|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்by யினியவன் Today at 12:53 am
» அறிமுக டைரக்டரின் தந்திரத்தால் மீண்டும் ஜோடி சேர்ந்த வடிவேலு-சிங்கமுத்து?
by யினியவன் Today at 12:31 am
» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by யினியவன் Today at 12:29 am
» தோனி - ஒரு அதிசயம்
by ரா.ரா3275 Today at 12:14 am
» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by தளிர் அலை Yesterday at 11:57 pm
» திருமணம் சுமையல்ல...
by தளிர் அலை Yesterday at 11:53 pm
» அறிமுகமாகியது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse
by தளிர் அலை Yesterday at 11:50 pm
» அன்ரோயிட் சாதனங்களில் இணைய இணைப்பு அற்ற நிலையில் Google Translate
by தளிர் அலை Yesterday at 11:49 pm
» ட்விட்டர், நோக்கியா உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்ப்பின்னணி
by தளிர் அலை Yesterday at 11:48 pm
» குழந்தைகள் விஷயம். - குட் டச் , பேட் டச் - அவசியம் பகிருங்கள் !
by தளிர் அலை Yesterday at 11:42 pm
» ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!
by ரா.ரா3275 Yesterday at 11:41 pm
» அரிசி
by தளிர் அலை Yesterday at 11:35 pm
» அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
by யினியவன் Yesterday at 11:11 pm
» பெயர் மாற்றம்
by ரா.ரா3275 Yesterday at 11:09 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by ரா.ரா3275 Yesterday at 11:07 pm
» "வெள்ளுடை வேந்தர்" சர்.பிட்டி.தியாகராயர்!
by சாமி Yesterday at 11:06 pm
» ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Adobe Photoshop Touch வெளியிடப்பட்டது
by முத்துராஜ் Yesterday at 11:04 pm
» சர்தார் அ.வேதரத்னம்பிள்ளை
by சாமி Yesterday at 10:59 pm
» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by ரா.ரா3275 Yesterday at 10:56 pm
» கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்...
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm
» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
by krishnaamma Yesterday at 10:52 pm
» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by ரா.ரா3275 Yesterday at 10:51 pm
» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
by ரா.ரா3275 Yesterday at 10:49 pm
» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
by ரா.ரா3275 Yesterday at 10:46 pm
» தமிழ் முனிவர் அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by சாமி Yesterday at 10:39 pm
» தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை...!
by சாமி Yesterday at 10:29 pm
» தமிழா? டமிலா?
by ரா.ரா3275 Yesterday at 10:26 pm
» சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
by தளிர் அலை Yesterday at 10:26 pm
» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:20 pm
» வள்ளுவரும் வள்ளலாரும்!
by சாமி Yesterday at 10:12 pm
» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !!
by முத்துராஜ் Yesterday at 10:09 pm
» உங்க வீட்டை அழகாக்க இதோ.....!
by யினியவன் Yesterday at 9:59 pm
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
by eraeravi Yesterday at 9:52 pm
» மனதை கவரும் வண்ணப்பறவைகள்
by தளிர் அலை Yesterday at 9:49 pm
» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by தளிர் அலை Yesterday at 9:47 pm
» நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!
by ராஜு சரவணன் Yesterday at 9:42 pm
» என் தனிமை தருணங்கள் .....
by யினியவன் Yesterday at 9:30 pm
» // உங்களையே நம்புங்கள் //
by தளிர் அலை Yesterday at 9:28 pm
» ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:
by பூவன் Yesterday at 9:21 pm
» சுமிருதியும் திருக்குறளும்
by சிவா Yesterday at 8:41 pm
Top posting users this week
| balakarthik | ||||
| MADHUMITHA | ||||
| சிவா | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ஹர்ஷித் | ||||
| பூவன் | ||||
| பாலாஜி | ||||
| ராஜு சரவணன் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
Page 4 of 5 • Share •
Page 4 of 5 •
1, 2, 3, 4, 5 
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
First topic message reminder :
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
இந்த பகுதியில் "பரிசுத்த வேதாகமத்தில்" இருந்து விடுகதை கேட்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் விடுகதையை விடுவிக்கலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கு நமது உறவுகள் அனைவரும் இம் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விடுகதை பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற விடுகதைக்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)

Last edited by சார்லஸ் mc on Sun Aug 12, 2012 5:52 pm; edited 2 times in total

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 15.
பச்சைப் புழு விட்டதை எது தின்றது?
வெட்டுக்கிளி விட்டதை எது தின்றது?

பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது. வெட்டுக்கிளி விட்டதை பச்சைக்கிளி தின்றது. (யோவேல் 1:4)

Rangarajan Sundaravadivel- பண்பாளர்
- பதிவுகள்: 156
சேர்ந்தது: 02/08/2012
மதிப்பீடு: 55
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை:16.
நண்பர்களைப் போல நடித்து யோசுவாவை ஏமாற்றி, அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் நாங்கள் - யார்?
நண்பர்களைப் போல நடித்து யோசுவாவை ஏமாற்றி, அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் நாங்கள் - யார்?

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 17.
இரண்டு பொதியின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற பலத்த கழுதை என்று என் தகப்பனாரால் கூறப்பட்ட நான் யார்? என் தகப்பன் யார்?

விடுகதை: 18.
"குற்றமில்லாமல் அழித்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம் பண்ணப்பட்டது எப்போ?" - என்று கேட்ட நான் யார்? யாரைப் பார்த்து?

18.என் பெயர் எலிப்பாஸ். நான் யோபுவைப் பார்த்துக் கேட்டேன். (யோபு 4:7)

Rangarajan Sundaravadivel- பண்பாளர்
- பதிவுகள்: 156
சேர்ந்தது: 02/08/2012
மதிப்பீடு: 55
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 19.
பொட்டெரிப்பைப் போலவும், உளுப்பைப் போலவும் இவ்விரு வீட்டாருக்கும் இருப்பேன் என்று - தேவன் சொன்ன இரண்டு கோத்திரத்தார் - நாங்கள் யார்?
பொட்டெரிப்பைப் போலவும், உளுப்பைப் போலவும் இவ்விரு வீட்டாருக்கும் இருப்பேன் என்று - தேவன் சொன்ன இரண்டு கோத்திரத்தார் - நாங்கள் யார்?

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 20.
சீயோனை நினைத்து -
ஆறுகள் அருகே உட்கார்ந்து -
அழுத கூட்டம் நாங்கள் -
ஆற்றின் பெயரும், நாங்களும் யார்?

விடுகதை - 20
இது சங்கீத புஸ்தகத்தில் 137 ம் சங்கீதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு செய்தியாகும். பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம் என்று இந்த சங்கீதம் துவங்குகிறது. பாபிலோனின் ஆறுகள் என்று சொன்னாலும் அது டைகிரிஸ் / எப்பிரத்தா நதியாக இருக்கலாம். காரணம், பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலர், எப்பிரத்தா நதிக்கரையில் தங்க வைக்கப்பட்டதாக தெரிகிறது.

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4604
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:விடுகதை - 20
இது சங்கீத புஸ்தகத்தில் 137 ம் சங்கீதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு செய்தியாகும். பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம் என்று இந்த சங்கீதம் துவங்குகிறது. பாபிலோனின் ஆறுகள் என்று சொன்னாலும் அது டைகிரிஸ் / எப்பிரத்தா நதியாக இருக்கலாம். காரணம், பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலர், எப்பிரத்தா நதிக்கரையில் தங்க வைக்கப்பட்டதாக தெரிகிறது.
பதில் சரிதான் ஐயா.
நதியின் பெயரை அறிய...
"கேபார்" (எசேக்கியேல்: 1:1).

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 21.
எங்களுடைய பலி கர்த்தருக்கு அருவருப்பு...
எங்களுடைய ஜெபம் அவருக்குப் பிரியம்...
எதிரெதிர் குணம் கொண்ட இருவரான நாங்கள் யார்?

விடுகதை: 22.
நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டவன்...
தன் காலத்தில் தன் கனியைத் தருபவன்...
இலையுதிரா மரத்தைப் போலிருப்பவனுமாகிய நான் யார்?

விடுகதை : 22
இது தாவீதின் சங்கீத புஸ்தகத்தில் முதலாம் அதிகாரத்தில் வருகிறது. சங்கீதம் 1 : 2 - 3 வசனங்கள்.
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷனைக் குறித்தே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
இது தாவீதின் சங்கீத புஸ்தகத்தில் முதலாம் அதிகாரத்தில் வருகிறது. சங்கீதம் 1 : 2 - 3 வசனங்கள்.
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷனைக் குறித்தே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4604
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 1559

Page 4 of 5 •
1, 2, 3, 4, 5 
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum