|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!by ஜாஹீதாபானு Today at 3:15 pm
» பொது அறிவுத் தகவல்கள்!
by raheema faizal Today at 3:06 pm
» மூன்று திருமணங்கள் செய்த பிரபலங்கள்... ஒரு பார்வை
by raheema faizal Today at 3:02 pm
» கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்
by ஜாஹீதாபானு Today at 2:26 pm
» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது
by பாலாஜி Today at 2:05 pm
» சம்திங்' வாங்க மாட்டேன்!
by ஜாஹீதாபானு Today at 1:52 pm
» 24 வயது வேலைக்காரப் பெண்ணைக் கொன்ற மலேசிய தம்பதிக்கு 24 ஆண்டு ஜெயில் தண்டனை
by பாலாஜி Today at 1:51 pm
» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள் :)
by ஜாஹீதாபானு Today at 1:35 pm
» சிபிஐ-க்கு தன்னாட்சி
by Muthumohamed Today at 1:34 pm
» கே.பாலசந்தர் பற்றி .......
by Muthumohamed Today at 1:32 pm
» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by ஜாஹீதாபானு Today at 1:29 pm
» எம்மினத் தலைவன் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்
by ஜாஹீதாபானு Today at 1:28 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by Muthumohamed Today at 1:26 pm
» விஸ்வரூபம் படம் தரவிறக்கம் (10.1 GB HD 816P X 1920P ) - மற்றும் 5.56GB(720P)
by ராஜு சரவணன் Today at 1:07 pm
» கனவில் கட்டளையிட்ட வள்ளலார்!
by பாலாஜி Today at 1:07 pm
» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by பாலாஜி Today at 12:58 pm
» கைரேகை சோதிடம் - விரிவான பார்வை
by யினியவன் Today at 12:46 pm
» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by பாலாஜி Today at 12:46 pm
» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -5)
by பாலாஜி Today at 12:41 pm
» கனவுகளின் பலன்கள்
by revathiraja Today at 12:37 pm
» என்னுடைய 1000 வது பதிவு- நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
by பாலாஜி Today at 12:18 pm
» அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா? - அறிவியல் கட்டுரை
by யினியவன் Today at 12:14 pm
» SWF கோப்பை எவ்வாறு ஈகரை பதிவில் இணைப்பது.
by ராஜு சரவணன் Today at 11:12 am
» சுருங்கி விட்ட உலக உருண்டை : -இன்று சர்வதேச தொலைத்தொடர்பு தினம்!
by யினியவன் Today at 10:44 am
» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by பூவன் Today at 10:38 am
» சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் : அதிரடி "ரெய்டில்' ஆறுபேர் கைது
by ராஜு சரவணன் Today at 10:27 am
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Today at 9:34 am
» நீ சிலையாக இரு...ரசிப்பார்கள்
by முத்துராஜ் Today at 9:25 am
» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by SajeevJino Today at 9:25 am
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by சிவா Today at 9:23 am
» பங்களாதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு துணையமைச்சர் பதவி வழங்கியிருக்க வேண்டும்
by சிவா Today at 9:03 am
» தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்!
by சிவா Today at 8:59 am
» என் முதல் படைப்பு! படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
by Aathira Today at 8:28 am
» தர மேலாண்மை (Quality Management)
by ராஜு சரவணன் Today at 12:04 am
» முகனூலில் ரசித்தது (19 கிமீ தானே வந்திருக்காங்க, இன்னமும் டெல்லி வரவில்லையே!)
by Muthumohamed Yesterday at 11:16 pm
» மாபெரும் மரணக்காட்சி
by Muthumohamed Yesterday at 11:13 pm
» பறந்து போன பண்பாடு ...
by Muthumohamed Yesterday at 10:59 pm
» படமும் செய்தியும்.. ’
by Muthumohamed Yesterday at 10:56 pm
» வேலன்:-பைல்களை விரைவாக காப்பி செய்திட
by velang Yesterday at 10:46 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by Aathira Yesterday at 10:21 pm
Top posting users this week
| யினியவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| Muthumohamed | ||||
| madhukrish | ||||
| krishnaamma | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜா | ||||
| பூவன் | ||||
| பாலாஜி | ||||
| சிவா |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு popcorn
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
வீட்டிலே popcorn செய்வது எப்படி ?
First topic message reminder :
popcorn செய்வது எப்படி ?
தேவையானவை :
50 கிராம் பாப்கார்ன் அதாவது காய்ந்த சோளம்
1 தேக்கரண்டி எதாவது ஒரு எண்ணெய்
உப்பு கொஞ்சம்
செய்முறை :
7 .5 அல்லாது 10 லிட்டர் குக்கர் அல்லது ஒரு ஆழமான இலுப்ப சட்டி மூடியுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய் , உப்பு மற்றும் சோளத்தை அதில் போடுங்கள்.
அடுப்பில் வையுங்கள் , சோளம் நன்கு பொரிந்து வெடிக்க ஆரம்பித்ததும் மூடியால் மூடிவிடவும்.
'பட் பட்' என்று வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், அடுப்பை சின்னதாக வைக்கவும்.
முழுதாக சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்து விடவும் .
திறந்து பார்த்தால் அந்த குக்கர் நிறைய பாப்கார்ன் இருக்கும்.
கப்பில் போட்டு சாப்பிட வேண்டியது தான்.
குறிப்பு: தேவையானால் தேங்காய் எண்ணெயில் பொரிக்கலாம். காரம் தேவையானால் எண்ணெய் இல் சோளத்தை போடும் முன் பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்து விடவும். பிறகு சோளத்தை போட்டு பொரிக்கவும்.
popcorn செய்வது எப்படி ?
தேவையானவை :
50 கிராம் பாப்கார்ன் அதாவது காய்ந்த சோளம்
1 தேக்கரண்டி எதாவது ஒரு எண்ணெய்
உப்பு கொஞ்சம்
செய்முறை :
7 .5 அல்லாது 10 லிட்டர் குக்கர் அல்லது ஒரு ஆழமான இலுப்ப சட்டி மூடியுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய் , உப்பு மற்றும் சோளத்தை அதில் போடுங்கள்.
அடுப்பில் வையுங்கள் , சோளம் நன்கு பொரிந்து வெடிக்க ஆரம்பித்ததும் மூடியால் மூடிவிடவும்.
'பட் பட்' என்று வெடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், அடுப்பை சின்னதாக வைக்கவும்.
முழுதாக சத்தம் நின்றதும் அடுப்பை அணைத்து விடவும் .
திறந்து பார்த்தால் அந்த குக்கர் நிறைய பாப்கார்ன் இருக்கும்.
கப்பில் போட்டு சாப்பிட வேண்டியது தான்.
குறிப்பு: தேவையானால் தேங்காய் எண்ணெயில் பொரிக்கலாம். காரம் தேவையானால் எண்ணெய் இல் சோளத்தை போடும் முன் பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்து விடவும். பிறகு சோளத்தை போட்டு பொரிக்கவும்.

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13189
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1171
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு popcorn
நானு இதை டிரை பண்ணினா அப்புறம் டென்டிஸ்டுக்கு தான் லாபமோ லாபம். அதுனால கடைல வாங்கி சாப்பிட்டுக்கறேன் கிருஷ்ணாம்மா.

யினியவன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்: 20224
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4227
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு popcorn
யினியவன் wrote:நானு இதை டிரை பண்ணினா அப்புறம் டென்டிஸ்டுக்கு தான் லாபமோ லாபம். அதுனால கடைல வாங்கி சாப்பிட்டுக்கறேன் கிருஷ்ணாம்மா.![]()

புரட்சி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 4738
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 736

Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு popcorn
இரண்டு பதிவுகளையும் விரும்பினேன்.



“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 


http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 1721
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு popcorn
யினியவன் wrote:நானு இதை டிரை பண்ணினா அப்புறம் டென்டிஸ்டுக்கு தான் லாபமோ லாபம். அதுனால கடைல வாங்கி சாப்பிட்டுக்கறேன் கிருஷ்ணாம்மா.![]()
டென்டிஸ்டுக்கு க்கா ? புரியலை
யே இனியவன்
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13189
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1171
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு popcorn
புரட்சி wrote:யினியவன் wrote:நானு இதை டிரை பண்ணினா அப்புறம் டென்டிஸ்டுக்கு தான் லாபமோ லாபம். அதுனால கடைல வாங்கி சாப்பிட்டுக்கறேன் கிருஷ்ணாம்மா.![]()
![]()
எதற்கு இந்த டான்ஸ் புரட்சி ?

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13189
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1171
Re: வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு popcorn
சார்லஸ் mc wrote:இரண்டு பதிவுகளையும் விரும்பினேன்.![]()
![]()
நன்றி சார்லஸ்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 13189
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1171
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum













