|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிதம்பர இரகசியம் என்றால் என்ன?by maniajith007 Today at 10:21 am
» தமிழகத்தில் 34 எஸ்.பிக்கள் அதிரடி மாற்றம்
by யினியவன் Today at 10:20 am
» தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
by krishnaamma Today at 10:12 am
» முருகனின் பிறந்த நாள்!
by சாமி Today at 10:08 am
» மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..!
by krishnaamma Today at 10:04 am
» புன்னகை புன்னகைக்கும் தருணங்கள் ......
by பூவன் Today at 9:44 am
» பரிதாபம்
by பூவன் Today at 9:37 am
» சீனாவிலிருந்து தேன் இறக்குமதி: தேனீ வளர்ப்போர் சங்கம் அச்சம்
by சிவா Today at 9:17 am
» வைகாசி விசாகம்
by சிவா Today at 9:05 am
» வைகாசி விசாக விரதமுறை!
by சிவா Today at 8:57 am
» துப்பாக்கியுடன் 10 மணி நேரம் அட்டகாசம் செய்த பைனான்சியர் மன நல காப்பகத்தில் சேர்ப்பு
by சிவா Today at 8:52 am
» யார் மாவீரன் - அலெக்ஸாண்டரா? புத்தரா?
by krishnaamma Today at 8:38 am
» தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்
by krishnaamma Today at 8:30 am
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by T.N.Balasubramanian Today at 8:28 am
» டத்தோ சோசிலாவதி கொலை வழக்கில் தீர்ப்பு! கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை
by சிவா Today at 8:20 am
» விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை
by சிவா Today at 8:12 am
» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு,
by SajeevJino Today at 7:51 am
» உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
by SajeevJino Today at 7:49 am
» கசப்பான சர்க்கரை
by T.N.Balasubramanian Today at 7:34 am
» கூகுளில் தேடுதல் நுட்பங்கள் மற்றும் குறுக்குவழிகள்.
by ராஜு சரவணன் Today at 1:31 am
» தூங்காமல் படிக்கனுமா ...?
by ராஜு சரவணன் Today at 1:15 am
» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by Muthumohamed Today at 12:45 am
» இந்தியா-சீனா உறவை வலுப்படுத்தப்போகும்8 ஒப்பந்தங்கள்!
by Muthumohamed Today at 12:43 am
» முத்து! எவ்வாறு செய்யப்படுகிறது!
by யினியவன் Today at 12:37 am
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 12:33 am
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Yesterday at 11:48 pm
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by அப்துல் Yesterday at 11:42 pm
» பில்கேட் அவர்களுக்கு ஒரு கடிதம் - நகைசுவை
by ராஜு சரவணன் Yesterday at 11:27 pm
» மாம்பழ லஸ்ஸி
by ஜாஹீதாபானு Yesterday at 11:01 pm
» விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?
by முத்துராஜ் Yesterday at 10:17 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by ரா.ரா3275 Yesterday at 10:09 pm
» விரைவில் வருகிறது 3D மவுஸ்
by முத்துராஜ் Yesterday at 10:08 pm
» பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
by முத்துராஜ் Yesterday at 10:00 pm
» செல்லிடத்து அகல்கற்றை (Mobile broadband cards)இணைப்பை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி கம்பியில்லா வழிசெலுத்தியாக (wireless router) பயன்படுத்தி கொள்ளமுடியும்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:37 pm
» படத்தின்மீது உள்ள எழுத்துகளை துல்லியமான உரையாக கொண்டுவரமுடியும்
by முத்துராஜ் Yesterday at 9:32 pm
» கலைஞர் பேச கூடாது
by Muthumohamed Yesterday at 9:31 pm
» நம்பினால் நம்புங்கள் ....
by Muthumohamed Yesterday at 9:29 pm
» தன் கணக்கில் உள்ள வருங்காலவைப்புநிதி (EPF) தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது
by Muthumohamed Yesterday at 9:22 pm
» உன்னோடு வாழும் காலம் தான் எப்போது .....
by Muthumohamed Yesterday at 9:18 pm
» Iolo System Checker என்ற இலவச பயன்பாட்டு கருவி
by balakarthik Yesterday at 7:03 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| பூவன் | ||||
| யினியவன் | ||||
| balakarthik | ||||
| Muthumohamed | ||||
| ஜாஹீதாபானு | ||||
| சிவா | ||||
| ராஜு சரவணன் | ||||
| krishnaamma | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
Page 10 of 14 • Share •
Page 10 of 14 •
1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14 
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
First topic message reminder :
லண்டன், ஜூலை.28-
உலகின் மிகப்பெரிய
விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு
வருகிறது. இதன்படி 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில்
நேற்று தொடங்கியது.
தொடக்க விழா ஒலிம்பிக்
பார்க்கில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், 80 ஆயிரம் பார்வையாளர்களுக்கு
மத்தியில் நேற்றிரவு மிக பிரமாண்டமாக அரங்கேறியது. ஆஸ்கார் விருது பெற்ற
ஹாலிவுட் இயக்குனரான டேனியல் பாய்லெ தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்.

உளளூர் நேரப்படி இரவு 9.00 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கினாலும்
மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். ஒலிம்பிக்கை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி அனுபவியுங்கள் என்பதை குறிக்கும் வகையில் காலையில்
லண்டன் மாநகரம் முழுவதும் மணி அடிக்கப்பட்டன.
இதே
போல் ஒலிம்பிக் தொடக்கத்தின் அடையாளமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற
பாராளுமன்றத்தின் 'பிக்பென்' என்று அழைக்கப்படும் ராட்சத மணிகூண்டில்
இருந்து 3 நிமிடத்தில் 40 முறை மணி ஓசை எழுப்பப்பட்டது.
லேசர்
ஒளி, வண்ணவிளக்குகளால் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானம் தகதகவென ஜொலித்தது.
சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் மைதானத்தில் விதவிதமான நடனமாடியும்,
இங்கிலாந்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
காட்டியும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். புதுமையான இசை நிகழ்ச்சிகளும்
விருந்து படைத்தன.
இங்கிலாந்தின் ரம்மியமான கிராம
சூழலை சித்தரிக்கும் வகையில் செயற்கை கிராமத்தை உருவாக்கி அதில் உண்மையான
ஆடு, மாடு, கோழிகள் வசிப்பது போன்று தத்துருபமான காட்சிகள் மனதை பரவசத்தில்
ஆழ்த்தின.
தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204
நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்
மைதானத்தில் அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
ஒலிம்பிக்
தோன்றிய இடமான கிரீஸ், முதல் அணியாக தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வலம்
வந்தது. அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி மற்ற நாடுகள் அணிவகுத்தன. 81
பேர் கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசிய
கொடி ஏந்தி சென்றார்.
இந்திய வீரர்கள் காவி நிற
டர்பன், பேண்ட் மற்றும் நீல நிற கோர்ட்டும், பெண்கள் இந்திய பாரம்பரிய
உடையான சேலையும் அணிந்து மிடுக்காக நடந்து வந்தனர்.
கடைசி
நாடாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி சென்றது. ஒவ்வொரு அணிகளும்
அணிவகுத்து செல்லும் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த அந்த நாட்டின்
பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் கையசைத்தும், கைதட்டியும்
உற்சாகப்படுத்தினார்கள்.
அமெரிக்காவின் முதல்பெண்மணி
மிச்செல் ஒபாமா தொடக்க விழாவில் கலந்து கொண்டு தங்கள் அணியை
குதூகலப்படுத்தினார். வீரர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவின் இறுதியில் ராட்சத கொப்பரையில் ஒலிம்பிக் தீபம்
ஏற்றப்படுவது வழக்கம்.
இந்த போட்டிக்கான தீபம் 8
ஆயிரம் மைல்களை கடந்து நேற்று காலை தேம்ஸ் நதியை பயணித்து தொடக்க விழா
நடக்கும் ஸ்டேடியத்திற்குள் தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. பின்னர்
அதன் மூலம் கொப்பரையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
ஒலிம்பிக்
தீபம், நிறைவு விழா வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். போட்டியை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 3
மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கலைநிகழ்ச்சியின் உச்சகட்டமாக இறுதியில்
வாணவேடிக்கையால் லண்டன் நகரம் சில நிமிடங்கள் வண்ணஜாலத்தால்
ஒளிர்ந்தது.அதனை லண்டன் வாசிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
போட்டியையொட்டி,
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. வான்வெளி தாக்குதலை முறியடிக்க ஏவுகணைகளும்
நிறுத்தப்பட்டிருந்தன.
தொடக்க விழாவை டி.வி,
இணையதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் கண்டுகளித்தனர்.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய அணி சாதனைகள் படைத்திட பிரதமர்
மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-மாலை மலர்

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 3520
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 678
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
வட்டு எறிதலில் ஆண்கள் பிரிவில் கவுடா விகாஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் அதிலும் ரேங்கிங்கில் முதலிடத்தில் உள்ளார்.
இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. அவர் வெற்றி பெற எனது வாழ்த்துகள்
இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. அவர் வெற்றி பெற எனது வாழ்த்துகள்

Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
ஈகரை குடும்பத்தின் சார்பாக என்னுடைய வாழ்த்துக்கள்Manik wrote:வட்டு எறிதலில் ஆண்கள் பிரிவில் கவுடா விகாஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் அதிலும் ரேங்கிங்கில் முதலிடத்தில் உள்ளார்.
இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. அவர் வெற்றி பெற எனது வாழ்த்துகள்

விநாயகாசெந்தில்- தளபதி

- பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
இரண்டு ரவுண்டுகளுக்கு பின் மேரி கோம் 2 - 5 என்று பின்னில்.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20572
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4315
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
மூன்றாவது ரவுண்டிற்கு பின் 4 - 8

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20572
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4315
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
வெண்கலம் மட்டுமே - வாழ்த்துகள்.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20572
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4315
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
யினியவன் wrote:வெண்கலம் மட்டுமே - வாழ்த்துகள்.
வாழ்த்துகள் மேரி!

பதிவுகள்: 954684 | உறுப்பினர்கள்: 19738 | தலைப்புகள்: 95731 | புதிய உறுப்பினர்: rajafelix
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65341
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4972

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
வாழ்த்துகள் மேரி

azhagan77- பண்பாளர்
- பதிவுகள்: 57
சேர்ந்தது: 08/08/2012
மதிப்பீடு: 13
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
இன்று காணத்தவறாதீர்கள்
தடகள விளையாட்டுக்கள் 14:00 - உயரம் தாண்டுதல் (பெண்கள்) - தேர்வுச்சுற்று -
சஹானா குமாரி Vs
ஆனா சிக்கரோவா
மல்யுத்தம் 17:30 - 55 கி. (பெண்கள்) - முதலாம் சுற்று -
கீதா போகட் Vs -
வெர்பீக் டோனியா
குத்து சண்டை 21:30 - 51கி. (பெண்கள்) - தங்கப் பதக்கப் போட்டி -
நிகோலா ஆடம்ஸ் Vs -
கான்க்கன் ரென்
தடகள விளையாட்டுக்கள் 14:00 - உயரம் தாண்டுதல் (பெண்கள்) - தேர்வுச்சுற்று -
சஹானா குமாரி Vs
ஆனா சிக்கரோவாமல்யுத்தம் 17:30 - 55 கி. (பெண்கள்) - முதலாம் சுற்று -
கீதா போகட் Vs -
வெர்பீக் டோனியாகுத்து சண்டை 21:30 - 51கி. (பெண்கள்) - தங்கப் பதக்கப் போட்டி -
நிகோலா ஆடம்ஸ் Vs -
கான்க்கன் ரென்
பதிவுகள்: 954684 | உறுப்பினர்கள்: 19738 | தலைப்புகள்: 95731 | புதிய உறுப்பினர்: rajafelix
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65341
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4972

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
பெண்களுக்கான 800மீ ஓட்டம்: இந்திய வீராங்கனை டின்டு அரை இறுதிக்கு முன்னேற்றம்
தடகளத்தில் பெண்களுக்கான 800மீ தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை டின்டு லுகா கலந்து கொண்டார். 'ஹீட் 2'ல் இவருடன் மேலும் 6 நாட்டு வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தனர். போட்டியின் முடிவில் டின்டு 3-வது இடத்தைப் பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறினார். இவர் 2 நிமிடம் 01.75 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.
ரஷிய வீராங்கனை மரியா 2 நிமிடம் 01.56 வினாடிகள் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பெற்றார். மேலும் இதே பிரிவில் மொராக்கோ, அமெரிக்க வீராங்கனைகளும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
'ஹீட் 1' அமெரிக்கா, மொராக்கொ, தென்ஆப்பிரிக்கா, கியூபா வீராங்கனைகள் தகுதிபெற்றனர். 'ஹீட் 3'ல் புருண்டி, ஜப்பான், பக்ரைன் வீராங்கனைகளும், 'ஹீட் 4'ல் கென்யா, பிரிட்டன், கிரீஸ், அமெரிக்க வீராங்கனைகளும், 'ஹீட் 5' ல் உக்ரைன், ரஷியா, கென்யா வீராங்கனைகளும், 'ஹீட் 6'ல் கென்யா, ரஷியா, கொலம்பியா, ரொமானியா, கஜகஜஸ்தான், கிரேநடா ஆகிய வீராங்கனைகளும் அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
நாளை அரைஇறுதிப் போட்டி நடைபெறுகிறது.

சிவா wrote:இன்று காணத்தவறாதீர்கள்
தடகள விளையாட்டுக்கள் 14:00 - உயரம் தாண்டுதல் (பெண்கள்) - தேர்வுச்சுற்று -சஹானா குமாரி Vs
ஆனா சிக்கரோவா
மல்யுத்தம் 17:30 - 55 கி. (பெண்கள்) - முதலாம் சுற்று -கீதா போகட் Vs -
வெர்பீக் டோனியா
குத்து சண்டை 21:30 - 51கி. (பெண்கள்) - தங்கப் பதக்கப் போட்டி -நிகோலா ஆடம்ஸ் Vs -
கான்க்கன் ரென்
நானும் எவ்ளோ நேரம்தான் தேடுறது.......... நிகோலா ஆடம்ஸ் பிரிட்டன் நாடு அண்ணா இந்தியா இல்லை..................... அட போங்க அண்ணா

Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
லூகா டிண்டு தான் இன்று அரையிறுதிச் சுற்றில் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்............... இவராவது தங்கம் வென்று கொடுப்பாரா என்று பார்ப்போம்........
கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருந்தால் மேரி கோமிற்கு தங்கம் அல்லது வெள்ளியாவது கிடைத்திருக்கும் இப்பொழுது வெண்கலம் மட்டும் தான் என்பது சற்று வருத்தம் அளிக்கிறது
கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருந்தால் மேரி கோமிற்கு தங்கம் அல்லது வெள்ளியாவது கிடைத்திருக்கும் இப்பொழுது வெண்கலம் மட்டும் தான் என்பது சற்று வருத்தம் அளிக்கிறது

Manik- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754
Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
Manik wrote:சிவா wrote:இன்று காணத்தவறாதீர்கள்
தடகள விளையாட்டுக்கள் 14:00 - உயரம் தாண்டுதல் (பெண்கள்) - தேர்வுச்சுற்று -சஹானா குமாரி Vs
ஆனா சிக்கரோவா
மல்யுத்தம் 17:30 - 55 கி. (பெண்கள்) - முதலாம் சுற்று -கீதா போகட் Vs -
வெர்பீக் டோனியா
குத்து சண்டை 21:30 - 51கி. (பெண்கள்) - தங்கப் பதக்கப் போட்டி -நிகோலா ஆடம்ஸ் Vs -
கான்க்கன் ரென்
நானும் எவ்ளோ நேரம்தான் தேடுறது.......... நிகோலா ஆடம்ஸ் பிரிட்டன் நாடு அண்ணா இந்தியா இல்லை..................... அட போங்க அண்ணா![]()
மாலைமலர்காரனை முதலில் ஸ்கூலுக்கு அனுப்பனும். அவனால எனக்கு அசிங்கம்!

பதிவுகள்: 954684 | உறுப்பினர்கள்: 19738 | தலைப்புகள்: 95731 | புதிய உறுப்பினர்: rajafelix
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65341
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4972

Page 10 of 14 •
1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14 
Page 10 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum