|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பிலிப்பைன்ஸ்by சிவா Today at 3:31 am
» பொது அறிவுத் தகவல்கள்!
by சிவா Today at 3:29 am
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Today at 3:25 am
» அரிசி
by சிவா Today at 3:24 am
» தீக்கோழி
by சிவா Today at 3:13 am
» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by சிவா Today at 3:09 am
» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
by சிவா Today at 3:07 am
» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by சிவா Today at 3:03 am
» கல்வி பற்றி காந்தியடிகள்
by சிவா Today at 3:00 am
» புற்று - முற்றவிடக் கூடாது!
by சிவா Today at 2:56 am
» பூண்டு ஊறுகாய்
by சிவா Today at 2:54 am
» முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!
by சிவா Today at 2:34 am
» ஆண்டவன் உத்தரவு!
by சிவா Today at 2:32 am
» பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்
by சிவா Today at 2:29 am
» சித்தர் வணங்கிய சிவபாலன்
by சிவா Today at 2:28 am
» ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு
by சிவா Today at 2:23 am
» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by சிவா Today at 2:19 am
» பதவி! - தெனாலிராமன் கதை
by சிவா Today at 2:17 am
» கடவுள் எங்கே?
by சிவா Today at 2:12 am
» அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்!
by சிவா Today at 1:56 am
» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by யினியவன் Today at 1:36 am
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by Muthumohamed Today at 1:18 am
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by Muthumohamed Today at 1:16 am
» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by Muthumohamed Today at 1:08 am
» கிளாஸ் பெயிண்டிங்
by Muthumohamed Today at 1:04 am
» பகத்சிங் நாத்திகரா?
by Muthumohamed Today at 12:58 am
» வேலன்:-சாப்ட்வேர் கீ களை சேமித்து வைக்க
by Muthumohamed Today at 12:57 am
» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by Muthumohamed Today at 12:53 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 12:51 am
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by ராஜு சரவணன் Today at 12:01 am
» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by யினியவன் Yesterday at 11:34 pm
» ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
by யினியவன் Yesterday at 10:48 pm
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by யினியவன் Yesterday at 10:43 pm
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ரா.ரா3275 Yesterday at 10:37 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by ரா.ரா3275 Yesterday at 10:35 pm
» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 9:16 pm
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:57 pm
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:55 pm
» பொதுஅறிவு துளிகள்
by Muthumohamed Yesterday at 8:53 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 8:51 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இணையத்தில் வருவாய் பெற நம்பிக்கையான வழி
Page 1 of 1 • Share •
இணையத்தில் வருவாய் பெற நம்பிக்கையான வழி
இணையத்தில் வருமானம் தரும் தளங்கள் என்பது ஏமாற்றுத் தளங்களே! அவற்றை நம்பி ஏமாந்து விடாதீர்கள்!
இணையத்தில் வருவாய் பெற ஒரு வழியுண்டு...
உமக்கெனச் சொந்த இணையத் தளமொன்றை உருவாக்குங்கள்.
(இப்பதானே FREE WEBSITE(இதற்கு FRONTPAGE OR HTML அறிவு வேண்டும்), FREE WEB HOSTING(இதற்கு FRONTPAGE, HTML அறிவோடு PHP மற்றும் HOSTING நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும்) என்று கூகிழில் தேடினால் ஏராளம் தளங்கள் உதவ முன்வரும். இதில் ஒன்றில் இலவசமாக சொந்த இணையத் தளமொன்றை நீங்களே உருவாக்கலாமே!)
அத்தளத்தின் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்குங்கள்.
(அதற்குச் சிறந்த, பலரையும் ஈர்க்கக்கூடிய, பலருக்கு நன்மை தரக்கூடிய(அறிவு, பொழுதுபோக்கு என) பதிவுகளை இடவேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது தளத்தை UPDATE செய்யுங்கள்)
கூகிழ் விளம்பரங்கள், PAY PER CLICK, PAY PER SIGNUP(1 USD TO 5 USD) விளம்பரங்கள் போன்றவற்றை இணைத்து வருமானத்தைப் பெருக்குங்கள். இவ்வாறான தளங்கள், உங்கள் தளத்தின் வாசகர் எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டே உதவ முன்வரும்.
இதுவே இணையத்தில் வருமானம் தரும் நம்பிக்கையான வழி.
இவ்வழியில் ஐயம் இருப்பின் கேட்கலாம். மாற்று வழி இருப்பின் தெரிவிக்கலாம். இப்பதிவை இன்னும் மெருகூட்ட உதவுங்கள்.
எந்தவொரு இணையத் தளத்தையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
இவ்வழியில் இணையத்தில் வருவாய் பெற முயற்சி செய்வோருக்கு எனது வாழ்த்துகள்.

yarlpavanan- இளையநிலா

- பதிவுகள்: 636
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 178

Re: இணையத்தில் வருவாய் பெற நம்பிக்கையான வழி
அமேசான் தளத்தின் mechanical turk உன்மைதான ?


பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்

புரட்சி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4738
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 736

Re: இணையத்தில் வருவாய் பெற நம்பிக்கையான வழி
நாம் உருவாக்கும் தளத்திற்கு கூகிள் அட்சென்ஸ் பெறுவது எப்படி ?

முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 1005
சேர்ந்தது: 24/12/2011
மதிப்பீடு: 208
Re: இணையத்தில் வருவாய் பெற நம்பிக்கையான வழி
முத்துராஜ் wrote:நாம் உருவாக்கும் தளத்திற்கு கூகிள் அட்சென்ஸ் பெறுவது எப்படி ?
https://www.google.com/adsense/v3/signup?utm_content=nsufv1 என்ற தளத்திற்கு ஊடாக இணைந்து கொள்ளுங்கள்.

yarlpavanan- இளையநிலா

- பதிவுகள்: 636
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 178

Re: இணையத்தில் வருவாய் பெற நம்பிக்கையான வழி
புரட்சி wrote:அமேசான் தளத்தின் mechanical turk உன்மைதான ?
இது பற்றி எனக்குத் தெரியாது. இது பற்றித் தெரிந்தவர்கள் இங்கு பதிலளிப்பர்.

yarlpavanan- இளையநிலா

- பதிவுகள்: 636
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 178

Re: இணையத்தில் வருவாய் பெற நம்பிக்கையான வழி
புரட்சி wrote:அமேசான் தளத்தின் mechanical turk உன்மைதான ?
அது உண்மைதான் நண்பரே...! அங்கில அறிவு கொஞ்சம் இருந்தால் போதும் அதில் புகுந்து விளையாடலாம்.

sathikdm- இளையநிலா

- பதிவுகள்: 257
சேர்ந்தது: 18/08/2010
மதிப்பீடு: 18

Re: இணையத்தில் வருவாய் பெற நம்பிக்கையான வழி
முத்துராஜ் wrote:நாம் உருவாக்கும் தளத்திற்கு கூகிள் அட்சென்ஸ் பெறுவது எப்படி ?
உங்கள் தளத்தில் உள்ள கட்டுரைகள் யாவும் தங்களுடையதாக இருக்கவேண்டும்.
குறைந்தபட்சம் ஐம்பது பக்கங்கலாவது இருக்க வேண்டும்.
அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.
தளத்திற்கு வயது குறைந்தபட்சம் நான்கு மாதங்களாவது இருக்க வேண்டும்.

sathikdm- இளையநிலா

- பதிவுகள்: 257
சேர்ந்தது: 18/08/2010
மதிப்பீடு: 18

Re: இணையத்தில் வருவாய் பெற நம்பிக்கையான வழி
sathikdm wrote:புரட்சி wrote:அமேசான் தளத்தின் mechanical turk உன்மைதான ?
அது உண்மைதான் நண்பரே...! அங்கில அறிவு கொஞ்சம் இருந்தால் போதும் அதில் புகுந்து விளையாடலாம்.
இதை தான் முயன்று கொண்டு இருக்கேன் .. எனது சிற்று அறிவிற்கு எட்டவில்லை ... கொஞ்சம் உதவவும்


பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்

புரட்சி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4738
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 736

Re: இணையத்தில் வருவாய் பெற நம்பிக்கையான வழி
புரட்சி wrote:sathikdm wrote:புரட்சி wrote:அமேசான் தளத்தின் mechanical turk உன்மைதான ?
அது உண்மைதான் நண்பரே...! அங்கில அறிவு கொஞ்சம் இருந்தால் போதும் அதில் புகுந்து விளையாடலாம்.
இதை தான் முயன்று கொண்டு இருக்கேன் .. எனது சிற்று அறிவிற்கு எட்டவில்லை ... கொஞ்சம் உதவவும்
நானும் இதுவரை செய்ததில்லை நண்பரே. ஜஸ்ட் கேள்விப்பட்டேன் அவ்வளவுதான்.

sathikdm- இளையநிலா

- பதிவுகள்: 257
சேர்ந்தது: 18/08/2010
மதிப்பீடு: 18

Re: இணையத்தில் வருவாய் பெற நம்பிக்கையான வழி
sathikdm wrote:முத்துராஜ் wrote:நாம் உருவாக்கும் தளத்திற்கு கூகிள் அட்சென்ஸ் பெறுவது எப்படி ?
உங்கள் தளத்தில் உள்ள கட்டுரைகள் யாவும் தங்களுடையதாக இருக்கவேண்டும்.
குறைந்தபட்சம் ஐம்பது பக்கங்கலாவது இருக்க வேண்டும்.
அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.
தளத்திற்கு வயது குறைந்தபட்சம் நான்கு மாதங்களாவது இருக்க வேண்டும்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும், சில தமிழ்த் தளங்களில் google ads காணப்படுகிறதே! வாசகர் (visitors) எண்ணிக்கையும் கருத்திற் கொள்ளப்படலாமே!

yarlpavanan- இளையநிலா

- பதிவுகள்: 636
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 178

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









