ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 ayyasamy ram

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 ayyasamy ram

திரைப் பிரபலங்கள்
 heezulia

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 மூர்த்தி

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

நாச்சியார் விமர்சனம்
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 T.N.Balasubramanian

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(464)
 Dr.S.Soundarapandian

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்
 மூர்த்தி

பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
 SK

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
 gayathri gopal

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
 SK

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by விநாயகாசெந்தில் on Sat Aug 25, 2012 8:45 pm

First topic message reminder :ஜீவா என்கின்ற ஒரு பெருமகனார் இருந்தார், தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர். கம்யூனிஸ கட்சியை சார்ந்தவர்! மிகப்பெரிய பேச்சாளர்! அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர்; தன்னலமற்ற அரசியல்வாதி! காமராஜரின் நெருங்கிய நண்பர்.முக்கியமான விஷயம் அவர் பரம ஏழை. ( ஒரு அரசியல்வாதி ஏழையாய் இருப்பது அதிசயம் தானே!)

ஒருமுறை திருச்சியிலே மாநாடு ஒன்றை முடித்து விட்டு சென்னை திரும்ப ரயில் நிலையத்தை வந்து அடைந்தார். இரவு நேரம் என்பதால் ரயில் ஏற முடியவில்லை பிறகு அங்கேயே படுத்து கொண்டார். இப்போது போலவே அப்போதும் யாரும் அவரை கவனிக்கவில்லை. இரவு உணவு கூட உண்ணவில்லை. விடியற்காலை அவ்வழியாக வந்த காமராஜர் நண்பர் ஜீவாவை பார்த்ததும் மகிழ்ந்து அவரிடம் பேச தொடங்கினார். ஜீவா அவர்கள் சிறிது பேசிவிட்டு பிறகு தன் நண்பரிடம் எனக்கு ரொம்ப பசிக்கிறது கையில் பணம் இல்லை ஒரு டீயும் பண்ணும் வாங்கி தாருங்கள் என்றார். உடனே காமராஜர் விரைந்து வாங்கிக் கொடுத்தார். அதனை வாங்கும் போது அவர் சட்டை பையில் உள்ள சில்லறைகள் சத்தம் கேட்டது. காமராஜர் உடனே என்ன ஜீவா கையில் பணம் இல்லை என்று சொன்னீர்களே, ஆனால் சத்தம் கேட்கிறதே, அதை வைத்து சாப்பிட வேண்டியது தானே என்று அக்கறையோடு கேட்டார். அதற்கு ஜீவா உடனே சொன்னார்,
"அது கட்சி பணம் எனக்கு உரியது அல்ல" என்றார். கையில் பணம் இருந்தும் அது கட்சி பணம் என்பதனால் இரவு முழுவதும் பட்டினியாய் இருந்த அந்த நேர்மையை கண்டு உளம் மகிழ்ந்து தன் நண்பரை ஆர தழுவிக்கொண்டார். இதனை உடனிருந்து கண்டவர் நம் குமரி அனந்தன் அவர்கள்.

இவர்களை எல்லாம் நமக்கு தெரியுமா ???? நடிகர் ஜீவாவைத் தான் நமக்கு தெரியும்....
avatar
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1189
மதிப்பீடுகள் : 386

View user profile

Back to top Go down


Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by அதி on Sat Aug 25, 2012 9:48 pm

darwin wrote:
பசுமலை மகாலட்சுமி மில் தொழிலாளர் போராட்ட முனையில் நின்ற ஜீவா போலீசாரால் தாக்கப்பட்டார். இந்த செய்தி நகரில் பரவியதால், செய்தி கேட்ட முத்தம்மாள் என்ற பெண் கையில் துடைப்பத்துடன் கிளம்பி ஜீவாவை அடித்த சர்க்கிள் இன்°பெக்டரை துடைப்பத்தாலேயே அடித்துவிட்டு சிறை சென்றாள் என்றால், தொழிலாளர் அதுவும் பெண் அவர்பால் வைத்திருந்த மதிப்பும் பெருமையும் கண்டு வியக்காமலிருக்க முடியுமா

ஜீவாவைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் பொய் என்று இப்போதெனக்கு புரிகிறது
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by கே. பாலா on Sat Aug 25, 2012 10:03 pm

@அதி wrote:
உங்களால் முடிந்தால் இன்னுமொரு உதவி செய்யுங்கள் பாலா சார்.........காந்திஜி மறுமணம் பற்றி கொண்டிருந்த கருத்து என்று இடையில் ஒரு இடத்தில் இருந்ததே...............அப்படி என்ன கருத்து என்று சொல்ல முடியுமா?
இந்தியாவில் விதவைகளின் நிலமை என்ற கட்டுரையில் பாரதியார் காந்தியின் விதவைமறுமணம் பற்றிய கருத்தை விமர்சித்துள்ளார் இங்கே தெரிந்துகொள்ளுங்கள் அதி


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by சிவா on Sat Aug 25, 2012 10:12 pm

ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு அழைத்திட காமராஜர் சென்றுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த ஒரு வேட்டி-சட்டை அழுக்காகி விட்டதை ஜீவா துவைத்து போட்டு இருந்தார்.


இதனால் அந்த துணி காய வேண்டும் என்பதற்காக காமராஜரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அவருடைய நேரம், வெயில் சரியாக அடிக்காததால், வேறு வழியின்றி தனது ஒரு வேட்டி-சட்டையை துவைத்து போட்டு உள்ளதை ஜீவா, காமராஜரிடம் கூறினார். இதனைக்கேட்டு கண் கலங்கினார் காமராஜர்.

Original source: http://www.eegarai.net/t55783-topic#ixzz24Zpqqs8s
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by சிவா on Sat Aug 25, 2012 10:13 pm

அவர் அலுவலகத்தில் இருந்த போது, அங்கு சிறுமி ஒன்று நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்தது. அந்த சிறுமியிடம் ஜீவா கேட்டபோது,

அந்த சிறுமி தனது தந்தை மற்றும் தாயார் பெயரை எழுதிக்கொடுத்தது. அப்போது தான் அது தனது குழந்தை என்று கண்ணீர் விட்டார். அந்த அளவு நாட்டுக்காக தனது குடும்பத்தை கூட மறந்து பணியாற்றியவர் கம்யூனிஸ்டு தோழர் ஜீவா

Original source: http://www.eegarai.net/t55783-topic#ixzz24ZqBP0Je
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by கேசவன் on Sat Aug 25, 2012 10:23 pm

இதுவரை காமராஜரே நாட்டை ஆட்சி செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by கே. பாலா on Sat Aug 25, 2012 10:27 pm

@கேசவன் wrote:இதுவரை காமராஜரே நாட்டை ஆட்சி செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்
முழுசா படிங்க கேசவன், இது ஜீவா பற்றிய பதிவு சிரி


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by கேசவன் on Sat Aug 25, 2012 10:35 pm

@கே. பாலா wrote:
@கேசவன் wrote:இதுவரை காமராஜரே நாட்டை ஆட்சி செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்
முழுசா படிங்க கேசவன், இது ஜீவா பற்றிய பதிவு சிரி
நான் ஜீவா அவர்களை பற்றி இன்று தான் கேள்வி படுகிறேன் .ஆனால் காமராஜர் எளிமை தான் ஒரு முதலமைச்சர் ஆக இருந்தும் மிகவும் எளிமையாக வாழ்த்திருக்கிறார் .அதனால் தான் இவ்வாறு கூறினேன் பாலா அவர்களே
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by கேசவன் on Sat Aug 25, 2012 10:44 pm

சிராவயலில் தான் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு காந்திஜி வரவேண்டுமென்று
கேட்டுக் கொண்டதற்கிணங்க காந்திஜி வருகை புரிந்தார். அங்கு வந்து
ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்த காந்திஜி ஜீவாவிடம், உங்களுக்கு எவ்வளவு
சொத்து இருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு ஜீவா இந்த தேசம்தான் எனது
சொத்து என்று பதில் கூறினாராம்.
இன்றைய அரசியல்வாதிகளிடம் கேட்டாலும் இதையே தான் சொல்லுவர்கள் ஆனால் அர்த்தம் தான் வேராக இருந்திருக்கும் (ஊரை கொள்ளைஅடித்து நாட்டையே வளைத்து போட்டிருபார்கள் )

avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by T.N.Balasubramanian on Sun Aug 26, 2012 6:47 am

மக்களுக்காக வாழ்ந்து, தன் சொத்தை விற்று அல்லது நாட்டின் சொத்தை கொள்ளை அடிக்காமல் , சேவை செய்தவர்கள் அந்த காலத்திய தலைவர்கள். தற்போதைய தலைவர்கள் தம் (சொந்த) மக்களுக்காக வாழ்கிறார்கள். அரசியல் நேர்மை எந்த காலகட்டத்தில் சீரழிந்தது என்று தினம் தினம் ஒருபெரிய புதினமே எழுதலாம். நல்லக்கண்ணு போன்ற நல்ல /மதிக்கப்படவேண்டிய அரசியல் தலைவர்கள் ஒரு சிலர் இருக்கின்றனர்.
ஜீவா என்றும் மறக்கமுடியாதவர். இந்த இந்திய அரசியலில் மதிக்கப்படவேண்டியவர்.

ரமணியன்.Last edited by T.N.Balasubramanian on Sun Aug 26, 2012 6:50 am; edited 1 time in total (Reason for editing : வார்த்தை இடமாற்றம்.)
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21086
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by கே. பாலா on Sun Aug 26, 2012 8:18 am

@கேசவன் wrote:
சிராவயலில் தான் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு காந்திஜி வரவேண்டுமென்று
கேட்டுக் கொண்டதற்கிணங்க காந்திஜி வருகை புரிந்தார். அங்கு வந்து
ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்த காந்திஜி ஜீவாவிடம், உங்களுக்கு எவ்வளவு
சொத்து இருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு ஜீவா இந்த தேசம்தான் எனது
சொத்து என்று பதில் கூறினாராம்.
இன்றைய அரசியல்வாதிகளிடம் கேட்டாலும் இதையே தான் சொல்லுவர்கள் ஆனால் அர்த்தம் தான் வேராக இருந்திருக்கும் (ஊரை கொள்ளைஅடித்து நாட்டையே வளைத்து போட்டிருபார்கள் )வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by nankut on Sun Aug 26, 2012 11:50 am

தற்பொழுது இத்தகையத் தலைவர்கள் இல்லை என்பது ஏன்? தலைவர்கள் என்பவர்கள் மக்களுள் ஒருவர் தானே. நம் முன்னோர்கள் எவ்விதம் வாழ்ந்தார்களோ, சிந்தனை செய்தார்களோ அவ்விதமே தலைவர்களும் இருந்தார்கள். தற்போது உள்ள தலைவர்கள் இவ்விதம் இல்லாததற்கு நாமே (மக்களே) பொறுப்பு என்ன?
avatar
nankut
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by அதி on Sun Aug 26, 2012 6:17 pm

@கே. பாலா wrote:[இந்தியாவில் விதவைகளின் நிலமை என்ற கட்டுரையில் பாரதியார் காந்தியின் விதவைமறுமணம் பற்றிய கருத்தை விமர்சித்துள்ளார் இங்கே தெரிந்துகொள்ளுங்கள் அதி
நன்றி பாலா சார்
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by தர்மா on Sun Aug 26, 2012 6:30 pm

ஒரு முறை ஜீவாவின் ஊரில் நடந்த விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்தார். அப்போது அழைப்பிதழில் ஜீவாவின் பெயர் இல்லை உடனே அவர் கூட்டம் நடத்தியவர்களை கடிந்து கொண்டு ஜீவாவின் அவர் வாழ்ந்த குடிசைக்கே சென்று அழைத்து வந்து மேடையில் தலைமை தாங்க சொன்னார். அவர்களுக்கு டூ ஜி தெரியாது கிரானைட்டும் தெரியாது தமிழ் நாட்டின் பூகோளம் தான் தெரியும்

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1733
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by chinnavan on Tue Dec 04, 2012 5:30 pm

காலிங்கராயர் - ஈரோடு பக்கம் போனால் தெரியும் அவரையும் மறந்துவிட்டார்கள்
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1809
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by கரூர் கவியன்பன் on Tue Dec 04, 2012 5:40 pm

நானும் இன்றுதான் இவரைப் பற்றி அறிந்துக்கொள்கிறேன் .நினைக்கையில் பெருமிதமாகவும் தற்போது உள்ள சூழலில் வருத்தமாகவும் உள்ளது
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by நிவாஸ் on Tue Dec 04, 2012 6:24 pm

எவரது புகைப்படம் போடலாமா ..!! நண்பா
avatar
நிவாஸ்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 41
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by பூவன் on Tue Dec 04, 2012 6:30 pm

@நிவாஸ் wrote:எவரது புகைப்படம் போடலாமா ..!! நண்பா
.

யாரோட புகைபடம்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by ரா.ரா3275 on Tue Dec 04, 2012 7:42 pm

தன் கட்சிக்காரர் ஒருவர் பரிசாகத் தந்த கான்டசா காரை,அந்த நபர் வேறு கட்சிக்குச் சென்றதும்,
அந்த நபர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தன் சொந்த செலவில் அந்தக் காரை சர்வீஸ் செய்து புதிய காரைப் போல தயார் செய்து, அந்த நபரிடமே திருப்பி அனுப்பிய தலைவர் ஒருவர் இந்தக் காலத்திலும் நம்மிடையே வாழ்கிறார் நண்பர்களே...

காலம் ஒவ்வொரு முறையும் இப்படி அரிதான மனிதர்களை தலைவர்களாக நமக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது...நமக்குத்தான் அவர்களை அடையாளம் காணத் தெரியாமல் அவசரத்திலும் அலட்சியத்திலும் தொலைத்துவிடுகிறோம்...பின்னர் அவர்கள் இறந்ததும் ஆஹா ஓஹோ என்று புகழ் பாடுகிறோம்... சோகம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by krishnaamma on Tue Dec 04, 2012 7:57 pmஇதோ அந்த அற்புத மனிதரின் போட்டோ புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by Dr.S.Soundarapandian on Mon Jun 10, 2013 10:08 pm

விநாயகா செந்தில் தந்த செய்தி கண் கலங்க வைப்பது ! ஒவ்வொருவரும் நெஞ்சில் ஏற்றவேண்டியது இது ! ப.ஜீவானந்தம் , கு. காமராஜர் ,பி.கக்கன் இவர்களை இளைஞர்கள் முன் மாதிரியாகக் கொள்ளவேண்டும் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4440
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum