ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அறுபத்து நாலு கலைகளாவன

View previous topic View next topic Go down

அறுபத்து நாலு கலைகளாவன

Post by மகாமுனி on Wed Oct 07, 2009 10:31 pm

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2.
எழுத்தாற்றல் (லிகிதம்);
3.
கணிதம்;
4.
மறைநூல் (வேதம்);
5.
தொன்மம் (புராணம்);
6.
இலக்கணம் (வியாகரணம்);
7.
நயனூல் (நீதி சாத்திரம்);
8.
கணியம் (சோதிட சாத்திரம்);
9.
அறநூல் (தரும சாத்திரம்);
10.
ஓகநூல் (யோக சாத்திரம்);
11.
மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12.
நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13.
கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14.
மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15.
உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16.
மறவனப்பு (இதிகாசம்);
17.
வனப்பு;
18.
அணிநூல் (அலங்காரம்);
19.
மதுரமொழிவு (மதுரபாடணம்);
20.
நாடகம்;
21.
நடம்;
22.
ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23.
யாழ் (வீணை);
24.
குழல்;
25.
மதங்கம் (மிருதங்கம்);
26.
தாளம்;
27.
விற்பயிற்சி (அத்திரவித்தை);
28.
பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29.
தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30.
யானையேற்றம் (கச பரீட்சை);
31.
குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32.
மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33.
நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34.
போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35.
மல்லம் (மல்ல யுத்தம்);
36.
கவர்ச்சி (ஆகருடணம்);
37.
ஓட்டுகை (உச்சாடணம்);
38.
நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39.
காமநூல் (மதன சாத்திரம்);
40.
மயக்குநூல் (மோகனம்);
41.
வசியம் (வசீகரணம்);
42.
இதளியம் (ரசவாதம்);
43.
இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44.
பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45.
மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46.
நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47.
கலுழம் (காருடம்);
48.
இழப்பறிகை (நட்டம்);
49.
மறைத்ததையறிதல் (முஷ்டி);
50.
வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51.
வான்செலவு (ஆகாய கமனம்);
52.
கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53.
தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54.
மாயச்செய்கை (இந்திரசாலம்);
55.
பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56.
அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57.
நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58.
வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59.
கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60.
நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61.
விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62.
புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63.
வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64
சூனியம் (அவத்தைப் பிரயோகம்).
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: அறுபத்து நாலு கலைகளாவன

Post by மீனு on Wed Oct 07, 2009 10:34 pm

அறுபத்து நாலு கலைகளும் இவைகளா...அட அசத்துறீங்க மகாமுனி..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: அறுபத்து நாலு கலைகளாவன

Post by மகாமுனி on Wed Oct 07, 2009 10:37 pm

@மீனு wrote:அறுபத்து நாலு கலைகளும் இவைகளா...அட அசத்துறீங்க மகாமுனி..


வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2.
இன்னியம் (வாத்தியம்);
3.
நடம் (நிருத்தம்);
4.
ஓவியம்;
5.
இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6.
பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7.
பூவமளியமைக்கை;
8.
ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9.
பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10.
படுக்கையமைக்கை;
11.
நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12.
நீர்வாரி யடிக்கை;
13.
உள்வரி (வேடங்கொள்கை);
14.
மாலைதொடுக்கை;
15.
மாலை முதலியன் அணிகை;
16.
ஆடையணிகளாற் சுவடிக்கை;
17.
சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18.
விரை கூட்டுகை;
19.
அணிகலன் புனைகை;
20.
மாயச்செய்கை (இந்திரசாலம்);
21.
குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.
கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23.
மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24.
தையல்வேலை;
25.
நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26.
வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27.
விடுகதை (பிரேளிகை);
28.
ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29.
நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30.
சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31.
நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32.
குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33.
பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34.
கதிரில் நூல் சுற்றுகை;
35.
மரவேலை;
36.
மனைநூல் (வாஸ்து வித்தை);
37.
காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38.
நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39.
மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40.
தோட்டவேலை;
41.
தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42.
கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43.
உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44.
குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45.
மருமமொழி (ரகசிய பாஷை);
46.
நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47.
பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48.
முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49.
பொறியமைக்கை;
50.
ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51.
இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52.
பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53.
வனப்பு (காவியம்) இயற்றுகை;
54.
உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55.
யாப்பறிவு;
56.
அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57.
மாயக்கலை (சாலவித்தை);
58.
ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59.
சூதாட்டம்;
60.
சொக்கட்டான்;
61.
பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62.
யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63.
படக்கலப் பயிற்சி;
64.
உடற் (தேகப்) பயிற்சி (சது.)
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: அறுபத்து நாலு கலைகளாவன

Post by மீனு on Wed Oct 07, 2009 10:41 pm

தெரியாம சொல்லிட்டேன் அசத்துறீங்க என்று ..சாரி.. இத்தனையும் படிக்கும் போதே மறக்குதே..அப்பறமா என்ன பண்றது...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: அறுபத்து நாலு கலைகளாவன

Post by மகாமுனி on Wed Oct 07, 2009 10:44 pm

@மீனு wrote:அப்பறமா என்ன பண்றது...
நேரம் கிடைக்கும் போது படிச்சு அறிவை வளர்த்துக்கனும் சரியா?
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: அறுபத்து நாலு கலைகளாவன

Post by மீனு on Wed Oct 07, 2009 10:46 pm

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: அறுபத்து நாலு கலைகளாவன

Post by மகாமுனி on Wed Oct 07, 2009 10:52 pm

சமர்த்துப் பொண்ணு!
avatar
மகாமுனி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 174
மதிப்பீடுகள் : 0

View user profile http://environews.blogspot.com

Back to top Go down

Re: அறுபத்து நாலு கலைகளாவன

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum