ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முற்பிறவி சிகிச்சை

View previous topic View next topic Go down

முற்பிறவி சிகிச்சை

Post by bluestarkarthik on Sun Aug 12, 2012 12:12 am

முற்பிறவி சிகிச்சை இப்பொழுது உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை? தெரிந்தால் கூறவும்.

bluestarkarthik
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 41
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by அசுரன் on Sun Aug 12, 2012 12:16 am

ஒரு முறை இதை தொலைக்காட்சியிலும் பார்த்த ஞாபகம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by சிவா on Sun Aug 12, 2012 12:24 am

இது பற்றிக் கேள்விப்பட்டதில்லையே? அறிந்தவர்கள் விளக்கம் தரவும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by யினியவன் on Sun Aug 12, 2012 12:31 am

இப்ப விஜய் டிவில வந்துட்டு இருக்கு சிவா.

சுத்த கப்சா இது. ஆழ்நிலை மெஸ்மரைங்கில் அழைத்து சென்று மனதின் அடியில் நமை நாமே கற்பனை பண்ணிட்டு - அரசனாக, அரசியாக, அல்லது பயங்கள் நிறைய இருந்தால் அதற்கேற்ற மாதிரி அடி மனதில் இருப்பவற்றை கொண்டு வந்து நாம் முற்பிறவியில் அப்படி இருந்ததாக சொல்கிறார்கள்.

இந்து மத நம்பிக்கை இருப்பவர்களே கூட இதை நம்புவது கடினம் - ஏன்னா மனிதப் பிறவி என்பது ஒரு முறை தான் என்று கேள்விப் பட்டிருக்கேன். ஆனா இந்த நிகழ்ச்சியில் பார்த்தீங்கன்னா இதுவரை வந்தவங்களில் முக்கால்வாசிப் பேர் ஐந்து ஆறு பிறவிகளாகவே மனிதப் பிறவிகள் தான்.

அதெப்படி சிவா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by சிவா on Sun Aug 12, 2012 12:38 am

மறுபிறவிம் முன் ஜென்மன் இதெல்லாம் மனிதனுக்கு இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்க வேண்டும் என்பதற்காக புணையப்பட்ட கதைகள் தான்.

இவற்றை இப்பொழுது வியாபாரமாக்கி விட்டார்கள் போலும்.

மனிதனுக்கு ஒரு பிறவிதான். அதன் பிறகு மண்ணுக்கு உரமாவானே தவிர மறு பிறவியெல்லாம் எடுத்து வரமாட்டான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by அசுரன் on Sun Aug 12, 2012 12:39 am

@யினியவன் wrote:இப்ப விஜய் டிவில வந்துட்டு இருக்கு சிவா.

சுத்த கப்சா இது. ஆழ்நிலை மெஸ்மரைங்கில் அழைத்து சென்று மனதின் அடியில் நமை நாமே கற்பனை பண்ணிட்டு - அரசனாக, அரசியாக, அல்லது பயங்கள் நிறைய இருந்தால் அதற்கேற்ற மாதிரி அடி மனதில் இருப்பவற்றை கொண்டு வந்து நாம் முற்பிறவியில் அப்படி இருந்ததாக சொல்கிறார்கள்.

இந்து மத நம்பிக்கை இருப்பவர்களே கூட இதை நம்புவது கடினம் - ஏன்னா மனிதப் பிறவி என்பது ஒரு முறை தான் என்று கேள்விப் பட்டிருக்கேன். ஆனா இந்த நிகழ்ச்சியில் பார்த்தீங்கன்னா இதுவரை வந்தவங்களில் முக்கால்வாசிப் பேர் ஐந்து ஆறு பிறவிகளாகவே மனிதப் பிறவிகள் தான்.

அதெப்படி சிவா?
சீசனுக்கு சீசன் ஏதாவது இதுமாதிரி புதுசு புதுசா வருது... வாட் டு டூ
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by அசுரன் on Sun Aug 12, 2012 12:40 am

@சிவா wrote:மறுபிறவிம் முன் ஜென்மன் இதெல்லாம் மனிதனுக்கு இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்க வேண்டும் என்பதற்காக புணையப்பட்ட கதைகள் தான்.

இவற்றை இப்பொழுது வியாபாரமாக்கி விட்டார்கள் போலும்.

மனிதனுக்கு ஒரு பிறவிதான். அதன் பிறகு மண்ணுக்கு உரமாவானே தவிர மறு பிறவியெல்லாம் எடுத்து வரமாட்டான்!
சியர்ஸ்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by யினியவன் on Sun Aug 12, 2012 12:40 am

ஆ ஊன்னா அமெரிகால போயி ஆராய்ச்சி பண்ணிட்டு பட்டம் வாங்கிட்டு அங்க அவன் கண்டம் பண்ற மெஷின வாங்கிட்டு வந்து அதுக்குள்ள நம்ம தலைய விட்டு உருட்டிப் பார்த்துடரானுங்க சிவா. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by சிவா on Sun Aug 12, 2012 12:47 am

இந்தியாவில் படித்ததாகக் கூறினால் எந்தக் கல்லூரி, எந்த நிறுவனம் என்று கேட்பார்கள், அமெரிக்கா என்றால்.. ஓஓ.... அமெரிக்காவா என்று வாயைப் பிளந்தபடி நிற்பார்கள். அமெரிக்கா என்றால் அது செவ்வாய் கிரகத்தில் உள்ளது என்று நினைக்கிறார்கள் போலும். அங்கும் பணத்தைக் கொடுத்து எந்தப் பட்டமும் பெறலாம்.

தற்பொழுது இந்தியாவில் நடிகர்கள், அரசியல்வாதிகள் எல்லாரும் டாக்டர் பட்டம் வாங்க அமெரிக்கா செல்கிறார்கள். அவனுக்கு இவர்களைக் கவனித்து டாக்டர் பட்டம் கொடுப்பதுதான் வேலையா? முதலில் அங்கு சென்று டாக்டர் பட்டம் வாங்குபவனுக்கு ஆங்கிலமே தெரியாது.

மக்களை எப்படி ஏமாற்றலாம் என்பதில் தான் இவர்கள் பட்டம் வாங்குகிறார்கள். மற்றதெல்லாம் ஏமாற்று வேலை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by அருண் on Sun Aug 12, 2012 12:49 am

முன்ஜென்மம் என்ற தலைப்பில் நடத்த படுகிறது அழைத்து வருவது எல்லாம் சின்னத்திரை வெள்ளித்திரை நடிகைகள் மட்டும் தான் வேறு யாரும் ஆட்கள் கிடைக்கவில்லை போல. இதெல்லாம் வெறும் சுத்த பொய் என்று எப்ப தான் தெரிய போகிறதோ ..போன வாரம் நடந்ததே நமக்கு ஞாபகம் இருக்க மாட்டேங்குது இதில் போன ஜென்மம்.வேற .. ஒன்னும் புரியல


Last edited by அருண் on Sun Aug 12, 2012 1:01 am; edited 1 time in total
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by சிவா on Sun Aug 12, 2012 12:52 am

@அருண் wrote: போன வாரம் நடந்ததே நமக்கு ஞாபகம் இருக்க மாட்டேங்குது .. ஒன்னும் புரியல

வயசானாலே இந்தப் பிரச்சனை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது அருண்! அதை நினைத்துக் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு சிட்டுக் குருவி லேகியம் தயாரித்துத் தருகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by அருண் on Sun Aug 12, 2012 12:55 am

அண்ணா எனக்கு ஆறுதல் கூறிவிட்டு நீங்கள் கவலை படாதிர்கள்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by அசுரன் on Sun Aug 12, 2012 1:03 am

சரி சரி ரென்டுபேரும் கவலை படாதீர்கள். புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by அருண் on Sun Aug 12, 2012 1:05 am

இங்கு முற் பிறவி பற்றி சில கருத்துக்கள் சொல்லி இருக்கிறார்கள் படித்து பாருங்கள்.!

http://ramanans.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by அருண் on Sun Aug 12, 2012 1:08 am

@அசுரன் wrote:சரி சரி ரென்டுபேரும் கவலை படாதீர்கள். புன்னகை

அசுரன் அண்ணா! உங்களுக்கும் ஒரு பாட்டில் லேகியம் தர சொல்றேன்.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by bluestarkarthik on Sun Aug 12, 2012 1:41 am

“பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்”

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
(கடவுள் வாழ்த்து, திருக்குறள்)

“பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே”
(இரண்டாம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்

bluestarkarthik
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 41
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by அசுரன் on Sun Aug 12, 2012 1:46 am

நண்பரே தகுந்த ஆதாரங்களோடு முற்பிறவியை பற்றி சொல்லியிருக்கின்றீர்கள்.
@bluestarkarthik wrote:முற்பிறவி சிகிச்சை இப்பொழுது உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை? தெரிந்தால் கூறவும்.
இவ்வளவு தெரிஞ்ச நீங்க ஏன் இப்படி ஒரு வினா எழுப்பினீர்கள்?? எங்கள் ஐயத்தை தீர்க்கவும் நண்பரே!?
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by bluestarkarthik on Sun Aug 12, 2012 1:13 pm

இந்த திருவள்ளுவர் வாக்கிற்கும் இந்த சிகிச்சைக்கும் எதாவது தொடர்பு இருக்குமோ என்று எண்ணித்தான் இந்த வினாவை எழுப்பிநேன்.

bluestarkarthik
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 41
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by அசுரன் on Sun Aug 12, 2012 2:13 pm

@bluestarkarthik wrote:இந்த திருவள்ளுவர் வாக்கிற்கும் இந்த சிகிச்சைக்கும் எதாவது தொடர்பு இருக்குமோ என்று எண்ணித்தான் இந்த வினாவை எழுப்பிநேன்.
நீங்கள் எதிர்பார்த்த பதில் கிடைத்ததா? நண்பரே
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by bluestarkarthik on Sun Aug 12, 2012 2:46 pm

இன்னும் அதிக குழப்பமாக இருக்கிறது, முற்பிறவி சிகிச்சை பற்றி நம்புவதா அல்லது வேண்டாமா என்று. ஆனால், முற்பிறவி இருக்கிறது என்பது பற்றி நம்பிக்கை இருக்கிறது.

@அசுரன் wrote:
@bluestarkarthik wrote:இந்த திருவள்ளுவர் வாக்கிற்கும் இந்த சிகிச்சைக்கும் எதாவது தொடர்பு இருக்குமோ என்று எண்ணித்தான் இந்த வினாவை எழுப்பிநேன்.
நீங்கள் எதிர்பார்த்த பதில் கிடைத்ததா? நண்பரே

bluestarkarthik
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 41
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by Manik on Sun Aug 12, 2012 5:20 pm

இருக்குற பிறவியே எதுக்குன்னு தெரியல இதுல முற்பிறவி மறுபிறவின்னு.......... அட போங்கப்பா எல்லாம் மாயை...........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: முற்பிறவி சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum