|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?by Muthumohamed Today at 12:44 am
» நேசிப்போம்...
by Muthumohamed Today at 12:39 am
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 12:35 am
» குறுங்கவிதைகள் ....அந்தாதி
by பூவன் Yesterday at 11:39 pm
» ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» ரோட்டா வைரஸ்(rota virus) என்றால் என்ன? பகுதி : இரண்டு
by drrajmohan Yesterday at 11:11 pm
» ரோட்டா வைரஸ் என்பது என்ன? பகுதி-ஒன்று
by drrajmohan Yesterday at 11:09 pm
» உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....
by பூவன் Yesterday at 10:59 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by krishnaamma Yesterday at 10:34 pm
» ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!
by krishnaamma Yesterday at 10:27 pm
» அருகம்புல் ஜூஸ்
by thilaga Yesterday at 10:16 pm
» முருகனின் பிறந்த நாள்!
by சாமி Yesterday at 10:04 pm
» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
by ராஜு சரவணன் Yesterday at 9:32 pm
» ஒரு பக்க கதை: பாஸிடிவ்!
by யினியவன் Yesterday at 9:17 pm
» அதே சிரிப்பு!
by Muthumohamed Yesterday at 9:07 pm
» பாசம் என்னும் ப்ரணவம்!
by Muthumohamed Yesterday at 9:04 pm
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:54 pm
» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
by krishnaamma Yesterday at 8:52 pm
» இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது
by mohu Yesterday at 8:43 pm
» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 24-5-2013
by krishnaamma Yesterday at 8:35 pm
» தேவைதானா இது உங்களுக்கு?
by Muthumohamed Yesterday at 8:27 pm
» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Yesterday at 8:27 pm
» திருச்சி,புதுகோட்டை, காரைகுடி பகுதிகளில் பலத்த மழை
by Muthumohamed Yesterday at 8:27 pm
» உப்புமா வகைகள் - இட்லி உப்புமா
by krishnaamma Yesterday at 8:19 pm
» சிரிப்பு + புன்னகை = சிறப்பு
by krishnaamma Yesterday at 8:18 pm
» படிக்க மாட்டேன்!
by krishnaamma Yesterday at 8:16 pm
» அப்பாவின் மனசு!
by krishnaamma Yesterday at 8:08 pm
» வாழ்வு...
by Muthumohamed Yesterday at 7:46 pm
» என் அறிமுகம்!!
by Muthumohamed Yesterday at 7:43 pm
» முகநூலில் ரசித்தவை-2
by ஜாஹீதாபானு Yesterday at 7:37 pm
» என்னுள் உன் நினைவுகள்...!
by ஜாஹீதாபானு Yesterday at 7:02 pm
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
by பூவன் Yesterday at 6:43 pm
» “கர்ப்பம்”
by thilaga Yesterday at 4:24 pm
» காதல் ...காதல் ...
by பூவன் Yesterday at 4:08 pm
» ஊமையாக அழுகிறது என் உள்ளம்...
by Pakee Yesterday at 3:45 pm
» துயரோடு வாடி நின்றே !!
by பூவன் Yesterday at 3:31 pm
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Yesterday at 3:31 pm
» மழலை
by Pakee Yesterday at 3:27 pm
» என் நினைவு மட்டும் கனவாக...
by Pakee Yesterday at 3:21 pm
» நீ என் உலக அழகியடி...
by Pakee Yesterday at 3:21 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| Muthumohamed | ||||
| யினியவன் | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| krishnaamma | ||||
| சிவா | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்,,,,
Page 1 of 1 • Share •
நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்,,,,
நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்,,,,பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்ச சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.
பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.
தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும்.பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.
பாகற்காற் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும்.. இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.
கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும். பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.

விநாயகாசெந்தில்- தளபதி

- பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








