|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்by T.N.Balasubramanian Today at 8:00 am
» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by SajeevJino Today at 7:50 am
» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by ராஜு சரவணன் Today at 7:36 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by முத்துராஜ் Today at 7:31 am
» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by Powenraj Today at 7:26 am
» விண்டோஸ் புளு
by முத்துராஜ் Today at 7:23 am
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by சிவா Today at 3:13 am
» நதிக்கரையில் - ஜெயமோகன்
by சிவா Today at 3:09 am
» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by சிவா Today at 3:07 am
» துன்பக்கேணி
by சிவா Today at 3:06 am
» மணிமேகலையில் நிலையாமை
by சிவா Today at 3:02 am
» தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள்
by சிவா Today at 2:59 am
» மகனாக வந்தவன்!
by சிவா Today at 2:46 am
» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by சிவா Today at 2:43 am
» உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு
by சிவா Today at 2:36 am
» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by சிவா Today at 2:30 am
» ராஜா- ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது?
by aarthy Today at 12:23 am
» ஈகரையில் புதிய விருப்பம் முறைமை!
by யினியவன் Today at 12:18 am
» ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
by aarthy Today at 12:18 am
» மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு
by Muthumohamed Today at 12:03 am
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by Muthumohamed Yesterday at 11:54 pm
» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by Muthumohamed Yesterday at 11:53 pm
» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by Muthumohamed Yesterday at 11:45 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 11:44 pm
» வில் ஸ்மித்,ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 11:42 pm
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by ராஜு சரவணன் Yesterday at 11:07 pm
» வன்முறையாகின்ற வரம்
by nandagopal.d Yesterday at 10:34 pm
» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by ராஜு சரவணன் Yesterday at 10:26 pm
» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:11 pm
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Yesterday at 10:09 pm
» விக்கிரக வழிபாடு கடவுள் வழிபாடா? – வள்ளலாருக்கும் பிரம்மசமாஜ புலவருக்கும் இடையே நடந்த தர்க்கம்
by சாமி Yesterday at 9:54 pm
» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by யினியவன் Yesterday at 9:52 pm
» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
by krishnaamma Yesterday at 9:43 pm
» இந்த இரண்டு செய்திகளையும் பாருங்களேன் :)
by Muthumohamed Yesterday at 9:31 pm
» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
by யினியவன் Yesterday at 9:23 pm
» 2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!
by krishnaamma Yesterday at 9:05 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by சிவா Yesterday at 9:00 pm
» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
by krishnaamma Yesterday at 8:43 pm
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
by krishnaamma Yesterday at 8:37 pm
» நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சி
by றினா Yesterday at 8:35 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| யினியவன் | ||||
| Muthumohamed | ||||
| சிவா | ||||
| balakarthik | ||||
| ஜாஹீதாபானு | ||||
| krishnaamma | ||||
| பூவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| பாலாஜி |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!
Page 1 of 1 • Share •
இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!

இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!
சாலையில் போகும் வாகனங்களைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்கும் அஸ்லம்: கோவையில் பொறியியல் படிப்பை முடித்து, கப்பலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மின்வெட்டுப் பிரச்னை பற்றிப் பேச்சு வந்த போது, "என்ன செய்யலாம்...' என யோசித்தேன். காற்றாலை மின்சாரம் தயாரிக்க, காற்று தேவை; சோலார் மின்சாரம் தயாரிக்க, சூரிய ஒளி தேவை. ஆனால், இது எதுவுமே இல்லாமல், சாலையில் செல்லும் வாகனங்களை வைத்து, மின்சாரம் தயாரிக்கலாம் என நினைத்தேன்.
நான் படித்த மெக்கானிக்கல் படிப்பும், நண்பர்களும் உதவி செய்ய, கண்டுபிடிப்பில் இறங்கினேன். தினமும் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சுங்கச்சாவடி, வேகத் தடை உள்ள இடங்களில் நான் உருவாக்கியுள்ள கருவியைப் பொருத்த வேண்டும். அது கிட்டத்தட்ட உயரமான கார்ப்பெட் போன்று இருக்கும். பஸ் வரும் போது, அந்தக் கருவி, வாகன எடையை உள்வாங்கி அழுத்தமாக்கும். அதை, "ஆல்டர்னேட் டைனமோ' மின்சாரமாக மாற்றும். அதில் கிடைக்கும் அழுத்தம் மூலம், அரை மெகாவாட் மின்சாரம் உருவாக்கி சேமிக்கலாம். தேவையான போது அதிகமாகவும், தேவையில்லாத போது, குறைவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், மாசு இல்லை; எந்த எரிபொருளும் தேவை இல்லை; அணுமின் நிலையம் போன்று, பாதுகாக்கத் தேவை இல்லை. ஒரு மணி நேரத்தில் இரண்டு மெகாவாட் மின்சாரம் கிடைத்தால், அதை, 15 வீடுகளுக்கு, 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். கனடா அரசு, எங்களின் செயல் திட்டத்தை ஆதரித்து, அனுமதி தந்துள்ளது. தமிழக அரசு இந்த செயல் திட்டத்திற்கு ஆதரவும், அங்கீகாரமும், அனுமதியும் தந்தால், பெரிய அளவில் இதைச் செயல்படுத்தலாம். அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், இதை நடைமுறைப்படுத்த முடியாது. எங்கள் செயல் திட்டத்தில், தமிழகத் திற்கு தேவையான, 12,500 மெகாவாட் மின் சாரத்தை தயாரிக்க முடியும். — நன்றி facebook நண்பர்கள்

விநாயகாசெந்தில்- தளபதி

- பதிவுகள்: 1165
சேர்ந்தது: 09/05/2012
மதிப்பீடு: 379
Re: இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!
இதையே நம்ம ஊர் பள்ளி சிறுவன் கண்டிபிடித்ததாக ஒரு பதிவு படித்த ஞாபகம் உள்ளது

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21484
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2293

Re: இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!
மிகவும் விந்தையான செய்தி.. உண்மையில் இது சாத்தியம் என்றால் அரசியல்வாதிகள் ஏன் இவரை காக்க வைக்க வேன்டும்.

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9145
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959
Re: இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!
மிகவும் விந்தையான செய்தி.. உண்மையில் இது சாத்தியம் என்றால் அரசியல்வாதிகள் ஏன் இவரை காக்க வைக்க வேன்டும்.

அசுரன்- வழிநடத்துனர்
- பதிவுகள்: 9145
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1959
Re: இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!
ஆளாளுக்கு மின்சாரம் தயாரிக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா! (இவரைப் பார்த்தால் என்னமோ ஞாபகத்திற்கு வருகிறது, ஆனால் அது என்ன என்றுதான் நினைவில்லை)
இனிமேல் நமக்கு 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும். அதற்குள் அறுந்து விழுந்து கிடக்கும் மின்சார கம்பிகளையெல்லாம் கட்டி வைக்க வேண்டும். எங்கள் வீட்டிலுள்ள தண்ணீர்த் தொட்டிகளையும் கழுவி சுத்தம் செய்து வைக்க வேண்டும். உபரியாக வரும் மின்சாரத்தை சேமித்துக் கொள்ளத்தான்! (ஏன்னா நாங்களும் ஒரு வில்லேஜ் விஞ்ஞானிதான் பாஸ்)
இனிமேல் நமக்கு 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும். அதற்குள் அறுந்து விழுந்து கிடக்கும் மின்சார கம்பிகளையெல்லாம் கட்டி வைக்க வேண்டும். எங்கள் வீட்டிலுள்ள தண்ணீர்த் தொட்டிகளையும் கழுவி சுத்தம் செய்து வைக்க வேண்டும். உபரியாக வரும் மின்சாரத்தை சேமித்துக் கொள்ளத்தான்! (ஏன்னா நாங்களும் ஒரு வில்லேஜ் விஞ்ஞானிதான் பாஸ்)

பதிவுகள்: 953151 | உறுப்பினர்கள்: 19729 | தலைப்புகள்: 95653 | புதிய உறுப்பினர்: anandias
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65288
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4955

Re: இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!
சிவா பாத்து - கிளவுசு போட்டுக்குங்க - ஷாக் அடிச்சிடும்.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20451
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4275
Re: இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!
யினியவன் wrote:சிவா பாத்து - கிளவுசு போட்டுக்குங்க - ஷாக் அடிச்சிடும்.
நாங்கள்லாம் கரண்டுக்கே ஷாக் கொடுத்தவங்க தல!

பதிவுகள்: 953151 | உறுப்பினர்கள்: 19729 | தலைப்புகள்: 95653 | புதிய உறுப்பினர்: anandias
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65288
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4955

Re: இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!
அதான் கொடுமை சிவா - அந்த ஷாக்குக்கே ஷாக்கு தேவகோட்டையில் குடுத்தாங்கன்னு கேள்விப் பட்டப்ப - நானும் ராஜாவும் கலங்கி போயிட்டோம்ல.சிவா wrote:நாங்கள்லாம் கரண்டுக்கே ஷாக் கொடுத்தவங்க தல!![]()

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20451
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4275
Re: இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!
யினியவன் wrote:அதான் கொடுமை சிவா - அந்த ஷாக்குக்கே ஷாக்கு தேவகோட்டையில் குடுத்தாங்கன்னு கேள்விப் பட்டப்ப - நானும் ராஜாவும் கலங்கி போயிட்டோம்ல.சிவா wrote:நாங்கள்லாம் கரண்டுக்கே ஷாக் கொடுத்தவங்க தல!![]()
![]()
இவ்வளவு நேரம் சிறுத்தைக் குட்டி மாதிரி இருந்த என்னை இப்படி பூனைக்குட்டியாக்கிட்டீங்களே பாஸ்!
இதுக்கு மேல பதிவு எழுதுறக்கு எனக்கு தைரியம் இல்லை. கைகால்கள் அனைத்தும் நடுக்கம் எடுத்துவிட்டது. சில மணி நேரம் கழித்து மீண்டும் மீண்டு வந்து பதிவிடுகிறேன்!
(வேலை முடிந்துவிட்டது, விட்டிற்குச் சென்று மீண்டும் நிகழ்நிலைக்கு வருகிறேன்! - ஹெ.ஹே...ஹே.. அதுக்காக இந்த சுந.பந பயந்து ஓடிட்டான்னு மட்டும் நினைச்சிடாதீங்க...! )

பதிவுகள்: 953151 | உறுப்பினர்கள்: 19729 | தலைப்புகள்: 95653 | புதிய உறுப்பினர்: anandias
Contact Administrator

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65288
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4955

Re: இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!
இந்த சுந பந கதையை நம்பர அளவுக்கு நாங்க ஒன்னும் ஈனா வானா இல்ல...

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20451
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4275
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum



















