புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Poll_c10144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Poll_m10144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Poll_c10 
42 Posts - 63%
heezulia
144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Poll_c10144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Poll_m10144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Poll_c10144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Poll_m10144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Poll_c10144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Poll_m10144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 13, 2012 9:51 am

கூடங்குளத்தை சுற்றி 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்பட்டு உள்ளதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இரவு-பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். கூடங்குளம் பகுதிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

கூடங்குளம் போராட்டம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கிடையே வெகு விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தியை தொடங்குவதற்காக அணுமின் நிலைய நிர்வாகம் அனைத்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது. இதற்காக முதல் அணு உலையில் விரைவில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணு உலை எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை என்று கூறி மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அணு உலை எதிர்ப்பாளர்கள் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக கடைபிடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வளையம்

இதுபோன்ற காரணங்களால் கூடங்குளத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்த 144 தடை உத்தரவு அதிரடியாக 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. உடனடியாக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். அணுமின் நிலையத்துக்கும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அணு உலையில் எரிபொருள் நிரப்பப்படும் போது போராட்டக்காரர்கள் புதிய போராட்டங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்று கருதி கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள். கூடங்குளத்துக்கு வரும் வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. போராட்ட பந்தல் அமைந்துள்ள இடிந்தகரைக்கு சென்று வரும் வாகனங்களும் கண்காணிக்கப்படுகின்றன.

போலீஸ் குவிப்பு காரணமாக கூடங்குளம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.


தினத்தந்தி!



144 தடை உத்தரவு எதிரொலி: பாதுகாப்பு வளையத்தில் கூடங்குளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Aug 13, 2012 4:17 pm

அழுகை யாரு தடுத்தாலும் சோகம் நம்ம அரசியல்வாதிங்க நினைத்ததை செய்யாமல் விடமாட்டார்கள்



செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 13, 2012 8:08 pm

ஒன்னு கூடங்குளத்தை கைவிட்டுடனும் இல்லைன்னா மின் உற்பத்தி ஆரம்பிக்கனும். ரெண்டுக்கும் வழியில்லையே சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக