ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விமர்சனம் : திரு திரு துறு துறு

View previous topic View next topic Go down

விமர்சனம் : திரு திரு துறு துறு

Post by கோவைசிவா on Wed Oct 07, 2009 12:58 pm

என்ன ஆனது நம் கோலிவுட்டிற்கு? டாடா சுமோ தாதாக்களும், அரிவாள்களோடு பயமுறுத்தும் 'பெரிய மீசை' வில்லன்களும் காணாமல் போய் விட்டனர். சீட் நுனிக்கு இழுத்து வரும் யதார்த்த த்ரில்லர்களும் அபத்தமில்லாமல் ரசிக்க வைக்கும் ஆர்ப்பாட்ட காமெடிகளும் தமிழ் சினிமாவை ஆக்ரமித்திருப்பது சந்தோஷமான விஷயம்.

அந்த வரிசையில் காமெடியில் கலக்கியிருக்கிறது திருதிரு துறுதுறு!
எப்போதும் ஆபீஸுக்கு லேட்டாக செல்வது, மீட்டிங்கில் சொதப்புவது, நிமிடத்திற்கு ஒரு பொய் சொல்வது என அஜ்மல் ஒரு 'பெர்ஃபக்ட்' பாச்சுலர். ஒழுக்கம், நேர்மை,கடமை தவறாமை என ' நன்னொழுக்க' நாயகியாக புது முகம் ரூபா மஞ்சரி. எதிர் துருவங்கள் ஈர்ப்பது வாடிக்கைதானே... (ஆனால், காதலை பிரதானப்படுத்தாமல் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் நந்தினி.)
இருவரும் மெளலியின் விளம்பர ஏஜென்சியில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் கம்பெனியைக் காப்பாற்ற போராடுகிறார்கள். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தின் விளம்பர ப்ராஜெக்ட் கிடைக்கிறது. விளம்பரத்திற்காக தேர்வு செய்து வைத்திருக்கும் குழந்தைக்கு கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லாமல் போக புதிய குழந்தை தேடி அலைகிறார்கள் அஜ்மலும், ரூபாவும்.
யதேச்சையாக அஜ்மலிடம் ஒரு குழந்தை சிக்குறது. அதே குழந்தையை வைத்து விளம்பரத்தையும் முடிக்கிறார்கள். பின்னர் தான் தெரிகிறது அது கடத்தப்பட்ட குழந்தை என்று. கீரி பாம்பாக இருக்கும் இருவரும் குழந்தையை உண்மையான பெற்றோரிடம் சேர்த்தார்களா என்பதை குழப்பங்களும், காமெடியும் கலந்த கலாட்டாவாக சொல்லிருக்கிறார்கள்.
வெட்டிய முடி,ஒட்டிய பனியன்,டாட்டூ குத்திய உடம்பு என நியூ லுக் அஜ்மல்! பாடி லேங்க்வேஜ், கெட் அப், காமெடி என பல துறைகளில் தேறினாலும், நடிப்பில் கொஞ்சம் கவனம் தேவை. ஆபீஸுக்கு லேட்டாக வந்து சமாளிப்பது, மீட்டிங்கில் சி.டி மாற்றி போட்டு சொதப்பும் போது திரு திருன்னு முழிப்பது என பல இடங்களில் பளிச்!
எல்லாவற்றிலும் 'பெர்ஃபக்ஷன்' எதிர்பார்க்கும் 'ஹிட்லர்' அர்ச்சனாவாக புது முகம் ரூபா மஞ்சரி. கோலிவுட்டிற்கு நல் வரவு. வீட்டை அலங்கோலமாக வைத்திருக்கும் அஜ்மலிடம் சீறும் போதும், அதே அஜ்மலை கடைசியில் காதலிப்பதையும், ரூபாவின் கண்களே நமக்கு உணர்த்தி விடுகின்றன. அம்மணிக்கு கோலிவுட்டில் இடம் நிச்சயம்.படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் மெளலி. மனிதர் வந்தாலே தியேட்டர் குலுங்குகிறது. ஞாபக மறதியால் சமயத்தில் தன் மனைவியின் பெயரையே மறப்பது, கம்பனிக்காக வீட்டை அடமானம் வைப்பது என சகல ஏரியாக்களிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
முற்பாதியிலேயே கதை என்னவென்று தெரிந்து விடுவதால் பிற்பாதியின் வேகம் கொஞ்சம் குறைகிறது. தெரிந்த க்ளைமாக்ஸை நோக்கியே படம் நகர்வதால் காமெடியை நம்பியே உட்கார வேண்டிய கட்டாயம்.முதல் படத்தில் காமெடியை கையில் எடுத்திருக்கும் நந்தினிக்கு நிச்சயம் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். லைட்டான கதை, எந்த பெரிய ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கதைக்கேத்த காமிரா என எல்லோரும் தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். பிண்ணனி இசையிலும், சில்லென பூங்காற்று பாடலில் மட்டும் தான் மணிசர்மா ஞாபகத்திற்கு வருகிறார்.
[tr][td]குழப்பமான கதையை எடுத்துக் கொண்டாலும் திருதிருவென்று விழிக்காமல் துறுதுறுவென்று படத்தைக் கொண்டு போன புதிய இயக்குனர் நந்தினிக்கு ஒரு பூங்கொத்து!

Thenali [/td][/tr][tr][td][/td][/tr](வழக்கமாக மீனு சுடும் இடம்)
avatar
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2106
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.kovaiwap.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum