ஈகரை தேடுபொறி
Latest topics
» ஈகரையில் இணைவதில் பெருமகிழ்ச்சி!
by Aathira Today at 7:47 pm

» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by ராஜு சரவணன் Today at 7:39 pm

» நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..
by ராஜு சரவணன் Today at 7:35 pm

» 17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....
by பார்த்திபன் Today at 7:02 pm

» மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்
by Powenraj Today at 6:59 pm

» Font Twist அழக்கான எழுத்துடன் அலங்கார வடிவமைப்பு
by அப்துல் Today at 6:58 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by அப்துல் Today at 6:53 pm

» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by பார்த்திபன் Today at 6:53 pm

» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
by ராஜு சரவணன் Today at 6:33 pm

» ஈகரை முகநூல் பக்கம் Like Page-ஆக மாற்றப்பட்டுள்ளது!
by யினியவன் Today at 5:51 pm

» பள்ளி மாணவர்களை அச்சமூட்டும் தேர்வு பூதம்... தீர்வுதான் என்ன?
by Powenraj Today at 5:29 pm

» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by பூவன் Today at 5:28 pm

» கல்விக்கு முக்கியம் எது ?
by Powenraj Today at 5:11 pm

» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
by Powenraj Today at 4:59 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by உமா Today at 4:47 pm

» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by balakarthik Today at 4:12 pm

» எப்பொழுதும் (Always- Pablo Neruda)
by maniajith007 Today at 4:06 pm

» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Today at 3:47 pm

» சிக்கன் பூனா
by பூவன் Today at 3:36 pm

» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by பாலாஜி Today at 3:35 pm

» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Today at 3:28 pm

» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by positivekarthick Today at 3:20 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Today at 2:59 pm

» இது வேண்டாம்..அது...
by சிவா Today at 2:48 pm

» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
by imz Today at 2:36 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 2:34 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by அருண் Today at 2:26 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by krishnaamma Today at 2:14 pm

» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Today at 1:47 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 1:44 pm

» டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது..!
by Muthumohamed Today at 1:33 pm

» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by Muthumohamed Today at 1:31 pm

» விண்டோஸ் புளு
by Muthumohamed Today at 1:25 pm

» துன்பக்கேணி
by Muthumohamed Today at 1:23 pm

» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
by பாலாஜி Today at 1:22 pm

» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by Muthumohamed Today at 1:20 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 1:19 pm

» அளவற்ற அருளாளன்….
by Muthumohamed Today at 1:13 pm

» மகனாக வந்தவன்!
by Muthumohamed Today at 1:06 pm

» உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு
by Muthumohamed Today at 1:05 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

























காதலில் ஏமாந்தவர்களுக்கான படம்- Forgetting.Sarah.Marshall- திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

காதலில் ஏமாந்தவர்களுக்கான படம்- Forgetting.Sarah.Marshall- திரை விமர்சனம்

Post by புரட்சி on Wed Aug 08, 2012 11:20 am

தன்னை திடிரென்று விட்டு விட்டு போன காதலியை மறக்க காதலன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் கதை.



பீட்டர், ஒரு மியுசிசன், "scene of crime" என்னும் நிகழ்ச்சிக்கு இசையமைப்பவன், அதே நிகழ்ச்சியின் கதாநாயகி சாரா, இருவரும் 5 வருடங்கள் ஒன்றாக இருப்பவர்கள், படத்தின் ஆரம்பத்திலேயே சாரா, தான் வேறோருத்தனை விரும்புவதாக கூறி விட்டு பிரிந்து செல்கிறார்.

அப்புறமென்ன? ஹீரோ தேவதாஸ் ஆகி என்ன செய்வது எப்படி மறப்பது என்று தெரியாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்க ஹீரோவின் தம்பி வந்து அட்வைஸ் பன்னி, மற்ற பெண்களிடம் ரூம் போட்டு குடுக்க, அந்த ஐடியாவும் வொர்கவுட் ஆகாம சொதப்ப, பேசாமல் ஏதாவது டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போக சொல்ல, பீட்டர் சாராவுக்கு பிடித்த ஹவாய் தீவை தேர்ந்துடுத்து அங்கு செல்கிறார்.


அழகான இடம், கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க 2 கொடுமை கேப்ரே ஆடுச்சாம்ங்கற மாதிரி போய் ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்யும் போது பார்த்தால் யாரை மறக்க வந்தாரோ, அதே பழைய காதலி தன் புது காதலனுடம் அங்கு வருகிறாள்.

ஹீரோ பொன்னுங்களை விட மோசமா குலுங்கி குலுங்கி அழறார், வேற என்ன பன்றது? அங்க நடக்கற ஒவ்வோரு சீன்னா பார்த்துட்டு வரப்ப அந்த ஹோட்டல் ரிசப்னிஸ்ட் (எனக்கு ரொம்ப பிடிச்ச பொன்னு) கொஞ்சம் கொஞ்சமா ஹீரோக்கு ஆறுதல் சொல்ல அவங்களுக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி ஆரம்பிக்குது.

அந்த தீவோட ஸ்பெஸலான நீர் சறுக்கு போட்டிய கத்துகிட்டு இருக்கும் போது ஹீரோக்கு ஒரு விசயம் தெரிய வருது, என்னன்னா சாரா ஹீரோ கூட இருக்கும் போதே கள்ளக்காதல் வச்சுருந்தாங்கனு, மனுசன் நொந்து போயிடறான்,



இதுக்கு அப்புறம்தான் ஹீரோக்கும் அந்த ரிசப்னிஸ்ட்டுக்கும் நல்லா பத்திக்குது, தப்பா சொல்லலிங்க, காதல் பூக்குதுனு வச்சுக்குங்க.
இங்கதான் ஒரு ட்விஸ்ட் ஏமாத்திட்டு போன சாராக்கும் அவளோட புது ஆளுக்கும் முட்டிக்குது, இந்த பொன்னுங்களுக்கு ஒரு பழக்கம் இருக்குங்க, அவங்க கஷ்டத்துல இருக்கும் போது வேற யாரும் நிம்மதியா இருந்துற கூடாது, சாராக்கு தன்னோட பழைய லவ்வர் நிம்மதியா இருக்கறத பார்க்கும் போது பொறாமை பொங்கி வழியுது, அதை பொறுக்காம என்னலாம் பன்றானு பாருங்க.
இப்ப ஹீரோக்கு 2 ஆப்ஸன், ஒன்னு ஏமாத்திட்டு போன பழைய காதலி, இன்னொன்னு தன்னை சந்தோஸமா வச்சுருக்க புது காதலி, யாரை தேர்ந்துடுக்க போறார்ங்கறதை நீங்களே படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க,


படத்துல எல்லாருக்கும் பிடிக்காத ஒரு விசயம் ஹீரோ அப்பப்ப டவல் அ அவுத்துட்டு நிக்கறதுதான், ஆனா அவர்தான் மொத்த படத்தையும் தாங்கறார், லவ் ஃபெயிலியர் ஃபீலிங்க ரொம்ப இயல்பா பன்றார். படத்துல இன்னொரு புதுமணத்தம்பதிகள் வருவாங்க, அந்த மாப்பிள்ளை ரொம்ப பாவங்க, எப்ப பாரு அந்த பொன்னு அவரை படுக்கைக்கே கூப்பிட்டுட்டுருக்கும்.
படத்துல பாராட்டகூடிய விசயம் நிறைய இருக்குங்க, காதல்ல ஏமாற்றபட்டவங்க கட்டாயம் இந்த படத்தை பார்க்கனும்.

--
மழை சாரல்

புரட்சி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 4747
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 747

View user profile http://www.madhanorigins.co.cc

Back to top Go down

The author of this message was banned from the forum - See the message

Re: காதலில் ஏமாந்தவர்களுக்கான படம்- Forgetting.Sarah.Marshall- திரை விமர்சனம்

Post by புரட்சி on Wed Aug 08, 2012 11:30 am

முரளிராஜா wrote:
தன்னை திடிரென்று விட்டு விட்டு போன காதலியை மறக்க காதலன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் கதை.

இது உங்க கதை மாதிரி.......................................................................... அநியாயம்


என் கத இல்லங்க நண்பனோட கதை சிரி

புரட்சி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 4747
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 747

View user profile http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: காதலில் ஏமாந்தவர்களுக்கான படம்- Forgetting.Sarah.Marshall- திரை விமர்சனம்

Post by முஹைதீன் on Wed Aug 08, 2012 11:53 am

முரளி இப்பவே இந்த cd எங்கேன்னு விசாரிச்சுட்டு இருப்பாரு சிரிப்பு

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 4317
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 1069

View user profile

Back to top Go down

Re: காதலில் ஏமாந்தவர்களுக்கான படம்- Forgetting.Sarah.Marshall- திரை விமர்சனம்

Post by யினியவன் on Wed Aug 08, 2012 11:55 am

புரட்சி wrote:
முரளிராஜா wrote:
தன்னை திடிரென்று விட்டு விட்டு போன காதலியை மறக்க காதலன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் கதை.

இது உங்க கதை மாதிரி.......................................................................... அநியாயம்


என் கத இல்லங்க நண்பனோட கதை சிரி

இன்னுமா இத இந்த உலகம் நம்புது? புன்னகை

யினியவன்
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 20494
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4301

View user profile

Back to top Go down

Re: காதலில் ஏமாந்தவர்களுக்கான படம்- Forgetting.Sarah.Marshall- திரை விமர்சனம்

Post by புரட்சி on Wed Aug 08, 2012 11:58 am

யினியவன் wrote:
புரட்சி wrote:
முரளிராஜா wrote:
தன்னை திடிரென்று விட்டு விட்டு போன காதலியை மறக்க காதலன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் கதை.

இது உங்க கதை மாதிரி.......................................................................... அநியாயம்


என் கத இல்லங்க நண்பனோட கதை சிரி

இன்னுமா இத இந்த உலகம் நம்புது? புன்னகை


நம்பிதான ஆகணும் அண்ணே .. ஒன்னும் புரியல

புரட்சி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 4747
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 747

View user profile http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: காதலில் ஏமாந்தவர்களுக்கான படம்- Forgetting.Sarah.Marshall- திரை விமர்சனம்

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 08, 2012 11:59 am

பொண்ணுங்க எல்லா இடத்துலயும் இப்படி தான் இருக்கிறாங்களா அதிர்ச்சி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 13563
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 477

View user profile

Back to top Go down

Re: காதலில் ஏமாந்தவர்களுக்கான படம்- Forgetting.Sarah.Marshall- திரை விமர்சனம்

Post by புரட்சி on Wed Aug 08, 2012 11:59 am

முஹைதீன் wrote:முரளி இப்பவே இந்த cd எங்கேன்னு விசாரிச்சுட்டு இருப்பாரு சிரிப்பு


அவசியம் இல்லை முரளி ... என்னிடம் 720p தரத்தில் இந்த படம் உள்ளது , சப் டைட்டில் உடன் .. லிங்க் அனுபவா ?

புரட்சி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 4747
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 747

View user profile http://www.madhanorigins.co.cc

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum