|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.by யினியவன் Today at 10:11 pm
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by முத்துராஜ் Today at 9:19 pm
» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by ராஜு சரவணன் Today at 9:16 pm
» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Today at 9:16 pm
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 8:57 pm
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 8:55 pm
» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by யினியவன் Today at 8:55 pm
» பொதுஅறிவு துளிகள்
by Muthumohamed Today at 8:53 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 8:51 pm
» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by மாணிக்கம் நடேசன் Today at 8:50 pm
» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by ansaralis Today at 8:14 pm
» எனது 8000 -மாவது நகைச்சுவை பதிவு - ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா...
by Muthumohamed Today at 8:13 pm
» எம்பிராய்டரி
by madhukrish Today at 7:55 pm
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by ansaralis Today at 7:48 pm
» வாஸ்து - help
by vishwajee Today at 7:39 pm
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ராஜா Today at 7:36 pm
» இதோ எனது ஆசை !
by அகல் Today at 7:24 pm
» கிளாஸ் பெயிண்டிங்
by madhukrish Today at 7:10 pm
» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 6:19 pm
» வழக்கொழிந்த அளவுகள்
by ராஜா Today at 6:04 pm
» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 5:53 pm
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by ராஜா Today at 5:48 pm
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by balakarthik Today at 5:07 pm
» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Today at 5:05 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by ராஜா Today at 4:59 pm
» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by balakarthik Today at 4:54 pm
» என் தனிமை தருணங்கள் .....
by balakarthik Today at 4:49 pm
» கட்லட்
by balakarthik Today at 4:43 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by சதாசிவம் Today at 4:17 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by balakarthik Today at 4:17 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by balakarthik Today at 4:14 pm
» அறிமுகம்
by balakarthik Today at 4:09 pm
» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 4:05 pm
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 3:20 pm
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by ராஜு சரவணன் Today at 3:01 pm
» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by ராஜா Today at 2:44 pm
» பகத்சிங் நாத்திகரா?
by arasanrl Today at 12:40 pm
» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 12:18 pm
» பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100
by arasanrl Today at 12:14 pm
» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by ராஜு சரவணன் Today at 11:42 am
Top posting users this week
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| ராஜு சரவணன் | ||||
| madhukrish | ||||
| krishnaamma | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜா | ||||
| பூவன் | ||||
| சிவா | ||||
| balakarthik |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
First topic message reminder :
அதிகமான உறுப்பினர்கள் நம் தளத்தை அலைபேசி வழியாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால் தற்பொழுது ஈகரை Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அலைபேசி வழியாகப் படிப்பதற்கு எளிதாகவும், புதிய பதிவுகளை அடையாளம் கண்டு கொள்ளவும், Desktop Version க்குள் வருவதற்கான வழிமுறையும் எளிதாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு துவக்கம் மட்டுமே! தலைவர் ராஜா தலைமையில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பழைய Mobile Version

புதிய Mobile Version

பழைய Mobile Version

புதிய Mobile Version

அதிகமான உறுப்பினர்கள் நம் தளத்தை அலைபேசி வழியாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால் தற்பொழுது ஈகரை Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அலைபேசி வழியாகப் படிப்பதற்கு எளிதாகவும், புதிய பதிவுகளை அடையாளம் கண்டு கொள்ளவும், Desktop Version க்குள் வருவதற்கான வழிமுறையும் எளிதாக்கப்பட்டுள்ளது.
இது ஒரு துவக்கம் மட்டுமே! தலைவர் ராஜா தலைமையில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பழைய Mobile Version

புதிய Mobile Version

பழைய Mobile Version

புதிய Mobile Version


பதிவுகள்: 951834 | உறுப்பினர்கள்: 19719 | தலைப்புகள்: 95526 | புதிய உறுப்பினர்: swasamselvam
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65180
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
அடிச்சும் சொல்லுவாங்களாம் அப்பவும் நீ ஒத்துக்க கூடாதுன்னு நம்ம யினியவன் சொல்லியிருக்குறதா ராஜா சொல்லாரு தலசிவா wrote:அசுரன் wrote:நம்பிட்டோம் தலராஜா wrote:நன்றி தல .... நண்பர்களே இதுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை நான் வெறும் பார்வையாளன் மட்டுமே
![]()
![]()
நல்லா அடிச்சுச் சொல்லுங்க அசுரன்! அப்பத்தான் அவருக்கு கேட்கும்!![]()

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9119
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1950
Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
வேலை செய்யாது , samsung s3 யில் தான் வேலை செய்யும் , ரெண்டு நாள் பூரிகட்டையில் அடிவாங்குனாலும் பரவாயில்லை உடனே போன் வாங்குங்கள்பிரசன்னா wrote:நன்றி தல... Nokia C7 ல் .... தமிழ் font வேலை செய்யாதா... முடிந்தால் உதவும்....

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21449
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
அசுரன் wrote:அடிச்சும் சொல்லுவாங்களாம் அப்பவும் நீ ஒத்துக்க கூடாதுன்னு நம்ம யினியவன் சொல்லியிருக்குறதா ராஜா சொல்லாரு தல![]()
முகநூலில் தான் சிவாவும் ராஜாவும் உங்கள நுழைய விடல - இப்ப மொபைலிலும் நுழைய விடாம பண்றதுக்கு ப்ளான் பண்றாங்களா? இப்பவாவது புரிஞ்சுக்கோங் அசுரன்.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20301
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4243
Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
அசுரன் wrote:அடிச்சும் சொல்லுவாங்களாம் அப்பவும் நீ ஒத்துக்க கூடாதுன்னு நம்ம யினியவன் சொல்லியிருக்குறதா ராஜா சொல்லாரு தல![]()
அடிச்சுக் கூடக் கேப்பாங்க.. அப்பவும் சொல்லக்கூடாது..!!!!
நல்ல பாலிஸி!

பதிவுகள்: 951834 | உறுப்பினர்கள்: 19719 | தலைப்புகள்: 95526 | புதிய உறுப்பினர்: swasamselvam
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65180
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
ஆமாம் , சொல்லிகுடுங்கசிவா wrote:அசுரன் wrote:நம்பிட்டோம் தலராஜா wrote:நன்றி தல .... நண்பர்களே இதுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை நான் வெறும் பார்வையாளன் மட்டுமே
![]()
![]()
நல்லா அடிச்சுச் சொல்லுங்க அசுரன்! அப்பத்தான் அவருக்கு கேட்கும்!![]()
. ஏற்கனவே வாங்கி வாங்கி இப்ப காது சரியா கேட்க மாட்டேங்குது இதுல நீங்க வேற எல்லோர்கிட்டயும் மார்க்கெட்டிங் பண்ணி அடிக்க சொல்லுரிங்க , அவ்வ்வ்வவ்வ்வ்வவ் 
ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21449
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
ரொம்ப சிரிக்காதீங்க , இன்னும் கொஞ்ச நாளில் நீங்களும் இந்த பாலிசி எடுத்துடுவீங்க.சிவா wrote:அடிச்சுக் கூடக் கேப்பாங்க.. அப்பவும் சொல்லக்கூடாது..!!!!![]()
![]()
![]()
நல்ல பாலிஸி!![]()

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21449
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
ராஜா wrote:ரொம்ப சிரிக்காதீங்க , இன்னும் கொஞ்ச நாளில் நீங்களும் இந்த பாலிசி எடுத்துடுவீங்க.சிவா wrote:அடிச்சுக் கூடக் கேப்பாங்க.. அப்பவும் சொல்லக்கூடாது..!!!!![]()
![]()
![]()
நல்ல பாலிஸி!![]()
ஸாரி பாஸ்! நீங்க ரொம்ப லேட்டு! ஏற்கனவே இந்தப் பாலிசி எடுத்தாச்சு! அதனால பலமுறை கேட்டும் கடைசி வரை யார் அந்த மிஸ்டு கால் கொடுத்ததுன்னு சொல்லவே இல்லையே!

பதிவுகள்: 951834 | உறுப்பினர்கள்: 19719 | தலைப்புகள்: 95526 | புதிய உறுப்பினர்: swasamselvam
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65180
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
இது என்ன புதுக்கதை , இப்பல்லாம் யாரையுமே நம்ப முடியவில்லை இங்கு நிறைய உறுப்பினர்களின் வீட்டம்மாக்கள் வேறு பெயரில் உளவு பார்ப்பதாக சந்தேகம் இருக்கிறது. அதுனால எச்சுச்சுமி கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்சிவா wrote:ஸாரி பாஸ்! நீங்க ரொம்ப லேட்டு! ஏற்கனவே இந்தப் பாலிசி எடுத்தாச்சு! அதனால பலமுறை கேட்டும் கடைசி வரை யார் அந்த மிஸ்டு கால் கொடுத்ததுன்னு சொல்லவே இல்லையே!

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21449
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
ராஜா wrote:இது என்ன புதுக்கதை , இப்பல்லாம் யாரையுமே நம்ப முடியவில்லை இங்கு நிறைய உறுப்பினர்களின் வீட்டம்மாக்கள் வேறு பெயரில் உளவு பார்ப்பதாக சந்தேகம் இருக்கிறது.
அய்யயோ அய்யயோ
முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
ராஜா wrote:இது என்ன புதுக்கதை , இப்பல்லாம் யாரையுமே நம்ப முடியவில்லை இங்கு நிறைய உறுப்பினர்களின் வீட்டம்மாக்கள் வேறு பெயரில் உளவு பார்ப்பதாக சந்தேகம் இருக்கிறது. அதுனால எச்சுச்சுமி கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்சிவா wrote:ஸாரி பாஸ்! நீங்க ரொம்ப லேட்டு! ஏற்கனவே இந்தப் பாலிசி எடுத்தாச்சு! அதனால பலமுறை கேட்டும் கடைசி வரை யார் அந்த மிஸ்டு கால் கொடுத்ததுன்னு சொல்லவே இல்லையே!
எதுல வேணாலும் இரக்கம் காட்டலாம், ஆனா அடிவாங்கிக் கொடுக்குறதுல இருக்கிற சுகம் இருக்கே, ஆஹா.. அப்படியே 10 பீரை ஜில்லுன்னு வயித்துக்குள்ள இறக்கிய சுகம் கிடைக்கும் !

பதிவுகள்: 951834 | உறுப்பினர்கள்: 19719 | தலைப்புகள்: 95526 | புதிய உறுப்பினர்: swasamselvam
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65180
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது
ராஜா wrote:வேலை செய்யாது , samsung s3 யில் தான் வேலை செய்யும் , ரெண்டு நாள் பூரிகட்டையில் அடிவாங்குனாலும் பரவாயில்லை உடனே போன் வாங்குங்கள்பிரசன்னா wrote:நன்றி தல... Nokia C7 ல் .... தமிழ் font வேலை செய்யாதா... முடிந்தால் உதவும்....
![]()
.... S3 ரொம்ப பெரிசா இருக்கே தல .... சிறிசா இருந்தா மட்டும் வாங்கி இருபிங்களான்னு கேட்டு என்ன அசிங்க படுதாதிங்க தல... அப்புறம் அழுதிடுவேன்....

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள்: 5598
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 830
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









நன்றி தல .... நண்பர்களே இதுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை நான் வெறும் பார்வையாளன் மட்டுமே









