|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை by ராஜு சரவணன் Today at 7:23 pm
» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by balakarthik Today at 7:05 pm
» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Today at 7:03 pm
» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by ராஜு சரவணன் Today at 6:45 pm
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by அசுரன் Today at 6:41 pm
» தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்
by முத்துராஜ் Today at 6:34 pm
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by அகல் Today at 6:27 pm
» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by SajeevJino Today at 6:25 pm
» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by அசுரன் Today at 6:23 pm
» கசப்பான சர்க்கரை
by அசுரன் Today at 6:16 pm
» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by அசுரன் Today at 5:59 pm
» நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
by MADHUMITHA Today at 5:56 pm
» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?
by md.thamim Today at 5:54 pm
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பார்த்திபன் Today at 5:43 pm
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Today at 5:39 pm
» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by அசுரன் Today at 5:34 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by அசுரன் Today at 5:33 pm
» மாம்பழ லஸ்ஸி
by பூவன் Today at 5:01 pm
» சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!
by பூவன் Today at 4:59 pm
» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 4:15 pm
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by பூவன் Today at 3:51 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by பூவன் Today at 3:46 pm
» நட்ஸ் மில்க் ஷேக்
by பூவன் Today at 3:46 pm
» உங்கள் அலுவலக அறையில் இதுபோன்ற கோப்பு இருக்கா
by பூவன் Today at 3:38 pm
» நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!
by உமா Today at 2:46 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Today at 2:35 pm
» உப்புமா வகைகள் - இட்லி உப்புமா
by ஜாஹீதாபானு Today at 2:35 pm
» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by யினியவன் Today at 2:13 pm
» முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்...
by யினியவன் Today at 2:05 pm
» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ஜாஹீதாபானு Today at 1:56 pm
» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by krishnaamma Today at 1:16 pm
» இயற்கை எனது ஆசான் !
by அகல் Today at 1:12 pm
» தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2
by positivekarthick Today at 12:50 pm
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by பாலாஜி Today at 11:54 am
» வாத்தியார்களும், நாமும் (சின்னதா பிளாஷ்பேக் போயிட்டு வாங்க )
by MADHUMITHA Today at 11:47 am
» நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )
by MADHUMITHA Today at 11:40 am
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by கா.ந.கல்யாணசுந்தரம் Today at 11:37 am
» வித விதமா சாக்லேட்
by MADHUMITHA Today at 11:27 am
» தோழியா? காதலியா ? (அல்லது) தோழனா? காதலனா
by Powenraj Today at 9:02 am
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| balakarthik | ||||
| யினியவன் | ||||
| ஜாஹீதாபானு | ||||
| Muthumohamed | ||||
| ராஜு சரவணன் | ||||
| சிவா | ||||
| krishnaamma | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
உதவி தேவை
Page 2 of 3 • Share •
Page 2 of 3 •
1, 2, 3 
Re: உதவி தேவை
நன்றிகள் ராஜா அவர்களுக்கு!
சிங்கம் அவர்களுக்கு இது ஒரு வைரஸ்தான் இதை முதலாவது வரியாகிய
cd\
del /a /f /s janka.vbs
என்பது வைரசை அழிக்கும் வசனமாகும்
delete force archive file all janka.vbs உள்ள பைல்களை என்பது பொருள்
சிங்கம் அவர்களுக்கு இது ஒரு வைரஸ்தான் இதை முதலாவது வரியாகிய
cd\
del /a /f /s janka.vbs
என்பது வைரசை அழிக்கும் வசனமாகும்
delete force archive file all janka.vbs உள்ள பைல்களை என்பது பொருள்

kirikasan- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 2425
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 533

Re: உதவி தேவை
ithukku thaan nanri.அருமையான பகிர்வு. நண்பர்களே கிரிகாசன் ஐயா கொடுத்துள்ள இந்த வரிகளை உள்ளடக்கிய BAT file மூலம்.
msconfig
disabled , registry editor disabled , போன்ற இன்னும் பல பிழை
செய்திகளையும் சரி செய்யலாம். அனைவருமே இதை ஒரு bat கோப்பாக சேமித்து
வைத்துகொள்ளுங்கள் உதவியாக இருக்கும்

சிங்கம்- இளையநிலா

- பதிவுகள்: 530
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 73
Re: உதவி தேவை
அய்யா கிரிகாசன் அவர்களே தாங்கள் முன் சொன்னது போல் செய்து பார்த்தேன் ஒன்றும் பயன் இல்லை, [/quote] சிங்கம் அவர்களுக்கு இது ஒரு வைரஸ்தான் இதை முதலாவது வரியாகிய
cd\
del /a /f /s janka.vbs
என்பது வைரசை அழிக்கும் வசனமாகும்
delete force archive file all janka.vbs உள்ள பைல்களை என்பது பொருள்[quote] intha vairassai alikka enna seiyya vendum ?
cd\
del /a /f /s janka.vbs
என்பது வைரசை அழிக்கும் வசனமாகும்
delete force archive file all janka.vbs உள்ள பைல்களை என்பது பொருள்[quote] intha vairassai alikka enna seiyya vendum ?

சிங்கம்- இளையநிலா

- பதிவுகள்: 530
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 73
Re: உதவி தேவை
இதை செய்து பார்த்திங்களாராஜா wrote:நான் ஒண்ணுமே சொல்லலியே அதுக்குள்ள நன்றி சொல்லுரிங்க..சிங்கம் wrote: தல ராஜாவுக்கு நன்றி, என்ன இனியவனே வைரஸ்ஸ வைரமா யாரு மாத்துவாங்க ?![]()
1 . உங்க கணினியை safe mode ல boot பண்ணுங்கள்
2 . start -> run இங்க regedit என்று type செய்து enter கொடுங்கள்
3 . அடுத்து வரும் registry editor விண்டோவில் பின்வரும்
இரண்டு இடத்திற்கும் சென்று வலது புறம் Data என்பதன் கீழ் உங்களுக்கு வரும் பிழை செய்தியான "C:\WINDOWS\ janka.vbs " எங்கிருக்கிறது என்று பார்த்து அந்த வரியை அழித்து விடுங்கள்.
4 . அடுத்து windows explorer மூலம் c:\windows folder சென்று janka .vbs file ஐ தேடி அழித்துவிடுங்கள்.
(step 2 , கொடுத்துள்ள படி regedit வேலை செய்யவில்லையெனில் கிரிகாசன் அவர்கள் கொடுத்துள்ள கட்டளை தொகுப்புக்களை கொண்டு ஒரு bat file உருவாக்கி அதை run செய்தால் அதன் பிறகு regedit வேலை செய்யும்)

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21527
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

Re: உதவி தேவை
இனிமேல் தான் செய்து பார்க்க வேண்டும் தல

சிங்கம்- இளையநிலா

- பதிவுகள்: 530
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 73
Re: உதவி தேவை
திட்ட மாட்டேன் முரளி ஓகே

சிங்கம்- இளையநிலா

- பதிவுகள்: 530
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 73
Re: உதவி தேவை
அதெல்லாம் ஒன்னும் பயப்பட வேண்டாம் சிங்கம் , Registry edit செய்யுறப்ப கொஞ்சம் கவனமா இருங்க , பிரச்சினைக்குரிய வரிகள் தவிர வேறு எந்த வரிகளையும் / வார்த்தைகளையும் அழிச்சிடாதீங்க. அது போதும்முரளிராஜா wrote:சிங்கம் wrote:இனிமேல் தான் செய்து பார்க்க வேண்டும் தல
சிங்கம் ராஜா சொன்னத செய்யறதுக்கு முன்னாடி உங்க கம்ப்யூட்டர கடைசியா ஒருவாட்டி பாத்துக்குங்க![]()

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21527
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

Re: உதவி தேவை
ராஜா wrote:அதெல்லாம் ஒன்னும் பயப்பட வேண்டாம் சிங்கம் , Registry edit செய்யுறப்ப கொஞ்சம் கவனமா இருங்க , பிரச்சினைக்குரிய வரிகள் தவிர வேறு எந்த வரிகளையும் / வார்த்தைகளையும் அழிச்சிடாதீங்க. அது போதும்
நாளைக்கு சிங்கம் வரலேன்னா - ராஜா உங்க ப்ளேன் சக்சஸ்.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20551
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4309
Re: உதவி தேவை
சிங்கத்த அழிக்க ஒத்தகால்ல நிக்கிற நடராஜர் ரப்பர் எல்லாம் பத்தாது வேற எதாவது புதுசா யோசிங்க முரளி !

சிங்கம்- இளையநிலா

- பதிவுகள்: 530
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 73
Re: உதவி தேவை
மிக்க நன்றி ராஜா, நீங்கள் சொன்ன முறைப்படி செய்து எனது கணினியை சரிசெய்து விட்டேன். கிரிகாசன் அய்யா அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சிங்கம்- இளையநிலா

- பதிவுகள்: 530
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 73
Re: உதவி தேவை
இன்றுதான் ஐந்தே நிமிடத்தில்

சிங்கம்- இளையநிலா

- பதிவுகள்: 530
சேர்ந்தது: 08/03/2012
மதிப்பீடு: 73
Page 2 of 3 •
1, 2, 3 
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum















