ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

View previous topic View next topic Go down

ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by சிவா on Fri Oct 09, 2009 11:25 pm



ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன் என்று விஜயகாந்த் கூறினார்.

பிலிம் பேப்ரிகேட்டர்ஸ் தயாரிக்கும் படம் ‘ரேனிகுண்டா’. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. முதல் சி.டியை வெளியிட்டு பேசிய விஜயகாந்த்,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமா தொடர்பான விழாவில் பங்கேற்கிறேன். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு நான் விழாக்களில் பங்கேற்பது குறைந்து விட்டது. எந்த விழாவிலாவது நான் பங்கேற்றால், என்னை அழைத்தவர்கள் மீது கட்சி முத்திரை விழுந்துவிடும் என்ற காரணத்தினாலேயே விழாக்களில் பங்கேற்பதை குறைத்துக்கொள்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரையரங்கில் படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கிறேன். படம் பிரமிப்பான அனுபவத்தை தருகிறது. இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாக கருதுகிறேன். புதியவர்களின் முயற்சி இது.

இந்த தயாரிப்பாளர் என்னை வைத்து படம் எடுக்க விரும்பியவர். ஆனால் அவரிடம் நான் அரசியல் கட்சி துவங்கி விட்டேன். இப்போது என்னை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று கூறினேன்.

அரசியலில் நுழைந்து விட்டதால் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக என்னை வைத்து நானே படம் எடுத்துக்கொள்கிறேன்.

எனது ஆயுள் வரை நடித்துக் கொண்டிருப்பேன். அரசியலில் ஈடுபட்டாலும், தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பேன்.

நடிகர்கள், தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை உணர்ந்து நடிக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் இருந்போது, சம்பளம் உயர்த்தப்பட்டது.

ஆனால் தற்போதைய நிலையை உணர்ந்து நடிக்க வேண்டும். சினிமாவை யாரும் அழிக்க முடியாது. எத்தனை சோதனைகள் வந்தாலும், சினிமா தழைத்து நிற்கும். நடிகர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சி விடக்கூடாது என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by mdkhan on Fri Oct 09, 2009 11:28 pm

avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by சிவா on Fri Oct 09, 2009 11:30 pm

நீங்க நடிச்சுகிட்டே இருங்க, ஆனா நாங்க உங்க படங்களை பார்க்க தயாராக இல்லை! கேக்குதா கேப்டன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by mdkhan on Fri Oct 09, 2009 11:33 pm

@சிவா wrote:நீங்க நடிச்சுகிட்டே இருங்க, ஆனா நாங்க உங்க படங்களை பார்க்க தயாராக இல்லை! கேக்குதா கேப்டன்.

சரியா சொன்னீங்க அண்ணே........
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by மீனு on Fri Oct 09, 2009 11:38 pm

மீனு பார்ப்பா விஜயகாந்த் அண்ணா..நீங்க நடியுங்க..உங்க சிவந்த கண்கள் மீனுவுக்கு பிடிக்கும்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by சிவா on Fri Oct 09, 2009 11:41 pm

@மீனு wrote:மீனு பார்ப்பா விஜயகாந்த் அண்ணா..நீங்க நடியுங்க..உங்க சிவந்த கண்கள் மீனுவுக்கு பிடிக்கும்..



என்ன அழகு எத்தனை அழகு
கோடிமலர்கள் கொட்டிய அழகு
மீனுவிற்கு பிடித்த
கறுப்பு அழகு! :lol!:
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by மீனு on Fri Oct 09, 2009 11:48 pm

நல்லாதானே இருக்கார்..அவர் தமிழ் ஒரு அழகு..முக்கியமா பெண்கள் விஷயத்தில் அவர் நல்லவர்..அதனால் மீனுவுக்கு கமலை விட.note this point.......கமலை விட விஜயகாந்த் பிடிக்கும் அண்ணா...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by சிவா on Fri Oct 09, 2009 11:51 pm



நீங்கள் சொல்வது சரிதான் மீனு! பாருங்கள் இப்படத்தை.....
யாருக்குத்தான் பிடிக்கும் கமலை! அநியாயம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by மீனு on Fri Oct 09, 2009 11:53 pm

இவருக்கு மேக் அப் போட்டு இருக்கு கலர் ஆகா இருக்கார்.பார்த்தால் அழகு..அவளவுதான்...ஆனா விஜயகாந்த் மனசால் கொள்ளை அழகு..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by சிவா on Fri Oct 09, 2009 11:54 pm

என்ன ரசனையோ!!!

பாடகன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by ரூபன் on Fri Oct 09, 2009 11:55 pm

ஐயோ அப்ப கப்டன் சாகும்வரை எங்களுக்கு தொல்லைதான்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by சிவா on Fri Oct 09, 2009 11:56 pm

@ரூபன் wrote:ஐயோ அப்ப கப்டன் சாகும்வரை எங்களுக்கு தொல்லைதான்

சியர்ஸ் சியர்ஸ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by ரூபன் on Fri Oct 09, 2009 11:57 pm

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by மீனு on Fri Oct 09, 2009 11:57 pm

RUBAN::: SHIVAA
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by ரூபன் on Sat Oct 10, 2009 12:01 am

இல்லை மீனு எல்லோருடைய ரசனையும் ஒன்று என்றால் சூரியா கமல் மட்டும்தான் நடித்துக்கொண்டு இருப்பார்கள் இது எண்கள் ரசனை உங்கள் ரசனை சிவத்தக்கண்ணும்
பெரிய தாடியும் தொந்திவயிறும் அது உங்கள் சுதந்திரம் மீனு
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by மீனு on Sat Oct 10, 2009 12:04 am

@ரூபன் wrote:இல்லை மீனு எல்லோருடைய ரசனையும் ஒன்று என்றால் சூரியா கமல் மட்டும்தான் நடித்துக்கொண்டு இருப்பார்கள் இது எண்கள் ரசனை உங்கள் ரசனை சிவத்தக்கண்ணும்
பெரிய தாடியும் தொந்திவயிறும் அது உங்கள் சுதந்திரம் மீனு

போடா டா குண்டா...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by ரூபன் on Sat Oct 10, 2009 12:05 am

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by சிவா on Sat Oct 10, 2009 12:06 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயுள் வரை நடித்துக்கொண்டிருப்பேன்: விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum