ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 சிவனாசான்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

ஷேர் மார்க்கெட் A to Z
 Dr.S.Soundarapandian

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine November
 Meeran

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by யினியவன் on Tue Jul 03, 2012 11:47 pm

First topic message reminder :

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்
டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT)

பழைய இலக்கம் பூஜ்ஜியம் புது இலக்கம் ஜீரோ
திண்டாட தெருவிலோட தெரு - மயிலாடுதுறை

தொல்லை பேசி இலக்கம் ஐபிசி: 420 420 420

நிர்மூலமாக்குபவர் (நிறுவனர்): சா வராத குப்பு(சா)மி எனும் முள்ளிபாபா
எனும் நித்தியாதாசன் எனும் ரஞ்சிதசேவகன் எனும் நம் ஈகரை முரளிராஜா


முரளி மேலே உள்ள தன்னோட பிசினஸ் கார்ட பார்த்து ரசித்துக் கொண்டிருக்கையில்...

ஜேன்: முரளி அண்ணா உங்க பிசினஸ் கார்ட் சூப்பரா வந்திருக்குன்னா

முரளி: அப்படியா சொல்ற ஜேன் சந்தோஷம்

ஜேன்: எப்டின்னா இதை எல்லாருக்கும் கொடுக்கறது?

முரளி: இப்பதான் பத்திரிகை பிரசன்னா அவ்ளவா வரதில்லையே - நான் சுட்டுப் போடற பத்திரிக்கைக்கு நடுவுல வெச்சு டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடலாம்

ஜேன்: அண்ணா சூப்பர் ஐடியான்னா - நீங்கதான் ஒரிஜினல் சார் சவ் பீஸ் நா

முரளி: அதான ஜேன் அத தொல்லை பேசி என்னா வாங்கி இருக்கேன்

ஜேன்: சரின்னா கிளாசுக்கு வர பசங்களுக்கு என்ன சொல்லி தரலாம்?

முரளி: என்ன ஜேன் இவனுங்க என்ன ஐஸ்டீனா ஆகப் போறானுங்க - அப்படி இருந்தா நம்ம கிட்ட வருவானுங்களா?

முகநூலில் நூல் விடுவது எப்படி, எம்ப்ராய்டரி போடுவது, அப்புறம் மாட்டிக்காம நூல உருவறது எப்படீன்னு நீ கிளாஸ் எடு

ஜேன்: அது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரின்னா - ஜமாய்ச்சுடறேன்

முரளி: சரி அந்த பசங்க லிஸ்ட்ட எடு பார்ப்போம்

ஜேன்: பகவதின்னு ஒருத்தர்ன்னா

முரளி: அவன்கிட்ட முதலில் பீச வாங்கி பியூச புடிங்கிடு இல்லேன்னா தாவு தீந்துடும்

ஜேன்: ஓகேன்னா அப்புறம் ராஜாவும் பாலாஜியும்

முரளி: அய்யய்யோ அவங்கள சேர்த்தா நாளைக்கே நம்ம கடைய மூட வேண்டியது தான்

ஜேன்: ஏன்னா அப்படி சொல்றீங்க?

முரளி: உனக்கு சரக்கு கம்மின்னு தான் உன்ன வேலைக்கு சேர்த்தேன் ஓவரா கேள்வி கேக்காத

ஜேன்: சரின்னா சரின்னா

முரளி: அவங்க ரெண்டு பேரும் எட்டாங் கிளாச எட்டு தரம் அட்டெம்ப்ட் பண்ணி பெஞ்ச தேச்சு வெரட்டி விட்டப்ப ஸ்கூலுக்கு புது பெஞ்சு வாங்கிக் குடுத்த கேசுங்க - உனக்கு தெரியாது

ஜேன்: அப்ப உள்ள வந்தா வெரட்டி விட்டுடறேன்னா

முரளி: சரி அடுத்து வாத்தியாரு வேலைக்கு அப்ளை பண்ணினவங்க லிஸ்ட எடு

ஜேன்: அசுரன்னு ஒருத்தரு அப்பளை பண்ணி இருக்காருன்னா

முரளி: அவருக்கு என்ன கேடாம் - சொளையா முள்ளங்கி பத்தையாட்டம் காசு வெட்டுரனே பத்தலையாமா?

ஜேன்: என்ன சொல்றீங்கன்னா?

முரளி: அவரு ஸ்கூலில் வேலை செஞ்சாதான அவருகிட்ட படிச்சு பெயிலாகி நமக்கு மக்கு பிளாஸ்திரிங்க வந்து சேரும்

ஜேன்: சாஷ்டாங்கமா முரளி காலில் விழுந்து அண்ணா நீங்க எங்கயோ போயிட்டீங்கன்னா - பிசினஸ் மாக்னட்ன்னா நீங்க

முரளி: விடு ஜேன் எனக்கு இந்த பாராட்டெல்லாம் புடிக்கவே புடிக்காது

ஜேன்: மறுபடியும் காலில் விழுந்து அண்ணா நீங்க தெய்வம்ன்னா தெய்வம் - எனக்கு ஒளிமயமான எதிர்காலம் கண்ணுல தெரியுதுன்னா உங்க மூலமா

முரளி: சரி சரி பிசினஸ் கார்டெல்லாம் சொன்னபடி பத்திரிக்கைக் குள்ள வெச்சிடு - அந்த சினிக்கூத்து புத்தகத்துல பக்கத்துக்கு ஒன்னு வெச்ச்சிடு மறக்காம

ஜேன்: ஏன்னா

முரளி: இல்ல ஜேன் - ஒவ்வொரு பக்கத்திலையும் அறையும் குறையுமா நடிகைகள் படம் இருக்குல்ல அவங்களோட என் கார்டு மூலமா ரொமான்ஸ் பண்ணலாம்ல

ஜேன்: தெய்வமே உங்கள எனக்கு முன்னாடியே தெரியாமப் போச்சே

முரளி: அதான் வந்துட்டேல்ல விடு - சரி ஆவர வேலையைப் பாரு - சீக்கிரம் ரெடி பண்ணி அப்புறம் கிளாஸ் ஆரம்பிச்சுடலாம்

ஜேன் அப்படியே உடல் புல்லரிக்க மனசு பரவசமாக அப்படியே முரளியின் தகிடு தத்த டெக்னாலஜிய ரசிச்சுக்கிட்டே வேலையில் மும்முரமா இறங்கிட்டாரு...

(நண்பர்களே முடிந்தால் இவர்கள் செய்யும் கூத்துகளை பகுதி பகுதியாக அரங்கேற்றம் செய்கிறேன் அப்புறம்)


Last edited by யினியவன் on Fri Jul 06, 2012 11:03 am; edited 2 times in total



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down


Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by யினியவன் on Thu Jul 05, 2012 10:36 am

ஜேன் செல்வகுமார் wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிங்க சிரிங்க - சிரிச்ச பொழப்பு தான நமக்கு. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by யினியவன் on Thu Jul 05, 2012 10:38 am

வை.பாலாஜி wrote: சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

உடுட்டுக்கட்டை அடி வ
நன்றி பாலாஜி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by சிங்கம் on Thu Jul 05, 2012 10:46 am

நான் வருத்தப்படாத வாலிப (சி)சங்க தலைவன்
avatar
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by ரா.ரா3275 on Thu Jul 05, 2012 10:55 am

@யினியவன் wrote:உங்கள வெச்சு ஸ்பெஷல் எபிசொட் இருக்கும் - தப்பிக்க நோ சான்ஸ். புன்னகை

அரோகரா அரோகரா...கோவிந்தா கோவிந்தா...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by ரா.ரா3275 on Thu Jul 05, 2012 10:57 am

@சிங்கம் wrote:நான் வருத்தப்படாத வாலிப (சி)சங்க தலைவன்

சங்க அறுக்கும்போது சிங்கமா இருந்தாலும் கத்திதான் ஆகணும் தலைவா... ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by சிங்கம் on Thu Jul 05, 2012 11:05 am

சங்க அறுத்தாலும் சங்ங்ங்ங்ங்க அறுத்தாலும் சிங்கம் சிங்கமே ! ஜாலி
avatar
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by யினியவன் on Thu Jul 05, 2012 11:43 am

@முரளிராஜா wrote:நம்ம தலைக்கு நீங்க அதிகம் வாய்ப்பு தருவதில்லைனு என்கிட்ட சொல்லி ரொம்ப வருத்தபடுகிறார் யினியவன் ஒன்னும் புரியல
லேசா எட்டிப் பார்த்த தல முழுசுமா வருவாரு சீக்கிரம்ன்னு நெனைக்கிறேன் முரளி. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by யினியவன் on Thu Jul 05, 2012 11:48 am

வை.பாலாஜி wrote:உங்க பப்பு வேகாது தல
வெந்தா யாருக்கு தல தல? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by யினியவன் on Thu Jul 05, 2012 11:51 am

@அருண் wrote:மிக அற்புதமான கற்பனை வளம் அண்ணா..!
நகைசுவையுடன் நல்ல டைலாக்..! மகிழ்ச்சி
அருண் உங்களுக்கும் ஒரு ரோல் வரும் சீக்கிரம். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by யினியவன் on Thu Jul 05, 2012 1:57 pm

@சார்லஸ் mc wrote:பாவம்...நேத்து ராத்திரில இருந்து...தடியும் கையுமா அலையுறாரு... என்ன காரணமோ?!
இந்த டப்பு டப்புன்னு நடு ராத்திரில தட்டிகிட்டே பிகில் ஊதிகிட்டே வர நேபாளி கூர்க்கா ன்னு சொல்றீங்களா சார்லஸ்? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by முரளிராஜா on Thu Jul 05, 2012 2:04 pm

@யினியவன் wrote:
@சார்லஸ் mc wrote:பாவம்...நேத்து ராத்திரில இருந்து...தடியும் கையுமா அலையுறாரு... என்ன காரணமோ?!
இந்த டப்பு டப்புன்னு நடு ராத்திரில தட்டிகிட்டே பிகில் ஊதிகிட்டே வர நேபாளி கூர்க்கா ன்னு சொல்றீங்களா சார்லஸ்? புன்னகை
அப்ப அந்த வாத்தியார் வேலைனு சொன்னதெல்லாம் சும்மாவா பைத்தியம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by சார்லஸ் mc on Thu Jul 05, 2012 4:27 pm

மனுஷன் ராவும் பகலுமா மாடா உழைச்சு ஓடா தேயுறாரு - ன்னு சொல்றாங்க இல்லையா...

அது மாதிரி...அவருக்கு இரவும் பகலும் இரண்டு கட்மைகள் இருக்கோ என்னவோ அய்யோ, நான் இல்லை
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by முரளிராஜா on Thu Jul 05, 2012 4:35 pm

ஏன் சுத்தி வளைச்சு பேசிகிட்டு நம்ம வாத்தியார் உங்கள மாதிரி போல(இரட்டை வேடம்)
ஆமாம்தானே சார்லஸ் ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by சார்லஸ் mc on Thu Jul 05, 2012 4:38 pm

இருந்தாலும் இருக்கலாம் முரளி...

ஆனா நீங்க டிரிபிள் ஆக்‌ஷன் இல்ல கொடுக்கிறீங்க ஜாலி
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by முரளிராஜா on Thu Jul 05, 2012 4:41 pm

பாத்து சார்லஸ் அந்த டிரிபிள் ஆக்‌ஷன் உங்களுக்கு ட்ரபுள் ஆக்‌ஷனா ஆயிடபோகுது பைத்தியம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by ஹர்ஷித் on Thu Jul 05, 2012 4:42 pm

@சார்லஸ் mc wrote:இருந்தாலும் இருக்கலாம் முரளி...

ஆனா நீங்க டிரிபிள் ஆக்‌ஷன் இல்ல கொடுக்கிறீங்க ஜாலி
இங்க தான் அண்ணா action எல்லாம் வீட்ல ஊத்திக்கிச்சு
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by சார்லஸ் mc on Thu Jul 05, 2012 4:44 pm

ஓ... உங்களுக்கு அடின்னடி வருமே கேஸ் டிரபுள் அதச் சொல்றீங்களா?!!

சரிசரி... சிரி சிரி
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by சார்லஸ் mc on Thu Jul 05, 2012 4:45 pm

ஜேன் செல்வகுமார் wrote:
@சார்லஸ் mc wrote:இருந்தாலும் இருக்கலாம் முரளி...

ஆனா நீங்க டிரிபிள் ஆக்‌ஷன் இல்ல கொடுக்கிறீங்க ஜாலி
இங்க தான் அண்ணா action எல்லாம் வீட்ல ஊத்திக்கிச்சு
[quote="ஜேன் செல்வகுமார்"]

ரொம்ப சரியா சொன்னீங்க ஜேன் சூப்பருங்க
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by ஹர்ஷித் on Thu Jul 05, 2012 4:48 pm

[quote="சார்லஸ் mc"]
ஜேன் செல்வகுமார் wrote:
@சார்லஸ் mc wrote:இருந்தாலும் இருக்கலாம் முரளி...

ஆனா நீங்க டிரிபிள் ஆக்‌ஷன் இல்ல கொடுக்கிறீங்க ஜாலி
இங்க தான் அண்ணா action எல்லாம் வீட்ல ஊத்திக்கிச்சு
ஜேன் செல்வகுமார் wrote:

ரொம்ப சரியா சொன்னீங்க ஜேன் சூப்பருங்க
நீங்க வேணுமின்னா அவருக்கு ஒரு ஆறு மணிக்கு மேல அழைத்துப்பாருங்களேன் அலைபேசியில் குரல் சரியாக கேட்காது...மற்ற நேரங்களில் காதை விட்டு காத தூரம் வைக்கவேன்டும் மொபைல.அந்த அளவுக்கு மனுஷன் மாறிடுவார்.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by முரளிராஜா on Thu Jul 05, 2012 4:58 pm

ஏ டி எம் கார்ட பத்தி சொல்ல வேணாம்னு நினைக்கறேன் ஜேன்
எப்படி வசதி எதிர்ப்பு
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by சார்லஸ் mc on Thu Jul 05, 2012 5:02 pm

பாருங்க ஜேன். எப்படியெல்லாம் பிளாக்மெயில் பண்றாருன்னு...

ஒரு வேளை பதில் தெரியாட்டா இப்படிதான் நடந்துக்குவாரோ...
avatar
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4347
மதிப்பீடுகள் : 1736

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by ஹர்ஷித் on Thu Jul 05, 2012 5:05 pm

@சார்லஸ் mc wrote:பாருங்க ஜேன். எப்படியெல்லாம் பிளாக்மெயில் பண்றாருன்னு...

ஒரு வேளை பதில் தெரியாட்டா இப்படிதான் நடந்துக்குவாரோ...
சியர்ஸ்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by இரா.பகவதி on Thu Jul 05, 2012 5:05 pm

அருமை குரு, இருந்தாலும் ஏற்கனவே படிச்ச KIT கே இன்னமும் விடை தெரியலை இப்ப இந்த kitttttttttttttttt யா , தொடருன்கள் குரு அழுகை
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by முரளிராஜா on Thu Jul 05, 2012 9:35 pm

@இரா.பகவதி wrote:அருமை குரு, இருந்தாலும் ஏற்கனவே படிச்ச KIT கே இன்னமும் விடை தெரியலை இப்ப இந்த kitttttttttttttttt யா , தொடருன்கள் குரு அழுகை
எல்லாத்துக்கும் விடை தெரிஞ்சிருந்தா நீங்க எப்பவோ பத்தாவது பாசாயிருப்பீங்களே பகவதி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Post by இரா.பகவதி on Fri Jul 06, 2012 7:56 am

எல்லாத்துக்கும் விடை தெரிஞ்சிருந்தா நீங்க எப்பவோ பத்தாவது பாசாயிருப்பீங்களே பகவதி
ஆமாம் அது என்ன நீங்க நாமனு சொல்லுங்க கோபம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum