ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Jul 28, 2012 7:55 am

First topic message reminder :

லண்டன், ஜூலை.28-


உலகின் மிகப்பெரிய
விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு
வருகிறது. இதன்படி 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில்
நேற்று தொடங்கியது.

தொடக்க விழா ஒலிம்பிக்
பார்க்கில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், 80 ஆயிரம் பார்வையாளர்களுக்கு
மத்தியில் நேற்றிரவு மிக பிரமாண்டமாக அரங்கேறியது. ஆஸ்கார் விருது பெற்ற
ஹாலிவுட் இயக்குனரான டேனியல் பாய்லெ தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்.



உளளூர் நேரப்படி இரவு 9.00 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கினாலும்
மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். ஒலிம்பிக்கை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி அனுபவியுங்கள் என்பதை குறிக்கும் வகையில் காலையில்
லண்டன் மாநகரம் முழுவதும் மணி அடிக்கப்பட்டன.

இதே
போல் ஒலிம்பிக் தொடக்கத்தின் அடையாளமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற
பாராளுமன்றத்தின் 'பிக்பென்' என்று அழைக்கப்படும் ராட்சத மணிகூண்டில்
இருந்து 3 நிமிடத்தில் 40 முறை மணி ஓசை எழுப்பப்பட்டது.

லேசர்
ஒளி, வண்ணவிளக்குகளால் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானம் தகதகவென ஜொலித்தது.
சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் மைதானத்தில் விதவிதமான நடனமாடியும்,
இங்கிலாந்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
காட்டியும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். புதுமையான இசை நிகழ்ச்சிகளும்
விருந்து படைத்தன.

இங்கிலாந்தின் ரம்மியமான கிராம
சூழலை சித்தரிக்கும் வகையில் செயற்கை கிராமத்தை உருவாக்கி அதில் உண்மையான
ஆடு, மாடு, கோழிகள் வசிப்பது போன்று தத்துருபமான காட்சிகள் மனதை பரவசத்தில்
ஆழ்த்தின.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204
நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்
மைதானத்தில் அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

ஒலிம்பிக்
தோன்றிய இடமான கிரீஸ், முதல் அணியாக தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வலம்
வந்தது. அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி மற்ற நாடுகள் அணிவகுத்தன. 81
பேர் கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசிய
கொடி ஏந்தி சென்றார்.

இந்திய வீரர்கள் காவி நிற
டர்பன், பேண்ட் மற்றும் நீல நிற கோர்ட்டும், பெண்கள் இந்திய பாரம்பரிய
உடையான சேலையும் அணிந்து மிடுக்காக நடந்து வந்தனர்.

கடைசி
நாடாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி சென்றது. ஒவ்வொரு அணிகளும்
அணிவகுத்து செல்லும் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த அந்த நாட்டின்
பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் கையசைத்தும், கைதட்டியும்
உற்சாகப்படுத்தினார்கள்.

அமெரிக்காவின் முதல்பெண்மணி
மிச்செல் ஒபாமா தொடக்க விழாவில் கலந்து கொண்டு தங்கள் அணியை
குதூகலப்படுத்தினார். வீரர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவின் இறுதியில் ராட்சத கொப்பரையில் ஒலிம்பிக் தீபம்
ஏற்றப்படுவது வழக்கம்.

இந்த போட்டிக்கான தீபம் 8
ஆயிரம் மைல்களை கடந்து நேற்று காலை தேம்ஸ் நதியை பயணித்து தொடக்க விழா
நடக்கும் ஸ்டேடியத்திற்குள் தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. பின்னர்
அதன் மூலம் கொப்பரையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

ஒலிம்பிக்
தீபம், நிறைவு விழா வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். போட்டியை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 3
மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கலைநிகழ்ச்சியின் உச்சகட்டமாக இறுதியில்
வாணவேடிக்கையால் லண்டன் நகரம் சில நிமிடங்கள் வண்ணஜாலத்தால்
ஒளிர்ந்தது.அதனை லண்டன் வாசிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

போட்டியையொட்டி,
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. வான்வெளி தாக்குதலை முறியடிக்க ஏவுகணைகளும்
நிறுத்தப்பட்டிருந்தன.

தொடக்க விழாவை டி.வி,
இணையதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் கண்டுகளித்தனர்.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய அணி சாதனைகள் படைத்திட பிரதமர்
மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-மாலை மலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4067
மதிப்பீடுகள் : 927

View user profile

Back to top Go down


Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Thu Aug 09, 2012 6:32 pm

பெண்கள் உயரம் தாண்டுதல்: சகானா குமாரி தகுதிச் சுற்றுடன் வெளியேற்றம்

பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியின் தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சகானா குமாரி உள்பட 34 நாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தகுதிச் சுற்று நடைபெற்றது.

'பி' பிரிவில் இந்திய வீராங்கனை சகான குமாரி இடம் பெற்றிருந்தார். போட்டியின் முடிவில் இந்திய வீராங்கனை 15-வது இடத்தை பெற்று போட்டியில் இருந்து வெளியேறினார். 'பி' பிரிவில் உஸ்பெகிஸ்தான், பெல்ஜியம், அமெரிக்கா, ரஷியா வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்க தகுதி பெற்றனர்.

'ஏ' பிரிவில் ஸ்பெயின், பிரான்ஸ், சுவீடன், ரஷியா, துருக்கி, அமெரிக்கா, லித்துனியா ஆகிய வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள். இறுதிப் போட்டி 11-ந்தேதி நடைபெறுகிறது.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sat Aug 11, 2012 10:21 pm

மல்யுத்தத்தில் யோகேஷ்குமார் முதல் ரவுண்டில் வெற்றி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sat Aug 11, 2012 10:24 pm

இரண்டாவதிலும் வெற்றி. ரிபசேஜ் ரவுண்டுக்கு முன்னேற்றம்.

அதில் ஜெயித்தால் வெண்கலம் நிச்சயம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Sat Aug 11, 2012 10:36 pm

@யினியவன் wrote:இரண்டாவதிலும் வெற்றி. ரிபசேஜ் ரவுண்டுக்கு முன்னேற்றம்.

அதில் ஜெயித்தால் வெண்கலம் நிச்சயம்.

வெற்றி பெற வாழ்த்துகள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sat Aug 11, 2012 10:46 pm

அடுத்த போட்டி முதல் ரவுண்டில் ௦ - 1 - பின்னிலை

இரண்டாவது ரவுண்டில் 3 - 2 என்று முன்னிலை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sat Aug 11, 2012 10:47 pm

இருவரும் சம நிலையில் இரண்டு ரவுண்டுகளுக்கு பின் - இப்ப என்ன செய்வாங்க?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sat Aug 11, 2012 10:48 pm

அடுத்த ரவுண்ட் - 2 - ௦ முன்னிலை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sat Aug 11, 2012 10:49 pm

இப்ப 3 - ௦



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sat Aug 11, 2012 10:49 pm

4 - 0



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sat Aug 11, 2012 10:53 pm

யோகேஷ்வர் வெற்றி - பைனல் ரவுண்ட் வெண்கலத்துக்கு முன்னேற்றம்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sat Aug 11, 2012 11:17 pm

வெண்கலம் பைனலில் முதல் ரவுண்டில் கொரியன் வெற்றி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sat Aug 11, 2012 11:19 pm

இரண்டாவது ரவுண்டில் 1 - 0



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Sat Aug 11, 2012 11:22 pm

கொரியனுடன் மோதலா? அழுகை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sat Aug 11, 2012 11:23 pm

மிக நன்றாக விளையாடுகிறார் - மூன்றாவது ரவுண்டில் 6 - ௦ என்று தோற்கடித்து வெண்கலம் வென்றார் - வாழ்த்துகள்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sat Aug 11, 2012 11:25 pm

யூட்யூபில் இருந்தால் பாருங்க சிவா - சும்மா சுழட்டி சுழட்டி கொரியனை கொரியாவுக்கு அனுப்பிட்டார். சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Sat Aug 11, 2012 11:25 pm

@யினியவன் wrote:மிக நன்றாக விளையாடுகிறார் - மூன்றாவது ரவுண்டில் 6 - ௦ என்று தோற்கடித்து வெண்கலம் வென்றார் - வாழ்த்துகள்.

வாழ்த்துகள் யோகேஷ்குமார்!

உடனடியாக முடிவை அறிவித்ததற்கு நன்றி யினியவன் சார்! மகிழ்ச்சி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by Manik on Sun Aug 12, 2012 11:31 am

வெண்கலம் வென்ற யோகேஷ்குமாருக்கு என் வாழ்த்துகள்...........

எப்படியோ 5 பதக்கங்கள் வாங்கியாச்சு இப்ப அதை எல்லாம் என்ன பன்னலாம்............. இருங்க யோசிச்சு சொல்றேன்..............
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by பிளேடு பக்கிரி on Sun Aug 12, 2012 12:00 pm

வாழ்த்துகள் யோகேஷ்குமார்!



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by ராஜா on Sun Aug 12, 2012 3:46 pm

இந்தியாவின் சுஷில் குமார் , 66 kg பிரிவில் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார் , இன்று இந்திய நேரப்படி 17:25 மணியளவில் நடைபெறும் தங்கபதக்கத்துக்கான போட்டியில் ஜப்பான் வீரருடன் மோதுகிறார்


வாழ்த்துக்கள் சுஷில் குமார் ,



Last edited by ராஜா on Sun Aug 12, 2012 3:53 pm; edited 1 time in total
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30887
மதிப்பீடுகள் : 5591

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by ராஜா on Sun Aug 12, 2012 3:48 pm

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 66 கிலோ, மற்றும் 96 கிலோ பிரிவு போட்டிகள் இன்று லண்டனில் நடைபெறுகின்றன. இதில் 66 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுஷில்குமாரும், உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டின் இக்தியோர் நவ்ருஷோவ்-ம் மோதினர்.

இதில், இந்தியாவின் சுஷில்குமார் 3-1 என்ற புள்ளி கணக்கில்முன்னிலை பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதிப் போட்டியில் கசகஸ்தான் நாட்டு வீரரை எதிர்கொண்ட சுஷில்குமார் 3-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் சுஷில்குமார் வெற்றி பெறும் பட்சத்தில் தங்கப் பதக்கமும், தோல்வியடைந்தால் வெள்ளிப் பதக்கமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30887
மதிப்பீடுகள் : 5591

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sun Aug 12, 2012 3:57 pm

வாவ் சூப்பர் சுஷில்குமார் - தங்கம் வெல்ல வாழ்த்துகள். சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by ராஜா on Sun Aug 12, 2012 4:04 pm

@யினியவன் wrote:வாவ் சூப்பர் சுஷில்குமார் - தங்கம் வெல்ல வாழ்த்துகள். சூப்பருங்க
கத்தார் நேரப்படி 3.05 போட்டி நடக்கும் , ஒரு பத்து நிமிடம் முன்கூட்டியே கிளம்பினா வீட்டுக்கு போயிடுவேன் சோகம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30887
மதிப்பீடுகள் : 5591

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Sun Aug 12, 2012 4:24 pm

வாழ்த்துகள் சுஷில்குமார், உலகம் முழுதும் உள்ள இந்தியர்கள் நீங்கள் தங்கம் வென்று வரவேண்டும் எனப் பிரார்த்திக்கிறார்கள். நிச்சயம் வெற்றி நமதே!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by யினியவன் on Sun Aug 12, 2012 4:36 pm

தங்கம் வெல்வதை நேரலையில் பார்த்துவிடுகிறேன். தங்கம் நமக்குத் தான் கண்டிப்பா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா on Sun Aug 12, 2012 4:42 pm

@யினியவன் wrote:தங்கம் வெல்வதை நேரலையில் பார்த்துவிடுகிறேன். தங்கம் நமக்குத் தான் கண்டிப்பா.

இறுதிப் போட்டி இந்திய நேரம் எத்தனை மணிக்கு எனக் கூறுங்கள் இனியவன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum