ஈகரை தேடுபொறி
Latest topics
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by T.N.Balasubramanian Today at 8:00 am

» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by SajeevJino Today at 7:50 am

» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by ராஜு சரவணன் Today at 7:36 am

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by முத்துராஜ் Today at 7:31 am

» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by Powenraj Today at 7:26 am

» விண்டோஸ் புளு
by முத்துராஜ் Today at 7:23 am

» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by சிவா Today at 3:13 am

» நதிக்கரையில் - ஜெயமோகன்
by சிவா Today at 3:09 am

» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by சிவா Today at 3:07 am

» துன்பக்கேணி
by சிவா Today at 3:06 am

» மணிமேகலையில் நிலையாமை
by சிவா Today at 3:02 am

» தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள்
by சிவா Today at 2:59 am

» மகனாக வந்தவன்!
by சிவா Today at 2:46 am

» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by சிவா Today at 2:43 am

» உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு
by சிவா Today at 2:36 am

» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by சிவா Today at 2:30 am

» ராஜா- ஈகரையில் எவ்வாறு படம் தரவேற்றம் செய்வது?
by aarthy Today at 12:23 am

» ஈகரையில் புதிய விருப்பம் முறைமை!
by யினியவன் Today at 12:18 am

» ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
by aarthy Today at 12:18 am

» மூளையும் வளரனுமுன்னா... பழையசாதம் சாப்பிடு - நகைசுவை தொகுப்பு
by Muthumohamed Today at 12:03 am

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி மாணவி சாதனை
by Muthumohamed Yesterday at 11:53 pm

» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by Muthumohamed Yesterday at 11:45 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 11:44 pm

» வில் ஸ்மித்,ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 11:42 pm

» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by ராஜு சரவணன் Yesterday at 11:07 pm

» வன்முறையாகின்ற வரம்
by nandagopal.d Yesterday at 10:34 pm

» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by ராஜு சரவணன் Yesterday at 10:26 pm

» நிகழ்காலம்
by தளிர் அலை Yesterday at 10:11 pm

» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
by eraeravi Yesterday at 10:09 pm

» விக்கிரக வழிபாடு கடவுள் வழிபாடா? – வள்ளலாருக்கும் பிரம்மசமாஜ புலவருக்கும் இடையே நடந்த தர்க்கம்
by சாமி Yesterday at 9:54 pm

» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by யினியவன் Yesterday at 9:52 pm

» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
by krishnaamma Yesterday at 9:43 pm

» இந்த இரண்டு செய்திகளையும் பாருங்களேன் :)
by Muthumohamed Yesterday at 9:31 pm

» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
by யினியவன் Yesterday at 9:23 pm

» 2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!
by krishnaamma Yesterday at 9:05 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by சிவா Yesterday at 9:00 pm

» “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!
by krishnaamma Yesterday at 8:43 pm

» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகளுக்கான கமெண்ட்கள் இங்கே :)
by krishnaamma Yesterday at 8:37 pm

» நிலக்கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கும் முயற்சி
by றினா Yesterday at 8:35 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























தக்காளி செய்யும் வேலைகள்.

View previous topic View next topic Go down

தக்காளி செய்யும் வேலைகள்.

Post by முஹைதீன் on Wed Aug 08, 2012 11:10 am

தக்காளி செய்யும் வேலைகள்.


தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம். தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது.


அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப் போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது.


இதில் வைட்டமின் ஏ சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி-9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன.


இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது. தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும்.


குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.



தக்காளியை சாப்பிடும் முன்பு சத்தம் செய்ய மறக்காதீர்கள். தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமலும் தடுக்கும்.


தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது.


இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சாண்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது.





இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே சாப்பிட்டனர். தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுபாட்டுக்குள் வைக்கிறது என்று தெரிய வந்துள்ளது.


எனவே எளிதாகவும், விலை குறைவாவும் கிடைக்கும் தக்காளியை தினமும் உணவில் சேர்த்து நலமுடன் வாழ்வோம்.

http://sidhuu.blogspot.in/2012/08/blog-post_7.html

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: தக்காளி செய்யும் வேலைகள்.

Post by ஹர்ஷித் on Wed Aug 08, 2012 11:14 am

தகவலுக்கு நன்றி.தக்காளி 20 கிலோ பார்சல்(மயிலாடுதுறைக்கு)

ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 6813
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 903

View user profile

Back to top Go down

Re: தக்காளி செய்யும் வேலைகள்.

Post by கண்ணன்ராம் on Wed Aug 08, 2012 11:18 am

தக்காளி சாப்டா சிறுநீரகக்கல் வரும்னு சொல்றாங்களே நண்பா! உண்மையா?

கண்ணன்ராம்
புதியவர்

புதியவர்

பதிவுகள்: 1
சேர்ந்தது: 14/05/2012
மதிப்பீடு: 10

View user profile

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: தக்காளி செய்யும் வேலைகள்.

Post by சார்லஸ் mc on Wed Aug 08, 2012 11:26 am

கண்ணன்ராம் wrote:தக்காளி சாப்டா சிறுநீரகக்கல் வரும்னு சொல்றாங்களே நண்பா! உண்மையா?


தக்காளி விதையை வடிகட்டி நீக்கி விட்டு சாப்பிட்டால் சிறுநீரகக் கல் வராது.


உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்


பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721

View user profile

Back to top Go down

Re: தக்காளி செய்யும் வேலைகள்.

Post by புரட்சி on Wed Aug 08, 2012 1:53 pm

அருமை முகை

புரட்சி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 4747
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 747

View user profile http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: தக்காளி செய்யும் வேலைகள்.

Post by ஜாஹீதாபானு on Wed Aug 08, 2012 3:00 pm

அருமையிருக்கு சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 16978
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 2534

View user profile

Back to top Go down

Re: தக்காளி செய்யும் வேலைகள்.

Post by krishnaamma on Wed Aug 08, 2012 9:46 pm

சார்லஸ் mc wrote:
கண்ணன்ராம் wrote:தக்காளி சாப்டா சிறுநீரகக்கல் வரும்னு சொல்றாங்களே நண்பா! உண்மையா?


தக்காளி விதையை வடிகட்டி நீக்கி விட்டு சாப்பிட்டால் சிறுநீரகக் கல் வராது.


ரொம்ப சரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13256
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1177

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum