ஈகரை தேடுபொறி
Latest topics
» ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
by யினியவன் Today at 9:25 pm

» என் தனிமை தருணங்கள் .....
by பூவன் Today at 9:22 pm

» ஆண்களுக்கு வெயில் கால டிப்ஸ்:
by பூவன் Today at 9:21 pm

» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
by அசுரன் Today at 9:20 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by ராஜு சரவணன் Today at 8:49 pm

» சுமிருதியும் திருக்குறளும்
by சிவா Today at 8:41 pm

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by யினியவன் Today at 8:27 pm

» சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை!
by krishnaamma Today at 8:23 pm

» 2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு !!
by Muthumohamed Today at 7:57 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by balakarthik Today at 7:19 pm

» மீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா?
by krishnaamma Today at 7:16 pm

» மீண்டும் சுனாமி: எச்சரிக்கும் சிவன்மலை
by krishnaamma Today at 7:13 pm

» ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம்: போலீசில் ஸ்ரீசாந்தை சிக்க வைத்தது டிராவிட்?!!
by Muthumohamed Today at 7:08 pm

» தமிழா தமிழா...!
by Muthumohamed Today at 7:05 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 7:03 pm

» தெனாலிராமனில் வடிவேலு ஜோடியான விஜயகாந்த் நாயகி !!
by balakarthik Today at 7:02 pm

» அரிசி
by Muthumohamed Today at 7:01 pm

» பிலிப்பைன்ஸ்
by Muthumohamed Today at 7:00 pm

» தீக்காயங்களுக்கு......!
by Muthumohamed Today at 6:56 pm

» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by Muthumohamed Today at 6:55 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by Muthumohamed Today at 6:52 pm

» ஏராளமான மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை!
by Muthumohamed Today at 6:51 pm

» கிளாஸ் பெயிண்டிங்
by balakarthik Today at 6:50 pm

» சிவகார்த்திகேயனிடம் 160 மில்லியன் டாலரை ஏமாற்றிய நபர் - விட்டுக்கொடுத்த சிவா !!
by Muthumohamed Today at 6:49 pm

» பூண்டு ஊறுகாய்
by krishnaamma Today at 6:44 pm

» கார தோசை
by balakarthik Today at 6:44 pm

» மனதை கவரும் வண்ணப்பறவைகள்
by Muthumohamed Today at 6:43 pm

» பெயர் மாற்றம்
by balakarthik Today at 6:41 pm

» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 6:40 pm

» உங்க வீட்டை அழகாக்க இதோ.....!
by Muthumohamed Today at 6:35 pm

» இத நீங்களும் பாருங்களேன் ............! :shock:
by priyean Today at 5:55 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by MADHUMITHA Today at 5:35 pm

» என் எண்ணங்கள் - சிவா
by யினியவன் Today at 5:25 pm

» திருவிடந்தை கோவில்
by சிவா Today at 5:22 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by சிவா Today at 5:03 pm

» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by MADHUMITHA Today at 4:34 pm

» முகநூலில் ரசித்தவை-2
by balakarthik Today at 3:57 pm

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by ஹர்ஷித் Today at 3:32 pm

» பேப்பர் கிப்ட் பாக்ஸ்
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» பொது அறிவுத் தகவல்கள்!
by MADHUMITHA Today at 1:06 pm

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























புஷ்கின் அவார்ட்ஸ் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சம்பத்குமார். - சாதனைப் பெண் 5 5 1

புஷ்கின் அவார்ட்ஸ் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சம்பத்குமார். - சாதனைப் பெண்

View previous topic View next topic Go down

புஷ்கின் அவார்ட்ஸ் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சம்பத்குமார். - சாதனைப் பெண்

Post by சிவா on Sat Sep 01, 2012 9:52 pm



“புஷ்கின் அவார்ட்ஸ்! ரஷ்ய அரசாங்கத்தின் சார்பாகத் தரப்படும் இந்த உயரிய விருதினை, இவ்வாண்டு இரண்டு தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.

ஒருவர் எழுத்தாளர் ஜெயகாந்தன், இன்னொருவர் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சம்பத்குமார்!’

“புஷ்கின் என்பவர் ரஷ்ய நாட்டின் தலை சிறந்த இலக்கியவாதி, நம்ம ஊர் திருவள்ளுவர், கம்பர் போல ஞானத்துக்காகவும், மொழிப் புலமைக்காகவும் போற்றப்படுபவர். அவரது பெயரால் வழங்கும் இந்த அரிய விருதினை என்னுடைய நாட்டியப் பணிக்காகவும், கலாசார பரிவர்த்தனைக்காகவும் தந்து கௌரவித்திருக்கிறார்கள்’ என்று மிக மென்மையான குரலில் அடக்கத்துடன் பேசினார் கலைமாமணி பத்மா சம்பத்குமாரன்.

புது தில்லியில் உள்ள இவரது வீட்டிலேயே “நிருத்யம் டான்ஸ் அண்ட் கல்ச்சுரல் சொஸைட்டி’ என்ற பரதநாட்டியப் பள்ளியை 30 வருடங்களாக நடத்தி வருகிறார் பத்மா. இவரிடம் ஏகப்பட்ட ரஷ்ய நாட்டுப் பெண்கள் குருகுலம் பாணியில் தங்கி, பரதக் கலை பயின்று தேர்ச்சியடைந்து அரங்கேற்றம் செய்வதோடு, ரஷ்ய நாட்டிலும் இக்கலையைப் பரப்பி வருவதை அறிந்த ரஷ்ய அரசு, புஷ்கின் விருதைத் தந்து சிறப்பித்துள்ளது.

“நான் படிச்சதெல்லாம் சென்னையில் தான். சிறு வயதிலேயே பந்தநல்லூர் சொக்கலிங்கம் பிள்ளையிடம் பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். கல்லூரிப் படிப்பு முடித்ததுமே திருமணமாகி விட்டது. என் கணவர் சம்பத்குமாரன், ஸ்டீல் பிளான்ட் இஞ்சினியர் என்பதால், பெங்கால், காஷ்மீர், விசாகப்பட்டிணம் என ஊர் ஊராகப் போக வேண்டியிருந்தது. அப்போது, இரும்பு எக்ஸ்பர்டுகள் பணியில் இருந்தார்கள். வீட்டில் பொழுது போகாமல் தவித்துக் கொண்டிருந்த நான், ரஷ்ய அதிகாரிகளின் மனைவியருக்கும் பெண் குழந்தைகளுக்கும் பரத நாட்டியம் கற்றுக் கொடுத்தேன். அவர்களுடன் சகஜமாகப் பழகுவதற்காக விளையாட்டாக ரஷ்ய மொழியைப் பயின்றேன். அதைப் பயிலப் பயில, மிகப் பெரிய ஆர்வமே ஏற்பட்டு முறைப்படி ரஷ்யமொழி கற்றுத் தேர்ந்தேன்.’

“அதற்குப்பின் ஐ.சி.சி.ஆர். (இந்தியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ்) என்னும் அமைப்பு, என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு, பரதம் பயில விரும்பும் வெளிநாட்டு மாணவிகளைத் தேர்ந்தெடுத்து என்னிடம் அனுப்பி வைத்தது. அந்த வகையில் ஃபின்லேன்ட், கிழக்கு ஜெர்மனி, ஜப்பான், செக்கோஸ்லேவேக்கியா என பல நாட்டுப் பெண்கள் கற்றுக் கொண்டுள்ளனர். நாட்டியக் கலையோடு, இந்திய கலாசாரமும் சேர்த்து சொல்லிக் கொடுப்பதன் பயனாகக் கடைத்ததுதான் இந்த புஷ்கின் விருது!’

“நடாஷா என்ற ரஷ்ய பெண், என்னிடம் எட்டு வருடம் பரதம் பயின்றாள். டெல்லி தமிழ் சங்கத்தில் அவளது நாட்டிய அரங்கேற்றம் நடந்தபோது, ரஷ்யத் தூதரகத்தின் கலாச்சார மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி டாக்டர் செல்லிஷேவ் என்பவர், இரு நாடுகளின் கலாசார இணைப்புக்கு இது போன்ற கலைகளே பெரிதும் உதவுகின்றன என்று பாராட்டிப் பேசினாரே தவிர, புஷ்கின் விருதுக்கு என் பெயரைப் பரிந்துரைப்பார் என்று தெரியாது. என்னைப் பற்றியத் தகவல்களைத் திரட்டித் தந்து சிபாரிசு செய்த ரஷ்யத் தூதர் டாக்டர் கடாக்கினுக்க நன்றி!’ என்று மகிழ்ந்தார் பத்மா சம்பத்குமாரன்.

- வாணிஸ்ரீ




பதிவுகள்: 952462 | உறுப்பினர்கள்: 19723 | தலைப்புகள்: 95570 | புதிய உறுப்பினர்: imman.05

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65253
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4934

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புஷ்கின் அவார்ட்ஸ் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சம்பத்குமார். - சாதனைப் பெண்

Post by அசுரன் on Sat Sep 01, 2012 11:11 pm

வெளிநாட்டு பெண்ணுக்கு பயிற்றுவித்தது விருது வாங்கும் வரை சென்றது மகிழ்ச்சியளிக்கிறது.

அசுரன்
வழிநடத்துனர்


பதிவுகள்: 9136
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1953

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum