ஈகரை தேடுபொறி
Latest topics
» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by ராஜு சரவணன் Today at 11:07 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by யினியவன் Today at 11:06 pm

» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by தளிர் அலை Today at 11:06 pm

» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by தளிர் அலை Today at 10:55 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by nandagopal.d Today at 10:36 pm

» வன்முறையாகின்ற வரம்
by nandagopal.d Today at 10:34 pm

» மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு
by யினியவன் Today at 10:28 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by தளிர் அலை Today at 10:26 pm

» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by ராஜு சரவணன் Today at 10:26 pm

» நிகழ்காலம்
by தளிர் அலை Today at 10:11 pm

» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Today at 10:09 pm

» விக்கிரக வழிபாடு கடவுள் வழிபாடா? – வள்ளலாருக்கும் பிரம்மசமாஜ புலவருக்கும் இடையே நடந்த தர்க்கம்
by சாமி Today at 9:54 pm

» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by யினியவன் Today at 9:52 pm

» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
by krishnaamma Today at 9:43 pm

» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by krishnaamma Today at 9:42 pm

» இந்த இரண்டு செய்திகளையும் பாருங்களேன் :)
by Muthumohamed Today at 9:31 pm

» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
by யினியவன் Today at 9:23 pm

» 2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!
by krishnaamma Today at 9:05 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by சிவா Today at 9:00 pm

» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
by krishnaamma Today at 8:43 pm

» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
by krishnaamma Today at 8:37 pm

» நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சி
by றினா Today at 8:35 pm

» வீடுக‌ளி‌ல் கோடை வெ‌ப்ப‌த்‌தை சமா‌ளி‌க்க...
by krishnaamma Today at 8:35 pm

» வெற்றியின் முதல் படியில் நிற்கிறேன்..!!
by krishnaamma Today at 8:31 pm

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 8:30 pm

» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by krishnaamma Today at 8:28 pm

» டொர்னாடோவின் கோரத் தாண்டவம்(படங்கள்)
by krishnaamma Today at 8:24 pm

» பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய் !
by krishnaamma Today at 8:22 pm

» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by முத்துராஜ் Today at 7:45 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by முத்துராஜ் Today at 7:33 pm

» முகநூலில் ரசித்தவை-2
by krishnaamma Today at 7:18 pm

» இரண்டு தலைகளுடன் பிறந்து இறந்த அதிசய குழந்தை
by krishnaamma Today at 7:07 pm

» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by krishnaamma Today at 6:58 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by ராஜா Today at 6:48 pm

» 14000 பதிவுகள் கடந்த பாலாஜி அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க .....
by krishnaamma Today at 6:44 pm

» ரமணி சந்திரன் - நாவல் லிங்க்
by saranya karnan Today at 6:06 pm

» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by அருண் Today at 6:06 pm

» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by அப்துல் Today at 5:32 pm

» உலக மூலைகளில் உள்ள கைப்பேசிகளில் இருந்தும் கணணிக்கு அழைப்பெடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன்
by ராஜா Today at 5:32 pm

» காஷ்மீரில் மதிக்கப்படும் தலைவர் யாசின்மாலிக்கை அழைத்தது எப்படி குற்றமாகும்! காங்கிரஸ்-பா.ஜ.க.விற்கு சீமான் கேள்வி!!
by ராஜா Today at 5:13 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























சாய்னா அலையில் அடிபட்டுப் போன இந்திய கிரிக்கெட் வெற்றி!

View previous topic View next topic Go down

சாய்னா அலையில் அடிபட்டுப் போன இந்திய கிரிக்கெட் வெற்றி!

Post by முரளிராஜா on Sun Aug 05, 2012 5:03 pm



டெல்லி: எப்பப் பார்த்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட் என்று பேசிப் பழகிப் போன இந்தியர்களின் வாய்கள் நேற்றும், இன்றும் வேறு பெயரை மாற்றிப் பேசி சந்தோஷப்பட்டது. அந்தப் பெயர் வேறு யாருமல்ல, சாய்னா நேவால்தான்.

ஒலிம்பிக் போட்டியில் எதிர்பாராத விதமாக் சாய்னா பெற்ற வெண்கலப் பதக்கம் குறித்த செய்திதான் நேற்று இந்தியர்களின் முக்கியப் பேச்சாக இருந்தது. இந்த பரபரப்பில் இலங்கையை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வெற்றியைக் கூட மக்கள் தற்காலிகமாக மறந்து போய் விட்டனர்.

நேற்றைய தொடர் வெற்றி மூலம் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2வது இடத்திற்கும் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த செய்திகளெல்லாம் நேற்று சாய்னாவின் அபார பதக்க வெற்றியில் அடிபட்டுப் போய் விட்டது.

ஒலிம்பிக் போட்டி ஒன்றில், தனி நபர் பிரிவில் பதக்கம் வென்ற 2வது பெண் என்ற பெருமையை நேற்று சாய்னா வென்றார். இதற்கு முன்பு கர்ணம் மல்லேஸ்வரிதான் பளு தூக்குதலில் ஒரு பதக்கம் வென்றிரு்நதார். அதேசமயம், பேட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் ஒருவர் பதக்கம் வெல்வதும் இதுவே முதல் முறையாகும். இந்த செய்தியைத்தான் நேற்று இந்திய மக்கள் சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை மக்கள் கண்டு கொள்ளவில்லை.

மேலும் அத்தனை மீடியாக்களிலும் சாய்னாதான் இன்று தலைப்புச் செய்தியாக திகழ்ந்தார். கிரிக்கெட் வெற்றி 2 காலம் செய்தியாகி விட்டது. சில செய்தித் தாள்களில் ஒரு காலம் செய்தியாக இது மாறிப் போயிருந்தது.

சச்சின் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் கூட இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை விட சாய்னாவின் வெற்றிக்கே முதலிடம் கொடுத்து டிவிட்டரில் வாழ்த்தியிருந்தது ஆச்சரியமான விஷயம்.

இந்தியாவுக்கு இந்த முறை தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்புகள் இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இருந்தாலும் மக்கள் மனம் தளரவில்லை. கிரிக்கெட் மாயையும் தாண்டி இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் என்ன சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஆர்வத்தில்தான் பெரும்பாலான இந்தியர்கள் உள்ளனர். இது ஒரு சந்தோஷமான மாற்றம் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை.

கிரிக்கெட்டை மட்டும் கட்டி அழுது கொண்டிருக்காமல், பிற விளையாட்டுக்களுக்கும் நாம் தீவிர ஆதரவும், ஊக்கமும் கொடுத்தால், இன்று சீனா சாதித்துக் கொண்டிருப்பது போல நாமும் ஒரு நாள் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி ஒன் இந்தியா

முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173

View user profile

Back to top Go down

Re: சாய்னா அலையில் அடிபட்டுப் போன இந்திய கிரிக்கெட் வெற்றி!

Post by மகா பிரபு on Sun Aug 05, 2012 5:09 pm

அடுத்த கிரிக்கெட் போட்டி வரும் போது இந்த செய்திகள் பின் தள்ளப்படும்..

மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 9587
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1206

View user profile

Back to top Go down

Re: சாய்னா அலையில் அடிபட்டுப் போன இந்திய கிரிக்கெட் வெற்றி!

Post by சிவா on Sun Aug 05, 2012 5:14 pm

சீனாவை பின்னுக்குத் தள்ளப் போகிறீர்களா? நல்ல காமெடி! என்ன கொடுமை சார் இது




பதிவுகள்: 953102 | உறுப்பினர்கள்: 19726 | தலைப்புகள்: 95640 | புதிய உறுப்பினர்: rajakarthik

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65273
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4952

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சாய்னா அலையில் அடிபட்டுப் போன இந்திய கிரிக்கெட் வெற்றி!

Post by பிளேடு பக்கிரி on Sun Aug 05, 2012 7:28 pm

எதையும் அலட்டிகொள்ளாத சாய்னா.. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 13563
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 477

View user profile

Back to top Go down

Re: சாய்னா அலையில் அடிபட்டுப் போன இந்திய கிரிக்கெட் வெற்றி!

Post by Manik on Sun Aug 05, 2012 7:47 pm

ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்த்தால் மிகவும் மோசம்......... இவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நினைக்கும் போது படுமோசமாக விளையாடி தோற்பார். இவர் என்னத்த விளையாட போறார் என்று நினைத்து சானலை மாற்றும் போது நன்றாக விளையாடி வெற்றி பெற்றிருப்பார். ஆகவே எந்த வீரர் எப்படி விளையாடுவார் என்று கூட தெரியாத பட்சத்தில் தான் ஒலிம்பிக்கை அனைவரும் பார்க்கிறோம். அவர்களின் உண்மையான திறமை என்னவென்று இப்பொழுது தெரிந்து விட்டது. அடுத்த ஒலிம்பிக்கில் சாய்னா, கஷ்யப், தேவேந்திரா, என்று சில வீரர்கள் விளையாடுவதை மட்டும் பார்க்கும் நேரம் தானாக வந்துவிடும்......... சச்சின் விளையாடினால் கிரிக்கெட்டை பார்ப்பது முடிந்து சேவக் விளையாடினால் கிரிக்கெட் பார்க்கிறோம் அல்லவா அது போன்று.......... காலப் போக்கில் அனைத்தும் சகஜமாகிவிடும். ஆனால் பதக்கம் மட்டும் மிகவும் குறைவாகவே எடுக்கிறார்கள்

Manik
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 18288
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 754

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum