ஈகரை தேடுபொறி
Latest topics
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by SajeevJino Today at 9:26 am

» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by பூவன் Today at 9:25 am

» பறையின் வகைகள்!
by ராஜு சரவணன் Today at 9:13 am

» நினைவுகள் போதும் என்கிறாய்..???
by பூவன் Today at 8:58 am

» சென்னையில் ஒரு மாநாடு
by தர்மா Today at 8:55 am

» மெழுகுவர்த்தியின் அறிவுரை
by முத்துராஜ் Today at 8:39 am

» பார்வை ...???
by கவிஞர் கே இனியவன் Today at 8:20 am

» நான்' அழுதால் .....
by கவிஞர் கே இனியவன் Today at 8:17 am

» சொந்தக்கதை....சோகக்கதை.
by maristella Today at 8:11 am

» அரைகுறை வெற்றி ....
by கவிஞர் கே இனியவன் Today at 8:10 am

» ஆண்ட்ராய்டு ரூட்
by ராஜு சரவணன் Today at 7:40 am

» சிந்தித்தாயா ....???
by கவிஞர் கே இனியவன் Today at 7:35 am

» என் காதல் ...
by கவிஞர் கே இனியவன் Today at 7:21 am

» ஒரு தந்தையின் கடிதம்
by கவிஞர் கே இனியவன் Today at 7:09 am

» வாய்ப்புண் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
by கவிஞர் கே இனியவன் Today at 7:03 am

» சித்திரம் எழுப்பிய கவிதை
by ரமணி Today at 7:00 am

» மனதை மிருதுவாகும் நீது சுரேஷ் குரல் வளம் காணொளி !!!!!!!!!!
by பிளேடு பக்கிரி Today at 2:09 am

» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by பிளேடு பக்கிரி Today at 1:56 am

» "குடு குடு' மத்திய அமைச்சரவை
by சிவா Today at 1:55 am

» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by பிளேடு பக்கிரி Today at 1:49 am

» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by சிவா Today at 1:49 am

» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...
by சிவா Today at 1:48 am

» திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
by சிவா Today at 1:46 am

» மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
by பிளேடு பக்கிரி Today at 1:41 am

» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by சிவா Today at 1:34 am

» தோஷம்! சந்தோஷம்!
by சிவா Today at 1:26 am

» வாழை இலை
by சிவா Today at 1:24 am

» கீதையின் பெருமை
by சிவா Today at 1:21 am

» நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்!
by சிவா Today at 1:16 am

» ஏன் தேங்காய் உடைக்கிறோம்?
by யினியவன் Today at 1:14 am

» வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை...
by யினியவன் Today at 1:09 am

» உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இல்லை!
by சரவணன் Today at 1:09 am

» இன்று உலக அகதிகள் தினம்
by யினியவன் Today at 1:06 am

» கொடிது கொடிது வறுமை கொடிது
by சரவணன் Today at 1:05 am

» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by சரவணன் Today at 1:02 am

» பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்!
by சிவா Today at 12:56 am

» காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
by யினியவன் Today at 12:55 am

» வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
by சிவா Today at 12:54 am

» சித்தர் பழமொழிகள்.
by சிவா Today at 12:46 am

» அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!
by சிவா Today at 12:34 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வணக்கம் விருந்தினரே!

ஈகரையில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள இங்கு அழுத்தவும்

























வேலன்:-கிரேட் போட்டோ 5 5 2

வேலன்:-கிரேட் போட்டோ

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

வேலன்:-கிரேட் போட்டோ

Post by velang on Sun Jul 08, 2012 10:51 pm

First topic message reminder :



அனைத்துவிதமான போட்டோஷாப் பணிகளையும் குறைந்த அளவு கொளளளவில் திறம்பட இந்த சாப்ட்வேர் செய்கின்றது. 96 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.Open File -Open Folder என இரண்டு ஆப்ஷன்கள் தேர்வாகும் நம்மிடம் உள்ள புகைப்படத்தை இதன்மூலம் தேர்வு செய்யவும்.



 இதில் நமது புகைப்படத்தின் அனைத்துவிவரங்களும் தெரியவரும். அடுத்துள்ள Edit photo கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Image Enhancement -Higlight Fx.Basic Adjustment.Crop என நான்குவிதமான ஆப்ஷன்கள் கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.



நான் Crop தேர்வு செய்துள்ளேன். இதில் வேண்டிய அளவு நமக்கு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தேவையானதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



 மேலும் இதில் உள்ள எபெக்ட் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் போட்டோஷாப்பில் உள்ள அனைத்து எபெக்ட்டுக்களும் நமக்கு கிடைக்கும். ப்ரேம் எபெக்ட்டில் நான் பிலிம் ரோல் எபெக்ட் கொண்டுவந்துள்ளேன். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.



 இதில் கலர் ப்ளாஷ் என்று ஒரு ஆப்ஷன் கொடுத்துள்ளார்கள். இதனை தேர்வு செய்தவுடன் நமக்கு நமது புகைப்படம் கருப்பு வெள்ளை படமாக மாறிவிடுகின்றது. பின்னர் அதில் நமக்கு எந்த இடம் மட்டும் கலரில் வேண்டுமோ அந்த இடத்தை மட்டும் பிரஷ் கொண்டு தேய்க்க அந்த இடம் மட்டும் கலரில் மாறிவிடும். 



 இறுதியாக காலேஜ் என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இதில விதவிதமான ப்ரேம்கள் உள்ளது. இதில் தேவையான ப்ரேமை தேர்வு செய்து பின்னர் புகைப்படங்களை நாம் தேர்வு செய்யவேண்டும். புகைப்படங்களை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் இதில் உள்ளது. நான் தேரவு செய்துள்ள படங்களை பாருங்கள்.








நாம் புகைப்படங்கள் உள்ள போல்டர்களை தேர்வு செய்தவுடன் நமக்கு நமது புகைப்படங்கள் தம்ப்நெயில் வியுவில் கீழே வரிசையாக வந்துவிடும். தேவையான படத்தினை தேர்வு செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்


 வேலன்.






velang
தளபதி

தளபதி

பதிவுகள்: 1090
மதிப்பீடுகள்: 112

View user profile

Back to top Go down


Re: வேலன்:-கிரேட் போட்டோ

Post by சிவா on Mon Jul 09, 2012 12:24 pm

Unrar செய்ததும் 100 எம்பி வந்துவிட்டது. சூப்பருங்க




பதிவுகள்: 967650 | உறுப்பினர்கள்: 20015 | தலைப்புகள்: 96769 | புதிய உறுப்பினர்: kokilavani

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 66062
மதிப்பீடுகள்: 5283

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வேலன்:-கிரேட் போட்டோ

Post by ராஜா on Mon Jul 09, 2012 12:25 pm

அசுரன் wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:மென்பொருள் சரியானது தான்.. ஆனால் அளவு தான் குறைவு 44 எம்பி
அளவு குறைந்தாலும் தரத்துல குறையாதுங்க சிரி
அளவு கம்மியானா சுருதியும் குறையுமே? அழுகை
அப்படின்னா நீங்க நம்ம நாட்டாமை ஊருக்கு போங்க , அங்க தான் பேட்டரி , பல்லி வால் , அழுகின வாழைப்பழம் எல்லாம் போட்டு ஸ்காட்ச்சுவாங்க ஒரே அடி தான் கிர்ருன்னு ஆயிடும், (ஜாக்கிரதை - டெக்னிகல் ஃபால்ட் ஆகி நீங்க அம்பீட்டு ஆவூறதுக்கும் சான்ஸ் இருக்குது)

ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 21935
மதிப்பீடுகள்: 2545

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வேலன்:-கிரேட் போட்டோ

Post by முரளிராஜா on Mon Jul 09, 2012 4:06 pm

பகிர்வுக்கு நன்றி வேலன்

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
மதிப்பீடுகள்: 1173

View user profile

Back to top Go down

Re: வேலன்:-கிரேட் போட்டோ

Post by velang on Tue Jul 10, 2012 6:00 am

கருத்துரையிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...பைலின் உண்மையான அளவு 90 எம்.பி. அதனை சுருக்கியபின்வந்த அளவு 45 எம்.பி. உண்மையான லிங்க்தான். 4 shared லிங்க்கை மற்றும் பாருங்கள் .. மற்ற சைடுவிளம்பரங்களில் ஏன் பார்க்கன்றீர;கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

velang
தளபதி

தளபதி

பதிவுகள்: 1090
மதிப்பீடுகள்: 112

View user profile

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum