ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிரிச்சு... வையுங்க!

View previous topic View next topic Go down

சிரிச்சு... வையுங்க!

Post by ஆரூரன் on Mon Aug 27, 2012 9:49 pm

1 )
கும்மிருட்டில் கடலில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த மாலுமி, தனக்கெதிரே விளக்கு எரிவதைப் பார்த்து தன் கப்பலுடன் எதிரே வரும் கப்பல் மோதிவிடக் கூடாதென்பதற்காக எச்சரிக்கை அறிவிப்பை விடுத்தார்.
"உங்களுடைய வழிப்பாதையை கிழக்குப் பக்கமாக 10 டிகிரி தொலைவுக்கு மாற்றுங்கள்''
இதற்கு, ""சாரி... நீங்கள் உங்களுடைய வழிப்பாதையை மேற்கு திசையில் 10 டிகிரிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று விளக்கு சிக்னலிலிருந்து பதில் வந்தது.
"நான் கப்பல் மாலுமி. நீ உன்னுடைய வழித்தடத்தை மாற்றிக் கொள்'' என்றான் மாலுமி.
"நான் கடல் பிரதேச மனிதன். நீ உன்னுடைய பாதையை மாற்றிக் கொள்'' என்று பதில் வந்தது.
"இது யுத்த கப்பல். நான் அதன் கேப்டன். நான் என்னுடைய பாதையை மாற்ற மாட்டேன்'' என்று பிடிவாதமாகப் பதில் அனுப்பினான்.
"இது லைட் அவுஸ். உன்னுடைய உத்தரவுக்கு ஏற்ப நாங்கள் இதை மாற்றிக் கொள்ள முடியாது'' என்று பதில் வந்தது.

2 ) அம்மா சுவையான ப்ளம் கேக் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாள். முதல் கேக்கை யார் சாப்பிடுவது என்ற ஆவலில் 5 வயது சுரேசும், 3 வயது நவீனும் காத்திருந்தார்கள். கூடவே யாருக்கு முதல் கேக் என்ற போட்டியும் இருந்தது. அவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்த அம்மா சொன்னாள்: ""ஒருவேளை இந்த இடத்தில் கடவுள் அமர்ந்திருந்தால் முதல் கேக்கை என்னுடைய தம்பி எடுத்துக் கொள்ளட்டும். நான் வேண்டுமானால் காத்திருக்கிறேன்'' என்று சொல்லியிருப்பார்.
உடனே சுரேஷ் சொன்னான்: ""அப்படியானால் நவீன், நீதான் இப்போது கடவுள்''


3 ) கடைசி நேரத்தில் ரயிலைப் பிடிக்க அவசர அவசரமாக ஓடிவந்த தம்பதியரில் கணவன் சொன்னான்: ""கூடவே வீட்டில் உள்ள புக் ஷெல்பையும் கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்''
"பைத்தியமா உங்களுக்கு? புக் ஷெல்ப்பை எதற்காகத் தூக்கி வர வேண்டும்?'' மனைவி கேட்டாள்.
"அதற்குள்ளேதான் நாம் பயணம் செய்ய வேண்டிய ரயில் டிக்கெட் இருக்கிறது'' என்றான் கணவன்.

4 ) விருந்தொன்றில் கலந்து கொண்ட வயதான பெண்மணியொருத்தி அங்கு வந்திருப்பவர்கள் அணிந்திருந்த அரைகுறை ஆடைகளைப் பற்றி வருத்தப்பட்டுப் பக்கத்திலிருந்தவரிடம் சொன்னார். ""இந்தக் காலத்துப் பெண்களுக்கு வர வர எப்படி உடையணிய வேண்டுமென்ற விவஸ்தையே இல்லை. பையனோட ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்து கொள்கிறார்கள். பையன்களைப் போலவே கிராப் வெட்டிக் கொள்கிறார்கள். அந்தப் பெண்ணைப் பாருங்கள். ஆணா? பெண்ணா? என்பது கூடத் தெரியவில்லை''
பக்கத்திலிருந்தவர் பொறுமையுடன் சொன்னார்: ""அவள் என்னோட பெண்தான்'' திடுக்கிட்ட வயோதிக பெண்மணி, ""ஓ... சாரி... நீங்கள்தான் அவளோட அப்பா என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்'' என்று வருத்தப்பட்டார்.
"பரவாயில்லை. நான் அவளோட அப்பா இல்லை. அம்மா'' என்றார் பக்கத்திலிருந்தவர்.


5 ) தேசீய நெடுஞ்சாலைப் பணியாளர் ஒருவர் வயதான விவசாயி ஒருவரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
"உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்'' என்றார்.
"சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்'' என்றார் விவசாயி.
"நான் நெடுஞ்சாலைத் துறைப் பணியாள். எனக்கு எங்கு வேண்டுமானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் கொடுத்தது'' என்றார் பணியாளர்.
"அதற்கு மேல் உங்களிஷ்டம்'' என்று கூறிய விவசாயி பேசாமல் வயல் வரப்பில் அமர்ந்தார்.
வயலுக்குள் சென்ற பணியாளர் சிறிது நேரத்துக்கு எல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். அவருக்குப் பின்னால், முரட்டுக் காளை ஒன்று துரத்தி வந்ததை விவசாயி பார்த்தார். தன்னைக் காப்பாற்றும்படி அலறிய பணியாளரிடம் விவசாயி சொன்னார்:
"சீக்கிரமாக உங்கள் அடையாள அட்டையை எடுத்து அதனிடம் காட்டுங்கள்''

6 ) உயர் கல்வி படிப்பில் சேருவதற்காக நுழைவுத் தேர்வு.
கூட்டு விவாதம் அனைத்திலும் பிரமாதமாக வெற்றி பெற்ற மாணவன் ஒருவன் இறுதியாக நேர்முக தேர்வுக்காகச் சென்றிருந்தான். அந்த மாணவன் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தான். அதனால் பொறுமையிழந்த நேர்முகத் தேர்வு அதிகாரி அவனை எப்படியும் மடக்கிவிட வேண்டும் என்பதற்காக, ""இப்போது உன்னிடம் பத்து சுலபமான கேள்விகள் கேட்கலாமா அல்லது ஒரே ஒரு கடினமான கேள்வி கேட்கலாமா என்பது குறித்து நீயே தீர்மானித்துச் சொல்'' என்றார். சில விநாடிகள் யோசித்த மாணவன், ""ஒரே ஒரு கடினமான கேள்வி கேட்பதையே விரும்புகிறேன்'' என்றான்.
"அதிர்ஷ்டம் உன் பக்கம் இருக்கட்டும். நீ விரும்பியபடியே ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்'' என்று கூறிய அதிகாரி, ""முதலில் வருவது பகலா? இரவா? எது என்று சொல்'' என்றார். ஒரு கணம் திகைத்த அந்த மாணவன், ""முதலில் வருவது பகல்'' என்றான். "எப்படி?'' என்று கேட்டார் அவர்.
"சாரி சார்... நீங்கள் கேட்பதாகச் சொன்னது ஒரே ஒரு கேள்விதான். இரண்டாவது கடினமான கேள்வியை நீங்கள் கேட்டு இருக்கக் கூடாது'' என்றான் மாணவன்.
உடனடியாக அவன் மேற்கொண்டு படிக்க அனுமதி வழங்கப்பட்டது.


7 ) இரவு நேரத்தில் அந்த நகருக்கு வந்த ஒரு பெண் தங்குவதற்கு எந்த ஓட்டலிலும் அறைகள் கிடைக்காமல், தவித்துக் கொண்டிருந்தாள். கடைசியில் ஓர் ஓட்டலில் அவள் மீது பரிதாபப்பட்ட ஓட்டல் உரிமையாளர், ""இந்த ஓட்டலில் தங்கக் கூடிய அறை ஒன்று உள்ளது. அதில் விமானப் படை வீரனொருவன் தங்கியிருக்கிறான். நீ வேண்டுமானால் அவனுடன் தங்கிக் கொள்ளலாம். ஆனால் அவன் பயங்கரமாகக் குறட்டை விடுவதாக பக்கத்து அறைகளில் உள்ளவர்கள் புகார் கூறியுள்ளனர். உனக்கு ஆட்சேபணையில்லை என்றால் தங்கிக் கொள்'' என்றார்.
"எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. நான் அவனுடனேயே தங்கிக் கொள்கிறேன்'' என்று அவள் சொல்லிவிட்டுச் சென்றாள்.
மறுநாள் காலை சிற்றுண்டிக்காக அவள் வந்தபோது, ஓட்டல் உரிமையாளர் கேட்டார்: ""நேற்றிரவு எப்படி நன்றாகத் தூங்கினாயா?'' என்று கேட்டார்.
""பரவாயில்லை. எப்படியோ அட்ஜெஸ்ட் செய்து கொண்டேன்'' என்றாள்.
""எப்படி?'' என்று கேட்டார்.
அவள் சொன்னாள்: ""அறைக்குள் நான் சென்றவுடன் அவன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். நான் அவனுடைய கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டேன். பின்னர் நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய்'' என்று அவன் காதருகில் சொல்லிவிட்டு நான் படுத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு அவன் தூங்கவே இல்லை. ராத்திரி முழுக்க விழித்தபடியே படுக்கையில் அமர்ந்தபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்''

(நன்றி-கதிர்)
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: சிரிச்சு... வையுங்க!

Post by அசுரன் on Mon Aug 27, 2012 10:40 pm

அனைத்தும் அருமையான சிரிப்பு.. கப்பல் சிரிப்பு ரொம்ப ரசிக்க வைத்தது
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: சிரிச்சு... வையுங்க!

Post by சசி குமார் on Mon Aug 27, 2012 10:43 pm

சூப்பருங்க
avatar
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 840
மதிப்பீடுகள் : 215

View user profile

Back to top Go down

Re: சிரிச்சு... வையுங்க!

Post by யினியவன் on Tue Aug 28, 2012 12:11 am

சிரிக்காம எப்படி இருக்க முடியும்? அருமை ஆரூரன்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சிரிச்சு... வையுங்க!

Post by சுடர் வீ on Tue Aug 28, 2012 9:47 am

அனைதும் அருமை
avatar
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சிரிச்சு... வையுங்க!

Post by முரளிராஜா on Tue Aug 28, 2012 10:27 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: சிரிச்சு... வையுங்க!

Post by முஹைதீன் on Tue Aug 28, 2012 10:32 am

அனைத்தும் அருமையான நகைச்சுவைகள் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: சிரிச்சு... வையுங்க!

Post by ஜாஹீதாபானு on Tue Aug 28, 2012 1:58 pm

சிப்பு வருது சிப்பு வருதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035

View user profile

Back to top Go down

Re: சிரிச்சு... வையுங்க!

Post by பிளேடு பக்கிரி on Tue Aug 28, 2012 2:06 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சிரிச்சு... வையுங்க!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum