|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இது நிஜமா ? by Dr.S.Soundarapandian Today at 2:51 pm
» டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது
by balakarthik Today at 2:50 pm
» கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!
by balakarthik Today at 2:48 pm
» சந்தேகக் குணத்தை ‘தள்ளுபடி செய்வது’ எப்படி?
by ஜாஹீதாபானு Today at 2:36 pm
» தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» அமரர் டிஎம்எஸ் அவர்களின் நினைவுகள்
by ராஜா Today at 2:24 pm
» புதிய தலைமுறை -பத்திரிக்கை அல்ல ? காணொளி
by ராஜா Today at 2:06 pm
» வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டுமா?
by sathikdm Today at 2:05 pm
» கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
by balakarthik Today at 1:55 pm
» ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!
by சிவா Today at 1:27 pm
» யூடியூப் வீடியோக்களை எளிதில் டவுன்லோட் செய்வது எப்படி?
by sathikdm Today at 1:26 pm
» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by balakarthik Today at 1:15 pm
» கூண்டுக்குள் நுழைந்தபெண் ஊழியரை கடித்து கொன்றது புலி
by balakarthik Today at 1:10 pm
» டி.எம்.செளந்தர்ராஜனும் நானும் மிகச்சிறந்த நண்பர்கள் - கருணாநிதி
by balakarthik Today at 1:04 pm
» காற்றையே கட்டி ஆண்ட மகா கலைஞன் டி.எம்.சவுந்தரராஜன்: வைரமுத்து
by ராஜா Today at 1:00 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Today at 1:00 pm
» டி.எம்.எஸ்.ஒரு பண்-பாட்டு சரித்திரம் (நூல் விமர்சனம்)
by ராஜா Today at 12:54 pm
» இது உங்கள் இடம்..!
by balakarthik Today at 12:54 pm
» Samsung மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்
by யினியவன் Today at 12:50 pm
» மலர்ந்து மணம்வீசும் மாமலர்!- கவிஞர் மகுடேஸ்வரன்
by சிவா Today at 12:50 pm
» பெட்டாலிங் ஜெயாவில் கறுப்பு பேரணி 505 -ல் 70,000 பேர் ஜனநாயக ஒளி விளக்கேற்றி போராட்டம்
by சிவா Today at 12:33 pm
» என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 12:02 pm
» கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்
by அருண் Today at 11:05 am
» இன்சுலின் செடி
by யினியவன் Today at 11:04 am
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
by சிவா Today at 10:59 am
» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:11 am
» தமிழா? டமிலா? - ப.சிவதாணு பிள்ளை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:56 am
» அண்ட்ராய்டு செல்லினம் கிபோர்ட் பிரச்னை
by ராஜு சரவணன் Today at 9:54 am
» குமரகுருபரர் குருபூஜை
by சதாசிவம் Today at 9:45 am
» மெய்பொருள் காண்பதறிவு!
by சிவா Today at 9:26 am
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Today at 9:23 am
» மனிதனும், மருத்துவர்களும்....
by சிவா Today at 9:08 am
» சிறு விளக்கம் ? firefox இல் டவுன்லோட் helper இருப்பது போல் chorome யிலும் டவுன்லோட் helper இருக்கிறதா ?
by positivekarthick Today at 9:06 am
» எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை
by positivekarthick Today at 8:47 am
» பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
by சிவா Today at 8:26 am
» ஈராயிரம் ஆண்டுகளானாலும் இற்றைக்கும்....!!!
by sundaram77 Today at 8:24 am
» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 8:03 am
» முதுமொழிக் காஞ்சி!
by சாமி Today at 7:57 am
» கலைஞரின் காதல்
by ராஜு சரவணன் Today at 7:52 am
» ஏனோ தோள்கள் நெகிழ்ந்தன...!
by சாமி Today at 7:44 am
Top posting users this week
| பூவன் | ||||
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| balakarthik | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| krishnaamma | ||||
| ராஜு சரவணன் | ||||
| ராஜா |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!
First topic message reminder :
வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன் னயம் செய்து விடல்" என்ற குறளை நாம் பாடப் புத்தகங்களில் மட்டுமே படித்திருப்போம். இந்தக் குறள் கூறுவது போன்று நடந்து காட்டியுள்ளார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.
சென்னை போரூரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி நேற்று இரவு ராயப்பேட்டையில் இருந்து யானைக்கவுனிக்கு ரூ.80 கட்டணம் பேசி, பயணியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். ஆட்டோ யானைக்கவுனியை சென்றடைந்ததும் போதையில் இருந்த பயணி வாடகை தரமறுத்து தகராறு செய்தார். வாக்குவாதம் செய்தும் அந்த நபர் பணம் தருவதாக இல்லை. வயோதிகராக இருந்ததால் வேறு வழியின்றி கட்டணம் வாங்காமலேயே பாலாஜி திரும்பச் சென்றார்.
தன்னுடைய ஆட்டோ நிறுத்திமிடம் சென்றபிறகு ஆட்டோவில் மஞ்சள் பை ஒன்றைப் பார்த்தார். அந்த பையில் ரூ.95 ஆயிரம் பணம் இருந்தது. பணத்தை குடிகாரப் பயணி தவறவிட்டிருக்கக் கூடும் என்று யூகித்த பாலாஜி வாடகை தரமறுத்ததால் பணத்தை தானே எடுத்துக் கொள்ள முயலவில்லை.
இன்று ( 21.06.2012 ) காலையில் அந்தப் பணத்தை யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடந்த விவரங்களைக் கூறினார். ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையைப் பாராட்டிய காவலர்கள், அந்த பயணியை அவர் இறக்கி விட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தான் போதையில் நடந்து கொண்ட விதத்துக்கு மன்னிப்பு கோரிய அந்த நபர் ஆட்டோ ஓட்டுநருக்கு சன்மானம் தரவும் முன்வந்தார். ஆனால் ஓட்டுநர் பாலாஜி தனக்கு வாடகை பணம் ரூ.80 மட்டும் போதும் என்று வாங்கி சென்றார்.
nandri இந்நேரம்

விநாயகாசெந்தில்- தளபதி

- பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379
Re: வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!
முரளிராஜா wrote:தினமும் குளிச்சுட்டு சொன்னா அரிக்காது யினியவன்![]()
குடிச்சிட்டு சொன்னாலும் தெரியாதோ?

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20698
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4350
Re: வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த ஓட்டுநர்!
யினியவன் wrote:நம நமன்னு அறிக்குதாமே சொன்னா!!!

ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 6851
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 906
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum