ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 Pranav Jain

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

View previous topic View next topic Go down

request திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by sivabalan5252 on Sun Aug 19, 2012 10:10 pm

திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் எந்த வலைத்தளத்தில் கிடைக்கும் யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே


Last edited by ராஜா on Sun Aug 19, 2012 11:31 pm; edited 1 time in total (Reason for editing : .)
avatar
sivabalan5252
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by அசுரன் on Sun Aug 19, 2012 10:37 pm

நண்பரே உங்களுக்கு தேவையானதை நண்பர்கள் தருவார்கள். ஆனால் வந்தவுடனேயே வெறும் பெறுவதற்காக மட்டும் இல்லாமல் பங்களிக்கவும் செய்யுங்கள்.

இப்படிக்கு
ஈகரை நிர்வாகம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by sivabalan5252 on Sun Aug 19, 2012 10:48 pm

கண்டிப்பா முடிந்த வரை செய்கிறேன் அசுரன் நண்பா....புன்னகை
avatar
sivabalan5252
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by kirikasan on Mon Aug 20, 2012 12:57 am

@sivabalan5252 wrote:கண்டிப்பா முடிந்த வரை செய்கிறேன் அசுரன் நண்பா....புன்னகை

நம்புகிறோம் கூகிளில் tamil horoscope pro தேடுங்கள் கிடைக்கும்
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by அசுரன் on Mon Aug 20, 2012 1:20 am

@kirikasan wrote:
@sivabalan5252 wrote:கண்டிப்பா முடிந்த வரை செய்கிறேன் அசுரன் நண்பா....புன்னகை

நம்புகிறோம் கூகிளில் tamil horoscope pro தேடுங்கள் கிடைக்கும்
இதுக்கு நானே பரவாயில்ல (தமாசு) நன்றி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by kirikasan on Mon Aug 20, 2012 1:42 am

@அசுரன் wrote:
@kirikasan wrote:
@sivabalan5252 wrote:கண்டிப்பா முடிந்த வரை செய்கிறேன் அசுரன் நண்பா....புன்னகை

நம்புகிறோம் கூகிளில் tamil horoscope pro தேடுங்கள் கிடைக்கும்
இதுக்கு நானே பரவாயில்ல (தமாசு) நன்றி

ஒருவருக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கணும் . மீனை பிடித்து கையில் கொடுக்கக்கூடது.என்பார்கள் . முதலாவதில் தானே பிழைத்துக் கொள்வான் . மற்றையதில் சோம்பேறி ஆகிடுவான் என்பார்கள் அதுதான் அப்படி செய்தேன்

இது மீன் spoiler கிளிக் செய்யவும்

Spoiler:


Last edited by kirikasan on Mon Aug 20, 2012 2:16 am; edited 1 time in total
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by அசுரன் on Mon Aug 20, 2012 1:51 am

@kirikasan wrote:
@அசுரன் wrote:
@kirikasan wrote:
@sivabalan5252 wrote:கண்டிப்பா முடிந்த வரை செய்கிறேன் அசுரன் நண்பா....புன்னகை

நம்புகிறோம் கூகிளில் tamil horoscope pro தேடுங்கள் கிடைக்கும்
இதுக்கு நானே பரவாயில்ல (தமாசு) நன்றி

ஒருவருக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கணும் . மீனை பிடித்து கையில் கொடுக்கக்கூடது.என்பார்கள் . முதலாவதில் தானே பிழைத்துக் கொள்வான் . மற்றையதில் சோம்பேறி ஆகிடுவான் என்பார்கள் அதுதான் அப்படி செய்தேன்

இது மீன்

download
அது சரி! ஆக இப்ப மீனையும் கொடுத்துட்டீங்களே! பேஷ் பேஷ்! மகிழ்ச்சி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by kirikasan on Mon Aug 20, 2012 1:59 am

சரி அசுரன் ! நண்பர் இதை தரவிறக்கி கணினியில் பதிந்துவிட்டு ஆங்கில த்தில் தானே உள்ளது ஏமாற்றிவிட்டார் என்று கூறப்போகிறார். இல்லை என்று அடித்துக் கூறுங்கள். இது தமிழ்தான் எப்படி என கேட்டால் கூறுகிறேன்.
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by யினியவன் on Mon Aug 20, 2012 2:01 am

நம்ம கிரிகாசன் நாட் வெரி மீன் ன்னு ப்ரூவ் பண்ணிட்டாரு அசுரன்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by kirikasan on Mon Aug 20, 2012 2:10 am

@யினியவன் wrote:நம்ம கிரிகாசன் நாட் வெரி மீன் ன்னு ப்ரூவ் பண்ணிட்டாரு அசுரன்.

புரியவில்லை யினியவன் .போகட்டும். தமிழ் ஆக்குவதற்கு கஷ்டம் இருந்தால் கூறவும் இதில் எட்டு மொழிகளில் மாற்றும் வச்தி உண்டு
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by அசுரன் on Mon Aug 20, 2012 2:13 am

@kirikasan wrote:சரி அசுரன் ! நண்பர் இதை தரவிறக்கி கணினியில் பதிந்துவிட்டு ஆங்கில த்தில் தானே உள்ளது ஏமாற்றிவிட்டார் என்று கூறப்போகிறார். இல்லை என்று அடித்துக் கூறுங்கள். இது தமிழ்தான் எப்படி என கேட்டால் கூறுகிறேன்.
ஆக்கா கொடுக்குறமாதிரி கொடுத்து அங்க ஒரு செக் வச்சிட்டீங்களா?

avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by யினியவன் on Mon Aug 20, 2012 2:18 am

@kirikasan wrote:
@யினியவன் wrote:நம்ம கிரிகாசன் நாட் வெரி மீன் ன்னு ப்ரூவ் பண்ணிட்டாரு அசுரன்.

புரியவில்லை யினியவன் .போகட்டும். தமிழ் ஆக்குவதற்கு கஷ்டம் இருந்தால் கூறவும் இதில் எட்டு மொழிகளில் மாற்றும் வச்தி உண்டு
இல்ல கிரிகாசன் ஆங்கிலத்தில சொல்லுவாங்களே வெரி mean பெர்சன் அப்படீன்னு - நீங்க அது மாதிரி இல்லேன்னு சொன்னேன் - உதவியதால்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by kirikasan on Mon Aug 20, 2012 2:27 am

ஆகா ! அப்படியா சரிங்க விடுகதைக்கு விடை இதுதான்
Spoiler:

இதை பதியும்போது பிழை என வந்தால் ignore கிளிக் .
அப்புறம் எங்கே பதிந்திர்களோ அங்கே (C :/pogram file ........இன்னும் உள்ளே ) LAG 3 ஐ எடுத்து வைக்க வேண்டும் அத்துடன் இன்னும் இரண்டு தரவி றக்கியத்தில் உண்டு அதையும் வைக்கவும்


Last edited by kirikasan on Mon Aug 20, 2012 2:28 am; edited 1 time in total
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by அசுரன் on Mon Aug 20, 2012 2:28 am

@kirikasan wrote:சரி விடுகதைக்கு விடை இதுதான்
Spoiler:

இதை பதியும்போது பிழை என வந்தால் ignore கிளிக் .
அப்புறம் எங்கே பதிந்திர்களோ அங்கே (C :/pogram file ........இன்னும் உள்ளே ) LAG 3 ஐ எடுத்து வைக்க வேண்டும் அத்துடன் இன்னும் இரண்டு தரவி றக்கியத்தில் உண்டு அதையும் வைக்கவும்
சூப்பருங்க
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by ராஜ்.ரமேஷ் on Mon Aug 20, 2012 12:45 pm

கணினி மென்பொருளில் திருமணப் பொருத்தம் பார்த்து தயது செய்து திருமணம் முடிக்காதீர்கள். காரணம் கணினி மென்பொருளில் சகல பொருத்தங்களும் கணக்கிடப் படுவதில்லை. ஆத்மார்த்தமான ஒரு சில செய்திகள் நல்ல ஜோதிடர் மூலம் தான் கிடைக்கப்பெறும்.
avatar
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by மாணிக்கம் நடேசன் on Mon Aug 20, 2012 5:36 pm

schloar vedic சென்று பாருங்கள

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

request Re: திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum