ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கனி...!
 ந.க.துறைவன்

அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!
 T.N.Balasubramanian

மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?
 சிவனாசான்

புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்
 சிவனாசான்

சுய அறிமுகம்--கேசவன்
 பாலாஜி

ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
 பாலாஜி

ருத்ரவீணை  பாகம்  3 & 4 pdf  கிடைக்குமா ?
 karthikeyan M

  தனியாக வளர்ந்த மரம் – கவிதை
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
 ayyasamy ram

மருத்துவம் படிக்க விண்ணப்ப வினியோகம் கடைசி நாள் ஜூலை 8-ந்தேதி
 ayyasamy ram

'செட்-டாப் பாக்ஸ்' ஒரு மாதம் அவகாசம்
 ayyasamy ram

மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
 ayyasamy ram

6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
 ayyasamy ram

வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
 ayyasamy ram

சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
 ayyasamy ram

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
 ayyasamy ram

அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
 ayyasamy ram

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 பாலாஜி

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
 பாலாஜி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 பாலாஜி

காலண்டர் பொன்மொழிகள்
 சிவனாசான்

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 சிவனாசான்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 சிவனாசான்

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
 சிவனாசான்

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
 சிவனாசான்

தஞ்சையின் பழைய புகைப்படங்கள்
 sugumaran

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்
 ayyasamy ram

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
 ayyasamy ram

தமிழ்நாட்டில் கூகுள்?
 T.N.Balasubramanian

நாவல்கள்தலைப்பு
 raja_krmgroups

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012
 raja_krmgroups

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
 ayyasamy ram

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
 ayyasamy ram

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்
 ayyasamy ram

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!
 ayyasamy ram

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!
 ayyasamy ram

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –
 ayyasamy ram

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
 ayyasamy ram

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
 ayyasamy ram

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
 ayyasamy ram

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 karthikeyan M

ரமலான் நல் வாழ்த்துக்கள்!
 அ.இராஜ்திலக்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 senbills

ஆண்களின் வாழ்க்கை தேடல்..
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
 ayyasamy ram

இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
 ayyasamy ram

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐயையோ! 45 வயது வரை விளையாடுவாராம் சச்சின்!

View previous topic View next topic Go down

ஐயையோ! 45 வயது வரை விளையாடுவாராம் சச்சின்!

Post by மகா பிரபு on Sun Jul 29, 2012 8:29 am

மும்பையில் நேற்று பிஎம்டபிள்யூ புதிய ரக கார் அறிமுக விழாவில் கலந்து கொண்ட தெண்டுல்கர் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எதில் ஈடுபடுவீர்கள் என்று கேட்கப்பட்டது.

தெண்டுல்கர் அதற்கு பதில் அளிக்கையில், இப்போது என் முழு கவனமும் கிரிக்கெட்டில்தான் உள்ளது. 5 அல்லது 6 ஆண்டுகளுக் குப்பிறகு என்ன செய்வது, என்ன செய்வேன் என்பதை இப்போதே சொல்வது கடினம் என்றார். இதன்மூலம் 45 வயது வரை கிரிக்கெட் விளையாடுவேன் என்பதை தெண்டுல்கர் சூசகமாக உணர்த்தியுள்ளார் என்று தெரிகிறது.

தற்போது 39 வயது ஆகும் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரார் ஆவார். ஆனால் 45 வயது வரை அவர் திட்டமிடுவதெல்லாம் சரியானதல்ல.

அப்படியென்றால் அவரை அணியிலிருந்து எடுக்கும் உரிமை அணித் தேர்வாளர்களுக்கோ, கேப்டனுக்கோ இல்லை என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டுகிறாரோ?

webdunia
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1209

View user profile

Back to top Go down

Re: ஐயையோ! 45 வயது வரை விளையாடுவாராம் சச்சின்!

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Jul 29, 2012 8:59 am

திறமைக்கு வயது முக்கியம் அல்ல...
இன்னும் 10 வருடம் அவர் சிறப்பாக விளையாடினாலும் ரசித்து கொண்டு தான் இருப்போம்... சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

Re: ஐயையோ! 45 வயது வரை விளையாடுவாராம் சச்சின்!

Post by யினியவன் on Sun Jul 29, 2012 9:08 am

வருடத்தில் 8 மாசம் நல்லா விளையாடி 4 மாசம் விளையாடலேன்னா ஓகே
வருடத்தில் 4 மாசம் விளையாடி 8 மாசம் விளையாடலேன்னா எப்படிங்க?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: ஐயையோ! 45 வயது வரை விளையாடுவாராம் சச்சின்!

Post by முஹைதீன் on Sun Jul 29, 2012 11:02 am

அவரிடம் பணம் இல்லையாம். பழைய காரைத்தான் வாங்கினாராம்.
அதனால இன்னும் சம்பாதிப்பாராம்.

வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கு வழி விடமாட்டாராம்.

இவ்வளவு நாள் சேகரித்த புகழை இனி கெடுத்தவிட்டுத்தான் போவாராம். என்ன கொடுமை சார் இது
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: ஐயையோ! 45 வயது வரை விளையாடுவாராம் சச்சின்!

Post by காளைவேந்தன் on Sun Jul 29, 2012 11:14 am

இளையோருக்கு வாய்ப்பளித்து வழிகாட்டினால் சிறப்பாக இருக்கும்... அவர் எவ்வளவோ சாதனைகளை புரிந்துவிட்டார்.. புன்னகை
avatar
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: ஐயையோ! 45 வயது வரை விளையாடுவாராம் சச்சின்!

Post by பாலாஜி on Sun Jul 29, 2012 8:01 pm

அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19753
மதிப்பீடுகள் : 3922

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஐயையோ! 45 வயது வரை விளையாடுவாராம் சச்சின்!

Post by பிரசன்னா on Sun Jul 29, 2012 8:11 pm

@முஹைதீன் wrote:அவரிடம் பணம் இல்லையாம். பழைய காரைத்தான் வாங்கினாராம்.
அதனால இன்னும் சம்பாதிப்பாராம்.

வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கு வழி விடமாட்டாராம்.

இவ்வளவு நாள் சேகரித்த புகழை இனி கெடுத்தவிட்டுத்தான் போவாராம். என்ன கொடுமை சார் இது

ஏற்கனவே அதற்கு அடித்தளம் அமைத்துவிட்டார் முஹைதீன்... நல்ல நண்பர்கள் யாரவது அவருக்கு இருந்தால் நாட்டிற்க்கும் / கிரிக்கெட்க்கும் / அவருக்கும் ....நல்லது .....
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum