ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 ayyasamy ram

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரே மொக்கையப்பா..

View previous topic View next topic Go down

ஒரே மொக்கையப்பா..

Post by மீனு on Thu Oct 08, 2009 1:57 am

காக்கா எவ்வளவு தான் வெள்ளையா
முட்ட போட்டாலும்
குஞ்சு கருப்பாதான் இருக்கும்.[

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது

டிசம்பர் 31 க்கும் ஜனவரி 1 க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம்.
ஆனால் , ஜனவரி 1 க்கும் டிசம்பர் 31 க்கும்
ஒரு வருசம் வித்தியாசம்
இதுதான் உலகம்


பில்கேட்ஸோட பையனா இருந்தாலும்
கழித்தல் கணக்கு போடும்போது
கடன் வாங்கித்தான் ஆகனும்


பேக்வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்தமுடியாது
____
_______________________________________[/size]

T Nagar போனா டீ வாங்கலாம் ஆனால்
விருது நகர் போனா விருது வாங்கமுடியுமா ?
__________________________________________


உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,
ஒரு செல்லில் கூட

ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .
__________________________________________


நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .
__________________________________________


யோசிக்க வேண்டியவிஷயம் .
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா
,
ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா
?
இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா
?
__________________________________________


நாம அடிச்சா அது மொட்டை,
அதுவா விழுந்தா அது சொட்டை!

__________________________________________

காக்கா கா..கா னு கத்துறதால
அத காக்கா-னு கூப்பிடறோம்.
ஆனா மாடு மா.. மா னு கத்துறதால
அத மாமா- னு கூப்பிடமுடியாது ?
__________________________________________


பேண்ட் போட்டு முட்டிபோட முடியும் ஆனா
முட்டிபோட்டு பேண்ட் போட முடியுமா ?
__________________________________________

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும்,
தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்
,
ஆனா பனமரத்துல பணம் இருக்காது..!!!!!

__________________________________________

இருக்குறப்ப என்னதான் காம்ப்ளான் போன்விட்டா குடிச்சாலும்,
செத்ததுக்கபுரம்

எல்லாருக்கும் பால் தான்...
__________________________________________

பையன் : அப்பா , ராமு என்ன அடிச்சிட்டான்.
அப்பா : வாத்தியார் கிட்ட சொல்ல வேண்டியது தானே ?
பையன் : ராமுதான்பா வாத்தியார்
.
__________________________________________
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஒரே மொக்கையப்பா..

Post by ரூபன் on Thu Oct 08, 2009 2:02 am

பில்கேட்ஸோட பையனா இருந்தாலும்
கழித்தல் கணக்கு போடும்போது
கடன் வாங்கித்தான் ஆகனும்

பையன் : அப்பா , ராமு என்ன அடிச்சிட்டான்.
அப்பா : வாத்தியார் கிட்ட சொல்ல வேண்டியது தானே ?
பையன் : ராமுதான்பா வாத்தியார்.
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஒரே மொக்கையப்பா..

Post by மீனு on Thu Oct 08, 2009 2:06 am

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஒரே மொக்கையப்பா..

Post by ரூபன் on Thu Oct 08, 2009 2:11 am

யாரை மேளதாளத்துடன் திட்டுறீங்க மீனு என்னையா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஒரே மொக்கையப்பா..

Post by மீனு on Thu Oct 08, 2009 2:14 am

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஒரே மொக்கையப்பா..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum