ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை பற்றி
 viyasan

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

View previous topic View next topic Go down

ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

Post by கே. பாலா on Tue Jun 26, 2012 8:23 am

கி,மு, ,,,,,கி, பி,,,,என்ற மதன் எழுதிய நூலின் ஆடியோ புத்தகத்தை இங்கே தரவிறக்கி கேட்டுமகிழுங்கள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Jun 30, 2012 10:52 pm


பகிர்ந்தமைக்கு நன்றி பாலா அண்ணா...
சில நாட்களுக்கு முன்பு நமது தளத்தில் நண்பர் ஒருவர் இந்த புத்தகத்தை பற்றி கேட்டு இருந்தார் அண்ணா அப்போது தான் இந்த புத்தகத்தை அறிந்தேன். கூகிள் புத்தகங்களில் தேடி பாதி தான் படிக்க முடிந்தது...
மனிதனும் மர்மங்களும் புத்தகத்தை படித்த பின் மதன் அவர்களின் அனைத்து நூல்களையும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது... புன்னகை
கி.மு கி.பி மின்னூல் இருந்தால் தாருங்கள் அண்ணா...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

Post by prabhavathi on Thu Jul 05, 2012 9:36 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு
avatar
prabhavathi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

Post by சிவா on Fri Jul 27, 2012 8:14 am

நன்றி பாலா சார்! இப்பொழுதுதான் தரவிறக்கத் துவங்கியுள்ளேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

Post by கே. பாலா on Fri Jul 27, 2012 8:16 am

@சிவா wrote:நன்றி பாலா சார்! இப்பொழுதுதான் தரவிறக்கத் துவங்கியுள்ளேன்!
மகிழ்ச்சி சிவா ஆடியோ நன்றாகவே உள்ளதுசூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

Post by சிவா on Fri Jul 27, 2012 8:24 am

4shared.com/u/umTfz9rw/Mohan_Suresh.html

இது உங்கள் பகுதியா? வள்ளலாரைப் பற்றி நிறைய உள்ளது! ஒவ்வொன்றாகத் தரவிறக்கம் செய்ய உள்ளேன்!

மிக்க நன்றி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

Post by கே. பாலா on Fri Jul 27, 2012 7:08 pm

@சிவா wrote:4shared.com/u/umTfz9rw/Mohan_Suresh.html

இது உங்கள் பகுதியா? வள்ளலாரைப் பற்றி நிறைய உள்ளது! ஒவ்வொன்றாகத் தரவிறக்கம் செய்ய உள்ளேன்!

மிக்க நன்றி!
என்னுடையது இல்லை ஆனால் நிறைய தொகுப்புகள் இருக்கிறது, குறிப்பாக நெல்லை கண்ணன் உரைகள் அருமை,

:idea: ஈகரை ஆடியே நூலகம் ஆரம்பிக்கலாமே சினிமா பாடல்கள் தவிர்த்து,,,உரைத் தொகுப்புகளுக்காக


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

Post by சிவா on Fri Jul 27, 2012 7:56 pm

இதுவரை துவங்கிய தளங்களை நிர்வாகம் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் சார்! தனி ஆளாக இருந்து இவற்றைச் சமாளிப்பது மிகக் கடினம்.

இந்த மாதம் ஈகரை.காம் தளத்தின் 300ஜிபி பேண்ட்வித் 20 நாளிலேயே முடிந்துவிட்டது! அடுத்து அன்லிமிடட் தான் வாங்க வேண்டும்.

புதுத் தளங்கள் துவங்க வேண்டுமானால், இணையத் தளங்களை நிர்வகிக்கும் திறமை உள்ள நண்பர்களின் முழு ஒத்துழைப்புக் கிடைத்தால் மட்டுமே துவங்குவேன். இல்லையென்றால் இப்பொழுது இருக்கும் தளங்களை சிறப்பாக நடத்தும் பணியை மட்டும் மேற்கொள்வேன்!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

Post by கே. பாலா on Sat Jul 28, 2012 8:26 am

இப்பொழுது இருக்கும் தளங்களை சிறப்பாக நடத்தும் பணியை மட்டும் மேற்கொள்வேன்!
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அகல உழுவதிலும் ஆழ உழுவதே நன்று சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

Post by சிவா on Sat Jul 28, 2012 8:41 am

@கே. பாலா wrote:
இப்பொழுது இருக்கும் தளங்களை சிறப்பாக நடத்தும் பணியை மட்டும் மேற்கொள்வேன்!
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அகல உழுவதிலும் ஆழ உழுவதே நன்று சிரி

நன்றி ஐயா! அருமையிருக்கு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

Post by dineshppm on Fri Aug 24, 2012 7:23 pm

ரொம்ப நன்றி ..........
avatar
dineshppm
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: ஆடியோ புத்தகம்/கி,மு கி,பி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum