ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 SK

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 SK

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது

View previous topic View next topic Go down

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Sep 03, 2012 9:00 pm

பெங்களூர், செப். 3-


இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்
போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.


முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 365 ரன்களும், இந்தியா 353 ரன்களும்
எடுத்தன. 12 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து
நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்
எடுத்து இருந்தது. டெய்லர் அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். ஜித்தன் பட்டேல்
10 ரன்னிலும், போல்ட் ரன் எதுவும் எடுக்காமல் ஆடிக்கொண்டிருந்தனர். அஸ்வின்
5 விக்கெட் கைப்பற்றினார்.



இன்று (திங்கட்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜித்தன் பட்டேலும்,
போல்ட்டும் தொடர்ந்து ஆடினார்கள். ஆட்டம் தொடங்கிய 5-வது ஓவரில்
நியூசிலாந்து அணியின் கடைசி விக்கெட் விழுந்தது. கடைசி விக்கெட்டை
ஜாகீர்கான் கைப்பற்றினார். நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டத்தின்போது மேலும்
16 ரன் சேர்த்து 248 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 5 விக்கெட்டுகளும், உமேஷ்
யாதவ், ஒஜா தலா 2 விக்கெட்டுகளும், ஜாகீர்கான் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.


இதையடுத்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2ம்
இன்னிங்கை தொடங்கியது. ஷேவாக்கும், காம்பீரும் தொடக்க வீரர்களாக களம்
இறங்கினார்கள். இருவரும் அதிரடியான ஆட்டத்துடன் போட்டியை தொடங்கினார்கள்.


38 ரன்கள் எடுத்த நிலையில் சேவாக் படேல் பந்தில் போல்டானார். அவரைத்
தொடர்ந்து காம்பீருடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 34 ரன்கள் எடுத்த நிலையில்
காம்பீர் வெளியேற தெண்டுல்கர் களமிறங்கினார். உணவு இடைவேளை வரை இந்திய அணி
88 ரன்களை எடுத்திருந்தது.


உணவு இடைவேளைக்குப்பின் களமிறங்கிய தெண்டுல்கரும், புஜாராவும் பொறுமையாக
விளையாடி வந்தனர். 33 ஓவர் முடிவில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது.
தெண்டுல்கர் 23 ரன்களுடனும், புஜாரா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


மழை விட்டதும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து ஆடிய தெண்டுல்கர், 27 ரன்களில் போல்டு ஆனார். அரை சதத்தை
நெருங்கிய புஜாரா, 48 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து வந்த
ரெய்னா 10 பந்துகள் வரை எதிர்கொண்டும் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன்
திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 166.

அதன்பின்னர் கோலியும், கேப்டன் டோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப்
பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 5 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள்
எடுத்த இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. கோலி
51 ரன்களும், டோனி 48 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல்
இருந்தனர்.

இந்த வெற்றியின்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற இந்தியா கைப்பற்றியது.

இத்தொடரையடுத்து இந்தியா-நியூசிலாந்து அணிகள் இரண் டி20 போட்டிகளில்
விளையாடுகின்றன. முதல் போட்டி 8ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2-வது
போட்டி 11ம் தேதி சென்னையிலும் பகலிரவு ஆட்டங்களாக நடக்கின்றன.


நன்றி-மாலை மலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது

Post by மகா பிரபு on Mon Sep 03, 2012 9:18 pm

ஆம் சிறப்பானதொரு போட்டி.. ஓபனிங் அருமை. அது போல புஜாரா, கோலி, தோனியின் பொறுப்பான ஆட்டம் வெற்றிக்கு உதவியது.. சச்சினின் ஆட்டம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Sep 04, 2012 7:08 am

@மகா பிரபு wrote:சச்சினின் ஆட்டம்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி: டெஸ்ட் தொடரை வென்றது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum