ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 ஜாஹீதாபானு

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்போர்ட்ஸ் - அமெரிக்கா - சீனா யார் நெ. 1?

View previous topic View next topic Go down

ஸ்போர்ட்ஸ் - அமெரிக்கா - சீனா யார் நெ. 1?

Post by பிரசன்னா on Sun Aug 05, 2012 11:27 pm008 பீஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் அமெரிக்காவை முந்திக் கொண்டு முதலிடத்தைப் பெற்றது சீனா. ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இது பெரிய திருப்பம். அமெரிக்காவை வெல்வது அவ்வளவு எளிதல்ல. அமெரிக்கர்கள் ஒலிம்பிக்ஸ் களத்தில் அள்ளவது சுலபமாகத் தோல்வியை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். லண்டனில், சீனாவுக்குப் பதிலடி கொடுக்கக் காத்திருக்கிறது, அமெரிக்கா.

ஒலிம்பிக்ஸ் வரலாற்றில், சீனாவின் பங்களிப்பில் ஏராளமான சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன. 30 வருடங்களுக்கு முன்பு, வருங்காலத்தில், சீனாதான் அமெரிக்காவுக்குக் கடும் நெருக்கடியைத் தரப்போகிறது என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்க முடியாது. 1932 முதல் ஒலிம்பிக்ஸில், சீனா கலந்துகொண்டு வருகிறது. 1949ல், (மாவோவின்) மக்கள் சீனக் குடியரசு தேசம் உருவான பிறகு, ஒலிம்பிக்ஸில் சீனா கலந்து கொள்வதில் ஏராளமான குழப்பங்களும் தகராறுகளும் ஏற்பட்டன. அப்போது, மக்கள் சீனக் குடியரசுக்கும் (தாய்வான்) இடையே யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 1952ல் இரு நாடுகளும் ஒன்றாக ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்ட போது இவ்விருவரில் சீனப் பிரதிநிதி யார் என்கிற கேள்வி எழுந்தது. இதனால், மக்கள் சீனக் குடியரசு ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள மறுத்துவிட்டது. 1952க்குப் பிறகு தாய்வான் மட்டுமே வரிசையாக எல்லா ஒலிம்பிக்ஸ்களிலும் கலந்துகொண்டது. 1980ல்தான் இப்பிரச்னைக்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டது. மக்கள் சீனக் குடியரசை சீனப் பிரதிநிதியாக ஒலிம்பிக்ஸ் சங்கள் ஏற்றுக் கொண்டது. இதனால் சீனக் குடியரசு, சீன தைபே என்கிற பெயரில் ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு 1984ல் தான் மீண்டும் ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டது, சீனா. அந்த ஒலிம்பிக்ஸில் ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகள் கலந்து கொள்ளாததால் சீனா மூன்றாம் இடம்பிடித்தது. இதன் பிறது, சீனாவின் ஓட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

முதலில், அமெரிக்காவும், ரஷ்யாவுக்கும் இடையே பல்லாண்டு காலமாக நிலவி வந்த போட்டியைத் தகர்த்தது. 1992 ஒலிம்பிக்ஸில், நான்காம் இடத்தைப் பிடித்த சீனா, 2000ம் ஆண்டு நடந்த சிட்னி ஒலிம்பிக்ஸில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. ரஷ்யாவுக்கு அன்றிலிருந்து கெட்ட நேரம்தான். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில், முதல் முறையாக ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த சீனா, அடுத்து ஒலிம்பிக்ஸில், ஜாம்பவானான அமெரிக்காவையும் தோற்கடித்தது. அதிலும் ஒன்றிரண்டு தங்க வித்தியாசத்தில் முன்னிலை பெறவில்லை. அமெரிக்காவை விடவும் அதிகமாக 15 தங்கங்களைப் பெற்றது சீனா (சீனா 51, அமெரிக்கா 36), பீஜிங்கில், ரஷ்யாவால் 23 தங்கங்களை மட்டுமே பெறமுடிந்தது. (சீனாவிடம் தோற்றுப்போன ரஷ்யா, இந்த முறை மூன்றாம் இடத்துக்குப் போட்டியிடுகிறது. 3ம் இடத்தைப் பிடிக்க ரஷ்யாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே தான் கடுமையான போட்டி).

நவீன ஒலிம்பிக்ஸின் ராஜா, அமெரிக்காதான். 1896ல். ஏதென்ஸில் நடந்த முதல் நவீன ஒலிம்பிக்ஸிலிருந்து அமெரிக்காவின் ஆதிக்கம்தான். ரஷ்யா கடும்போட்டி கொடுத்தாலும் எப்போதும் அமெரிக்கா தான் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை வகிக்கும். 2008 வரை இதே நிலைமைதான். பீஜிங்கில், சீனாவை அமெரிக்கா எப்படிச் சமாளிக்கப்போகிறது என்கிற கேள்வி எழுந்தது. பயந்தது போலவே, சீனா பதக்கப்பட்டியலில் முந்திக் கொண்டது. ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இது அடுத்தக் கட்டம். ஆனால், பீஜிங்கில் நடந்ததால் சீனாவால் முதலிடம் பெறமுடிந்தது என்று தன்னைத் தேற்றிக் கொண்டது. பீஜிங்கில் சீனாவை விடவும் குறைவான தங்கங்களைப் பெற்றாலும் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் சீனாவை விடவும் 10 பதக்கங்களை அதிகமாகப் பெற்றது, அமெரிக்கா. லண்டன் ஒலிம்பிக்ஸூக்கு அமெரிக்கா 530 வீரர்களை அனுப்பியுள்ளது. ஆனால், சீனாவோ 396 வீரர்களை மட்டுமே அனுப்பியிருக்கிறது. அமெரிக்கர்கள் நீச்சல் போட்டியிலும் அத்லெடிக் போட்டிகளிலும் அதிக தங்கப் பதக்கங்களை வெல்வார்கள். ஒலிம்பிக்ஸ் புள்ளி விவரங்களின்படி, போட்டியை நடத்தும் நாடு அடுத்த ஒலிம்பிக்ஸில் 32 சதவிகிதம் குறைவான தங்கமும் 26 சதவிகிதம் குறைவான பதக்கங்களும் பெறும் என்பதால், லண்டனில் சீனாவின் திடீர் ஆதிக்கத்தை அமெரிக்கா முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.

- ச.ந. கண்ணன்.

நன்றி - தினமலர் மற்றும் கல்கி வார இதழ்...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஸ்போர்ட்ஸ் - அமெரிக்கா - சீனா யார் நெ. 1?

Post by சிவா on Sun Aug 05, 2012 11:37 pm

நாங்கள் 1900 முதல் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

- இந்தியக் குடிமகன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஸ்போர்ட்ஸ் - அமெரிக்கா - சீனா யார் நெ. 1?

Post by பிரசன்னா on Sun Aug 05, 2012 11:40 pm

@சிவா wrote:நாங்கள் 1900 முதல் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

- இந்தியக் குடிமகன்!


ஓஹோ.... விஷயம் அப்படி போகுதா...

இந்த பழம் புளிக்கும்... கதை உங்களுக்கு தெரியாது போல.... சோ சாரி

avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஸ்போர்ட்ஸ் - அமெரிக்கா - சீனா யார் நெ. 1?

Post by அசுரன் on Sun Aug 05, 2012 11:49 pm

கலந்துக்கொள்வதே பெருமை தானே! ஜாலி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஸ்போர்ட்ஸ் - அமெரிக்கா - சீனா யார் நெ. 1?

Post by தர்மா on Mon Aug 06, 2012 12:43 am

சீனர்களின் உழைப்பு மரியாதைக்குரியது

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஸ்போர்ட்ஸ் - அமெரிக்கா - சீனா யார் நெ. 1?

Post by யினியவன் on Mon Aug 06, 2012 12:43 am

இந்த முறை இந்தியாவின் பங்களிப்பில் நல்ல முன்னேற்றம் தான். இதேபோல் தொடர்ந்தால் இன்னும் 10,15 வருடங்களுக்கு அப்புறமாவது நாமும் அதிக பதங்கள் வாங்க வாய்ப்பிருக்கு.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஸ்போர்ட்ஸ் - அமெரிக்கா - சீனா யார் நெ. 1?

Post by மகா பிரபு on Mon Aug 06, 2012 7:27 am

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க சொல்லுங்கள் . ஒரு பதக்கம் நமக்கு கிடைக்கும்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஸ்போர்ட்ஸ் - அமெரிக்கா - சீனா யார் நெ. 1?

Post by விநாயகாசெந்தில் on Mon Aug 06, 2012 2:05 pm


இப்ப புரியுதா இந்த பட்டியல்ல நான் எப்படி வந்தேன்னு -சீனா
avatar
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1189
மதிப்பீடுகள் : 386

View user profile

Back to top Go down

Re: ஸ்போர்ட்ஸ் - அமெரிக்கா - சீனா யார் நெ. 1?

Post by சிவா on Mon Aug 06, 2012 7:29 pm

@யினியவன் wrote:இந்த முறை இந்தியாவின் பங்களிப்பில் நல்ல முன்னேற்றம் தான். இதேபோல் தொடர்ந்தால் இன்னும் 10,15 வருடங்களுக்கு அப்புறமாவது நாமும் அதிக பதங்கள் வாங்க வாய்ப்பிருக்கு.

ஆமாமா! என் வாரிசுகள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கங்கள் வாங்குவதற்கு 15 ஆண்டுகள் ஆகும் தானே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஸ்போர்ட்ஸ் - அமெரிக்கா - சீனா யார் நெ. 1?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum