|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» 14000 பதிவுகள் கடந்த பாலாஜி அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க .....by பூவன் Today at 11:52 am
» வேதஆகமங்களின் அடிப்படையில் வழிபாடு பயிற்சி!
by சாமி Today at 11:52 am
» தலைவலியில் இருந்து விடுதலை பெற கீழ் கண்ட முறையில் செய்துடுங்கள்
by ராஜு சரவணன் Today at 11:50 am
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -7)
by ராஜு சரவணன் Today at 11:41 am
» கொலஸ்ட்ரால்...? கொஞ்சம் கொழுப்பு அதிகமாகட்டும்
by பூவன் Today at 11:41 am
» திருவாசகம் - வைகோ ஆய்வுரை
by சாமி Today at 11:23 am
» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by MADHUMITHA Today at 11:12 am
» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by பாலாஜி Today at 11:08 am
» கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே
by MADHUMITHA Today at 10:50 am
» தோனி - ஒரு அதிசயம்
by பாலாஜி Today at 10:47 am
» ட்விட்டர், நோக்கியா உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்ப்பின்னணி
by balakarthik Today at 10:38 am
» சிறு துளியில் மறைந்துள்ள பல நூறு தகவல்கள்
by imz Today at 10:36 am
» பெயர் மாற்றம்
by balakarthik Today at 10:34 am
» நிகழ்காலம்
by MADHUMITHA Today at 10:33 am
» பெண் கல்வியும் சமுதாய முன்னேற்றமும்.......
by Muthumohamed Today at 10:31 am
» கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா?
by MADHUMITHA Today at 10:28 am
» கூகிள் தொகுத்துள்ள பூமியின் 30 ஆண்டு கால புகைப்படங்கள்.
by Muthumohamed Today at 9:43 am
» மே -2012 நிகழ்வுகள் சில,
by Muthumohamed Today at 9:35 am
» திரைப்பாடல் இயற்றுநர் - ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு
by பூவன் Today at 9:32 am
» அறிமுக டைரக்டரின் தந்திரத்தால் மீண்டும் ஜோடி சேர்ந்த வடிவேலு-சிங்கமுத்து?
by Muthumohamed Today at 9:01 am
» அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
by அசுரன் Today at 8:27 am
» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 7:12 am
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Today at 7:06 am
» ஆங்கில வழி கல்வி அவசியமா?
by Powenraj Today at 6:38 am
» தினமணி தலையங்கம்...திசை திருப்புகிறார்களோ?
by Powenraj Today at 6:32 am
» எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்
by யினியவன் Today at 12:53 am
» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by தளிர் அலை Yesterday at 11:57 pm
» திருமணம் சுமையல்ல...
by தளிர் அலை Yesterday at 11:53 pm
» அறிமுகமாகியது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Scanner Mouse
by தளிர் அலை Yesterday at 11:50 pm
» அன்ரோயிட் சாதனங்களில் இணைய இணைப்பு அற்ற நிலையில் Google Translate
by தளிர் அலை Yesterday at 11:49 pm
» குழந்தைகள் விஷயம். - குட் டச் , பேட் டச் - அவசியம் பகிருங்கள் !
by தளிர் அலை Yesterday at 11:42 pm
» ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!
by ரா.ரா3275 Yesterday at 11:41 pm
» அரிசி
by தளிர் அலை Yesterday at 11:35 pm
» "வெள்ளுடை வேந்தர்" சர்.பிட்டி.தியாகராயர்!
by சாமி Yesterday at 11:06 pm
» ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Adobe Photoshop Touch வெளியிடப்பட்டது
by முத்துராஜ் Yesterday at 11:04 pm
» சர்தார் அ.வேதரத்னம்பிள்ளை
by சாமி Yesterday at 10:59 pm
» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by ரா.ரா3275 Yesterday at 10:56 pm
» கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்...
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm
» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
by krishnaamma Yesterday at 10:52 pm
» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
by ரா.ரா3275 Yesterday at 10:49 pm
Top posting users this week
| MADHUMITHA | ||||
| balakarthik | ||||
| சிவா | ||||
| Muthumohamed | ||||
| யினியவன் | ||||
| பூவன் | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ஹர்ஷித் | ||||
| பாலாஜி | ||||
| ராஜு சரவணன் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஜெர்சி வாங்க ஸ்பான்சர் இல்லை... சட்டை இல்லாமல் போஸ் கொடுத்து போராடிய கால்பந்து அணி!
Page 1 of 1 • Share •
ஜெர்சி வாங்க ஸ்பான்சர் இல்லை... சட்டை இல்லாமல் போஸ் கொடுத்து போராடிய கால்பந்து அணி!

சோமர்செட்: தங்களது அணி வீரர்களுக்கான மேல் சட்டைக்கான ஸ்பான்சர் யாரும் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த இங்கிலாந்து கால்பந்து அணி ஒன்று தனது வீரர்களை சட்டை இல்லாமல் போஸ் கொடுக்க வைத்து போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் முதல் தர கால்பந்து அணிகளில் ஒன்று இயோவில் கால்பந்து கிளப் அணி. சோமர்செட்டில் இந்த அணி உள்ளது. இந்த அணிக்கு மேல்சட்டைக்கான ஸ்பான்சர் யாரும் கிடைக்கவில்லை. இதனால் அணி வீரர்கள் மனம் நொந்து போய் விட்டனர்.
இதையடுத்து தங்களது அணிக்கு சட்டை வாங்க ஸ்பான்சர் கிடைக்காமல் இருப்பதை வெளியுலகுக்குத் தெரிவிக்க முடிவு செய்த அணியின் மேலாளர் கேரி ஜான்சன், அத்தனை வீரர்களையும் சட்டை போடாமல் வெறும் பாடியுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படத்தில் மேலாளர் கேரி, உதவி பயிற்சியாளர் டெர்ரி ஸ்கிவெர்டன், இன்னொரு உதவிப் பயிற்சியாளர் மட்டுமே புல் டிரஸ்ஸில் உள்ளனர். வீரர்கள் அனைவரும் டிரவுசர் மட்டும் போட்டு சட்டைஇல்லாமல் வெறும் உடலுடன் காணப்படுகின்றனர்.
தற்போது இந்த விவகாரம் அங்கு சூட்டைக் கிளப்பியதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் சட்டை வாங்க எங்க கிட்ட வாங்க என்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்னவாம்.
நல்லவேளை ஜட்டி வாங்க ஆளில்லையேன்னு டொம்மணக்கா போஸ் கொடுக்காம போனாங்களே.
நன்றி ஒன் இந்தியா

முரளிராஜா- வி.ஐ.பி

- பதிவுகள்: 10491
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 1173
Re: ஜெர்சி வாங்க ஸ்பான்சர் இல்லை... சட்டை இல்லாமல் போஸ் கொடுத்து போராடிய கால்பந்து அணி!

ராஜா- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 21469
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2281

Re: ஜெர்சி வாங்க ஸ்பான்சர் இல்லை... சட்டை இல்லாமல் போஸ் கொடுத்து போராடிய கால்பந்து அணி!
ராஜா wrote:நல்ல வேலை இவர்களிடம் பெண்கள் அணி இல்லை
அண்ணனுக்கு ஆசைய பாரு ..

புரட்சி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4747
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 747

Re: ஜெர்சி வாங்க ஸ்பான்சர் இல்லை... சட்டை இல்லாமல் போஸ் கொடுத்து போராடிய கால்பந்து அணி!
அங்க முதல் தர அணிக்கே இந்த நிலைமை,கொஞ்சம் நமது கால் பந்து அணியின் நிலையை நினைத்துப்பார்த்தால்,நெஞ்சு வலிக்கிறது.இப்படி எத்தனை முறை உடகங்களின் வழியாக நம்மவர் அணி நிலவரத்தை சொல்லி வேதனை பட்டிருப்பார்கள்.இன்னும் உலக கோப்பை தகுதி சுற்றிக்கு கூட செல்லவில்லை.இதுக்கு அது எவ்வளவோ பரவாயில்லை.
something is better then nothing
something is better then nothing

ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 6813
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 879
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










