை. இப்படியிருக்க ...

ஒரு நாள்...அவரை காலையில் முதன் முதலில் சந்தித்த நண்பரொருவா், “ஹாய்! ஹவ் ஆா் யு” என விசாாித்தாா். அவ்வளவுதான்... அவருக்கு வந்ததே ஒரு கோபம்...

“நண்பா... நேத்து ராத்திாி பயங்கரமான காய்ச்சல்...ஆச்சா போச்சா ன்னு ஆகிப் போயிடுச்சி... மதுரை பொிய ஆஸ்பத்திாியில கொண்டு போயி 7 பாட்டில் குளுக்கோசும், 3 பாட்டில் இரத்தமும் கொடுத்து, ஏத‌ேதோ ட்ாீட்மெண்ட கொடுத்து காலையில 7 மணிக்குதாண்டா கண் முழிச்சேன்... மாப்பிளே...உன்ன பாக்கனுமே அப்படிங்கிற ஏக்கத்துலதான்டா ஓடோடி வந்தேன்.” என்று கூலாக ப‌ேசிக் கொண்டே வந்து, திடீரென, குரலை உச்சஸ்தாயிலே உயா்த்தி, “டேய்...நாதாாி...நேத்து சாயங்காலமா தாண்டா ரண்டுபேரும் கேண்டீன்ல ஒண்ணா டீயும் ஸ்நாக்சும் சாப்பிட்டு பிாிந்தோம்...அதுக்குள்ள...விடியறதுக்குள்ள என்ன நோக்காடுடா வந்து என்ன தூக்கிட்டு போயிடும்...உங்க தொல்ல தாங்க முடியலடா...” ஒரு வித ஸ்டைலில் (நம்ம முரளி மாதிாி ன்னு சொல்ல மாட்டேனே) சொல்லுவான் பாருங்க...செம நகைச்சுவையாக இருக்கும்...

இதுபோல உங்கள் வாழ்விலும் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் இருந்தால் பகிா்ந்து கொள்ளலாமே...
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by யினியவன் on Sun Jun 24, 2012 11:12 am

சூப்பர் அனுபவம் சார்லஸ்.

அதோட ஒரு பஞ்ச் வெச்சீங்க பாருங்க - நம்ம முரளி மாதிரீன்னு சொல்ல மாட்டேன்னு - அமர்க்களம் போங்க. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by அருண் on Sun Jun 24, 2012 11:17 am

ஹ ஹ மலரும் நினைவுகள் பகிர்விற்கு..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 1:49 pm

ஹாஹா...நல்ல நிகழ்ச்சி...சூப்பர் காமெடி...
ஆமா...முரளிராஜாவோட பில்டப் சீன் எப்படி உங்களுக்குத் தெரியும்?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by முரளிராஜா on Sun Jun 24, 2012 1:58 pm

நாதாரித்தனம் செய்தாலும் நாசுக்கா செய்றவன் நான் ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by ரா.ரா3275 on Sun Jun 24, 2012 2:01 pm

@முரளிராஜா wrote:நாதாரித்தனம் செய்தாலும் நாசுக்கா செய்றவன் நான் ஒன்னும் புரியல

யாரங்கே...ஈகரை போலீசாரிடம் சொல்லி இதையே ஒப்புதல் வாக்குமூலமாக்கி ஒரு எப்.ஐ.ஆர். போடச் சொல்லுங்க...சீக்கிரம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by யினியவன் on Sun Jun 24, 2012 2:03 pm

@ரா.ரா3275 wrote:
@முரளிராஜா wrote:நாதாரித்தனம் செய்தாலும் நாசுக்கா செய்றவன் நான் ஒன்னும் புரியல

யாரங்கே...ஈகரை போலீசாரிடம் சொல்லி இதையே ஒப்புதல் வாக்குமூலமாக்கி ஒரு எப்.ஐ.ஆர். போடச் சொல்லுங்க...சீக்கிரம்...
நாதாறித் தனம் செஞ்சாலும் நன்னாரி சர்பத் குடிச்சிட்டே பண்றாரா?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by முரளிராஜா on Sun Jun 24, 2012 2:05 pm

நீங்க எந்த போலிஸ்கிட்ட என்னை ஒப்படைச்சாலும் எனக்கு கவலையில்லை
என் அடிமை ஜேன் என்னை மீட்டுடுவாரு ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by ஹர்ஷித் on Sun Jun 24, 2012 2:07 pm

@முரளிராஜா wrote:நீங்க எந்த போலிஸ்கிட்ட என்னை ஒப்படைச்சாலும் எனக்கு கவலையில்லை
என் அடிமை ஜேன் என்னை மீட்டுடுவாரு ஒன்னும் புரியல
மண்டையில் அடி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by முரளிராஜா on Sun Jun 24, 2012 2:11 pm

ஜேன் செல்வகுமார் wrote:
மண்டையில் அடி
இந்த அளவுக்கு தைரியம் வந்துடுச்சா கோபம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by சிங்கம் on Sun Jun 24, 2012 2:12 pm

வெச்சிட்டாங்கப்பா முரளிக்கு ஆப்பு
avatar
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by ஹர்ஷித் on Sun Jun 24, 2012 2:15 pm

@முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
மண்டையில் அடி
இந்த அளவுக்கு தைரியம் வந்துடுச்சா கோபம்

ippthaan dharma anna kitta pesinen..yaarukkum bayam venam solitaare..., எதிர்ப்பு
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by முரளிராஜா on Sun Jun 24, 2012 2:17 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ippthaan dharma anna kitta pesinen..yaarukkum bayam venam solitaare..., எதிர்ப்பு
ஏன் இத சொல்லும்பொழுது உடம்பெல்லாம் நடுங்குது உங்களுக்கு
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by ஹர்ஷித் on Sun Jun 24, 2012 2:23 pm

@முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ippthaan dharma anna kitta pesinen..yaarukkum bayam venam solitaare..., எதிர்ப்பு
ஏன் இத சொல்லும்பொழுது உடம்பெல்லாம் நடுங்குது உங்களுக்கு
கூடாது
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by சார்லஸ் mc on Wed Jun 27, 2012 1:45 pm

இடம்: கல்லூரி விடுதி அறை.

எனது நண்பர்களில் ஒருவர் மிகமிக கருமி. தன் பணத்தில் எதையும் வாங்க மாட்டார். தன் தேவைகளுக்கு தன்னுடன் தங்கி படிக்கும் மற்ற நண்பர்களிடம் சென்று பேஸ்ட், ஷாம்பு, பென்சில், பேனா... இப்படி வாங்கி உபயோகப்படுத்துவார். நெருங்கிய நண்பர்களிடம் சில சமயம் அவர்களைக் கேளாமலேயே எதை வேண்டுமானாலும் எடுத்து உபயோகப்படுத்துவார். இத்தனைக்கும் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இப்படியிருக்க...ஒரு விடியற்கால இரவில்...

காலமே எழுந்திருந்து நண்பரை எழுப்ப மனதின்றி, அவரது பெட்டியில் உள்ளதை எடுத்து பல் துலக்கி விட்டார். காலையில் சாப்பிடும் அறைக்கு வந்தபோது, தன் நண்பனைப் பார்த்து, "ஏண்டா...நண்பா... பெட்டியில் என்னடா பேஸ்ட் வைத்திருந்தாய்? வாய் பயங்கரமாக எரிகிறதே" என்றார்.

அதற்கு அந்நணபர், "அடப் பாவி! அது " ஃபேர் & லவ்லி" டா... அதையா எடுத்து பிரஷ் செய்தே..." என்றானே பார்க்கனும்... டைனிங் ஹாலே - ஒரே குபீர் சிரிப்பொலி தான் போங்கள்...

கொசுறு செய்தி:

அதற்கு பின்பு, அந் நண்பர் திருந்தி விட்டார் என்றுதானே நினைக்கிறீர்கள்... அதுதான் இல்லை. இருளில் செய்ததை இப்பொழுது அவர் விளக்கேற்றி விட்டு தவறின்றி தவறு செய்கிறார்.

நீதி: நீங்களே கூறுங்கள்...
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by ஹர்ஷித் on Wed Jun 27, 2012 2:02 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum