ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

வெறுப்பா இருக்கு!
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by சிவா on Sat Aug 18, 2012 7:24 am

நடிகை ஸ்ரேயா இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார். போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே இப்படி போஸ் கொடுத்தேன் என்று ஸ்ரேயா கூறியுள்ளார்.

கவர்ச்சி புகைப்படம்

நடிகை ஸ்ரேயா ஒரு பத்திரிகைக்காக இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். மேலாடை இல்லாமல் படுக்கையில் படுத்தபடி இருக்கும் இந்த புகைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு படவுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவர்ச்சியாக போஸ் கொடுத்தது மட்டுமின்றி தனது சினிமா வாழ்க்கையில் இதுதான் சிறந்த புகைப்பட பிடிப்பு என்றும் ஸ்ரேயா கூறியிருந்தார்.

நடிகை ஸ்ரேயாவிடம், `திடீரென இப்படி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுக்கக் காரணம் என்ன' என்று கேட்டபோது அவர் கூறியதாவது:-

சினிமாவில் நீடிக்கவே

"தற்போது உள்ள போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்க வேண்டுமானால் இந்த அளவிற்கு சாகசம் செய்வதில் தவறில்லை என எனக்கு தோன்றியது. எனக்குள்ளே இருக்கும் `கிளாமர்' என்ன என்பதை காட்டவே இப்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தேன்.

அந்த பத்திரிகைக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. இது இரண்டாவது முறை. முதல் முறை புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த பின்னர் எனக்கு எத்தனையோ படவாய்ப்புகள் வந்தன. பாலிவுட்டில் கூட பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

படவாய்ப்புகளை கொடுக்கும்

இந்த இரண்டாவது புகைப்பட ஷூட் எனக்கு மேலும் வேகமாக படவாய்ப்புகளை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நடிகையாக நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. எனவே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. என் வயது 30. இது பெரிய வயது என நான் எண்ணவில்லை. ஹாலிவுட்டில் ஹீரோயின்கள் சினிமாவிற்கு வருவதே 30 வயதில் தான். தற்போது பாலிவுட்டிலும் 30 வயதை தாண்டிய ஹீரோயின்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களைவிட நான் சிறியவள் தான்.''

இவ்வாறு நடிகை ஸ்ரேயா கூறினார்.

தினத்தந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by முரளிராஜா on Sat Aug 18, 2012 7:45 am

எந்த செய்தி வெளியிட்டாலும் ஆதாரத்துடன் பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன் சிரி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by சிவா on Sat Aug 18, 2012 7:51 am

ஆதாரம் தனி மடலில் அனுபப்பட்டுள்ளது. ஆதாரம் சரிய எனக்ப் பார்க்கவும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by முரளிராஜா on Sat Aug 18, 2012 7:57 am

@சிவா wrote:ஆதாரம் தனி மடலில் அனுபப்பட்டுள்ளது. ஆதாரம் சரிய எனக்ப் பார்க்கவும்!
இது போன்ற் ஆதாரங்களை தாங்களே சரிபார்க்க ஆசைபடுவீர்கள் மற்றவருக்கு வாய்ப்பு தரமாட்டிர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் ஜாலி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Aug 18, 2012 8:07 am

@சிவா wrote:ஆதாரம் தனி மடலில் அனுபப்பட்டுள்ளது. ஆதாரம் சரிய எனக்ப் பார்க்கவும்!
ஆதாரங்களை எல்லாம் நீங்களே பகிர்ந்துகொண்டால், என்னைப்போன்ற கிழடுகளுக்கு யார் தருவார்கள் சிவா ? மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by தமிழ்நேசன்1981 on Sat Aug 18, 2012 8:09 am

இதை நானும் ஏற்கனவே பார்த்திருக்கிறேனே... சிரிநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3518
மதிப்பீடுகள் : 969

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by சிவா on Sat Aug 18, 2012 8:09 am

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
@சிவா wrote:ஆதாரம் தனி மடலில் அனுபப்பட்டுள்ளது. ஆதாரம் சரிய எனக்ப் பார்க்கவும்!
ஆதாரங்களை எல்லாம் நீங்களே பகிர்ந்துகொண்டால், என்னைப்போன்ற கிழடுகளுக்கு யார் தருவார்கள் சிவா ? மகிழ்ச்சி

முரளி அவருக்கு மட்டுமே வேண்டும் எனக் கூறிவிட்டார் அண்ணா! மற்றவர்களுக்கு அனுப்பினால் சண்டைக்கு வருவார்! அதனால்தான்...!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by முரளிராஜா on Sat Aug 18, 2012 8:11 am

@தமிழ்நேசன்1981 wrote:இதை நானும் ஏற்கனவே பார்த்திருக்கிறேனே... சிரி
சொல்லவே இல்ல கண்ணடி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by தமிழ்நேசன்1981 on Sat Aug 18, 2012 8:20 am

@முரளிராஜா wrote:
@தமிழ்நேசன்1981 wrote:இதை நானும் ஏற்கனவே பார்த்திருக்கிறேனே... சிரி
சொல்லவே இல்ல

இதெல்லாம் நாலுபேருக்கு தெரியப்படாது.. அறியப்படாது.. அவ்......நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3518
மதிப்பீடுகள் : 969

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by சிவா on Sat Aug 18, 2012 8:31 am

@தமிழ்நேசன்1981 wrote:
இதெல்லாம் நாலுபேருக்கு தெரியப்படாது.. அறியப்படாது.. அவ்......

ஆமா, நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்காப் பண்ணனும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by தமிழ்நேசன்1981 on Sat Aug 18, 2012 9:10 am

@சிவா wrote:
@தமிழ்நேசன்1981 wrote:
இதெல்லாம் நாலுபேருக்கு தெரியப்படாது.. அறியப்படாது.. அவ்......

ஆமா, நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்காப் பண்ணனும்!

வசனத்தை முழுசா சொன்னதுக்கு சிவா அண்ணனுக்கு ஒரு ஓ...நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3518
மதிப்பீடுகள் : 969

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Aug 18, 2012 10:38 am

@சிவா wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
@சிவா wrote:ஆதாரம் தனி மடலில் அனுபப்பட்டுள்ளது. ஆதாரம் சரிய எனக்ப் பார்க்கவும்!
ஆதாரங்களை எல்லாம் நீங்களே பகிர்ந்துகொண்டால், என்னைப்போன்ற கிழடுகளுக்கு யார் தருவார்கள் சிவா ? மகிழ்ச்சி

முரளி அவருக்கு மட்டுமே வேண்டும் எனக் கூறிவிட்டார் அண்ணா! மற்றவர்களுக்கு அனுப்பினால் சண்டைக்கு வருவார்! அதனால்தான்...!!!
எனது அருமைத் தம்பி முரளி என்னை "மற்றவர்கள்" லிஸ்டில் சேர்க்கமாட்டார் என்று நான் முழுமையாக நம்புகிறேன். பாருங்கள் அவரே எனக்கு அனுப்பி வைப்பார் மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by ராஜா on Sat Aug 18, 2012 10:40 am

கோபம் இதை நாங்க நம்ப முடியாது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by பிரசன்னா on Sat Aug 18, 2012 10:59 am

கோபம் இதை நாங்க நம்ப முடியாது
ஆதாரம் சேதாரம் ஆகா பார்த்துகோங்கavatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by கே. பாலா on Sat Aug 18, 2012 11:00 am

ஆதாரத்தை நானே தேடி கண்டுபிடித்துவிட்டேன் .... புன்னகை

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by ராஜா on Sat Aug 18, 2012 11:02 am

@பிரசன்னா wrote:
கோபம் இதை நாங்க நம்ப முடியாது
ஆதாரம் வேணுமின்னு கேட்டு பிறகு வீட்டுக்கு போனதும் சேதாரம் ஆகா பார்த்துகோங்க
இதானே பிரசன்னா சொல்ல வந்திங்க , இதென்ன நாம் இன்னிக்கு நேத்தா வாங்குறோம், அவ்வளவு வாங்கினாலும் ஒரு சத்தம் வெளிய கேட்காதுள்ள அப்படிள்ள இமேஜ்ஜ maintain பண்ணுறோம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by கே. பாலா on Sat Aug 18, 2012 11:13 am

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
@சிவா wrote:ஆதாரம் தனி மடலில் அனுபப்பட்டுள்ளது. ஆதாரம் சரிய எனக்ப் பார்க்கவும்!
ஆதாரங்களை எல்லாம் நீங்களே பகிர்ந்துகொண்டால், என்னைப்போன்ற கிழடுகளுக்கு யார் தருவார்கள் சிவா ? மகிழ்ச்சி
கவலை வேண்டாம் ஐயா google ஆண்டவரிடம் shriya topless pose for magazine என்ற மந்திரத்தை ஒரு முறை சொல்லிப்பாருங்கள் நான்கைந்து வரங்களை தருவார்,,பிறகு வேறு என்ன கவலை,,, புன்னகை

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by அருண் on Sat Aug 18, 2012 11:15 am

துணுக்கு கொடுத்த பாலா சாருக்கு நன்றி ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by பிரசன்னா on Sat Aug 18, 2012 11:29 am

ஆதாரம் வேணுமின்னு கேட்டு பிறகு வீட்டுக்கு போனதும் சேதாரம் ஆகாம பார்த்துகோங்க இதானே பிரசன்னா சொல்ல வந்திங்க , இதென்ன நாம் இன்னிக்கு நேத்தா வாங்குறோம், அவ்வளவு வாங்கினாலும் ஒரு சத்தம் வெளிய கேட்காதுள்ள அப்படிள்ள இமேஜ்ஜ maintain பண்ணுறோம்

அதே அதே... ஆனா நம்ம சங்க தலைவர் முள்ளி என்ன சொல்ல போறாரோ...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by யினியவன் on Sat Aug 18, 2012 11:32 am

இந்நாள் பத்திரிக்கையும், முன்னாள் பத்திரிக்கையும் இதை வெளியிடுமா? புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by ராஜா on Sat Aug 18, 2012 11:37 am

@பிரசன்னா wrote:அதே அதே... ஆனா நம்ம சங்க தலைவர் முள்ளி என்ன சொல்ல போறாரோ...
சங்கம் ஜன்னல திறந்து கல்லூரி சாலையை வேடிக்கை பார்துட்டு இருந்தத வீட்டுல பார்த்துட்டாங்கலாம் அதனால ஆஸ்பிடல்ல இருக்கிறார்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by முரளிராஜா on Sat Aug 18, 2012 12:54 pm

@ராஜா wrote:சங்கம் ஜன்னல திறந்து கல்லூரி சாலையை வேடிக்கை பார்துட்டு இருந்தத வீட்டுல பார்த்துட்டாங்கலாம் அதனால ஆஸ்பிடல்ல இருக்கிறார்
இந்த விசயம் உங்களுக்கும் தெரிஞ்சுட்டா சோகம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by கே. பாலா on Sat Aug 18, 2012 1:01 pm

@முரளிராஜா wrote:
@ராஜா wrote:சங்கம் ஜன்னல திறந்து கல்லூரி சாலையை வேடிக்கை பார்துட்டு இருந்தத வீட்டுல பார்த்துட்டாங்கலாம் அதனால ஆஸ்பிடல்ல இருக்கிறார்
இந்த விசயம் உங்களுக்கும் தெரிஞ்சுட்டா சோகம்
நீங்க தினம் பாக்குறது த, ஆ, க, கல்லூரிதானே ,,இது என்ன பெரிய ரானுவ ரகசியமா பைத்தியம்

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by முரளிராஜா on Sat Aug 18, 2012 1:03 pm

@கே. பாலா wrote:
நீங்க தினம் பாக்குறது த, ஆ, க, கல்லூரிதானே ,,இது என்ன பெரிய ரானுவ ரகசியமா பைத்தியம்
ஹிஹி அது எல்லாருக்கும் தெரியும்
நான் பாத்தத அவ பாத்ததால என்னை ஒரு கை பாத்தத வேற யாரும் பாக்கலைனு நினைச்சேன் சோகம்
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by மாணிக்கம் நடேசன் on Sat Aug 18, 2012 2:12 pm

நடி நல்லா நடி, அரை நிர்வாணம் என்ன முழு நிர்வாணமாவே நடி, யாரு கேக்கப்போராங்க. நீநீநீநீ யெல்லாம் ஒரு நடிகைன்னு வந்திட்டீங்க, எல்லாம் காலத்தின் கோலம்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4238
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: போட்டியை எதிர்கொண்டு சினிமாவில் நீடிக்கவே அரை நிர்வாண காட்சிக்கு சம்மதித்தேன்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum