புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
60 Posts - 48%
heezulia
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_m10மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா?


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 09, 2012 6:46 pm

மாநகராட்சி ஊழியர் உயிரை பறித்த மாஞ்சா நூல்: காற்றாடிக்கு நிரந்தர தடை வருமா? Tamil-Daily-News-Paper_4393732548

தண்டையார்பேட்டை: சென்னை தண்டையார்பேட்டை காமராஜர் நகர் பர்மா காலனியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (38). மாநகராட்சி துப்புரவு ஊழியர். மனைவி ரேகா (36). இவர்களுக்கு அருண்குமார் (13), சரண்யா (12) என்ற மகன், மகள் உள்ளனர்.

சரண்யாவுக்கு அடுத்த மாதம் மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு மண்டபம் பார்க்க முடிவு செய்தனர். நேற்று மாலை உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மண்டபம் பார்ப்பதற்காக பைக்கில் மகன் அருண்குமாருடன் சென்றார் கோபாலகிருஷ்ணன். தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் மீது சென்றபோது. திடீரென பறந்து வந்த காற்றாடி மாஞ்சா நூல் கோபாலகிருஷ்ணனின் கழுத்தை பதம் பார்த்தது. இருவரும் பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர்.

கொருக்குப்பேட்டை போலீசார், இருவரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் இறந்தார். அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கணவர் இறந்த தகவலை அறிந்ததும் ரேகா கதறி அழுதார். ‘‘எங்கள் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். அதற்காக மண்டபம் பார்க்க மகனுடன் கணவர் சென்றார். யாரோ விட்ட காற்றாடி நூல், என் கணவரின் உயிரை பறித்துவிட்டது. இனி என்னையும், பிள்ளைகளையும் யார் காப்பாற்றுவார்கள்’’ என்று கூறி கதறி அழுதார்.

சென்னையில் காற்றாடி விடுவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த தடையை மீறி, வடசென்னை பகுதிகளில் பலர் அடிக்கடி காற்றாடி பறக்க விடுகின்றனர். காற்றாடி பறக்கவிடும் மாஞ்சா நூல், வாகனங்களில் செல்பவர்களின் உயிரை பறிக்கிறது. மொட்டை மாடிகளில் நின்று காற்றாடி விடும்போது, சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயம் அடையவோ, இறக்கவோ நேரிடுகிறது. சிலர் அறுந்து செல்லும் காற்றாடியை பிடிக்க சாலையில் ஓடும்போது வாகனங்கள் மோதியும் மின் கம்பத்தில் சிக்கிய காற்றாடியை எடுக்கும்போது சிலர் மின்சாரம் தாக்கியும் உயிரிழக்கின்றனர்.

இதுபோன்று பல வழிகளில் பொதுமக்களின் உயிருக்கு எமனாக இருக்கும் காற்றாடிக்கு விதிக்கப்பட்ட தடையை முழுமையாக அமல்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்றாடி விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மாஞ்சா நூல் தயாரிப்பு எப்படி?
மைதா மாவு, கடுக்காய், வஜ்ஜிரம் மற்றும் கண்ணாடி துகள்கள் ஆகியவற்றை அரைத்து கொதிக்க வைத்து, சாதாரண நூலில் மாஞ்சா என்ற மெருகை ஏற்றுகின்றனர். காய்ந்தவுடன் அது கம்பி போன்ற வலிமை பெறுகிறது. அடுத்தவர் பட்டத்தை அறுக்கவும், காற்றாடி மிக உயரத்தில் பறக்கவும் வேண்டி சிலர், அதிக அளவு கண்ணாடி துகள்களை சேர்த்து மாஞ்சா நூலை மெருகேற்றுகின்றனர். இப்படிப்பட்ட நூல்தான், வாகனங்களில் செல்பவர்களின் உடலில் பட்டவுடன் அறுத்துவிடுகிறது. மாஞ்சா நூலால்தான் மாநகராட்சி ஊழியர் கோபாலகிருஷ்ணனின் தொண்டை குழல் அறுபட்டுள்ளது.

thinakaran

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 09, 2012 6:58 pm

உயரே பட்டம் பறக்க அதனால்
உயிரே பறக்க - இதை
உணர மறக்கும் கயவர்களை
உள்ளே பிடித்து வதக்கினால்
பட்டமும் பறக்காது உயிரும் பறக்காது

தீவிர நடவடிக்கையும், தண்டனையும் கொடுத்தல் வேண்டும்.





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 7:13 pm

வடசென்னை பகுதியில் தான் இந்த தொந்தரவு மிக அதிகம் , இதை அரசு தயவுதாட்சண்யம் இன்றி கடுமையான தண்டனைகள் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 8:53 pm

சோகம்

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Mon Jul 09, 2012 10:14 pm

விளையாட்டு ஒரு உயிரை யே எடுத்துவிட்டது வேதனைக்குரியது ... இனி மேலும் இது போல் உயிர்கள் பலி ஆகாமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ... பதிவுக்கு நன்றி ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 09, 2012 10:27 pm

கொஞ்ச நாளைக்கு முன்னால் இரண்டு வயது பெண் குழந்தை கழுத்து அறுந்து இறந்தது... அப்போது ஒரு இரண்டு நாளைக்கு போலீஸ் முதற்கொண்டு வீரவசனம் பேசி பிறகு மறந்து போனார்கள்.. இப்ப மீண்டும் ஒருவர் இறந்ததும்.. இன்டர் நேசனல் ரேஞ்சுக்கு பேசி பிறகு அடுத்த வாரம் மறந்துப்போவார்கள்... என்ன நாடுடா சாமீ என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக