|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» தோழியா? காதலியா ? (அல்லது) தோழனா? காதலனாby Powenraj Today at 9:02 am
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by அசுரன் Today at 8:45 am
» மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்
by T.N.Balasubramanian Today at 8:15 am
» தெரிந்து கொள்வோம் பங்கு சந்தை பகுதி -2
by T.N.Balasubramanian Today at 7:48 am
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by Aathira Today at 7:42 am
» கசப்பான சர்க்கரை
by T.N.Balasubramanian Today at 7:39 am
» மூன்று பேர் மூன்று காதல்...
by Powenraj Today at 12:37 am
» சினிமா விமர்சனம்-நாகராஜ சோழன் MA, MLA...
by Powenraj Today at 12:20 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by யினியவன் Yesterday at 11:33 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by Powenraj Yesterday at 11:27 pm
» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by யினியவன் Yesterday at 11:18 pm
» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by யினியவன் Yesterday at 11:16 pm
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by ரா.ரா3275 Yesterday at 11:11 pm
» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by ரா.ரா3275 Yesterday at 11:03 pm
» உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?
by ராஜு சரவணன் Yesterday at 10:49 pm
» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by kirikasan Yesterday at 10:22 pm
» ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
by krishnaamma Yesterday at 10:10 pm
» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by யினியவன் Yesterday at 10:04 pm
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by positivekarthick Yesterday at 8:37 pm
» புகை (கவிதை)
by pon.sellamuththu Yesterday at 8:19 pm
» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by ராஜு சரவணன் Yesterday at 7:39 pm
» நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ராஜு சரவணன் Yesterday at 7:35 pm
» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by பார்த்திபன் Yesterday at 6:53 pm
» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ராஜு சரவணன் Yesterday at 6:33 pm
» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
by Powenraj Yesterday at 5:29 pm
» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by பூவன் Yesterday at 5:28 pm
» கல்விக்கு முக்கியம் எது ?
by Powenraj Yesterday at 5:11 pm
» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
by Powenraj Yesterday at 4:59 pm
» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by balakarthik Yesterday at 4:12 pm
» எப்பொழுதும் (Always- Pablo Neruda)
by maniajith007 Yesterday at 4:06 pm
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Yesterday at 3:47 pm
» சிக்கன் பூனா
by பூவன் Yesterday at 3:36 pm
» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Yesterday at 3:28 pm
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by positivekarthick Yesterday at 3:20 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Yesterday at 2:59 pm
» இது வேண்டாம்..அது...
by சிவா Yesterday at 2:48 pm
» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
by imz Yesterday at 2:36 pm
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Yesterday at 2:34 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by அருண் Yesterday at 2:26 pm
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Yesterday at 1:47 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| balakarthik | ||||
| Muthumohamed | ||||
| பூவன் | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பெண்ணின் மௌனம்...
Page 1 of 1 • Share •
பெண்ணின் மௌனம்...

மீன்களின் கண்ணீரை எவராலும்
உணர முடியாது ... !
பிறவி குருடனுக்கு வர்ணங்களை
எடுத்துரைக்க முடியாது ... !
கல்லிருந்து கசியும் நீரினை
கண்களில் காண முடியாது ...!
தண்ணீரில் எழுதிய எழுத்தை
பதிக்க முடியாது ... !
கற்பூரத்தை காற்றால்
கரைக்க முடியாது ...!
அதுபோல தான்
பெண்ணின் மௌனத்தை
எவராலும் உணர முடியாது ...!
உணர முடிந்தவன் கணவன் ...
உணர முடியாமல் தவிப்பவன் காதலன்..!

Pakee- இளையநிலா

- பதிவுகள்: 598
சேர்ந்தது: 13/07/2012
மதிப்பீடு: 65

Re: பெண்ணின் மௌனம்...
நன்று பகீரதன்.
மௌனம் கூரிய ஆயுதம்
பெண்ணே சிறந்தவள்
அதை பயன்படுத்தி
படுத்துவதில்...
மௌனம் கூரிய ஆயுதம்
பெண்ணே சிறந்தவள்
அதை பயன்படுத்தி
படுத்துவதில்...

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20508
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4306
Re: பெண்ணின் மௌனம்...
முரளிராஜா wrote:பெண்ணின் மௌனத்தை யாராலும் புரிந்து கொள்ளமுடியாது
![]()
உண்மைதான் நன்றி முரளிராஜா

Pakee- இளையநிலா

- பதிவுகள்: 598
சேர்ந்தது: 13/07/2012
மதிப்பீடு: 65

Re: பெண்ணின் மௌனம்...
யினியவன் wrote:நன்று பகீரதன்.
மௌனம் கூரிய ஆயுதம்
பெண்ணே சிறந்தவள்
அதை பயன்படுத்தி
படுத்துவதில்...
நன்றி யினியவன்

Pakee- இளையநிலா

- பதிவுகள்: 598
சேர்ந்தது: 13/07/2012
மதிப்பீடு: 65

Re: பெண்ணின் மௌனம்...
கவிதை
பெண்ணின் மௌனத்திற்கு விடை கண்ட கவிஞரே...
இயற்கையை ஒப்பிட்டுக் கூறிய உமக்கு...
அதற்கான பதிலைக் கூறாதது ஏனோ?
பெண்ணின் மௌனத்தை விட ...
இயற்கையின் வலிமை அதிகமோ...
பெண்ணின் மௌனத்திற்கு விடை கண்ட கவிஞரே...
இயற்கையை ஒப்பிட்டுக் கூறிய உமக்கு...
அதற்கான பதிலைக் கூறாதது ஏனோ?
பெண்ணின் மௌனத்தை விட ...
இயற்கையின் வலிமை அதிகமோ...



“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 


http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Re: பெண்ணின் மௌனம்...
Pakee wrote:
கல்லிருந்து கசியும் நீரினை
கண்களில் காண முடியாது ...!

சந்திரகி- இளையநிலா

- பதிவுகள்: 279
சேர்ந்தது: 30/06/2012
மதிப்பீடு: 172
Re: பெண்ணின் மௌனம்...
அகிலன் wrote:![]()
நன்றி அகிலன்

Pakee- இளையநிலா

- பதிவுகள்: 598
சேர்ந்தது: 13/07/2012
மதிப்பீடு: 65

Re: பெண்ணின் மௌனம்...
உணர முடிந்தவன் கணவன் ...
உணர முடியாமல் தவிப்பவன் காதலன்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 11290
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 1249
Re: பெண்ணின் மௌனம்...
சார்லஸ் mc wrote:கவிதை![]()
பெண்ணின் மௌனத்திற்கு விடை கண்ட கவிஞரே...
இயற்கையை ஒப்பிட்டுக் கூறிய உமக்கு...
அதற்கான பதிலைக் கூறாதது ஏனோ?
பெண்ணின் மௌனத்தை விட ...
இயற்கையின் வலிமை அதிகமோ...
இயற்கையின் வலிமை அதிகம் நண்பா நன்றி

Pakee- இளையநிலா

- பதிவுகள்: 598
சேர்ந்தது: 13/07/2012
மதிப்பீடு: 65

Re: பெண்ணின் மௌனம்...
சந்திரகி wrote:Pakee wrote:
கல்லிருந்து கசியும் நீரினை
கண்களில் காண முடியாது ...!
![]()
![]()
நன்றி சந்திரகி

Pakee- இளையநிலா

- பதிவுகள்: 598
சேர்ந்தது: 13/07/2012
மதிப்பீடு: 65

Re: பெண்ணின் மௌனம்...
அருண் wrote:உணர முடிந்தவன் கணவன் ...
உணர முடியாமல் தவிப்பவன் காதலன்..!
![]()
![]()
நன்றி அருண்

Pakee- இளையநிலா

- பதிவுகள்: 598
சேர்ந்தது: 13/07/2012
மதிப்பீடு: 65

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum














