ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு: சச்சின் ஆடவில்லை: ஷேவாக், ஜாகீர்கான் சேர்ப்பு

View previous topic View next topic Go down

இலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு: சச்சின் ஆடவில்லை: ஷேவாக், ஜாகீர்கான் சேர்ப்பு

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Jul 05, 2012 9:48 pm

மும்பை, ஜூலை.4-


இந்திய கிரிக்கெட் அணி
வருகிற 21-ந்தேதி முதல் ஆகஸ்டு 7-ந்தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்க
உள்ளது.



ந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை, தேர்வு குழுவினர்
மும்பையில் இன்று கூடி தேர்வு செய்தனர். காயம் காரணமாக ஆசிய கோப்பை
கிரிக்கெட்டில் ஆடாத அதிரடி மன்னன் ஷேவாக், வேகப்பந்து வீச்சாளர்
ஜாகீர்கான் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

டெஸ்ட்
போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வரும் சச்சின் தெண்டுல்கர் இலங்கைக்கு
எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக ரஹானே
அணியில் இடம் பெற்றுள்ளார்.

இலங்கை ஆடுகளங்கள்
பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை. எனவே மூத்த சுழற்பந்து வீச்சாளர்
ஹர்பஜன்சிங் மறுபடியும் அழைக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது. எனினும்
ஹர்பஜனுக்கு மீண்டும் சேர்க்கப்படவில்லை.

ஐ.பி.எல்.,
போட்டிகளில் சரியாக ஆடாத ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான ஆகியோர் அணியில்
இடம்பெறவில்லை. 15 வீரர்கள் கொண்ட அணியின் விவரம் பின்வருமாறு:-

மகேந்திரசிங்
தோனி(கேப்டன்), வீரேந்தர் சேவக், விராட் கோலி, கவுதம் காம்பீர், ரோகித்
ஷர்மா, சுரேஷ் ரெய்னா, ஜாகீர் கான், மனோஜ் திவாரி, அஜிங்க்யா ரகானே,
பிரக்யான் ஓஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ராகுல் ஷர்மா, வினய்குமார், உமேஷ்
யாதவ், மற்றும் அஷோக் டிண்டா.


-மாலை மலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: இலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு: சச்சின் ஆடவில்லை: ஷேவாக், ஜாகீர்கான் சேர்ப்பு

Post by பாலாஜி on Fri Jul 06, 2012 12:27 pm

இந்தியா அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு: சச்சின் ஆடவில்லை: ஷேவாக், ஜாகீர்கான் சேர்ப்பு

Post by யினியவன் on Fri Jul 06, 2012 12:29 pm

ஹர்பஜன் இல்லை - நல்ல செய்தி - இளம் வீரர்களுக்கு வாய்ப்பு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு: சச்சின் ஆடவில்லை: ஷேவாக், ஜாகீர்கான் சேர்ப்பு

Post by விநாயகாசெந்தில் on Fri Jul 06, 2012 7:50 pm

சரிதான் ஆனால் நாம இனமக்களை கொன்று குவித்த இலங்கைஉடன் விளையாட்டை காணத்தான் மனம் ஏனோ வெறுக்கிறது :afro: :afro:
avatar
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1189
மதிப்பீடுகள் : 386

View user profile

Back to top Go down

Re: இலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு: சச்சின் ஆடவில்லை: ஷேவாக், ஜாகீர்கான் சேர்ப்பு

Post by ராஜா on Sat Jul 07, 2012 11:05 am

@ரா.ரமேஷ்குமார் wrote:மகேந்திரசிங்
தோனி(கேப்டன்), வீரேந்தர் சேவக், விராட் கோலி, கவுதம் காம்பீர், ரோகித்
ஷர்மா, சுரேஷ் ரெய்னா, ஜாகீர் கான், மனோஜ் திவாரி, அஜிங்க்யா ரகானே,
பிரக்யான் ஓஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ராகுல் ஷர்மா, வினய்குமார், உமேஷ்
யாதவ், மற்றும் அஷோக் டிண்டா.
வினய்குமாருக்கு பதில் வருண் ஆரோன் தேர்வு பண்ணியிருக்கலாம் மிகச்சிறந்த வேகபந்துவீச்சாலராக வரக்கூடிய திறமை உள்ளவர். வினய்குமார் சுத்த வேஸ்ட்...


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு: சச்சின் ஆடவில்லை: ஷேவாக், ஜாகீர்கான் சேர்ப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum