|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?by Powenraj Today at 5:29 pm
» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by பூவன் Today at 5:28 pm
» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by பூவன் Today at 5:27 pm
» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ராஜு சரவணன் Today at 5:26 pm
» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by positivekarthick Today at 5:18 pm
» ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
by balakarthik Today at 5:17 pm
» கல்விக்கு முக்கியம் எது ?
by Powenraj Today at 5:11 pm
» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
by Powenraj Today at 4:59 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by உமா Today at 4:47 pm
» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by balakarthik Today at 4:12 pm
» எப்பொழுதும் (Always- Pablo Neruda)
by maniajith007 Today at 4:06 pm
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Today at 3:47 pm
» சிக்கன் பூனா
by பூவன் Today at 3:36 pm
» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by பாலாஜி Today at 3:35 pm
» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Today at 3:28 pm
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by positivekarthick Today at 3:20 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Today at 2:59 pm
» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by சிவா Today at 2:53 pm
» இது வேண்டாம்..அது...
by சிவா Today at 2:48 pm
» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
by imz Today at 2:36 pm
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 2:34 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by அருண் Today at 2:26 pm
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by krishnaamma Today at 2:14 pm
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Today at 1:47 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 1:44 pm
» டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது..!
by Muthumohamed Today at 1:33 pm
» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by Muthumohamed Today at 1:33 pm
» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by Muthumohamed Today at 1:31 pm
» விண்டோஸ் புளு
by Muthumohamed Today at 1:25 pm
» துன்பக்கேணி
by Muthumohamed Today at 1:23 pm
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
by பாலாஜி Today at 1:22 pm
» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by Muthumohamed Today at 1:20 pm
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 1:19 pm
» அளவற்ற அருளாளன்….
by Muthumohamed Today at 1:13 pm
» மகனாக வந்தவன்!
by Muthumohamed Today at 1:06 pm
» உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு
by Muthumohamed Today at 1:05 pm
» சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!
by Muthumohamed Today at 12:51 pm
» முகநூலில் ரசித்தவை-2
by MADHUMITHA Today at 12:39 pm
» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by பூவன் Today at 11:25 am
» வேதஆகமங்களின் அடிப்படையில் இலவச வழிபாடு பயிற்சி!
by ஆரூரன் Today at 10:24 am
Top posting users this week
| MADHUMITHA | ||||
| balakarthik | ||||
| Muthumohamed | ||||
| யினியவன் | ||||
| பூவன் | ||||
| சிவா | ||||
| ஜாஹீதாபானு | ||||
| பாலாஜி | ||||
| ராஜு சரவணன் | ||||
| krishnaamma |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
"ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
Page 1 of 1 • Share •
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
என்ன கேள்வி அண்ணா கொண்டாடுவோம்...,
வாருங்கள் ஈகரையில் உள்ள நண்பர்கள் அனைவரையும் இணைத்து நண்பர்கள் நாளை கொண்டாடுவோம்.
வாருங்கள் ஈகரையில் உள்ள நண்பர்கள் அனைவரையும் இணைத்து நண்பர்கள் நாளை கொண்டாடுவோம்.

சசி குமார்- இளையநிலா

- பதிவுகள்: 840
சேர்ந்தது: 30/12/2011
மதிப்பீடு: 215
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
[flash][/flash]முரளிராஜா wrote:
"ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் காதல் இருக்கிறதோ, இல்லையோ, கண்டிப்பாக நட்பானது இருக்கும். எந்த ஒரு உறவும் முதலில் நட்பிலேயே துவங்கும். அத்தகைய உண்மையான நட்பு நீண்ட நாட்கள் நிலைத்திருக்க பல சோதனைகளை சந்திக்கக் கூடும். மேலும் நட்பை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. சொல்லப்போனால் காதலை விட சிறந்தது நட்பே என்று கூட சொல்லலாம். காதலிப்பவர்கள் தங்கள் காதலில் தோற்றால் மட்டுமே உயிர் கொடுப்பார்கள். ஆனால் உண்மையான நட்பைக் கொண்டவர்கள், நண்பனுக்கு எந்த நேரத்திலும் உயிரைக் கொடுப்பார்கள். அந்த அளவு நட்பானது புனிதமானது. மேலும் நட்பு எத்தனை கடல் தாண்டினாலும், எத்தனை மலை தாண்டிப் போனாலும் அதற்கு அழிவு என்பதே இல்லை.
அத்தகைய நட்பின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக, எத்தனையோ தினத்தை கொண்டாடும் நம் மக்கள், நண்பர்களுக்கு என்று ஒரு தினத்தை கொண்டாடாமல் இருப்பார்களா என்ன? அந்த நண்பர்களுக்கான தினம் தான் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமை. அந்த தினத்தில் மாணவர்களாக இருந்த காலத்தில் எல்லாம், கைகளில் நண்பர்களுக்கு "ஃப்ரெண்ட்ஷிப் டேக்" கட்டி கொண்டாடி மகிழ்வார்கள்.
அப்படி இருந்த நட்பு, படிப்புகள் எல்லாம் முடிந்து, வேலை என்று சென்றதும், தங்கள் நண்பர்களை காண நேரம் கூட கிடைக்காத அளவு போய்விடும். அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் நண்பர்களை, ஃபோன், மெயில், இன்டெர்நெட்டில் இருக்கும் ஃபேஸ் புக், டுவிட்டர் ஆகியவற்றின் மூலம் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இதை நினைத்தால் "எப்படி இருந்த நட்பு இப்படி ஆகிவிட்டது" என்பது போல் ஆகிவிட்டது. இவ்வாறு நண்பர்களை காண இத்தனை தடை இருந்தால், இன்னும் கொஞ்ச காலத்தில் "ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே..." என்று தான் பாடிச் செல்ல வேண்டிய நிலை கூட வந்துவிடும்.
ஆகவே இந்த நண்பர்கள் தினத்தன்று, லீவு தானே என்று நினைத்து, எந்த ஒரு சோம்பேறித்தனமும் படாமல், உங்கள் நண்பர்களை சென்று பார்த்து, ஒரு இன்ப அதிர்ச்சி தந்து, அவர்கள் கையில் ஒரு சிறிய "ஃப்ரெண்ட்ஷிப் டேக்"-ஐ கட்டி, உங்களது பழைய கல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தி மகிழ வையுங்கள்.
ஒரு வேளை இதற்கு தான் நண்பர்கள் தினம் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடுகிறார்களோ, என்னவோ!!!
என்ன நண்பர்களே!!! "ஃப்ரெண்ட்ஷிப் டே" கொண்டாட ரெடியா இருக்கீங்களா
நன்றி போல்டு ஸ்கை

சசி குமார்- இளையநிலா

- பதிவுகள்: 840
சேர்ந்தது: 30/12/2011
மதிப்பீடு: 215
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
வாழ்த்துக்கள்!!!

bluestarkarthik- புதியவர்

- பதிவுகள்: 40
சேர்ந்தது: 19/11/2008
மதிப்பீடு: 6
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
ஈகரை உறவுகள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

விநாயகாசெந்தில்- தளபதி

- பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
உண்மையில் நிறைய நண்பர்களை தேடி கொடுத்த ஈகரைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
யார் யாரென்று நான் யாரென்று தெரியாமலே பழகிய நண்பர்கள்,
புதிது புதிதாய் உறவுகள் என் வாழ்வில்.
ஆயிரம் வேலைகள் அலுவலகத்தில் இருந்தாலும்
அன்றாடம் ஒருமுறையாவது வரவைக்கும் இங்கே என் ஈகரை,
நன்றிகள் ஈகரைக்கு,
மீண்டுமொருமுறை நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
உண்மையில் நிறைய நண்பர்களை தேடி கொடுத்த ஈகரைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
யார் யாரென்று நான் யாரென்று தெரியாமலே பழகிய நண்பர்கள்,
புதிது புதிதாய் உறவுகள் என் வாழ்வில்.
ஆயிரம் வேலைகள் அலுவலகத்தில் இருந்தாலும்
அன்றாடம் ஒருமுறையாவது வரவைக்கும் இங்கே என் ஈகரை,
நன்றிகள் ஈகரைக்கு,
மீண்டுமொருமுறை நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 6823
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 906
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
ஈகரைசார் நண்பர்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்.நட்பு மென்மேலும் வளர, நல்லெண்ணம் மிளிர
தினம் தினம் "நட்பு போற்றும் விழா" இங்கே.
ரமணியன்.

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள்: 2230
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 423
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









