ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சோம்பேறி விரும்பும் பெண்

View previous topic View next topic Go down

சோம்பேறி விரும்பும் பெண்

Post by சிவா on Thu Oct 08, 2009 6:11 pm

பெரியவர் ஒருவர் ஆற்றங்கரை ஓரமாக வந்து கொண்டிருந்தார். அங்கே ஒருவன் தூங்கி வழிந்தபடி ஆற்றில் தூண்டில் போட்டுக் கொண்டு இருந்தான்.

தூண்டில் தக்கை நீருக்குள் அமிழ்வதைக் கண்ட அவர், "உன் தூண்டிலில் மீன் சிக்கி உள்ளது. வெளியே இழு" என்றார்.

"ஐயா! நீங்களே அந்த மீனை வெளியே இழுத்து எனக்கு உதவி செய்யுங்கள்" என்றான் அவன்.

அவரும் தூண்டிலை இழுத்தார். அதில் பெரிய மீன் சிக்கி இருந்தது. "நல்ல பெரிய மீன்" என்றார் அவர்.

"ஐயா! தயவு செய்து தூண்டிலில் இருக்கும் அந்த மீனை எடுத்துப் பக்கத்தில் இருக்கும் கூடையில் போட்டு விடுங்கள்" என்றான் அவன்.

அவரும் அப்படியே செய்தார்.

"ஐயா! உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும். இங்கே இருக்கும் புழுவைத் தூண்டில் முள்ளில் கோர்த்துத் தண்­ரில் போட்டு விட்டுச் செல்லுங்கள்" என்றான்.

"மீண்டும் மீன் பிடிக்க நினைக்கிறாய். நல்லது. அப்படியே செய்கிறேன்" என்ற அவர் தூண்டில் முள்ளில் புழுவைக் கோர்த்து நீரில் போட்டு விட்டுக் கழியை அவன் கையில் கொடுத்தார்.

"நீங்கள் நல்லவர்" என்றான் அவன்.

"நான் பார்த்ததிலேயே பெரிய சோம்பேறி நீதான். யாரையாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்றெடு. அந்த மகன் உன்னுடன் வருவான். தூண்டிலில் புழு கோர்ப்பது. மீனைக் கூடையில் போடுவது போன்ற எல்லா வேலைகளையும் செய்வான்" என்றார் அவர்.

"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று கேட்டான் அவன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by kirupairajah on Thu Oct 08, 2009 7:14 pm

சோம்பேறிக்கு ந‌கைச்சுவையுடன் கூடிய நல்ல கதை! நன்றி சிவா

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by mdkhan on Thu Oct 08, 2009 7:35 pm

இப்படியும் சோம்பேரிகள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.......
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by VIJAY on Fri Oct 09, 2009 11:43 am

"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு
கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று
கேட்டான் அவன்.

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by அபிராமிவேலூ on Fri Oct 09, 2009 11:45 am

avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by thesa on Fri Oct 09, 2009 11:05 pm

@சிவா wrote:
"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று கேட்டான் அவன்.

avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by மீனு on Fri Oct 09, 2009 11:07 pm

//"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று கேட்டான் அவன்.//
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by ரூபன் on Fri Oct 09, 2009 11:13 pm

"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு
கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று
கேட்டான் அவன்.

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by சிவா on Fri Oct 09, 2009 11:13 pm

@மீனு wrote://"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று கேட்டான் அவன்.//

ஆஹா, விவரம் தெரியாத பொண்ணா இருக்கியே மீனு! இதுக்கெல்லாம் துப்பாக்கிய தூக்க கூடாது. பாவம் அவன் சோம்பேறி, அதனாலென்ன ஈகரை நண்பர்கள் அவனுக்கு உதவி செய்வார்கள்! அய்யோ, நான் இல்லை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by மீனு on Fri Oct 09, 2009 11:16 pm

திமிங்க்ஸ்.. .டுடே ..செத்தீங்க நீங்க.. எதுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணுவது என்ற விவஸ்தையே இல்லையா... ஐயோ நீங்க மீனுவின் அண்ணா ..என்ன அண்ணா இப்படி..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by சிவா on Fri Oct 09, 2009 11:17 pm

நான் என்னைப் பற்றிச் சொல்லவில்லை, ரூபன் என்னிடம் சொன்ன கருத்தை இங்கு வெளியிட்டேன்.. அவ்வளவுதான், நான் நிரபராதி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by thesa on Fri Oct 09, 2009 11:20 pm

@மீனு wrote:திமிங்க்ஸ்.. .டுடே ..செத்தீங்க நீங்க.. எதுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணுவது என்ற விவஸ்தையே இல்லையா... ஐயோ நீங்க மீனுவின் அண்ணா ..என்ன அண்ணா இப்படி..

சிவா அண்ணன் சொன்னது,
ஈகரை நண்பர்கள் அவனை சோம்பேறித் தனத்திலிருந்து விடுபட உதவி செய்வார்கள் என்று கூற வந்திருப்பார், அதற்குள்ளாக....
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by சிவா on Fri Oct 09, 2009 11:22 pm

@thesa wrote:
@மீனு wrote:திமிங்க்ஸ்.. .டுடே ..செத்தீங்க நீங்க.. எதுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணுவது என்ற விவஸ்தையே இல்லையா... ஐயோ நீங்க மீனுவின் அண்ணா ..என்ன அண்ணா இப்படி..

சிவா அண்ணன் சொன்னது,
ஈகரை நண்பர்கள் அவனை சோம்பேறித் தனத்திலிருந்து விடுபட உதவி செய்வார்கள் என்று கூற வந்திருப்பார், அதற்குள்ளாக....

அப்பாடா தப்பிச்சேன்... ரொம்ப சமத்து தேசா நீங்க! அன்பு மலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by மீனு on Fri Oct 09, 2009 11:25 pm

அப்படியா ..தேசா நீங்க சொன்னதால் திமிங்க்ஸ் பிளைச்த்சார்.. சரி சரி..அவரு இல்லேன்னா நாம என்ன பண்றது..ஆனா அந்த சோம்பேறி மட்டும் மீனுவிடம் சிக்கனும்..அவனை சிக்கென் மசாலா பண்ணி அபப்டியே .................
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by சிவா on Fri Oct 09, 2009 11:26 pm

சிரி சிரி சிரி சிரி ஆறுதல்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by thesa on Fri Oct 09, 2009 11:27 pm

@மீனு wrote:அந்த சோம்பேறி மட்டும் மீனுவிடம் சிக்கனும்..அவனை சிக்கென் மசாலா பண்ணி அபப்டியே .................

சிக்கன் மசாலாவா ! ...

அவன் மீன் தானே பிடித்து கொண்டிருக்கிறான் ...
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by மீனு on Fri Oct 09, 2009 11:31 pm

@thesa wrote:
@மீனு wrote:அந்த சோம்பேறி மட்டும் மீனுவிடம் சிக்கனும்..அவனை சிக்கென் மசாலா பண்ணி அபப்டியே .................

சிக்கன் மசாலாவா ! ...

அவன் மீன் தானே பிடித்து கொண்டிருக்கிறான் ...
அவன் எங்கே மீன் பிடிக்கிறது..சோம்பேறி பய...
சரி தேசா..உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும்..நீங்க யாரு..எந்த ஊரு ..என்ன பண்றீங்க..கொஞ்சம் மீனுவுக்கு சொல்லுங்க..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by ரூபன் on Sat Oct 10, 2009 12:18 am

@சிவா wrote:நான் என்னைப் பற்றிச் சொல்லவில்லை, ரூபன் என்னிடம் சொன்ன கருத்தை இங்கு வெளியிட்டேன்.. அவ்வளவுதான், நான் நிரபராதி!

ஆமாம் நான்தான் சொன்னேன்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சோம்பேறி விரும்பும் பெண்

Post by சிவா on Sat Oct 10, 2009 12:20 am

@ரூபன் wrote:
@சிவா wrote:நான் என்னைப் பற்றிச் சொல்லவில்லை, ரூபன் என்னிடம் சொன்ன கருத்தை இங்கு வெளியிட்டேன்.. அவ்வளவுதான், நான் நிரபராதி!

ஆமாம் நான்தான் சொன்னேன்

உங்களுடை நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு! அன்பு மலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum