ஈகரை தேடுபொறி
Latest topics
» மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு
by யினியவன் Today at 10:28 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by தளிர் அலை Today at 10:26 pm

» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by ராஜு சரவணன் Today at 10:26 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by யினியவன் Today at 10:25 pm

» நிகழ்காலம்
by தளிர் அலை Today at 10:11 pm

» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Today at 10:09 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by chatchi Today at 10:03 pm

» விக்கிரக வழிபாடு கடவுள் வழிபாடா? – வள்ளலாருக்கும் பிரம்மசமாஜ புலவருக்கும் இடையே நடந்த தர்க்கம்
by சாமி Today at 9:54 pm

» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by யினியவன் Today at 9:52 pm

» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
by krishnaamma Today at 9:43 pm

» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by krishnaamma Today at 9:42 pm

» இந்த இரண்டு செய்திகளையும் பாருங்களேன் :)
by Muthumohamed Today at 9:31 pm

» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
by யினியவன் Today at 9:23 pm

» 2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!
by krishnaamma Today at 9:05 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by சிவா Today at 9:00 pm

» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
by krishnaamma Today at 8:43 pm

» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
by krishnaamma Today at 8:37 pm

» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by றினா Today at 8:37 pm

» நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சி
by றினா Today at 8:35 pm

» வீடுக‌ளி‌ல் கோடை வெ‌ப்ப‌த்‌தை சமா‌ளி‌க்க...
by krishnaamma Today at 8:35 pm

» வெற்றியின் முதல் படியில் நிற்கிறேன்..!!
by krishnaamma Today at 8:31 pm

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 8:30 pm

» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by krishnaamma Today at 8:28 pm

» டொர்னாடோவின் கோரத் தாண்டவம்(படங்கள்)
by krishnaamma Today at 8:24 pm

» பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய் !
by krishnaamma Today at 8:22 pm

» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by முத்துராஜ் Today at 7:45 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by முத்துராஜ் Today at 7:33 pm

» முகநூலில் ரசித்தவை-2
by krishnaamma Today at 7:18 pm

» இரண்டு தலைகளுடன் பிறந்து இறந்த அதிசய குழந்தை
by krishnaamma Today at 7:07 pm

» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by krishnaamma Today at 6:58 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by ராஜா Today at 6:48 pm

» 14000 பதிவுகள் கடந்த பாலாஜி அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க .....
by krishnaamma Today at 6:44 pm

» ரமணி சந்திரன் - நாவல் லிங்க்
by saranya karnan Today at 6:06 pm

» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by அருண் Today at 6:06 pm

» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by அப்துல் Today at 5:32 pm

» உலக மூலைகளில் உள்ள கைப்பேசிகளில் இருந்தும் கணணிக்கு அழைப்பெடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன்
by ராஜா Today at 5:32 pm

» காஷ்மீரில் மதிக்கப்படும் தலைவர் யாசின்மாலிக்கை அழைத்தது எப்படி குற்றமாகும்! காங்கிரஸ்-பா.ஜ.க.விற்கு சீமான் கேள்வி!!
by ராஜா Today at 5:13 pm

» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி:)
by ராஜா Today at 5:12 pm

» தமிழே என் அமுதே! (கவிதை)
by kirikasan Today at 4:54 pm

» கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே
by MADHUMITHA Today at 4:48 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























உணவு உண்பதும் ஒரு கலைதான்! 5 5 1

உணவு உண்பதும் ஒரு கலைதான்!

View previous topic View next topic Go down

உணவு உண்பதும் ஒரு கலைதான்!

Post by தர்மா on Sun Jun 24, 2012 1:28 pm


தமிழர்கள் விருந்து உபசரிப்புக்கு பெயர் போனவர்கள். அதுவும், இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று கொள்கை வகுத்து
பின்பற்றுபவர்கள். ஃபாஸ்ட் ஃபுட், பிரேக் ஃபாஸ்ட் காலத்து மக்களுக்கு அதன் நுட்பம் தெரியாது. ஆனால், அதிலும் அறிவியல் மறைந்து கிடக்கிறது. இன்றும் கிராம பகுதிகளில் நடக்கும் விருந்துகளில் உணவு இப்படித்தான் பரிமாறுகிறார்கள்.

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்:
முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ),
பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ),
பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ),
பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் ).
நன்றி பசுமை விகடன்

தர்மா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 1313
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 382

View user profile

Back to top Go down

Re: உணவு உண்பதும் ஒரு கலைதான்!

Post by யினியவன் on Sun Jun 24, 2012 1:34 pm

நல்ல பகிர்வு தர்மா.

நீங்களே சமைத்து, பரிமாறுவதால் நீங்க இல்லேன்னா முரளி சொன்னா சரியாத் தான் இருக்கும்.

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20433
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4275

View user profile

Back to top Go down

Re: உணவு உண்பதும் ஒரு கலைதான்!

Post by முரளிராஜா on Sun Jun 24, 2012 2:08 pm

நான் சரியாத்தான் பரிமாறுகிறேன் தர்மா
யினியவனுக்கு இது கண்டிப்பா உதவும்

நம்ம யினியவன் இதை ஏன் பெண்கள் பகுதியில்
போட்டிங்கனு கேக்கறார்

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173

View user profile

Back to top Go down

Re: உணவு உண்பதும் ஒரு கலைதான்!

Post by சிங்கம் on Sun Jun 24, 2012 2:19 pm

சைவத்துக்கு சரி அசைவத்துக்கு ? முழு கோழி இலை நடுவில் வைத்தல் சுத்தி என்ன வெக்கிறது ?

சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 530
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 73

View user profile

Back to top Go down

Re: உணவு உண்பதும் ஒரு கலைதான்!

Post by பாலாஜி on Sun Jun 24, 2012 3:34 pm

நல்லதொரு பதிவு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 14023
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 2309

View user profile

Back to top Go down

Re: உணவு உண்பதும் ஒரு கலைதான்!

Post by யினியவன் on Sun Jun 24, 2012 3:39 pm

சிங்கம் wrote:சைவத்துக்கு சரி அசைவத்துக்கு ? முழு கோழி இலை நடுவில் வைத்தல் சுத்தி என்ன வெக்கிறது ?
அவிச்ச முட்டை...

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20433
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4275

View user profile

Back to top Go down

Re: உணவு உண்பதும் ஒரு கலைதான்!

Post by தர்மா on Sun Jun 24, 2012 5:33 pm

அப்படி விட்ருவோமா உங்களை சிங்கம்
முதல்ல பரோட்டவையும் சால்னாவையும் ஒரு பிடி பிடிங்க

ரெண்டாவதா அங்க இருக்குற டிஸ்கவரி ஐட்டேத ஒரு பிடி பிடிங்க

அப்புறம் ரசம் ஊத்தி சாப்பாடு

அப்புறம் கொஞ்சம் தயிர் ஊத்தி சாப்பாடு

எல்லாம் இஞ்சி பூண்டு போட்டு செஞ்சதால நல்லா ஜீரணம் ஆகும்

அப்படியே விட்டுக்கு வெளியே வந்து சேட்டு கடையில ஒரு பீடா

இதெல்லாம் நீங்க சரக்கு அடிச்சு ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு அப்புறம் செய்யணும்

நன்றி - காசிவிலாஸ் தர்மா



தர்மா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 1313
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 382

View user profile

Back to top Go down

Re: உணவு உண்பதும் ஒரு கலைதான்!

Post by விநாயகாசெந்தில் on Mon Jun 25, 2012 10:30 am

மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி

விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum