ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 SK

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 ayyasamy ram

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 ayyasamy ram

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 anikuttan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 மூர்த்தி

இயற்கையின் மொழிகள்!
 மூர்த்தி

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 மூர்த்தி

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 krishnanramadurai

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 krishnanramadurai

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 ayyasamy ram

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 ayyasamy ram

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

சொர்க்கத் தீவு
 பரத்வாஜன்

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

EEGARAI FLASH NEWS

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Wed Sep 05, 2012 5:47 pm

First topic message reminder :

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி

Last edited by கே. பாலா on Thu Sep 13, 2012 9:01 pm; edited 2 times in total


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


Re: EEGARAI FLASH NEWS

Post by கிருஷ்ணா on Wed May 14, 2014 11:22 am

நல்ல செய்தி ஏதாவது கூறுங்களேன். MH 370 கண்டுபிடிக்கப்பட்டது. நிலாவில் மனிதர்கள் வாழலாம். மேடு பள்ளம் விழாத ரோடு போடப்பட்டது. இந்த மாதிரி
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 218

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by M.M.SENTHIL on Wed May 14, 2014 11:31 am

@கிருஷ்ணா wrote:[link="/t88976p240-eegarai-flash-news#1063509"]நல்ல செய்தி ஏதாவது கூறுங்களேன். MH 370 கண்டுபிடிக்கப்பட்டது. நிலாவில் மனிதர்கள் வாழலாம். மேடு பள்ளம் விழாத ரோடு போடப்பட்டது. இந்த மாதிரி

அதுபோன்ற சம்பவங்கள் நடப்பின், ஈகரையில் அது முதலாவதாய் வரும்.
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Wed May 14, 2014 6:02 pm

துருக்கி சுரங்க விபத்து:201 பேர் பலி


சோமா: மேற்கு துருக்கியில் நடந்த நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 201 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகள் துரிதகதியில் நடந்து வருகன்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Thu May 15, 2014 1:18 pm

வியட்நாம் கலவரம்: 20 பேர் பலி


ஹனோய்: சீனாவிற்கு எதிராக நடந்த கலவரத்தில், 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வியட்நாமின் மிகப் பெரிய இரும்பு ஆலையில் நடந்த இந்த கலவரம் தற்போது நாடு முழுவதும் பரவி வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by SajeevJino on Thu May 15, 2014 8:41 pm

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தையும் தாக்க திட்டம்போட்டவனை மலேசிய போலீஸ் கோலாலம்பூரில் வைத்து கைது செய்துள்ளது .

இது மூன்றாவது எச்சரிக்கை ...!!!!
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Mon May 19, 2014 12:14 pm

31 குழந்தைகள் உடல் கருகி பலி

பகோடா: கொலம்பியாவில் நடந்த ஒரு பஸ் விபத்தில் 31 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக இறந்துள்ளன. இறந்த குழந்தைகள் அனைவரும் ஒன்று முதல் 8 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் பல குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் சிகி்ச்சை பெற்று வருகின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by T.N.Balasubramanian on Tue May 20, 2014 9:40 pm

பரிதாபம் , பாவம் குழந்தைகள் .
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21483
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ஜாஹீதாபானு on Wed May 21, 2014 6:28 pm

@சிவா wrote:[link="/t88976p255-eegarai-flash-news#1064656"]
31 குழந்தைகள் உடல் கருகி பலி

பகோடா: கொலம்பியாவில் நடந்த ஒரு பஸ் விபத்தில் 31 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக இறந்துள்ளன. இறந்த குழந்தைகள் அனைவரும் ஒன்று முதல் 8 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் பல குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் சிகி்ச்சை பெற்று வருகின்றன.

சோகம்
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30083
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கிருஷ்ணா on Thu May 22, 2014 8:00 am

பாவம்  சோகம் 
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 218

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Fri May 23, 2014 10:00 am

10ம் வகுப்பு தேர்வில் தர்மபுரி மாணவி முதல் இடம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by soplangi on Fri May 23, 2014 10:57 am

ஆப்கான் தூதரக தாக்குதல்:3 பேர் பலி

காபூல் : ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் சிலரை அவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாக ராணுவத்தினர் கூறி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Sat May 24, 2014 12:54 am

@soplangi wrote:[link="/t88976p255-eegarai-flash-news#1065340"]ஆப்கான் தூதரக தாக்குதல்:3 பேர் பலி

காபூல் : ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் சிலரை அவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாக ராணுவத்தினர் கூறி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
கழுத்தை அறுத்து கொன்றபோதும் கொன்றவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தினர் அல்ல என்று சொன்ன அரசாங்கம் இப்ப இல்ல தலிபான்களே .... ஆப்பை சீவி நீங்களே ஏறி உட்கார்ந்து கொள்ளாதீர்கள் , அவ்வளவு தான் சொல்லுவேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Sat May 24, 2014 12:54 am

@soplangi wrote:[link="/t88976p255-eegarai-flash-news#1065340"]ஆப்கான் தூதரக தாக்குதல்:3 பேர் பலி

காபூல் : ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் சிலரை அவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். தூதரக அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாக ராணுவத்தினர் கூறி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு தாலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
கழுத்தை அறுத்து கொன்றபோதும் கொன்றவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தினர் அல்ல என்று சொன்ன அரசாங்கம் இப்ப இல்ல தலிபான்களே .... ஆப்பை சீவி நீங்களே ஏறி உட்கார்ந்து கொள்ளாதீர்கள் , அவ்வளவு தான் சொல்லுவேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by SajeevJino on Sun May 25, 2014 7:29 am

.பெல்ஜியம் நாட்டின் ப்ருசெல்ல்ஸ் நகரில் உள்ள யூத அருங்காட்சியகத்தில் நடந்த தாக்குதலில் மூன்று யூதர்கள் கொல்லப்பட்டார்கள்..

யூத எதிர்ப்பாளர்கள் நடத்திய தாக்குதலாக இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது


.
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Sat May 31, 2014 10:05 pm

டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு - இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by SajeevJino on Sun Jun 01, 2014 3:14 pm

.

29 இந்திய மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கப்பல் படை

.
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by கே. பாலா on Sat Sep 27, 2014 2:33 pm

ஜெயலலிதா மீதான் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளது

தண்டனை விவரம் மூன்று மணிக்கு!


வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by krishnaamma on Sat Sep 27, 2014 2:36 pm

@கே. பாலா wrote: ஜெயலலிதா மீதான் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளது

தண்டனை விவரம் மூன்று மணிக்கு!
மேற்கோள் செய்த பதிவு: 1091276

எஸ்....எஸ்..........எஸ்............முதல் அமைச்சர் பதவி இழக்கிறார் ஜெயலலிதா...................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ராஜா on Sat Sep 27, 2014 3:08 pm

http://www.puthiyathalaimurai.tv/

பல நகைச்சுவை காணொளிகள் இப்ப ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது..... புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30771
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by krishnaamma on Sat Sep 27, 2014 3:10 pm

எங்களுக்கு இந்த டிவி வராது ராஜா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by krishnaamma on Sat Sep 27, 2014 3:14 pm

@ராஜா wrote:http://www.puthiyathalaimurai.tv/

பல நகைச்சுவை காணொளிகள் இப்ப ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது..... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091305

ஜெயா டிவி இல் கூட காமெடி தான்.............அதாவது பிளாஷ் செய்தி போடறாங்க............." தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவர் ஜெயலலிதாதான்..........நிரந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான்.அதிமுக வினர் உறுதி ஏற்பு.....................தமிழகம் முதுவதும் கடை யடைப்பு................தடைகளை தகர்த்தேறிவார் ஜெயலலிதா " என்று போடுகிறார்கள் புன்னகை ஆனால் நீதிமன்ற தீர்ப்பு மட்டும் எழுதலை புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55222
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Fri Jan 16, 2015 1:20 am

கலாநிதி மாறன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை விற்கிறார்!

தமிழகத்தின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளருமான கலாநிதி மாறன், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தில் தனது பெரும்பான்மை பங்குகளை விற்பதற்கு முன் வந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by ayyasamy ram on Fri Jan 16, 2015 6:35 am-

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி
தில்லியில் பாஜக தலைவர் அமித் ஷா
முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34986
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Tue Mar 03, 2015 5:39 pm

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

படாங் நகரிலிருந்து மேற்காக 114 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், கடலுக்கடியில் 23 மைல் ஆழத்தில் இந்நிலநடுக்கம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தால் உயிரிழப்பு அல்லது சேதாரம் எதுவும் ஏற்பட்டதா என்று எந்த விவரமும் இது வரை தெரியவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by சிவா on Tue Jul 14, 2015 12:07 pmகல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்காவின் Johns Hopkins மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுப்ரமணியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: EEGARAI FLASH NEWS

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum