புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_m10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10 
21 Posts - 95%
Geethmuru
மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_m10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_m10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10 
148 Posts - 58%
heezulia
மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_m10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10 
83 Posts - 32%
T.N.Balasubramanian
மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_m10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_m10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10 
9 Posts - 4%
prajai
மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_m10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_m10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_m10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_m10மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா !


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 04, 2012 9:11 pm

வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு கணவன், மாதாந்திர சம்பளம் வழங்குவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா திராத் கூறியுள்ளார்.

தலைநகர் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் திராத் கூறியதாவது:

பெண்கள் முன்னேற்றத்திற்குரிய வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது. வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு மாதாந்திர சம்பளத்தை கணவன்மார்கள் வழங்கும் மசோதா தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவையில் இம்மசோ‌தா தாக்கல் செய்யப்பட உள்ளது. பெண்களுக்கு வழங்கப்பட உள்ள சம்பளத்தை கூட அரசே நிர்ணயிக்கவும் உள்ளது.


வங்கிகணக்கில் பணத்தை போடனும்:


இம்மசோதா தயாராகும்பட்சத்தில், அடுத்த 6 மாதங்களுக்குள் பரர்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கணவன்மார்கள், தங்களது சம்பளத்தில் 10 முதல் 20 சதவீத பணத்தை, மனைவியின் பெயரில் வங்கிக்கணக்கை துவக்கி, அதில் போட்டு வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

dinamalar

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 04, 2012 9:13 pm

நல்லா இருக்கு. எத்தனை சதவீதம் பேர் வாங்குவாங்க?



மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Aமனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Aமனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Tமனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Hமனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Iமனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Rமனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Aமனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! Empty
svbalakumar2001
svbalakumar2001
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 06/07/2012

Postsvbalakumar2001 Tue Sep 04, 2012 11:00 pm

நல்ல சட்டம்தான் இது.

௨௦ சதவீதம் கொடுத்தால் போதும்தானே??????????

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 05, 2012 1:31 pm

இதை எத்தனை பேர் சரியாக செய்வார்கள்.! ஒன்னும் புரியல

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 05, 2012 1:36 pm

ஆண்கள் ஒழுங்கா சாப்பாடு போட்டாலே போதும்... என்ன கொடுமை சார் இது

இதுல சம்பளம் வேற தந்துருவாங்களா ... அநியாயம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Sep 05, 2012 3:41 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



செந்தில்குமார்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 05, 2012 5:44 pm

அதான் ஏற்கனவே மாச சம்பளத்தை முழுசா கொடுக்குரோமே இதுல தனியா வேற சம்பளம் கொடுக்கனுமா என்ன வாங்குற திட்டுக்கு துட்டு சரியாபோச்சு



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Sep 05, 2012 6:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக