ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

கடவுள் தந்த இருமலர்கள்...
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

சின்னச் சின்ன சிந்தனைகள்
 SK

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

புதிய சமயங்கள்
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

EEGARAI FLASH NEWS

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Wed Sep 05, 2012 5:47 pm

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி

Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


Re: EEGARAI FLASH NEWS

Post by Guest on Fri Sep 14, 2012 10:46 am

தமிழக எதிர்ப்பால் சிங்களன்கள் பீதி- இலங்கை விமான நிறுவனங்களுக்கு பாதிப்பு

திருச்சி: தமிழகத்தில் சிங்களவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி வரும் சிங்களர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் இலங்கை விமான நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ், மிஹின் லங்கா ஆகிய விமான நிறுவனங்கள் தமிழகத்துக்கு விமான சேவையை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் திருச்சிக்கான தமது விமான சேவையை மேலும் விரிவாக்கத் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் சிங்களர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ், மிஹின் ஏயார் லைன்ஸ் ஆகியவற்றின் வருமானம் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

இந்தியாவுக்கு வரும் சிங்களவர் முதலில் கொழும்பிலிருந்து திருச்சிக்கு பயணமாகினர். இவர்கள் பின்னர் திருச்சியிலிருந்து பௌத்த தலங்களான புத்தகாயா, சர்னாத் ஆகிய பகுதிகளுக்கும் சென்றனர். இப்போது இவர்கள் கொழும்பிலிருந்து திருச்சி செல்லும் திருவனந்தபுரம் விமானத்தில் செல்வதாகக் கூறப்படுகிறது.

இதேபோல கொழும்புக்கு வரும் தமிழ்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது சிங்கப்பூர் அல்லது கோலாலம்பூருக்கு செல்கின்றனர். இதனால் இலங்கை சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தட்ஸ் தமிழ்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Manik on Fri Sep 14, 2012 6:34 pm

@கே. பாலா wrote:டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு, பெட்ரோல் விலையில் மாற்றமில்லை

தற்போதைய சந்தோசம் கூடிய விரைவில் கஷ்டம் சோகம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by அருண் on Mon Oct 15, 2012 1:27 pm

அரியலூர் பி.ஆர்.ஓ., அலுவலகத்திற்கு பூட்டு !

பணவீக்கம் உயர்வு
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by அருண் on Mon Oct 15, 2012 1:30 pm

குர்ஷித் காட்டும் ஆவணங்கள் அம்புட்டும் 'டுபாக்கூர்'... விடுவதாக இல்லை கெஜ்ரிவால்!!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by அருண் on Mon Oct 15, 2012 1:32 pm

மறுபடியும் முதல்ல இருந்து...!, மாறி மாறிப் பேசும் விஜயகாந்த்தை நீங்கள் நம்புகிறீர்களா...?

நாகர்கோவில்: முதலில் தனித்துப் போட்டி, பிறகு தெய்வத்துடன் மட்டும் கூட்டணி, அதன் பின்னர் தொண்டர்களுக்காக அதிமுகவுடன் கூட்டணி, இப்போது சுட்டுப் போட்டாலும் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று மாறி மாறிப் பேசி வரும் விஜயகாந்த் பேச்சு கிட்டத்தட்ட அவருக்கே புரியாத நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Mon Oct 15, 2012 1:35 pm

அவரு தமிழ் மண்ணில் கால் வைக்கறப்ப
அதிரும் அதிரலில் பேச்சு குளறிடுதாம் அருண்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by அருண் on Mon Oct 15, 2012 1:40 pm

ஹ! ஹ! அப்படியா அண்ணா!
அவரு வரப்ப இரண்டு ஆளாக வருவதால்
பேச்சு குழம்பி போய்டுது நு கேள்வி பட்டேன்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Oct 17, 2012 3:27 pm

அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை மீது நில அபகரிப்பு புகார்: பாயுமா வழக்கு

அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை மீது ஒரு நில அபகரிப்புப் புகார் இன்று கிளம்பியுள்ளது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மோகன் என்பவர் தம்பிதுரைக்கு எதிராக கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளார். ஆவடியில் உள்ள தனது நிலத்தை தம்பிதுரை அபகரித்து விட்டதாகவும், இதுகுறித்து காவல்துறை தனது புகாரைப் பதிவு செய்து, தம்பிதுரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Manik on Wed Oct 17, 2012 3:46 pm

கரண்ட் எப்ப சார் வரும்?

இதைப்பற்றி ஆய்வின் முடிவில் தகவல் என்ன?
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Oct 17, 2012 3:56 pm

@Manik wrote:கரண்ட் எப்ப சார் வரும்?

இதைப்பற்றி ஆய்வின் முடிவில் தகவல் என்ன?

ஆய்வின் முடிவு - வரும் ஆனா வராது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Manik on Wed Oct 17, 2012 3:58 pm

அப்ப சரி புரிஞ்சுருச்சுங்கோ

உலகம் அழியிறதுக்குள்ள ஒரு தடவையாவது தமிழ்நாடு முழுக்க கரண்ட் இருக்கும்னு சொல்றீங்க அதானே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Oct 17, 2012 4:04 pm

@Manik wrote:அப்ப சரி புரிஞ்சுருச்சுங்கோ

உலகம் அழியிறதுக்குள்ள ஒரு தடவையாவது தமிழ்நாடு முழுக்க கரண்ட் இருக்கும்னு சொல்றீங்க அதானே

இது உங்களுக்குப் பேராசையாகப் படவில்லையா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Guest on Wed Oct 17, 2012 5:21 pm

**மின் தடை : சென்னையில் மின் வெட்டு 2 மணி நேரமாக அதிகரிப்பு என மின்சார வாரியம் அறிவிப்பு

**தமிழகம் பதில் மனு : காவிரியில் அக்.16 முதல் 31ம் தேதி வரை 8.85 டிஎம்சி தண்ணீர் திறப்பது போதாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

**டெங்கு காய்ச்சல் முன்னேற்பாடுகள் குறித்து, அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜய் ஆய்வு

**அதிமுகவின் 41 - வது ஆண்டு விழா கொண்டாட்டம் : விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா

**கர்நாடகாவை கண்டித்து தமிழகம்,புதுவையில் வரும் 19 ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

---
புதிய தலைமுறை

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Wed Oct 17, 2012 6:06 pm

புதிய தலைமுறை - இருட்டில் பிறக்கிறதே!!!!avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Guest on Wed Oct 17, 2012 6:07 pm

@யினியவன் wrote:புதிய தலைமுறை - இருட்டில் பிறக்கிறதே!!!!

சோகம் சோகம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Oct 17, 2012 10:18 pm

மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை பலமுறை வென்றவரும் கலிபோர்னியா மாகாண அதிபருமான நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்னேகர் கார் விபத்தில் மரணம்...

http://arnold.schwarzenegger.mediafetcher.com/news/top_stories/actor_skiing.php

சில தளங்களில் இது வெறும் வதந்தி என்றும் சொல்லப்படுகிறது...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3914
மதிப்பீடுகள் : 853

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed Oct 17, 2012 11:03 pm

http://www.deadoraliveinfo.com/dead.Nsf/snames/Schwarzenegger+Arnold

இங்குள்ள தகவலின்படி இவர் இன்னும் உயிருடன் உள்ளார்!


இந்தச் செய்தி வெறும் வதந்தி மட்டுமே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Oct 17, 2012 11:09 pm

தகவலுக்கு நன்றி அண்ணா...
குறுந்தகவல் மூலமாக இந்த வதந்தி வேகமாக பரவி வருகிறது...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3914
மதிப்பீடுகள் : 853

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Fri Oct 19, 2012 9:12 pm

நித்தியானந்த டுபாக்கூர் ஆதீனம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மக்கள் தொலைக்காட்சி செய்தி
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Oct 19, 2012 9:29 pm

@யினியவன் wrote:நித்தியானந்த டுபாக்கூர் ஆதீனம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மக்கள் தொலைக்காட்சி செய்தி
mikavum nanru iniyavan
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Sat Oct 20, 2012 10:38 am

@யினியவன் wrote:நித்தியானந்த டுபாக்கூர் ஆதீனம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மக்கள் தொலைக்காட்சி செய்தி

ஆமா, அமெரிக்க ஜனாதிபதி பதவி! இவரை நீக்கனுமா என்ன? ஓடிப்போ நாயேன்னு சொல்லி விரட்டியடிக்க வேண்டியதுதான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Sat Oct 20, 2012 10:46 am

@சிவா wrote:
@யினியவன் wrote:நித்தியானந்த டுபாக்கூர் ஆதீனம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மக்கள் தொலைக்காட்சி செய்தி

ஆமா, அமெரிக்க ஜனாதிபதி பதவி! இவரை நீக்கனுமா என்ன? ஓடிப்போ நாயேன்னு சொல்லி விரட்டியடிக்க வேண்டியதுதான்!
பாஸ் நீங்க இன்சல்ட் பண்ணாதீங்க அவர - எம்புட்டு மார்க்கட் போன நடிகைங்க இருக்காங்க தெரியுமா அவரு கூட - அவங்கள ஹீரோயினா போட்டு அவர் எடுத்த அந்தரங்க படங்கள் வந்தா தமிழ் பட உலகமே புத்துணர்சி பெற்றுடும் தெரியுமா!!!!
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Sat Oct 20, 2012 10:54 am

@யினியவன் wrote:
@சிவா wrote:
@யினியவன் wrote:நித்தியானந்த டுபாக்கூர் ஆதீனம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மக்கள் தொலைக்காட்சி செய்தி

ஆமா, அமெரிக்க ஜனாதிபதி பதவி! இவரை நீக்கனுமா என்ன? ஓடிப்போ நாயேன்னு சொல்லி விரட்டியடிக்க வேண்டியதுதான்!
பாஸ் நீங்க இன்சல்ட் பண்ணாதீங்க அவர - எம்புட்டு மார்க்கட் போன நடிகைங்க இருக்காங்க தெரியுமா அவரு கூட - அவங்கள ஹீரோயினா போட்டு அவர் எடுத்த அந்தரங்க படங்கள் வந்தா தமிழ் பட உலகமே புத்துணர்சி பெற்றுடும் தெரியுமா!!!!

இதெப்படி உங்களுக்கு மட்டும் தெரியுது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by யினியவன் on Sat Oct 20, 2012 10:57 am

@சிவா wrote:இதெப்படி உங்களுக்கு மட்டும் தெரியுது?
நீங்க எடுத்த படத்த எடிட் பண்ண ராஜாகிட்ட அனுப்பினத - ராஜா ஒரு ஆர்வத்தில என்கிட்ட போட்டு காண்பித்தார்.
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Sat Oct 20, 2012 11:03 am

@யினியவன் wrote:
@சிவா wrote:இதெப்படி உங்களுக்கு மட்டும் தெரியுது?
நீங்க எடுத்த படத்த எடிட் பண்ண ராஜாகிட்ட அனுப்பினத - ராஜா ஒரு ஆர்வத்தில என்கிட்ட போட்டு காண்பித்தார்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum