ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மரண பயத்தைப் போக்க என்ன வழி?

View previous topic View next topic Go down

மரண பயத்தைப் போக்க என்ன வழி?

Post by ராஜ்.ரமேஷ் on Tue Sep 04, 2012 12:44 pm

மரண பயத்தைப் போக்க என்ன வழி?

மரணம் .. பிறக்கும் போதே நிச்சயக்கப்பட்ட ஒன்று. எங்கிருந்து வந்தோமோ அங்கேயே திரும்பச் செல்வது. இதற்காக ஏன் பயப்பட வேண்டும். எல்லோருக்கும் பொதுவான என்றாவது ஒருநாள் சந்திக்கக்கூடிய நிகழ்வுதானே அதற்காக ஏன் பயப்பட வேண்டும். நமக்காக எதுவும் காத்திருக்கப் போவதில்லை நாமும் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. வரும் போது நாம் எதையும் கொண்டு வருவதில்லை. போகும் போதும் எதுவும் உடன் வரப் போவதில்லை பிறகு ஏன் மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டும். மரணம் ஒன்றும் புதிதல்லவே. நமக்கு முன்னாலே நிறைய பேர் நமக்கு பின்னால் அனைவரும் வரத்தானே போகிறார்கள் பிறகு ஏன் பயப்படவேண்டும்.

இந்த வேதாதங்கள் எல்லாம் கேட்கச் சரியாகத்தான் உள்ளது. இருப்பினும் மிகக் கொடிய இந்த பயம் ஏன் மனிதனுக்கு வருகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது. இந்த பயத்தைப் போக்க என்ன வழி? ஞானியாக முற்றும் துறந்துவிட்டால் மரண பயம் போய்விடுமா? இறைவனையே பற்றிக் கொண்டால் மரண பயம் போயவிடுமா? மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் மரணத்தைப் புரிந்து கொண்டால் மரண பயம் போய்விடுமா? இதையெல்லாம் விட மரணத்தைக் கண்டு நாம் ஏன் பயப்படவேண்டும்? இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் மட்டுமே பிறக்கின்றன. பதில்கள் எதுவும் தெளிவாக இல்லை. நம்மை பக்குவப்படுத்துவதில்லை பயத்தைப் போக்கவில்லை ஏன்?. இதற்கு விடை எங்குதான் உள்ளது?.

இவற்றிற்கெல்லாம் ஒருவரியில் பதில் கூற வேண்டுமானால்

மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டாம். பழகிக் கொள்ளுங்கள் என்பது தான்.

பழகிக் கொள்ள இது என்ன அடிக்கடி செய்யும் செயலா? எப்படி பழகுவது?. பழகுவது என்றால் ஒரு செயலை தொடர்ந்து செய்வது. அப்படி பழகுவதால் அதன் மீது நமக்கு பயம் குறைகிறது. மரணம் ஒன்றும் நாம் செய்யும் செயலல்லவே, நம்மீது திணிக்கப்படும் ஒரு செயல் தானே, நாம் எவ்வாறு பழகுவது?. மரணத்தைப் பழக வேண்டாம். மரணத்தின் விளைவுகளை பழகிக் கொள்ளலாமே.

பயம் எதனால் வருகிறது? நம்மை மீறி எதுவும், நமக்கு பிடிக்காதது எதுவும் நடந்துவிடுமோ என்ற எண்ணம் தான் பயம். பயத்தின் விளைவுதான் மற்ற உணர்ச்சிகள். பயந்தவன் வலுவானவானால் அடுத்தவர்களை காயப்படுத்துகிறான். வலுகுறைந்தவன் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறான். மற்ற பயங்களைவிட மரணபயம் தான் மிகவும் கொடியதாகிறது. காரணம் மற்ற பயங்களை வெல்ல முடியும் என்று நினைக்கிறோம். மரணத்தை வெல்ல முடியாது என்ற எண்ணம் பயத்திற்கு வலு சேர்க்கிறது.

பயம்… கடந்தகாலத்தைப் பற்றி யாரும் பயப்படுவதில்லை. அனைவரும் எதிர்காலத்தைப் பற்றியே பயப்படுகிறோம். ஏன்.? நடந்து முடிந்த செயல்களின் விளைவுகளை நாம் அனுபவித்துவிட்டோம். ஆனால் நடக்க இருப்பதின் விளைவுகளை கற்பனை செய்கிறோம். நல்ல கற்பனை கூட நடக்குமா என்ற எண்ணம் வரும் போது பயம் வரத்தான் செய்கிறது. இதனைப் போக்க என்ன செய்வது?


நடக்க இருக்கும் செயல்களின் மீது முழுநம்பிக்கை வைப்பது. எப்பொழுது நம்பிக்கை வலுப்பெறும்?. எது நடக்கும் என்பது நிச்சயமாக தெரியவரும் போது. செயல்களின் மீது நம்பிக்கை வரும். முழுநம்பிக்கை வரும் போது செயல்களின் விளைவுகளை செயல்கள் நடக்கும் முன்பே நாம் உணரத் தொடங்கி விடுவோம். அதனால் உண்மையில் அந்தச் செயல் நடைபெறும் போது அதன் விளைவுகளின் பலன் நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றானாதால் பயம் நீங்கி செயல்களின் மீது கவனம் செல்கிறது.

மரணம். திரும்பி வர முடியாத இடம். நாம் சென்று விட்டால் நம் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்? அவர்கள் போய்விட்டால் நம்மால் எப்படி வாழ முடியும்? இந்தக் கேள்விகளை முன்கூட்டியே நாம் கேட்டுக்கொண்டால் அதற்குரிய பதிலை நாம் செயல்வடிவில் கொண்டுவரும் போது மரணத்தைப் பற்றிய பயத்திலிருந்து விடுதலைபெற முடியும். இதைத்தான் நாம் பழகிக் கொள்ள வேண்டும். அவர்கள் இல்லையென்றாலும் என்னால் வாழமுடியும், அதே போல நான் இல்லையென்றாலும் அவர்களாலும் வாழமுடியும் என்ற நம்பிக்கை மட்டுமே மரண பயத்தைப் போக்க வல்லது.

எல்லாவற்றையும் விட பெரிய கேள்வி இவையெல்லாம் எப்பொழுது நடக்கும்?.

ஜோதிடத்தை உணருங்கள் உண்மை தெரிய வரும்.

avatar
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Re: மரண பயத்தைப் போக்க என்ன வழி?

Post by அகிலன் on Tue Sep 04, 2012 4:37 pm

மரணம் என்பது நிச்சயமானது , 50 வயதுக்கு மேல் நாம் எமது மரணத்துக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது சிறிது சிறிதாக நமது ஆசைகளை கைவிடவேண்டும் . முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவிசெய்து அவர்களின் திருப்தியில் நாம் சந்தோசம் அடையவேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து வந்தால்
மரணபயம் நீங்கும்.
இப்படி நாம் நம்மை தயார்படுத்திக்கொண்டால் மரணம் என்பது ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வது போல் இலகுவாக இருக்கும்.

என்று நான் சொல்லவில்லை ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.

நன்றி ராஜ்.ரமேஷ் அவர்களே.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: மரண பயத்தைப் போக்க என்ன வழி?

Post by முரளிராஜா on Tue Sep 04, 2012 8:10 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: மரண பயத்தைப் போக்க என்ன வழி?

Post by சசி குமார் on Wed Sep 05, 2012 6:43 pm

நன்றி..., நன்றி நன்றி நன்றி
avatar
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 840
மதிப்பீடுகள் : 215

View user profile

Back to top Go down

Re: மரண பயத்தைப் போக்க என்ன வழி?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum