ஈகரை தேடுபொறி
Latest topics
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?
by ராஜு சரவணன் Today at 2:06 am

» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by ராஜு சரவணன் Today at 1:31 am

» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 1:15 am

» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by Muthumohamed Today at 12:45 am

» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by Muthumohamed Today at 12:43 am

» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
by யினியவன் Today at 12:37 am

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 12:33 am

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Yesterday at 11:48 pm

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by அப்துல் Yesterday at 11:44 pm

» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by அப்துல் Yesterday at 11:42 pm

» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Yesterday at 11:27 pm

» மாம்பழ லஸ்ஸி
by ஜாஹீதாபானு Yesterday at 11:01 pm

» விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?
by முத்துராஜ் Yesterday at 10:17 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ரா.ரா3275 Yesterday at 10:09 pm

» விரைவில் வருகிறது 3D மவுஸ்
by முத்துராஜ் Yesterday at 10:08 pm

» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
by முத்துராஜ் Yesterday at 10:02 pm

» பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
by முத்துராஜ் Yesterday at 10:00 pm

» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:37 pm

» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by Muthumohamed Yesterday at 9:32 pm

» படத்தின்மீது உள்ள எழுத்துகளை துல்லியமான உரையாக கொண்டுவரமுடியும்
by முத்துராஜ் Yesterday at 9:32 pm

» கலைஞர் பேச கூடாது
by Muthumohamed Yesterday at 9:31 pm

» நம்பினால் நம்புங்கள் ....
by Muthumohamed Yesterday at 9:29 pm

» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by Muthumohamed Yesterday at 9:28 pm

» தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
by Muthumohamed Yesterday at 9:22 pm

» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by Muthumohamed Yesterday at 9:18 pm

» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Yesterday at 7:03 pm

» தடைகளை உடைத்து வெற்றியை அடைய வழிகள்
by முத்துராஜ் Yesterday at 6:34 pm

» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by அகல் Yesterday at 6:27 pm

» கசப்பான சர்க்கரை
by அசுரன் Yesterday at 6:16 pm

» நாயின் உடல்மொழியை அறிய சில சூப்பர் டிப்ஸ்...
by MADHUMITHA Yesterday at 5:56 pm

» IPL - 6 பைனலுக்கு போவது யாரு?
by md.thamim Yesterday at 5:54 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by பார்த்திபன் Yesterday at 5:43 pm

» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Yesterday at 5:39 pm

» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by அசுரன் Yesterday at 5:34 pm

» சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!
by பூவன் Yesterday at 4:59 pm

» நட்ஸ் மில்க் ஷேக்
by பூவன் Yesterday at 3:46 pm

» உங்கள் அலுவலக அறையில் இதுபோன்ற கோப்பு இருக்கா
by பூவன் Yesterday at 3:38 pm

» நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!
by உமா Yesterday at 2:46 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by அருண் Yesterday at 2:35 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























வளர்ப்பு பிராணிகளாகும் வன விலங்குகள்

View previous topic View next topic Go down

வளர்ப்பு பிராணிகளாகும் வன விலங்குகள்

Post by கேசவன் on Thu Jun 28, 2012 10:49 am



வறுமையும், வேலை இல்லா திண்டாட்டமும் மக்களை எந்த அளவிற்கு கொண்டு போகும் என்பதற்கு உதாரணங்கள்தான் இங்கு இடம் பெற்றுள்ள படங்கள். நம்மூரில் சில நரிக்குறவர்கள் குரங்குகளை பிடித்து அதற்கு ஆடை அணிவித்து "ஆடுரா ராமா' என்று குட்டிக்கரணம் போடவைத்தும், வேடிக்கை பார்ப்பவர்களை பார்த்து வணக்கம் போடவைத்தும், அவர்களது காலை தொட்டு காசு கேட்கவும் பழக்கிவைத்திருப்பார்கள்.

இதே செயலை நைஜீரியாவில் உள்ள இளைஞர்கள், அங்குள்ள ஆப்பிரிக்காவாழ் அபூர்வ குரங்குகளை வைத்து செய்கிறார்கள். குரங்கோடு நின்றால் பரவாயில்லை, காடுகளில் காணப்படும் கழுதைப்புலி, பாம்புகள் போன்றவற்றையும் கயிறுகளால் கட்டிவைத்து வேடிக்கைகாட்டி காசு பண்ணுகிறார்கள்.

நீண்ட நாட்களாக பயணம் செய்து இதை பதிவு செய்த பீட்டர் ஹியூகோ என்ற புகைப்படக் கலைஞர் கூறுகையில் கழுதைப்புலி என்பது புலியைவிட கொடூரமானது, ஆனால் அது ஒரு நாய்க்குட்டி போல அவர்களிடம் பணிந்து கிடப்பது ஆச்சர்யத்தை தந்தது என்கிறார்.

இதற்கு காரணமாக நைஜீரியா இளைஞர்கள் கூறும்போது குட்டியாக இருக்கும்போதே இந்த கழுதைப்புலியை கொண்டுவந்து அதற்கு சாதாரண உணவை கொடுத்து வளர்ப்போம். அதன் பிறவிக்குணத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும்போது குச்சி மற்றும் கம்பியால் அடி, அடி என்று அடித்து விடுவோம். இதன் காரணமாக சும்மா "உர்' என்றால் கூட இவனுக செமத்தியாய் அடித்துவிடுவார்கள் என, அடிக்கு பயந்து கழுதைப்புலிகள் எங்களிடம் அடிபணிந்து கிடக்கும் என்றனர்.

வனத்துறையினர் இதையெல்லாம் கண்டு கொள்வது இல்லை. ஏதாவது சொன்னாலோ, செய்தாலோ அப்புறம் அலுவலத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு சோறு போடு என்பார்கள் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட்டதாக கூறுகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு இதை வைத்து வேடிக்கை காட்டும்போது நிறைய காசு கிடைக்கும். அதே நேரம் நெருங்கிவர பயப்படுவார்கள். இதனால் கழுதை புலிகளின் வாயை சில நேரம் வலை போட்டு கட்டி வைத்து விடுவோம், என்றும் குறிப்பிட்டனர்.

வனமும், வனவிலங்குகளும்தான் ஒரு நாட்டின் இயற்கை மற்றும் செழுமையை வெளிக்காட்டும் விஷயம். ஆனால் இந்த விஷயத்தில் நைஜீரியா இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது மட்டும் தெளிவு




dinamalar

கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 3424
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 510

View user profile

Back to top Go down

Re: வளர்ப்பு பிராணிகளாகும் வன விலங்குகள்

Post by ஹர்ஷித் on Thu Jun 28, 2012 10:54 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 6823
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 906

View user profile

Back to top Go down

Re: வளர்ப்பு பிராணிகளாகும் வன விலங்குகள்

Post by யினியவன் on Thu Jun 28, 2012 11:52 am

ஜேன் செல்வகுமார் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நம்ம நிலைமை வீட்டில் எப்படி ஜேன் - இதேதானே? புன்னகை

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20571
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4309

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum