ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

View previous topic View next topic Go down

ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by பிரசன்னா on Tue Aug 07, 2012 9:08 pm



நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனன்யா. இவருக்கும், கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயலுக்கும் பிப்ரவரி 3ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்தத்திற்குப் பிறகுதான் ஆஞ்சநேயலு ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது. இதனால் இருவருக்கும் நடக்கவிருந்த திருமணம் ரத்தானது. இதனையடுத்து நடிகை அனன்யா மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் தன்னுடைய மகள் அனன்யா வீட்டை விட்டு வெளியேறி ஆஞ்சநேயலுவுடன் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அனன்யாவில் தந்தை கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். என் மகளுக்கு ஆஞ்சநேயலு பொருத்தமானவரில்லை. அனன்யா எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார் எனவும் கூறினார்.

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

பகிர்வு - தினமணி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by தர்மா on Tue Aug 07, 2012 9:11 pm

ஏம்ல கட்ட பிரம்ம சாரி கடவுள் பேர வச்சுக்கிட்டு நீ செய்யிற காரியாமா லே. எங்க ஊரா இருந்தாக உன்ன கட்டி உரிச்சுபிடுவோம்ல.என்ன தம்பி பகவதி நா சொல்றது சரிதாம் லே

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by முரளிராஜா on Tue Aug 07, 2012 9:12 pm

அதுசரி உங்களுக்கு இதில் ஏன் வருத்தம் பிரசன்னா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by தர்மா on Tue Aug 07, 2012 9:14 pm

ஏ அது நம்ம கும்பிடற சாமி பேருல்லா அதே எப்படி உட முடியும்
@முரளிராஜா wrote:அதுசரி உங்களுக்கு இதில் ஏன் வருத்தம் பிரசன்னா

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by பிரசன்னா on Tue Aug 07, 2012 9:16 pm

@முரளிராஜா wrote:அதுசரி உங்களுக்கு இதில் ஏன் வருத்தம் பிரசன்னா

தம்பி பகவதி இந்த செய்திய எப்படி தாங்க போவுதுன்னு நினைச்சேன்... அது தான் ரொம்ப சோகமாயிட்டேன்.... சிரி எப்படியெல்லாம் எஸ்கேப் ஆகா வேண்டி இருக்கு அய்யோ, நான் இல்லை

avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by இரா.பகவதி on Wed Aug 08, 2012 9:52 am

@தர்மா wrote:ஏம்ல கட்ட பிரம்ம சாரி கடவுள் பேர வச்சுக்கிட்டு நீ செய்யிற காரியாமா லே. எங்க ஊரா இருந்தாக உன்ன கட்டி உரிச்சுபிடுவோம்ல.என்ன தம்பி பகவதி நா சொல்றது சரிதாம் லே

அண்ணாச்சி சரியா சொல்லிபுட்டியோ சிரி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by இரா.பகவதி on Wed Aug 08, 2012 9:54 am

@முரளிராஜா wrote:அதுசரி உங்களுக்கு இதில் ஏன் வருத்தம் பிரசன்னா

அவர் வருத்தம் எல்லாம் இந்த சேதிய கேட்டு நிங்க ஏதாவது ஈடகுடமா பன்னிருவிங்கலோனு தான்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by Guest on Wed Aug 08, 2012 9:55 am

@முரளிராஜா wrote:அதுசரி உங்களுக்கு இதில் ஏன் வருத்தம் பிரசன்னா

சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by இரா.பகவதி on Wed Aug 08, 2012 9:57 am

@பிரசன்னா wrote:
@முரளிராஜா wrote:அதுசரி உங்களுக்கு இதில் ஏன் வருத்தம் பிரசன்னா

தம்பி பகவதி இந்த செய்திய எப்படி தாங்க போவுதுன்னு நினைச்சேன்... அது தான் ரொம்ப சோகமாயிட்டேன்.... சிரி எப்படியெல்லாம் எஸ்கேப் ஆகா வேண்டி இருக்கு அய்யோ, நான் இல்லை


அண்ணே கவலை பட வேண்டாமாம இப்ப தான் ஆ பென்குட்டிகிட்ட பேசுனேன் ௨ மாசத்துல டைவர்ஸ் வான்கிடுவான்கலாம் ஜாலி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by இரா.பகவதி on Wed Aug 08, 2012 9:59 am

@தர்மா wrote:ஏ அது நம்ம கும்பிடற சாமி பேருல்லா அதே எப்படி உட முடியும்
@முரளிராஜா wrote:அதுசரி உங்களுக்கு இதில் ஏன் வருத்தம் பிரசன்னா

அண்ணே நாம என்னைக்கு கும்புட கோயிலுக்கு போனோம் நாம போனதெல்லாம் உண்டகட்டிக்கு தானே ,
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by முரளிராஜா on Wed Aug 08, 2012 10:23 am

@இரா.பகவதி wrote:
அண்ணே நாம என்னைக்கு கும்புட கோயிலுக்கு போனோம் நாம போனதெல்லாம் உண்டகட்டிக்கு தானே ,
என்ன கொடுமை சார் இது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by இரா.பகவதி on Wed Aug 08, 2012 10:27 am

@முரளிராஜா wrote:
@இரா.பகவதி wrote:
அண்ணே நாம என்னைக்கு கும்புட கோயிலுக்கு போனோம் நாம போனதெல்லாம் உண்டகட்டிக்கு தானே ,
என்ன கொடுமை சார் இது

என்கிட்டே இருந்த உண்ட கட்டிய பிடிங்கி தின்னதுக்கு நான் தான் செவுத்துல முட்டனும் நிங்க ஏன் முட்டுரிங்க
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: ஆஞ்சநேயலு- நடிகை அனன்யா ரகசிய திருமணம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum