ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ஜாஹீதாபானு

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

View previous topic View next topic Go down

ஈகரை சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by தமிழ்நேசன்1981 on Fri Jul 27, 2012 7:30 pm

புத்தகங்கள் படிப்பது பெரும் சுகம்... (ஏனோ பாடப்புத்தகம் மட்டும் தூக்கமாத்திரை...) ஆனால் அதே புத்தகங்களை பிறர் படிக்க நாம் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருப்பது அதீத சுகம்...

சிறுவயதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தகம் படித்துக் காட்டும் வழக்கம் இன்று மிக மிக குறைந்தேயுள்ளது. உங்கள் தாய் தந்தையர் தலைமுறையினரை கேட்டுப் பாருங்கள்... அவர்கள் சிறுவயதில் ஏதாவது ஒரு புத்தகத்தை அவரவர் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு வாசித்து காட்டியதை சொல்லுவார்கள்.

ஆனால் இந்த அனுபவத்தை இப்போதும் நமக்கு தரவல்லது ஆடியோ புத்தகங்கள்...
புத்தகத்தை கண்ணைச் சுருக்கி மெனக்கெட்டு வாசிக்காமல் காதில் Headphones அணிந்தபடி கேட்டுக் கொண்டிருக்கலாம்... இது போல் புத்தகங்களை கேட்கும்போது ஆரம்பத்தில் சிறிது காலம் தூக்கம் வரும்... பிறகு பழகிவிடும்...
உதாரணம், நாம் ஒரு கதைப்புத்தகத்தை படிக்கும்போது வழக்கமாக நாம் படிக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் கற்பனையில் காட்சிப்படுத்தி பார்த்துக் கொண்டிருப்போம்... அப்போது, படித்தல் காட்சிப்படுத்துதல் என்று இருவேறான செயலை நாம் செய்கிறோம். ஆனால், படித்தலைவிட கேட்டல் என்பது எளிய செயல் என்பதால் அதன் அடுத்த நிலையான காட்சிப்படுத்துதல் இன்னும் விஸ்வரூபமெடுக்கும். இதை ஆடியோ புத்தகங்கள் கேட்டவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.


திரு. பாம்பே கண்ணன் 'சிவகாமியின் சபதம்' நாவலை ஆடியோ வடிவில் ஸ்வாதி சாஃப்ட் சொல்யூஷன் ஒருங்கிணைப்பில் வெளியிட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வனுக்குப் பிறகு சிவகாமியின் சபதத்தை இப்பதிவில் தருகிறேன். பதிவிறக்கி கேளுங்கள் உங்கள் அனுபவத்தை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.



பதிவிறக்கம் செய்ய:
சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by kirikasan on Sat Jul 28, 2012 12:49 am

தரவிறக்கிப் பார்த்தேன் மிக அருமையாக இருக்கிறது. வாழத்துக்கள் தமிழ்த்தேனீ க்கு. இது மிக அளப்பரிய அன்பளிப்பு எங்களுக்கு நீடூழி வாழ்க! தாங்களும் தங்கள் தமிழ்ப் பணியும்!

கிரிகாசன்
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by யினியவன் on Sat Jul 28, 2012 1:29 am

பகிர்வுக்கு நன்றி தமிழ்நேசன்.

ஒவ்வொன்றாகத் தான் தரவிறக்க முடியுமா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by ஹர்ஷித் on Sat Jul 28, 2012 1:42 am

@kirikasan wrote:தரவிறக்கிப் பார்த்தேன் மிக அருமையாக இருக்கிறது. வாழத்துக்கள் தமிழ்த்தேனீ க்கு. இது மிக அளப்பரிய அன்பளிப்பு எங்களுக்கு நீடூழி வாழ்க! தாங்களும் தங்கள் தமிழ்ப் பணியும்!

கிரிகாசன்
ஆமோதித்தல்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Jul 28, 2012 7:00 am

மிக்க நன்றி அண்ணா...
பொன்னியின் செல்வன் ஆடியோ புத்தகத்தில் முதல் பாகத்தில் உள்ள சில அத்தியாயங்களில் சில வரிகள் வாசிக்கப்படாமல் அடுத்த வரிகளுக்கு ஆடியோ சென்று விடுகிறது அண்ணா...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by தமிழ்நேசன்1981 on Sat Jul 28, 2012 7:41 am

@ரா.ரமேஷ்குமார் wrote: மிக்க நன்றி அண்ணா...
பொன்னியின் செல்வன் ஆடியோ புத்தகத்தில் முதல் பாகத்தில் உள்ள சில அத்தியாயங்களில் சில வரிகள் வாசிக்கப்படாமல் அடுத்த வரிகளுக்கு ஆடியோ சென்று விடுகிறது அண்ணா...

இது டொரன்ட் மூலம் தறவிறக்கப்பட்டது. சரி செய்ய முயற்சிக்கிறேன்..
ஆனால் சிவகாமியின் சபதத்தில் அவ்வாறு இருக்காது.. நன்றாக இருக்கும்



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by தமிழ்நேசன்1981 on Sat Jul 28, 2012 7:43 am

@யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி தமிழ்நேசன்.

ஒவ்வொன்றாகத் தான் தரவிறக்க முடியுமா?


குறைவான வேக இணைய இணைப்புள்ள நண்பர்ளுக்காக இவ்வாறு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது நண்பரே!
என்றும் அன்புடன்
தமிழ்நேசன்



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 960

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Jul 28, 2012 7:50 am

@தமிழ்நேசன்1981 wrote:
இது டொரன்ட் மூலம் தறவிறக்கப்பட்டது. சரி செய்ய முயற்சிக்கிறேன்..
ஆனால் சிவகாமியின் சபதத்தில் அவ்வாறு இருக்காது.. நன்றாக இருக்கும்
மிக்க மகிழ்ச்சி அண்ணா... புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by kirikasan on Sat Jul 28, 2012 12:10 pm

@யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி தமிழ்நேசன்.

ஒவ்வொன்றாகத் தான் தரவிறக்க முடியுமா?

இதற்குத்தான் இருக்கிறதே Jdownloader

http://jdownloader.org/

தரவிறக்கி நிறுவிவிட்டு தொடங்கியதும் இதில் மளமளவென்று லிங் அனைத்தையும் கொப்பி பண்ணி
கொடுத்துவிட்டால் நீங்கள் வேறு வேலை பார்க்கலாம் அது அனைத்தையும் கடமை உணர்வோடு தரவிறக்கித்தரும்
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by localcalls on Sat Nov 21, 2015 4:48 am

நன்பர் தமிழ்நேசன் மற்றும் நன்பர்களுக்கு அவர்களுக்கு
சிவகாமியின் சபதம் ஆடியோ புத்தகம் என்னால் தரவிறக்கம் செய்யமுடியவில்லை. நன்பர்களிடம் ஒர் வேண்டுகோள், தங்களிடம் சிவகாமியின் சபதம் ஆடியோ வடிவில் இருந்தால் கீழ்கண்ட என் மின் அஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்
localcalls@gmail.com

அன்புடன்

இரா-கனியன்

localcalls
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by கண்ணன் on Sat Nov 21, 2015 1:24 pm

தரவிறக்கம் செய்யமுடியவில்லை.
avatar
கண்ணன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 182
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Sat Nov 21, 2015 2:55 pm

தரவிறக்கம் செய்ய முடியவில்லை. Sorry, the page you were looking for in this blog does not exist. என்று காட்டுகிறது
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 230

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by சுகு on Sat Nov 21, 2015 8:38 pm

என்னாலும் தரவிறக்கம் செய்ய முடியவில்லை நண்பரே
avatar
சுகு
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by kirikasan on Wed Nov 25, 2015 6:12 pm

http://www.penmai.com/forums/books/35113-sivagamiyin-sabatham-audio-book-free-download.html

இங்கே சென்று ஒவ்வொரு லிங்கிலும் வலது மவுஸ் பட்டனை அழுத்தி வரும் மெனுவில்
save link as என்பதை தெரிவு செய்யவும்.

தரவிறக்கும் பொருள் ம்ப்3 வடிவத்தில் உண்டா என உறுதி செய்யவும்க்
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈகரை Re: சிவகாமியின் சபதம்-கல்கி-ஆடியோ புத்தகம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Thu Nov 26, 2015 7:35 pm

@kirikasan wrote:http://www.penmai.com/forums/books/35113-sivagamiyin-sabatham-audio-book-free-download.html

இங்கே சென்று ஒவ்வொரு லிங்கிலும் வலது மவுஸ் பட்டனை அழுத்தி வரும் மெனுவில்
save link as என்பதை தெரிவு செய்யவும்.

தரவிறக்கும் பொருள் ம்ப்3 வடிவத்தில் உண்டா என உறுதி செய்யவும்க்
மேற்கோள் செய்த பதிவு: 1176778

இந்த லிங்க் இல் பதிவிறக்கம் செய்ய முடிகிறது. நன்றி.
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 230

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum