புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Poll_c10என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Poll_m10என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Poll_c10 
42 Posts - 63%
heezulia
என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Poll_c10என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Poll_m10என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Poll_c10என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Poll_m10என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Poll_c10என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Poll_m10என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 15, 2012 9:54 am




பெற்ற மகளை கேலி செய்ததை தட்டி கேட்ட பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். ஆபத்தானநிலையில் அந்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேலி கிண்டல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கீழபூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (வயது 40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதே ஊரை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் ரமேஷ் (22).

சித்ராவின் மகளை ரமேஷ் அடிக்கடி கேலி செய்து வந்துள்ளராம். இதை சித்ரா கண்டித்துள்ளார். நேற்று மாலை சித்ரா காட்டு பகுதியில் விறகுவெட்ட சென்றார். மகளை கேலி செய்ததை கண்டித்த சித்ரா மீது ஆத்திரத்தில் இருந்த ரமேஷ் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அங்கு தகராறில் ஈடுபட்ட ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவை சரமாரியாக குத்தினார். இதில் சித்ராவின் வயிறு, கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆபத்தானநிலையில்

உடலில் 7 இடங்களில் கத்தியால் குத்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சித்ராவை காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி Ûக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கல்லல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய ரமேசை தேடி வருகிறார்.

தினதந்தி



என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 15, 2012 10:18 am

பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான் உயர் பதவியில் இருந்தால் கண்டதும் சுட உத்தரவிடவேன் சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 15, 2012 10:43 am

சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jul 15, 2012 11:05 am

அசுரன் wrote:பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான் உயர் பதவியில் இருந்தால் கண்டதும் சுட உத்தரவிடவேன் சோகம்
ஓரக்கண் பார்வை

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Jul 15, 2012 11:58 am

இந்த மாதிரி அயோக்கியர்களை சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jul 15, 2012 2:08 pm

இவர்களை போன்றவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செலவே கூடாது .கொன்டுசெலும் வழியிலேயே கொன்றுவிட வேண்டும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து 1357389என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து 59010615என் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Images3ijfஎன் மகளை ஏன் கேலி செய்கிறாய்? தட்டிக்கேட்ட பெண்ணுக்கு 7 இடங்களில் கத்திக்குத்து Images4px
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Jul 15, 2012 2:24 pm

நாட்டில் குற்றச்செயல்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்
மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதைப்போல.

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sun Jul 15, 2012 3:02 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக