ஈகரை தேடுபொறி
Latest topics
» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by சிவா Today at 4:22 pm

» பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!
by யினியவன் Today at 4:07 pm

» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது
by யினியவன் Today at 4:04 pm

» மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை
by ராஜா Today at 3:28 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by raheema faizal Today at 3:06 pm

» கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
by ஜாஹீதாபானு Today at 2:26 pm

» சம்திங்' வாங்க மாட்டேன்!
by ஜாஹீதாபானு Today at 1:52 pm

» 24 வயது வேலைக்காரப் பெண்ணைக் கொன்ற மலேசிய தம்பதிக்கு 24 ஆண்டு ஜெயில் தண்டனை
by பாலாஜி Today at 1:51 pm

» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by ஜாஹீதாபானு Today at 1:35 pm

» சிபிஐ-க்கு தன்னாட்சி
by Muthumohamed Today at 1:34 pm

» கே.பாலசந்தர் பற்றி .......
by Muthumohamed Today at 1:32 pm

» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by ஜாஹீதாபானு Today at 1:29 pm

» எம்மினத் தலைவன் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்
by ஜாஹீதாபானு Today at 1:28 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by Muthumohamed Today at 1:26 pm

» விஸ்வரூபம் படம் தரவிறக்கம் (10.1 GB HD 816P X 1920P ) - மற்றும் 5.56GB(720P)
by ராஜு சரவணன் Today at 1:07 pm

» கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!
by பாலாஜி Today at 1:07 pm

» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by பாலாஜி Today at 12:58 pm

» கைரேகை சோதிடம் - விரிவான பார்வை
by யினியவன் Today at 12:46 pm

» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by பாலாஜி Today at 12:46 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -5)
by பாலாஜி Today at 12:41 pm

» கனவுகளின் பலன்கள்
by revathiraja Today at 12:37 pm

» என்னுடைய 1000 வது பதிவு- நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
by பாலாஜி Today at 12:18 pm

» அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? - அறிவியல் கட்டுரை
by யினியவன் Today at 12:14 pm

» SWF கோப்பை எவ்வாறு ஈகரை பதிவில் இணைப்பது.
by ராஜு சரவணன் Today at 11:12 am

» சுருங்கி விட்ட உலக உருண்டை : -இன்று சர்வதேச தொலைத்தொடர்பு தினம்!
by யினியவன் Today at 10:44 am

» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by பூவன் Today at 10:38 am

» சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
by ராஜு சரவணன் Today at 10:27 am

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Today at 9:34 am

» நீ சிலையாக இரு...ரசிப்பார்கள்
by முத்துராஜ் Today at 9:25 am

» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by SajeevJino Today at 9:25 am

» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by சிவா Today at 9:23 am

» பங்களாதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு துணையமைச்சர் பதவி வழங்கியிருக்க வேண்டும்
by சிவா Today at 9:03 am

» தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்!
by சிவா Today at 8:59 am

» என் முதல் படைப்பு! படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
by Aathira Today at 8:28 am

» தர மேலாண்மை (Quality Management)
by ராஜு சரவணன் Today at 12:04 am

» முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே!)
by Muthumohamed Yesterday at 11:16 pm

» மாபெரும் மரணக்காட்சி
by Muthumohamed Yesterday at 11:13 pm

» பறந்து போன பண்பாடு ...
by Muthumohamed Yesterday at 10:59 pm

» படமும் செய்தியும்.. ’
by Muthumohamed Yesterday at 10:56 pm

» வேலன்:-பைல்களை விரைவாக காப்பி செய்திட
by velang Yesterday at 10:46 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

best ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by புரட்சி on Sat Aug 04, 2012 1:19 pm

First topic message reminder :

உறவுகளுக்கு வணக்கம் ...

சமீபத்தில் விகடனில் ஒரு கட்டுரை ஒன்று படித்தேன் 1960 -70 கால கட்டங்களில் வெளியாகி ஓடிய சிறந்த ஆங்கில திரைப்படங்கள் பற்றியது ..

அதில் ஒரு படம் ..

ஒரு ஆணும் ,பெண்ணும் நட்பாகவே இருக்க முடியாது என்பது அந்த படத்தின் கரு ... ஏன் ? எதனால் ? என்று அருமையாக காட்சி படுத்தி இருப்பதாக அந்த கட்டுரை தெரியபடுத்தி இருந்தது ...

அந்த திரைப்படத்தின் பெயர் வேண்டும் ...

--
மதன்

Last edited by புரட்சி on Sun Aug 05, 2012 7:10 pm; edited 1 time in total

புரட்சி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4738
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 736

View user profile http://www.madhanorigins.co.cc

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by சிவா on Sun Aug 05, 2012 5:04 pm

ராஜா wrote:
சிவா wrote:ஆனால் ஒரு பெண்ணிடம் நட்பாக மட்டுமே இருக்கிறோம் என்பதை இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை. தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது.

இது தான் தல பெரிய பிரச்சினை இது ஆண்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது ஆனால் பெண்களுக்கு அவமரியாதை , கெட்டபெயர் இப்படி நிறைய சொல்லலாம்.

ஆம் தல, நம் நாட்டிற்கு இது பொருந்தாது!

பதிவுகள்: 951353 | உறுப்பினர்கள்: 19717 | தலைப்புகள்: 95493 | புதிய உறுப்பினர்: anu.c

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65166
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4887

View user profile http://www.sivastar.net

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by யினியவன் on Sun Aug 05, 2012 5:06 pm

சிவா wrote:ஆம் தல, நம் நாட்டிற்கு இது பொருந்தாது!

நீங்க கண்டின்யூ பண்ணுங்க மலேயாவில - மாட்டிக்காதீங்க சிவா. புன்னகை

யினியவன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20228
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4227

View user profile

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by மகா பிரபு on Sun Aug 05, 2012 5:08 pm

நல்ல நட்புகள் சமுதாயத்தின் தவறான கண்ணோட்டத்தால் தான் திசை மாறி செல்கின்றன..

மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 9587
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1206

View user profile

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by ராஜா on Sun Aug 05, 2012 5:08 pm

யினியவன் wrote:
சிவா wrote:ஆம் தல, நம் நாட்டிற்கு இது பொருந்தாது!

நீங்க கண்டின்யூ பண்ணுங்க மலேயாவில - மாட்டிக்காதீங்க சிவா. புன்னகை
அப்புறம் , கொலைவெறி அண்ணன் நிலைமை தான் உங்களுக்கும் சிரி சிரி

ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 21411
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

View user profile http://www.eegarai.net

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by சிவா on Sun Aug 05, 2012 5:18 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:ஆம் தல, நம் நாட்டிற்கு இது பொருந்தாது!

நீங்க கண்டின்யூ பண்ணுங்க மலேயாவில - மாட்டிக்காதீங்க சிவா. புன்னகை
அப்புறம் , கொலைவெறி அண்ணன் நிலைமை தான் உங்களுக்கும் சிரி சிரி

அவர் என்ன தவறு செய்து மாட்டினார் என்பது நமக்கு ஒரு பாடம் தானே தல! அதனால் எப்பொழுதும் அலார்ட் ஆறுமுகம் போல் செயல்படுவோம்!

பதிவுகள்: 951353 | உறுப்பினர்கள்: 19717 | தலைப்புகள்: 95493 | புதிய உறுப்பினர்: anu.c

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65166
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4887

View user profile http://www.sivastar.net

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by முரளிராஜா on Sun Aug 05, 2012 5:24 pm

நண்பர்களே அவசரபடாதிங்க இப்பதான் ஒரு 18 வயது பெண்ணிடம் நட்பா பழக ஆரம்பிச்சிருக்கேன். முடிவு எப்படி இருக்குனு பழகிட்டு சொல்றேன்

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173

View user profile

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by சிவா on Sun Aug 05, 2012 5:32 pm

முரளிராஜா wrote:நண்பர்களே அவசரபடாதிங்க இப்பதான் ஒரு 18 வயது பெண்ணிடம் நட்பா பழக ஆரம்பிச்சிருக்கேன். முடிவு எப்படி இருக்குனு பழகிட்டு சொல்றேன்

இப்பத்தான் மேட்டர் சூடு பிடிச்சிருக்கு.....!!! ம்ம்ம்ம்ம் அப்புறம் சொல்லுங்க முரளி! எத்தனை நாளா பழக்கம்! பொண்ணு அழகா இருப்பாளா?

பதிவுகள்: 951353 | உறுப்பினர்கள்: 19717 | தலைப்புகள்: 95493 | புதிய உறுப்பினர்: anu.c

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65166
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4887

View user profile http://www.sivastar.net

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by முரளிராஜா on Sun Aug 05, 2012 5:35 pm

பின்ன அழகா இல்லினா நட்பு ஏற்படுமா கண்ணடி
பழக்கம் வந்து ......................................
ஆகா இது என்னமோ நம்மள போட்டு வாங்கறமாதிரி தெரியுதே ஒன்னும் புரியல

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173

View user profile

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by கே. பாலா on Sun Aug 05, 2012 5:35 pm

முரளிராஜா wrote:நண்பர்களே அவசரபடாதிங்க இப்பதான் ஒரு 18 வயது பெண்ணிடம் நட்பா பழக ஆரம்பிச்சிருக்கேன். முடிவு எப்படி இருக்குனு பழகிட்டு சொல்றேன்
18 வயசு என்பதை ஆர்வமாக குறிப்பிடும்போதே தெரிந்துகொண்டேன் இது நட்பான நட்பு அல்ல ஏதோ தப்பான நட்பு என்று,,, சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5491
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1740

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by முரளிராஜா on Sun Aug 05, 2012 5:38 pm

கே. பாலா wrote:18 வயசு என்பதை ஆர்வமாக குறிப்பிடும்போதே தெரிந்துகொண்டேன் இது நட்பான நட்பு அல்ல ஏதோ தப்பான நட்பு என்று,,, சிரி

நான் சாதாரண்மாதான் சொன்னேன் நீங்கதான் அத ஆர்வமா படிச்சிருக்கீங்க
இதிலேருந்து என்ன தெரியுதுனா உங்ககிட்ட பெண்கள் நட்பா பழகுனா ஏடாகூடமா ஆயிடும்னு ஜாலி

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173

View user profile

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by யினியவன் on Sun Aug 05, 2012 5:40 pm

முரளி கரும்புள்ளி செம்புள்ளி கலரும் கழுதையும் ரெடி பண்ணி வைங்க. அதோட கழுதை மீது அமர்ந்தும் பழகிகோங்க - தெரியலேன்னா ஜேன் கிட்ட கேளுங்க. புன்னகை

யினியவன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20228
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4227

View user profile

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by முரளிராஜா on Sun Aug 05, 2012 5:42 pm

உங்களுக்கும் பாலா சாருக்கும் பொறாமை யினியவன் ரிலாக்ஸ்

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173

View user profile

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by சிவா on Sun Aug 05, 2012 7:43 pm

யினியவன் wrote:முரளி கரும்புள்ளி செம்புள்ளி கலரும் கழுதையும் ரெடி பண்ணி வைங்க. அதோட கழுதை மீது அமர்ந்தும் பழகிகோங்க - தெரியலேன்னா ஜேன் கிட்ட கேளுங்க. புன்னகை

ஓ, அப்ப அது நீங்க இல்லையா?

பதிவுகள்: 951353 | உறுப்பினர்கள்: 19717 | தலைப்புகள்: 95493 | புதிய உறுப்பினர்: anu.c

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65166
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4887

View user profile http://www.sivastar.net

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by Manik on Sun Aug 05, 2012 7:49 pm

கே.பாலா அண்ணானா சும்மாவா.......... வாத்தியாராச்சே அதான் டக்குன்னு கண்டுபிடிச்சுட்டாரு நம்ம அண்ணண்.....

நன்றி அண்ணா

Manik
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754

View user profile

Back to top Go down

best Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Post by அகிலன் on Mon Aug 06, 2012 2:05 am

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:ஆனால் ஒரு பெண்ணிடம் நட்பாக மட்டுமே இருக்கிறோம் என்பதை இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை. தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது.

இது தான் தல பெரிய பிரச்சினை இது ஆண்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது ஆனால் பெண்களுக்கு அவமரியாதை , கெட்டபெயர் இப்படி நிறைய சொல்லலாம்.

ஆம் தல, நம் நாட்டிற்கு இது பொருந்தாது!

சமுதாயம் சரியாகத்தான் கணக்குப்போடுகிறது எந்த பிழையும் இல்லை.
காரணம் இளமையான, அண்ணளவாக ஒரேவயதுடைய ,ஆணும் பெண்ணும் நிச்சயமாக நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியாது.
ஏனென்றால் அவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள் என்றால் இருவருக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது, நண்பர்கள் என்ற ரீதியில் உரிமையுடன் பழகுவார்கள், இதுவே நாளடைவில் ஒருவரை ஒருவர் ரசிக்கும் நிலைக்கு இட்டுச்செல்லும்.
ரசிக்கும் நிலை வந்தால் அதற்குப்பெயர் காதல் தான்.
இல்லையேல் இருவரும் எப்பொழுதும் ஒரு இடைவெளி வைத்து பழகிக்கொள்ள வேண்டும். அது இளைஞர்களுக்கு வராது.

அகிலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 897
சேர்ந்தது: 01/05/2009
மதிப்பீடு: 150

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum